4TamilMedia செய்திகள் | |
- அஷ்வின் காயமடைந்தது துரதிஷ்டம் : தோனி
- மாநில போலீஸ் பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லை என்று தாம் தெரிவிக்கவில்லை:நீதிபதி
- கருத்துச் சுதந்திர அச்சுறுத்தல் : சாகித்ய விருதுகளை திருப்பி அனுப்பும் எழுத்தாளர்கள்!
- ரூ 4 லட்சம் லஞ்சம் பெற்ற பீஹார் அமைச்சர் : இரகசிய வீடியோவில் அம்பலம்!
- ஜோர்டான் நாட்டுடன் ஆறு முக்கிய ஒப்பந்தங்களில் பிரணாப் முகர்ஜி கை எழுத்து
- காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு நிரந்தரமானது:நீதிமன்றம்
- நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற குடியரசுத் தலைவருக்கு அதிகாரம்
- மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்கத் தடை:மத்திய அரசு
- சிம்பு பேச்சுக்கு பின்னாலிருக்கு சதி?
- பீகார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் தொடங்கியது
- கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் போலீசில் சரண்
- இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை; குற்றவாளிகளே இருக்கின்றனர்: விஜயதாச ராஜபக்ஷ
- ‘காந்தீயம்’ அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா மறைவு; புளொட் இரங்கல்!
- தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!
- நலத்திட்டங்களை விரைவுபடுத்தித் தேர்தலுக்குத் தயாராகிறது அதிமுக!
- தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்
- ‘பிள்ளையான்’ என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது!
- ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு; பிள்ளையான் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு!
| அஷ்வின் காயமடைந்தது துரதிஷ்டம் : தோனி Posted:
இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. Read more ... |
| மாநில போலீஸ் பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லை என்று தாம் தெரிவிக்கவில்லை:நீதிபதி Posted:
மாநில போலீஸ் பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லை என்று தாம் தெரிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். Read more ... |
| கருத்துச் சுதந்திர அச்சுறுத்தல் : சாகித்ய விருதுகளை திருப்பி அனுப்பும் எழுத்தாளர்கள்! Posted:
கருத்துச் சுதந்திரத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாக, சாகித்ய அகடமி விருதை மேலும் 4 எழுத்தாளர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். Read more ... |
| ரூ 4 லட்சம் லஞ்சம் பெற்ற பீஹார் அமைச்சர் : இரகசிய வீடியோவில் அம்பலம்! Posted:
சுமார் 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியது அம்பலமானதை தொடர்ந்து பீகார் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read more ... |
| ஜோர்டான் நாட்டுடன் ஆறு முக்கிய ஒப்பந்தங்களில் பிரணாப் முகர்ஜி கை எழுத்து Posted:
ஜோர்டான் நாட்டுடன் ஆறு முக்கிய ஒப்பந்தங்களில் பிரணாப் முகர்ஜி கை எழுத்திட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு நிரந்தரமானது:நீதிமன்றம் Posted:
Read more ... |
| நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் Posted:
Read more ... |
| மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்கத் தடை:மத்திய அரசு Posted:
Read more ... |
| சிம்பு பேச்சுக்கு பின்னாலிருக்கு சதி? Posted:
Read more ... |
| பீகார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் தொடங்கியது Posted: |
| கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் போலீசில் சரண் Posted:
Read more ... |
| இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை; குற்றவாளிகளே இருக்கின்றனர்: விஜயதாச ராஜபக்ஷ Posted:
இலங்கைச் சிறைகளில் குற்றவாளிகளே இருக்கின்றனர். அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. எனவே, சிறைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நீதி அமைச்சுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அது சிறைச்சாலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு மறுசீரமைப்பு அமைச்சிடமே உள்ளது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ‘காந்தீயம்’ அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா மறைவு; புளொட் இரங்கல்! Posted:
காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவரும், தமிழ் விடுதலைப் போராட்டங்களின் பங்காளரும், மனித உரிமைப் செயற்பாட்டாளருமான ‘டேவிட் ஐயா’ என்கிற சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 11, 2015) காலமானார். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்! Posted:
நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more ... |
| நலத்திட்டங்களை விரைவுபடுத்தித் தேர்தலுக்குத் தயாராகிறது அதிமுக! Posted:
தேர்தலுக்கு தயாராவதற்கு ஏற்ற வகையில், வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்குமாறு, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலுவான கோரிக்கை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ‘பிள்ளையான்’ என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! Posted:
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான ‘பிள்ளையான்’ என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு; பிள்ளையான் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக ‘பிள்ளையான்’ என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் அழைக்கப்பட்டுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு நிரந்தரமானது,அதை திருத்தம் செய்ய முடியாது என்று காஷ்மீர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் நேற்று திருச்செங்கோடு போலீசில் சரண் அடைந்துள்ளார்.




