Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகிந்த ராஜபக்ஸவினை தூக்கிலிட ...” plus 13 more

Tamilwin Latest News: “மகிந்த ராஜபக்ஸவினை தூக்கிலிட ...” plus 13 more

Link to Lankasri

மகிந்த ராஜபக்ஸவினை தூக்கிலிட ...

Posted: 21 Sep 2015 12:22 AM PDT

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியே வலுவான எதிர்க்கட்சி: ...

Posted: 21 Sep 2015 12:15 AM PDT

மக்கள் விடுதலை முன்னணி வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டினதும் எதிர்க்கட்சி என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருவெடுக்கும் அடுத்த ...

Posted: 21 Sep 2015 12:12 AM PDT

இந்தியாவின் 9 வயது சிறுவனான கிருஷ்ண நாராயணன் கிரிக்கெட்டில் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கட்டாரில் பணியாற்றும் ...

Posted: 21 Sep 2015 12:10 AM PDT

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருஷ்டி கழிக்க முயன்றபோது ...

Posted: 20 Sep 2015 11:53 PM PDT

யானையொன்றின் காலில் மிதிபட்டு பத்து மாதக்குழந்தையொன்று பலியான சம்பவம் குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் மற்றும் மன்னாரில் இடம்பெற்ற ...

Posted: 20 Sep 2015 11:49 PM PDT

தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின்கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோரங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு நீதிமன்றங்களில் ...

Posted: 20 Sep 2015 11:40 PM PDT

கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் புலனாய்வு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழில் வாய்ப்பைக் கோரி இராணுவச் ...

Posted: 20 Sep 2015 11:37 PM PDT

இராணுவத்தில் 12 வருடங்கள் சேவையாற்றிய தன்னை உயர் அதிகாரி ஒருவர் பலவந்தமாக பணியில் இருந்து நீக்கியதாக கூறி, இராணுவச் சிப்பாய் ஒருவர் மன்னம்பிட்டி பேருந்து நிலையத்தின் கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஹர்பஜனுக்கு கிடைத்த அடுத்த ...

Posted: 20 Sep 2015 11:33 PM PDT

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 25 வருட காலத்திற்குள் எந்த வித ...

Posted: 20 Sep 2015 11:07 PM PDT

கடந்த 25 வருட காலத்திற்குள் கிழக்கு மாகாணத்திலே எந்த வித முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை, பிறிமா, டோக்கியோ சீமெந் ஆகிய முதலீடுகளைத்தவிர திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையில், எந்தவிதமான பாரிய முதலீடுகள் இல்லாமல் கிழக்கு மாகாணம் திட்மிட்டு புறக்கணிக்கப் பட்டுள்ள வரலாற்றை ஜனாதிபதி மாற்ற வேண்டும், என்பதை நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

எனது ரத்தத்தில் கலந்த கிரிக்கெட்: ...

Posted: 20 Sep 2015 11:07 PM PDT

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு மும்பையில் உள்ள 'கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில்' வாழ்நாள் உறுப்பினர் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு ...

Posted: 20 Sep 2015 10:55 PM PDT

15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பள்ளம காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்ககோரி ...

Posted: 20 Sep 2015 10:46 PM PDT

நிரந்தர அரச நியமனங்களில் உள்வாங்க கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினர்.

லண்டன் சென்று இன்ப அதிர்ச்சி ...

Posted: 20 Sep 2015 10:30 PM PDT

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தனது காதலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™