Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பாதுகாப்பு மாநாட்டில் ...” plus 18 more

Tamilwin Latest News: “பாதுகாப்பு மாநாட்டில் ...” plus 18 more

Link to Lankasri

பாதுகாப்பு மாநாட்டில் ...

Posted: 02 Sep 2015 05:48 PM PDT

பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பங்கேற்கவில்லை.

கோத்தபாய உள்ளிட்ட 8 ...

Posted: 02 Sep 2015 05:30 PM PDT

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் எட்டு முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கை ...

Posted: 02 Sep 2015 05:15 PM PDT

அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதனை எதிர்ப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சறுக்குமா ஜெயிக்குமா புதிய ...

Posted: 02 Sep 2015 11:16 AM PDT

இலங்கை வரலாற்றிலே புதிய சக்தி பாய்ச்சப்பட்டுள்ள ஒரு பாராளுமன்றமாக 8வது பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இடம்பெற்ற முதலாவது அமர்விலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், உறுதியான ஒரு எதிர் கட்சியின் தேவையினை மிக தெளிவாக உணர்த்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 02 Sep 2015 09:00 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்பட முயற்சிப்பது தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சங்கக்காரவின் டுவிட்டர் கணக்கு ...

Posted: 02 Sep 2015 08:40 AM PDT

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் டுவிட்டர் கணக்கு மீது ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது.

ரணில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ...

Posted: 02 Sep 2015 08:35 AM PDT

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

Posted: 02 Sep 2015 08:11 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

வலுக்கட்டாயமாக ...

Posted: 02 Sep 2015 08:02 AM PDT

பௌத்த மதம் மற்றும் ஏனைய மதங்களில், மத முன்னேற்றத்திற்கு சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

அனுஷ்கா சர்மாவுக்கு முன் யார்? ...

Posted: 02 Sep 2015 07:13 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கலக்கி வருகிறார் விராட் கோஹ்லி.

மைத்திரி – மகிந்த முன்னிலையில், ...

Posted: 02 Sep 2015 06:44 AM PDT

போரை முடிவுக்கு கொண்டு வந்து முக்கிய பணியை செய்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்தை நீடித்து கொண்டு கட்சிக்கு பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தியதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பள்ளி கிரிக்கெட் போட்டியில் ...

Posted: 02 Sep 2015 05:28 AM PDT

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட்டின் மகன் சமித், பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் அபாரமாக ஆடி தனது அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

வயதானாலும் வானவேடிக்கை: ...

Posted: 02 Sep 2015 04:44 AM PDT

நோர்வேயில் நடந்த ஒரு கண்காட்சிப் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா கலந்து கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் சந்தேகம்: சிக்கலில் ...

Posted: 02 Sep 2015 02:15 AM PDT

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவுஷால் விதிமுறைகளை மீறி பந்துவீசுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டாக்சி ஓட்டும் ...

Posted: 02 Sep 2015 12:39 AM PDT

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அர்ஷத் கான், தற்போது வாடகை கார் ஓட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

காலேயில் காலை வாரி விட்டால் என்ன? ...

Posted: 01 Sep 2015 11:39 PM PDT

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் 5 பந்துவீச்சாளர்கள் திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

ராசியில்லாத இலங்கை அணித்தலைவர் ...

Posted: 01 Sep 2015 11:08 PM PDT

கொழும்பில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கைத் தலைவர் மேத்யூஸ் கடுமையாக போராடிய நிலையிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இந்தியாவின் சாதனை.. ...

Posted: 01 Sep 2015 10:50 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

இஷாந்த் சர்மா, சந்திமாலுக்கு தடை: ...

Posted: 01 Sep 2015 10:11 PM PDT

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோதிக் கொண்ட இஷாந்த் சர்மா, சந்திமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™