Cinema.tamil.com |
- ப்ரூஸ் லீ படத்தில் குத்தாட்டம் போடவில்லை - தமன்னா
- விருதுப் படங்கள் வசூல் படங்களாக மாறுமா ?
- ஹீரோவாகிறார் டெல்லி கணேஷ் மகன்!
- கனடா திரைப்பட விழாவில் கிருமி!
- தல-56 படம் பற்றி ரோபோ சங்கர் கிளப்பிய வதந்தீ
- ஆலியாவிற்கு தெரியாத விஷயமே இல்லை - ஷாகித் கபூர்!
- த்ரிஷா இல்லனா நயன்தாரா - விமர்சனமா ? எதிர்ப்பா ?
- அஜீத்தின் அதிரடி கெட்டப்!
- சன்னி லியோன் நடிப்பதை உறுதி செய்த பிரபுதேவா
- டங்கலில் அதிக நகைச்சுவை உள்ளது - அமீர்கான்!
- கத்ரீனா கைப்பின் அப்பாவாக நடிக்கும் ராம் கபூர்
- பிரஷாந்துக்கு வயதாகிவிட்டது?ஆளாளுக்கு வரிசையாக கொளுத்திப் போட்ட விழா
- சமரச பேச்சு வார்த்தை நடக்கிறது: கிருஷ்ணா
- கணவருக்காக சின்னத்திரை நடிகர்களின் ஆதரவை திரட்டும் ராதிகா
- கவுண்டமணி காமெடியில் செந்திலுக்கு பதில் வேல்முருகன்
- பணத்துக்காக நடிக்க மாட்டேன்: அனுஹாசன் சொல்கிறார்
- நேகா நடிக்கும் டீ கடை ராஜா
- கேரளாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லைப் ஆஃப் ஜோசுட்டி
- தோஸ்து படா தோஸ்து: நட்சத்திரங்களின் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சி
- முதல்நாளில் ரூ.5.5 கோடி வசூலித்த கட்டி பட்டி!
| ப்ரூஸ் லீ படத்தில் குத்தாட்டம் போடவில்லை - தமன்னா Posted: நடிகை தமன்னா, ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் சற்றே சறுக்கலைச் சந்தித்த தமன்னா நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து தோழா என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் வம்சி இயக்கும் இப்படம் தெலுங்கிலும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ... |
| விருதுப் படங்கள் வசூல் படங்களாக மாறுமா ? Posted: தமிழ்த் திரையுலக நீண்ட கால வரலாற்றில் விருது பெறும் படங்களை ஏதோ வேறு உலகத்து ரசிகர்கள் பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படங்களாகவே நமது ரசிகர்கள் பார்த்து வந்தார்கள். திரைப்பட விழாக்களிலும், தேசிய விருதுகளும் சில முக்கிய விருதுகளையும் பெற்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது வசூல் கிடைக்காத படங்களாகவே இருந்து வந்தன. அந்த ... |
| ஹீரோவாகிறார் டெல்லி கணேஷ் மகன்! Posted: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப்போல், காமெடி நடிகர்களுக்கு அவரவர் மகன்கள் கதாநாயகனாகத் தெரிகிறார்கள் போலிருக்கிறது. நாம்தான் காமெடியனாக காலத்தை ஓட்டிவிட்டோம், நம் மகனாவது கதாநாயகனாக நடிக்கட்டும் என்று காமெடி நடிகர்கள் நினைப்பதில் தப்பில்லை. நியாயமான எண்ணம்தான். ஒரு காலத்தில் காமெடியனாக கலக்கிய வடிவேலு தன் மகனை ... |
| கனடா திரைப்பட விழாவில் கிருமி! Posted: சில வருடங்களுக்கு முன் ரஜினியிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெயராமன் தன் நண்பர்களான எஸ்.ராஜேந்திரன் , எல்.ப்ரிதிவி ராஜ் , கே. ஜெயராமன் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் கிருமி. இப்படத்தை, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார். காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டனின் எழுத்தில் அனுசரண் இயக்கத்தில் ... |
| தல-56 படம் பற்றி ரோபோ சங்கர் கிளப்பிய வதந்தீ Posted: சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் சிரிப்பு நடிகர் ரோபோ சங்கர். சினிமாவில் தலைகாட்டிய சில மாதங்களிலேயே பல தரப்பிலும் கெட்டபெயரை சம்பாதித்து வருகிறார். கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கிறவங்ககிட்ட இந்த மீடியாக்காரங்க..... மாதிரி கேள்வி கேக்குறாங்க என்று தன் நண்பர்கள் வட்டாரத்தில் ரோபோ சங்கர் கமெண்ட் ... |
| ஆலியாவிற்கு தெரியாத விஷயமே இல்லை - ஷாகித் கபூர்! Posted: ஆலியா பட்டிற்கு ஒன்றுமே தெரியாது என்று பலரும் கூறுகின்றனர். ஏன்.? அவருக்கு நம் நாட்டின் பிரதமர் பெயர் கூட தெரியாது என்று நினைக்கிறார்கள், ஆனால் சகநடிகர் ஷாகித் கபூரோ, ஆலியா பட்டிற்கு தெரியாத விஷயமே இல்லை என்கிறார். இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது... ஆலியாவிற்கு வயது 22 தான். ஆனால் 65 வயது பெண்மணி போன்று எல்லா விஷயமும் தெரிந்து ... |
| த்ரிஷா இல்லனா நயன்தாரா - விமர்சனமா ? எதிர்ப்பா ? Posted: நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் பற்றிய விமர்சனங்களும், எதிர்ப்பும் அதிகம் கிளம்பியுள்ளது. அதே சமயம் அந்தப் படம் அந்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி வசூலைப் பெற்று வருவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் மகன் தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை', எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அவரும் சிம்ரனும் ... |
| Posted: சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 56வது படத்தில் அவர் டாக்சி டிரைவராக நடிக்கிறார். ஆனால், படத்தின் ப்ளாஷ்பேக்கில் அவர் மொட்டை தலையுடன் ஒரு அதிரடி கெட்டப்பில் தோன்றுகிறாராம். கொல்கத்தாவில் இந்த கெட்டப்பின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். அந்த ப்ளாஷ்பேக்தான் படத்திற்கு திருப்புமுனையாம். அதாவது, பாட்ஷா படத்தில் ... |
| சன்னி லியோன் நடிப்பதை உறுதி செய்த பிரபுதேவா Posted: பிரபுதேவா இயக்கத்தில், பாலிவுட்டில் உருவாகி வரும் படம் ''சிங் இஸ் பிலிங்''. அக்ஷ்ய் குமார் நடிக்கும் இப்படத்தில், நடிகை சன்னி லியோனும் ஒரு காட்சியில் நடிப்பதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதுப்பற்றி இயக்குநர் பிரபுதேவாவிடம் கேட்டபோது அவரும் உறுதி செய்துள்ளார். முதலில் மறுத்தவர் பின்னர் ஆமாம் என்று ... |
| டங்கலில் அதிக நகைச்சுவை உள்ளது - அமீர்கான்! Posted: பிகே படத்திற்கு பிறகு அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் டங்கல். இப்படத்தின் ஷூட்டிங் செப். 22ம் தேதி லூதியானாவில் நடைபெறுகிறது. இப்படத்தில் அமீர்கான், மல்யுத்த வீரராக, இரண்டு பெண்களுக்கு அப்பாவாக நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையை அதிகரித்திருப்பதுடன் நிறைய பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டங்கல் படம் பற்றி ... |
| கத்ரீனா கைப்பின் அப்பாவாக நடிக்கும் ராம் கபூர் Posted: சித்தார்த் மல்கோத்ரா - கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகி வரும் படம் பார் பார் தேக்கோ. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கத்ரீனாவின் அப்பாவாக நடிகர் ராம் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமின் கேரக்டர் மிகவும் முக்கியமான ரோல் என்றும், இப்படத்தில் மூன்று வித்தியாசமான ... |
| பிரஷாந்துக்கு வயதாகிவிட்டது?ஆளாளுக்கு வரிசையாக கொளுத்திப் போட்ட விழா Posted: பிரஷாந்த் நடித்த சாஹசம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசியபலரும் பிரஷாந்தின் வயதைப் பற்றிப் பேசும் போது அவரது இளமையையும் தோற்றத்தையும் புகழ்ந்தனர். ஆனால் அதை நினைத்து அவர் மகிழ்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோபோ சங்கர், நான் சிறுவனாக இருந்த போது, பள்ளியில் ... |
| சமரச பேச்சு வார்த்தை நடக்கிறது: கிருஷ்ணா Posted: நடிகர் கிருஷ்ணா மீது அவரது மனைவி ஹேமலதா வரதட்சணை கொடுமை புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா விடுத்துள்ள அறிக்கையில் எங்கள் இருவருக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தை நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை ... |
| கணவருக்காக சின்னத்திரை நடிகர்களின் ஆதரவை திரட்டும் ராதிகா Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இரு அணியினரும் தற்போது தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். சரத்குமாரின் மனைவி ராதிகா சின்னத்திரை ஏரியாவில் ... |
| கவுண்டமணி காமெடியில் செந்திலுக்கு பதில் வேல்முருகன் Posted: கவுண்டமணி ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் 49ஓ தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து அவர் நடிக்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. முன்பு கவுண்டமணியுடன் செந்தில் கூடவே வருவார். இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் வருகிறவர் பாடகர் வேல்முருகன். "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு"..., ... |
| பணத்துக்காக நடிக்க மாட்டேன்: அனுஹாசன் சொல்கிறார் Posted: |
| Posted: உ படத்தில் அறிமுகமானவர் நேஹா. அந்தப் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் படக்குழு தடுமாறியபோது அதில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் பாண்டிச்சேரியில் இருந்த தன் தோழி நேஹாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார். நண்பனுக்காக ஒரு படத்தில் நடித்து விட்டு ஒதுங்கிவிட நினைத்த நேகாவுக்கு இப்போது அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் பெயர் ... |
| கேரளாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லைப் ஆஃப் ஜோசுட்டி Posted: திலீப் நடிக்கும் லைப் ஆஃப் ஜோசுட்டி படத்தை மலையாள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் த்ரிஷ்யம் இயக்குனரின் அடுத்த படம் அது. ரச்சனா நாராணயன் குட்டி, ஜோதி கிருஷ்ணா, ஆஷா பட் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். 8 வயது முதல் 38 வயது வரையிலான ஜோசுட்டியின் வாழ்க்கையில் வரும் 3 பெண்களின் கதை. ஜோசுட்டியாக ... |
| தோஸ்து படா தோஸ்து: நட்சத்திரங்களின் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சி Posted: சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலக்கும் வேடிக்கை நிகழ்ச்சி தோஸ்து படா தோஸ்து கடந்த 6ந் தேதி முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நட்சத்திரங்கள் தங்கள் சக நடிகர்கள், கல்லூரி நண்பர்களுடன் கலந்து கொள்கிறார்கள். பல ரவுண்டுகளாக நடத்தப்படும் வேடிக்கையான போட்டிகளில் ஜெயித்து தங்களை தோஸ்து ... |
| முதல்நாளில் ரூ.5.5 கோடி வசூலித்த கட்டி பட்டி! Posted: நிகில் அத்வானி இயக்கத்தில், இம்ரான் கான், கங்கனா ரணாவத் ஆகியோரது நடிப்பில் நேற்று வெளியான படம் கட்டி பட்டி. இப்படத்திற்கு வரவேற்பு குறைவாகத்தான் உள்ளது. இதனால் படத்தின் வசூல் சற்று பாதித்துள்ளது. முதல்நாளில் படம் வெறும் ரூ.5.5 கோடி தான் வசூல் செய்துள்ளது. கங்கனாவின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது இதுகுறைவு தான். தொடர்ந்து சனி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-19. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |