Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான ...” plus 17 more

Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான ...” plus 17 more

Link to Lankasri

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான ...

Posted: 04 Sep 2015 05:56 PM PDT

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்தள நெற் களஞ்சியசாலை விவகாரம்! ...

Posted: 04 Sep 2015 05:37 PM PDT

மத்தள சர்வதேச விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து நேற்றைய தினமும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் நியமனத்தில் முறையான ...

Posted: 04 Sep 2015 05:32 PM PDT

தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவில் எந்தவிதமான ஒழுங்கு முறையான தெரிவுகளும் கடைப்பிடிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை என்று அனுரகுமார திசாநாயக்க விமர்சித்துள்ளார்.

மனோ கணேசன், சுவாமிநாதன், பழனி ...

Posted: 04 Sep 2015 03:13 PM PDT

இலங்கையின் புதிய அமைச்சரவையின் 42 அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களைத் தவிர, வெளியுறவு அமைச்சராக மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன்னரே பதவியேற்றுவிட்டார்.

கோத்தபாய மீது அதிக அன்பு ...

Posted: 04 Sep 2015 02:57 PM PDT

கோத்தபாய ராஜபக்ச மீது தாம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதனால் அவரைக் காப்பாற்ற எண்ணியதாகவும் காமினி ஜயசுந்தர வாக்கு மூலம் அளித்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாவும் கருணாநிதியும் ...

Posted: 04 Sep 2015 01:32 PM PDT

கருணாவும் கருணாநிதியும் வரலாற்றுத் துரோகிகள் என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அநாதரவாய் அலையும் அகதியும்! ...

Posted: 04 Sep 2015 10:43 AM PDT

இன்று உலகத்தில் உள்ள சிறுபான்மை என அழைக்கப்படும் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களது உயிர்களை மிகவும் துரதிஸ்ட வசமாக விடுகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் ...

Posted: 04 Sep 2015 10:32 AM PDT

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதால் தாம் வாழ்வாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்.குடாநாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய அமைச்சர்களுக்கான நியமனம் ...

Posted: 04 Sep 2015 09:59 AM PDT

ஏனைய அமைச்சர்களுக்கான நியமன நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

சம்பந்தனுக்கு மீண்டும் ஜேவிபி ...

Posted: 04 Sep 2015 09:33 AM PDT

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு ஜேவிபி தமது ஒப்புதலை மீண்டும் தெரிவித்துள்ளது

சச்சினின் மட்டையால் உலக சாம்பியன் ...

Posted: 04 Sep 2015 06:57 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து உலகசாதனை படைத்தார்.

இலங்கையை வீழ்த்த ஹேராத்திடம் ...

Posted: 04 Sep 2015 04:34 AM PDT

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹேராத்தின் பந்துவீச்சில் இருந்து சில விடங்களை கற்றுக் கொண்டதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

இஷாந்த் சர்மாவை தூண்டி விட்டு ...

Posted: 04 Sep 2015 04:04 AM PDT

இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டோனியின் வெற்றி ரகசியத்தை ...

Posted: 04 Sep 2015 01:12 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வெற்றி ரகசியம் தொடர்பாக சக வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

துபாயில் 'ஸ்கை டைவிங்' செய்து ...

Posted: 04 Sep 2015 12:20 AM PDT

துபாய் சுற்றுலா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டேவிட் மில்லர் அங்கு 'ஸ்கை டைவிங்' செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு பதிலடி: முதல் ...

Posted: 03 Sep 2015 11:07 PM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் தோல்வி எதிரொலி: ...

Posted: 03 Sep 2015 10:27 PM PDT

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை இழந்ததையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து பதவி விலகியுள்ளார்.

கொச்சியில் சொகுசு பங்களா வாங்கும் ...

Posted: 03 Sep 2015 10:11 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேரளாவில் நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™