Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரதமரின் இந்திய விஜயத்தில் ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரதமரின் இந்திய விஜயத்தில் ...” plus 17 more

Link to Lankasri

பிரதமரின் இந்திய விஜயத்தில் ...

Posted: 14 Sep 2015 05:35 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் ...

Posted: 14 Sep 2015 05:26 PM PDT

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆஸி. பிரதமர் அபாட் பதவியிலிருந்து ...

Posted: 14 Sep 2015 05:15 PM PDT

அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் ஆளும் லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

யோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் ...

Posted: 14 Sep 2015 05:07 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ...

Posted: 14 Sep 2015 05:02 PM PDT

இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையினாலும் நன்மை கிட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் ...

Posted: 14 Sep 2015 09:56 AM PDT

பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வவுனியா, அம்மாபகவான் கிராம மக்கள்  அமோக வரவேற்பளித்துள்ளனர்.

அனகாரிக தர்மபால தேசிய ஒற்றுமையின் ...

Posted: 14 Sep 2015 09:48 AM PDT

அனகாரிக தர்மபால தேசிய ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் இணையத்தளத்தை மொபிடல் ...

Posted: 14 Sep 2015 09:46 AM PDT

மஹிந்த ராஜபக்சவின் இணைத்தளத்தை மொபிடல் சேவை வழங்குநர் முடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் பரிந்துரைகளை ...

Posted: 14 Sep 2015 09:35 AM PDT

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் ...

Posted: 14 Sep 2015 09:18 AM PDT

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் John Fisher மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் நாட்டின் தலைவர் ஆகியோர் இலங்கை மீது கடுமையான அதிருப்தியும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

மிகப்பெரிய உந்துசக்திகளாக ...

Posted: 14 Sep 2015 06:31 AM PDT

சானியா மிர்சா, லியாண்டர் பயஸ் இருவரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்திகளாக விளங்குவதாக இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் புகழ்ந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியிலிருந்து ...

Posted: 14 Sep 2015 04:41 AM PDT

வங்கதேசம் செல்லும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் நீக்கப்பட்டுள்ளார்.

டோனி மீதான வழக்கை விசாரிக்க தடை

Posted: 14 Sep 2015 01:57 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி மீதான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் ...

Posted: 14 Sep 2015 01:51 AM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இங்கிலாந்தை தோற்கடித்து கிண்ணத்தை ...

Posted: 13 Sep 2015 10:48 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியது.

வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்த ...

Posted: 13 Sep 2015 10:32 PM PDT

வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

யாழ் தாச்சி சுற்றுப் போட்டிகள்: ...

Posted: 13 Sep 2015 10:14 PM PDT

இலங்கையில் தமிழ் மக்களின் திருநாளான ஆடிப் பிறப்பை முன்னிட்டு நடத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டு கழகம் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் முன்னணி Ice Hockey ...

Posted: 13 Sep 2015 10:03 PM PDT

சுவிஸ் நாட்டில் jura மாநிலத்தில் வசித்து வரும் ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் வயது 13, இவர் jura மாநில தேசிய Ice Hockey கழகத்தில் U14 பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™