Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நைஜீரியா மைடூரி மேலாய் பகுதியில் தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் பலி!

Posted:

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைடூகுரியின் மோலாய் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைப்படை நிகழ்த்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


Read more ...

ஸிம்பாவேயில் தந்தத்திற்காக 26 யானைகள் விஷம் வைத்து கொலை!

Posted:

ஆபிரிக்க நாடான ஸிம்பாவேயில் தந்தத்திற்காக 26 யானைகள் கடந்த சில நாட்களில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தடுப்பது இனவாத சிந்தனையாகும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டில் இருப்பது இனவாத சிந்தனையாகவும், கருத்தாகவும் நோக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

என் கேள்விக்கென்ன பதில் ஸ்ருதி?

Posted:

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்துவிட்டார் ஸ்ருதி.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted:

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்தின் அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படுமாயின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின், அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி உறுதியான முடிவை அறிவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது: தமிழ் அரசியல் கைதிகள்

Posted:

தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான முடிவொன்றை அறிவிக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என்று தமிழ் அரசியல் கைதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 


Read more ...

ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்க:இந்தியக் கம்யூனிஸ்ட்

Posted:

ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.


Read more ...

இந்தியாவில் முறைகேடாகக் குவிந்துள்ள சீனப் பட்டாசுகள்:வைகோ கண்டனம்

Posted:

இந்தியாவில் முறைகேடாகக் குவிந்துள்ளன சீனப் பட்டாசுகள் என்று கூறியுள்ள வைகோ, இதைக் கண்டுக்கொள்ளாமல் இருபதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

பருப்புக்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு உள்ளது:ராம் விலாஸ் பாஸ்வான்

Posted:

பருப்புக்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு உள்ளது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.


Read more ...

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்பு வேண்டும்:விஷால் அணியினர்

Posted:

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று விஷால் அணியினர் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளனர்.


Read more ...

மாநிலம் முழுவதிலும் உள்ள கருவேலம் மரங்களை வெட்ட ஆலோசனை: நீதிமன்றம்

Posted:

மாநிலம் முழுவதிலும் உள்ள கருவேலம் மரங்களை வெட்ட ஆலோசனை கேட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.


Read more ...

புனே, மும்பையில் ஆடல் அழகிகளின் நடனத் தடைக்கு தற்காலிக விலக்கு: உச்ச நீதிமன்றம்

Posted:

மகாராஷ்டிர மாநிலம் புனே, மும்பையில் ஆடல் அழகிகளின் நடனத் தடைக்கு தற்காலிக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு இடம் கிடைக்காமல் இருப்பவர்கள் பயணிக்க மாற்று ஏற்பாடு

Posted:

ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு இடம் கிடைக்காமல் இருப்பவர்கள் பயணிக்க மாற்று ஏற்பாடு செய்துள்ளது ரயில்வே துறை.


Read more ...

சகாயம் ஐஏஎஸ் அறிக்கைத் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

Posted:

கிரானைட் கல் குவாரி மோசடிக் குறித்து சகாயம் ஐஏஎஸ் அறிக்கைத் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.


Read more ...

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவம் பெரும் தடை: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெரும் தடையாக இருப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

காங்கிரஸ் தூண்டுதலின் பேரிலேயே எழுத்தாளர்கள் சாகித்ய அகதமி விருதை திருப்புன்கின்றனர்:ஜெட்லி

Posted:

காங்கிரஸ் தூண்டுதலின் பேரிலேயே எழுத்தாளர்கள் சாகித்ய அகதமி விருதை திரும்ப அளிக்கின்றனர் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்,


Read more ...

தலா 150 ஓட்டங்களைக் கடந்த சாண்டிமல், கருணாரட்ன : நிதானமான ஆட்டத்துடன் இலங்கை!

Posted:

இலங்கை - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.


Read more ...

யூரோ காற்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து அதிர்ச்சியளித்த நெதர்லாந்து

Posted:

உலகின் தலைசிறந்த காற்பந்து அணிகளில் ஒன்றான நெதர்லாந்து அணி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள 15வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.


Read more ...

மறைந்த மாமனிதர் விஞ்ஞானி அப்துல்கலாமின் 84வது பிறந்தநாள் இன்று

Posted:

நாடு முழுவதும் மறைந்த மாமனிதர் விஞ்ஞானி அப்துல்கலாமின் 84வது பிறந்தநாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

அடுத்தடுத்து சிம்பு படங்களுக்கு பணப் பிரச்சினை! : செல்வராகவன் உருக்கம்

Posted:

சிம்பு என்றால் அன்பு என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க சிம்பு என்றாலே வம்பு எனும் அளவுக்கு திரையுலகில் விஷயம் ஓடிக்கொண்டு இருக்கிறது.


Read more ...

உடனடியாக சிவாஜி சிலையை அகற்ற வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

காலக்கெடு கேட்காமல் உடனடியாக சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

நலிவடைந்த கலைஞர்களுக்கு வீடு:சரத்குமார் அணியினரின் தேர்தல் வாக்குறுதிகள்

Posted:

நலிவடைந்த கலைஞர்களுக்கு வீடு உட்பட பல நலத்திட்டங்களை சரத்குமார் அணியினரின் தேர்தல் வாக்குறுதிகள் என்று அறிவித்துள்ளனர்.


Read more ...

தீவிரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை இந்தியா எதிர்க்கும்: பிரணாப்

Posted:

தீவிரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை இந்தியா தொடர்ந்து எதிர்க்கும் என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்றாலும் ஏடிஎம் சேவை பாதிப்படையாது:வங்கிகள்

Posted:

தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்றாலும் ஏடிஎம் சேவை பாதிப்படையாது என்று வங்கிகள் உறுதி அளித்துள்ளன.


Read more ...

சரணடைந்த யுவராஜிடம் சிபிசிஐடி போலீசார் 1'800 கேள்விகள் கேட்கத் திட்டம்

Posted:

சரணடைந்த யுவராஜிடம் சிபிசிஐடி போலீசார் ஆயிரத்து எண்ணூறு கேள்விகள் கேட்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™