Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா பதவி ராஜினாமா!

Posted:

நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Read more ...

போர்க்குற்ற விசாரணைகளை இராணுவம் எதிர்கொள்ள வேண்டி வராது: மங்கள சமரவீர

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்போடு உள்ளக விசாரணையொன்று முன்னெடுக்கப்படவுள்ள போதிலும், இராணுவம் உள்ளிட்ட படையினர் போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத் தயக்கம்: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

காணாமற்போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் சர்வதேசம் தயங்குகின்றது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சிம்புவுக்கு வாழ்த்து சொன்ன அஜீத்?

Posted:

அடங்காத யானைக்கு அஞ்சு தும்பிக்கை என்பதை போல, எதற்கும் மசிபவரல்ல சிம்பு என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.


Read more ...

மைத்திரி- ரணில் அரசாங்கம் கள்வர்களைப் பாதுகாக்கின்றது: கே.டி.லால்காந்த

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கலப்பு அரசாங்கம் கள்வர்களைப் பாதுகாத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

தமிழ்ச் சமூகம் பண்பாட்டினை பேணிக் காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ்ச் சமூகம் பண்பாட்டு மரபுகளைப் பேணி போற்றக்கூடிய சமூகமாக வாழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா காலமானார்!

Posted:

தமிழ்த் திரையுலகில் ஆச்சி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மனோரமா 1,500 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளவர்.


Read more ...

துருக்கியில் வன்முறைக்கு எதிரான அமைதிப் பேரணியின் மீது குண்டுத் தாக்குதல் : 84 பேர் பலி!

Posted:

துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று காலை வன்முறைக்கு எதிராக இடம்பெற்ற அமைதிப் பேரணியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


Read more ...

உள்ளக விசாரணையில் புலம்பெயர் சாட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு அமைய உள்ளக பொறிமுறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுமா?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

எதிர் கட்சித் தலைவர் என்றும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் என்றும் என்னை நீங்கள் தான் சொல்லிக் ...

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் என்றும், நடிகர்சங்க முன்னாள் தலைவர் என்றும் நீங்கள்தான் சொல்கிறீர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

2015ம் ஆண்டுக்கான அமைதிகான நோபல் பரிசை துனீசியாவின் சமாதானத்திற்காக பாடுபடும் 4 அமைப்புக்கள் பகிர்ந்து ...

Posted:

2015ம் ஆண்டுக்கான இரசாயனவியல், மருத்துவவியல், பௌதீகவியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு துனீசியாவைச் சேர்ந்த நான்கு அமைதிக்கான பேச்சுவார்த்தை அமைப்புக்கள் பகிர்ந்து கொண்டுள்ளன.


Read more ...

ஆறு நாள் பயணமாக பாலஸ்தீனம் இஸ்ரேல் புறப்பட்டார் பிரணாப் முகர்ஜி

Posted:

ஆறு நாள் பயணமாக பாலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இன்று புறப்பட்டார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.


Read more ...

சேலம் மாவட்டம் ஆத்தூர் நீதிமன்றத்துக்கு சைக்கிளில் பணிக்கு வரும் நீதிபதி சிவகுமார்

Posted:

சேலம் மாவட்டம் ஆத்தூர் நீதிமன்றத்துக்கு தினமும் சைக்கிளில் பணிக்கு வரும் நீதிபதி சிவகுமார் அங்குள்ள மக்களை பலவாறாக அசத்தி வருகிறார்.


Read more ...

மத நல்லிணக்கம் குறித்து மோடி பேசியிருப்பது வரவேற்கத் தக்கது: ராகுல்

Posted:

மத நல்லிணக்கம் குறித்து மோடி பேசியிருப்பது வரவேற்கத் தக்கது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது:நிர்மலா சீதாராமன்

Posted:

இந்தியாவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


Read more ...

20 விவசாயிகள் தற்கொலை? : தெலுங்கானாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

Posted:

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.


Read more ...

முதல்வரே அழைத்தாலும் நாங்கள் சமாதானத்துக்குத் தயாரில்லை என்று நான் சொல்லவேயில்லை : விஷால்

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவே அழைத்தாலும் நாங்கள் சமாதானத்துக்குத் தயாரில்லை என்று நான் சொல்லவேயில்லை என்று நடிகர் விஷால் கூறயுள்ளார்.


Read more ...

இன்று உலக மன அழுத்தம் உடையவர்களுக்கான விழிப்புணர்வு தினம்

Posted:

இன்று உலக மன அழுத்தம் உடையவர்களுக்கான விழிப்புணர்வு தினம் நாடு முழுவது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™