Cinema.tamil.com |
- ரஜினியின் கபாலியில் மெட்ராஸ் ரித்விகா!
- நான் நலமாக உள்ளேன் - சிவகார்த்திகேயன்!
- கபாலி படத்தை மறுத்தது ஏன்? - பிரகாஷ்ராஜ்
- 'பிசாசு'-க்கு பின்னர் புதுமுகத்தை இயக்கும் மிஷ்கின்
- இயக்குநர் மாருதி இயக்கத்தில் நடிக்கும் நாக சைதன்யா!
- புலி பார்க்க ஸ்ரீதேவி அழைப்பு
- பொங்கித் தீர்த்த பொன்ராம்
- கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா
- விஜய் படத்தை மறுத்தேனா? சூரி விளக்கம்...!
- பிரசன்னாவை நினைத்து பெருமைப்பட்ட சினேகா!
- விறுவிறுப்பான படப்பிடிப்பில் டிக்டேட்டர்
- அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த மகேஷ் பாபு
- மலையாளத்தில் வெளிவரும் மிர்ச்சி
- படிப்புக்காக படங்களை குறைத்த நமீதா..!
- சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குனருடன் கைகோர்க்கும் பிரியதர்ஷன்..!
- முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்கிறார் கமல்!
- “சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை” - நடிகரின் வருத்தம்..!
- படிப்பது கடமை, சாதிப்பது தான் பெருமை! - ஜெயம் ரவி பேச்சு
- துல்கர் சல்மானின் முழு நீள ஆக்சன் த்ரில்லராக உருவாகும் 'களிப்பு'..!
- “மீடியாக்கள் மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்”- கே.பி.ஏ.சி.லலிதா
| ரஜினியின் கபாலியில் மெட்ராஸ் ரித்விகா! Posted: பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அப்படத்தில் கார்த்திக்-கேத்ரின் தெரசா இருவரது ரொமான்சை விட, கலையரசன்-ரித்விகாவின் ரொமான்ஸ்தான் பெரிய அளவில் பேசப்பட்டது. அதையடுத்து, கலையரசன் கதாநாயகனாக பிசியானது போல், ரித்விகாவையும் கதாநாயகி வாய்ப்புகள் துரத்தின. ஆனால் அவரோ, கதாநாயகியாக நடிக்க ... |
| நான் நலமாக உள்ளேன் - சிவகார்த்திகேயன்! Posted: திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனை கமலின் ரசிகர்கள் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று காலை, 7:25 ... |
| கபாலி படத்தை மறுத்தது ஏன்? - பிரகாஷ்ராஜ் Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் ரஜினியை கமிட் பண்ணிய பிறகு இரண்டாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பிரகாஷ்ராஜ்தான். அதன் பிறகே கதாநாயி ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் மற்ற கலைஞர்கள் இறுதி செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதற்கான வேலைகளில் பா.ரஞ்சித் ... |
| 'பிசாசு'-க்கு பின்னர் புதுமுகத்தை இயக்கும் மிஷ்கின் Posted: இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு ஒரு நடிகராக சவரகத்தி படம் மூலம் நடிக்கிறார். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார். டிரான்ஸ் வேல்டு டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக ... |
| இயக்குநர் மாருதி இயக்கத்தில் நடிக்கும் நாக சைதன்யா! Posted: டோலிவுட்டில் நடிகர் நானி நடிப்பில் பலே பலே மகாதேவோ எனும் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் மாருதி அடுத்ததாக நடிகர் நாக சைதன்யாவை இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இ ரோஜுலு, பஸ் ஸ்டாப் போன்ற படங்களை இயக்கிய மாருதி இறுதியாக இயக்கிய பலே பலே மகாதேவோ நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு ... |
| Posted: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புலி'. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களைவிட அதிக சம்பளம் கொடுத்து இன்னொரு நடிகையை புலி படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அவர்... ஸ்ரீதேவி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ... |
| Posted: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்த ரஜினி முருகன் படம் இன்னும் வெளியாகவில்லை. வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் உடன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்ராம் இயக்கிய 'ரஜினி முருகன்' ... |
| கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா Posted: ஆர்யா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன. 'புறம்போக்கு','வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', 'யட்சன்' என ஆர்யா நடித்த 3 படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் அவரது நட்சத்திர நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இனி வரும் படங்களாவது வெற்றிப்படமாக இருந்தால்தான் ஆர்யாவால் தாக்குப்பிடிக்க முடியும். இல்லை என்றால் பரத், ஷாம், ... |
| விஜய் படத்தை மறுத்தேனா? சூரி விளக்கம்...! Posted: ராஜா ராணி படத்தை அடுத்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். வில்லனாக இயக்குநர் மகேந்திரன் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் போலீஸ் ... |
| பிரசன்னாவை நினைத்து பெருமைப்பட்ட சினேகா! Posted: தன் கணவர் மேடையில் தோன்றிபட்டணத்தில் பூதம். நாடகத்தில் நடித்ததைப் பார்க்க வந்திருந்த சினேகா பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அவரை மேடைக்கு அழைத்தபோது தன் கருத்தை பளிச் புன்னகையுடன் கூறினார். "பிரசன்னா பட்டணத்தில் பூதம் நாடகத்தில் நடிக்கிறார் என்ற போது எனக்கு ஆச்சரியம் சந்தோஷம். நாடகத்தைப் பார்த்து விட்டு அசந்து ... |
| விறுவிறுப்பான படப்பிடிப்பில் டிக்டேட்டர் Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் அரசியல் பிரபலமுமான பாலகிருஷ்ணா தனது 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தில் நடித்து வருகின்றார். ஈரோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் டிக்டேட்டர் படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகன் பாலகிருஷ்ணவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் ... |
| அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த மகேஷ் பாபு Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்த படமான பிரமோற்சவம் படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். பிவிபி தயாரிப்பு நிறுவனத்தார் மற்றும் நடிகர் மகேஷ் பாபுவின் இணை தயாரிப்பில் உருவாகும் பிரமோற்சவம் படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகைகள் ... |
| மலையாளத்தில் வெளிவரும் மிர்ச்சி Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்திய அளவில் பிரபலமான நடிகராகி விட்டார். தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் மலையாளத்தில் வெளியான பாகுபலி படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் பாகுபலி படத்தின் வெற்றி பிரபாஸின் மலையாள திரை உலக ரசிகர்களை அதிகரிக்கச் செய்துள்ளது. ... |
| படிப்புக்காக படங்களை குறைத்த நமீதா..! Posted: மலையாள சினிமாவை பொறுத்தவரை இன்றைய இளம் கதாநாயகிகளில் நமீதா பிரமோத் பக்கம் அதிர்ஷ்ட காற்று நன்றாகவே வீசுகிறது. ஆனால் அவர்தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்கிற பழமொழியை மதிப்பதாக தெரியவில்லை.. மலையாள நடிகைகளை பொறுத்தவரை படிப்புக்கு முக்கியம் கொடுப்பவர்கள் என்பதை லேட்டஸ்டாக லட்சுமி மேனன் விஷயத்தில் கூட பார்த்தோமே.. ... |
| சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குனருடன் கைகோர்க்கும் பிரியதர்ஷன்..! Posted: மலையாள இயக்குனர் தான் என்றாலும் பிரியதர்ஷனுக்கு இந்தியில் ஸ்டார் இயக்குனர் என்கிற அந்தஸ்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அடிக்கடி இந்தியில் படம் இயக்கப்போய்விடுவதால் தான் மலையாளத்தில் இவர் படம் இயக்குவது குறைந்துவிடுகிறது என குறைப்பட்டுக்கொள்கிறார்கள் ப்ரியனின் ரசிகர்கள்.. இப்போது மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்க ... |
| முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்கிறார் கமல்! Posted: கமல் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது. களத்தூர் கண்ணம்மா தொடங்கி, பாபநாசம் வரை சுமார் 200 படங்களில் நடித்துவிட்டார். இதுநாள் வரை ஒரு விளம்பர படத்தில்(வர்த்தகம்) கூட நடித்ததில்லை கமல். விழிப்புணர் தொடர்பான விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பல முன்னணி நிறுவனங்கள், கமலை நடிக்க கேட்டும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ... |
| “சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை” - நடிகரின் வருத்தம்..! Posted: மலையாள சினிமாவில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகர்களில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றவர் நடிகர் இந்திரன்ஸ்.. கிட்டத்தட்ட கடந்த 35 வருடங்களில் தனது வித்தியாசமான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜால் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை சிரிக்கவைத்தவர். தமிழில் கூட ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் காலேஜ் பியூனாக நடித்திருந்தாரே ... |
| படிப்பது கடமை, சாதிப்பது தான் பெருமை! - ஜெயம் ரவி பேச்சு Posted: வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா இன்று லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து வரும் இன்ஜினியா கலை விழாவில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள் சுசீந்திரன், தாய் சரவணன், இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், படத்தின் நாயகர்கள் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் நவீன் ... |
| துல்கர் சல்மானின் முழு நீள ஆக்சன் த்ரில்லராக உருவாகும் 'களிப்பு'..! Posted: மம்முட்டியின் மகன் என்கிற பெயர் துல்கர் சல்மானுக்கு மலையாளத்தில் நுழைய விசிட்டிங் கார்டாக உதவியது என்றால், மணிரத்னத்தின் படத்தில் நடித்தபின் சந்தேகமே இல்லாமல் தென்னிந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளும் சார்மிங் ஸ்டார் ஆகிவிட்டார் துல்கர் சல்மான். ஆனால் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாறவேண்டுமென்றால் ஆக்சன் ரூட்டில் பயணிக்க ... |
| “மீடியாக்கள் மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்”- கே.பி.ஏ.சி.லலிதா Posted: சமீபத்தில் விபத்தில் சிக்கிய மலையாள இயக்குனர் சித்தார்த் பரதன் உடல்நிலை தற்போது அபாயகட்டத்தை தாண்டியுள்ளார். பிரபல மலையாள இயக்குனர் பரதன் மற்றும் பிரபல குணச்சித்திர நடிகை கே.பி.ஏ.சி.லலிதா ஆகியோரின் மகன்தான் இந்த சித்தார்த் பரதன். திலீப்பை வைத்து 'சந்திரேட்டன் எவிடயா' என்கிற படத்தை இயக்கியுள்ள இவர் கடந்த வாரம் கார் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |