Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தாணுவை போட்டுக் கொடுத்த தயாரிப்பாளர் யார்?

Posted:

ரெய்டு வந்ததெல்லாம் சரி. போட்டுக் கொடுத்தது யாராக இருக்கும் என்ற புலனாய்வு கண்ணோடு திரிய ஆரம்பித்திருக்கிறார்களாம் பறி கொடுத்தவர்கள்.


Read more ...

வெலே சுதாவிற்கு மரண தண்டனை!

Posted:

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ என்கிற கம்பள விதானகே சமந்த குமாரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பாளித்துள்ளது. 


Read more ...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நோக்கிய அம்புகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன. அது, மிக அவசரமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருதுகின்றன. அதன்போக்கிலான நகர்வுகளின் பிரதிபலிப்புக்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வெகுவாக உணர்ந்து கொள்ள முடிகின்றன. 


Read more ...

பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைகள் தொடர்பில் விசாரிப்பதற்கு பாராளுமன்ற விசாரணைக்குழு!

Posted:

பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 


Read more ...

யாழ். மறை மாவட்ட ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமனம்!

Posted:

யாழ். கத்தோலிக்க மறை மாவட்டத்தின் 8வது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு உறுதியான பதில்களை வழங்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

நாடு பூராவும் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கின்ற போதிலும், அவர்களின் விடுதலை தொடர்பில் உறுதியான எந்தப் பதிலையும் அரசாங்கம் இதுவரையில் வழங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாகவும் தொடர்கிறது; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted:

நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்கின்றது. 


Read more ...

ஆன் லைன் மருந்து வர்த்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடைகள் கடையடைப்பு

Posted:

இந்தியாவில் ஆன் லைன் மருந்து வர்த்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் அனைத்து மருந்துக் கடைகளும், கடையடைப்பை நடத்த உள்ளன.


Read more ...

தேசிய அளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளன

Posted:

தேசிய அளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிருஷ்ணன் கவுல் கவலைத் தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமலில் உள்ளதா?:உச்ச நீதிமன்றம்

Posted:

இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமலில் உள்ளதா என்று உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.


Read more ...

பிலிப்பைன்ஸில், MH370 விமானத்தின் உதிரிப்பாகங்கள்?

Posted:

கடந்த வருடம் மார்ச் மாதம் மாயமாகிப் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, பிலிப்பைன்ஸில் வீழ்ந்து வெடித்துச் சிதறியிருக்கலாம் எனும் ஊகம் அதிகரித்துள்ளது.


Read more ...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆங்கிஸ் டீட்டனுக்கு அறிவிப்பு!

Posted:

இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கிஸ் டீட்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிஸ் டீட்டன் நுகர்வு, பகிர்வு மற்றும் வறுமை உள்ளிட்ட விஷயங்களை பாதிக்கும் பொருளாதாரக் காரணிகள் குறித்த ஆயுவ்களை மேற்கொண்டு வந்தார்.


Read more ...

இலங்கையில் சச்சின் டெண்டுல்கர் : யுனிசெஃப் வேலைத் திட்டத்திற்காக முரளியுடன் கைகோர்ப்பு!

Posted:

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் ஆரோக்கியமான சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் யுனிசெஃபின் வேலைத்திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்: சி.வி.கே.சிவஞானம்

Posted:

வழக்கு விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பணவீக்கம்: காங்கிரஸ்

Posted:

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™