Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அமைச்சரவைக்கு இணையான மாவட்ட ...” plus 12 more

Tamilwin Latest News: “அமைச்சரவைக்கு இணையான மாவட்ட ...” plus 12 more

Link to Lankasri

அமைச்சரவைக்கு இணையான மாவட்ட ...

Posted: 18 Sep 2015 10:53 PM PDT

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

ஐ.நா அறிக்கை பக்கசார்பாதல்ல: ...

Posted: 18 Sep 2015 10:34 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பக்கசார்பானதல்ல என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மூன்று புலனாய்வுப் பிரிவுகளை ...

Posted: 18 Sep 2015 10:28 PM PDT

நாட்டின் பாதுகாப்பு துறையின் மூன்று பிரதான புலனாய்வுப் பிரிவுகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறுக்காக வருந்துகிறேன்: ...

Posted: 18 Sep 2015 10:05 PM PDT

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட், ஷாகித் அப்ரிடியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜெனிவா அறிக்கையை ஆய்வு செய்ய ...

Posted: 18 Sep 2015 09:25 PM PDT

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தனித்தமிழ் கிராமத்தில் சிங்கள ...

Posted: 18 Sep 2015 08:57 PM PDT

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பழையவாடி எனும் பழம் பெரும் தமிழ் கிராமத்தில் சிங்கள பாராம்பரிய நடனத்தை பெண்கைள கொண்டு ஆடவைத்து வட மாகாண ஆளுனரை மகிழ்வித்துள்ளார் வவுனியாவை சேர்ந்த பிரபல வர்த்தகர்.

நாட்டில் இடம்பெறும் ...

Posted: 18 Sep 2015 08:48 PM PDT

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.

சிதம்பரபுரம் முகாம் காணியை ...

Posted: 18 Sep 2015 08:38 PM PDT

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காணியையே வழங்க அனுமதி கிடைத்துள்ளது என வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்குள் ஆரோக்கியமான ...

Posted: 18 Sep 2015 08:27 PM PDT

அயல்நாட்டு தொடர்களின் மூலம் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டோன் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தை தோற்கடிப்போம்: ...

Posted: 18 Sep 2015 08:16 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல் காரணமாக ...

Posted: 18 Sep 2015 08:08 PM PDT

புகைபிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ...

Posted: 18 Sep 2015 08:01 PM PDT

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிசமைக்கும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கலை கலாசார அமைச்சில் ...

Posted: 18 Sep 2015 07:51 PM PDT

கலை கலாசார அமைச்சில் குடிகொண்டுள்ள பேய்கள், பூதங்கள், கெட்ட ஆவிகள் போன்றனவற்றை விரட்டியடித்து அமைச்சரவையை தூய்மைபடுத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™