Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது ...” plus 16 more

Tamilwin Latest News: “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது ...” plus 16 more

Link to Lankasri

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது ...

Posted: 01 Sep 2015 05:52 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாட்டு நிகழ்வுகள் இன்று பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜானக பெரேரா கொலை வழக்கு விசாரணைகள் ...

Posted: 01 Sep 2015 05:23 PM PDT

வட மத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் இராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கு விசாரணை விசேட நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் ...

Posted: 01 Sep 2015 05:17 PM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ரணில் முன்மொழிய நிமல் வழிமொழிய ...

Posted: 01 Sep 2015 03:40 PM PDT

எட்டாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜெயசூரிய இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபாலவும் குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும் வாக்கெடுப்பு நடத்தப்படாது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்தகால கசப்பான உணர்வுகளை மறந்து ...

Posted: 01 Sep 2015 02:07 PM PDT

இனங்களுக்கிடையே நல்லிணக்கமும் அனைத்து இன மக்களும் இந்நாட்டில் கௌரவமாக வாழவேண்டுமென நம்பிக்கை வைத்துள்ள, அதை வெளிப்படையாக காட்டுகின்ற ஒரு உயரிய மனிதர் இச்சபைக்கு சபாநாயகராக கிடைத்துள்ளமை நாம் அனைவரும் மகிழ்வுற வேண்டிய விடயம்..

எதிர்க் கட்சித் தலைவர் பதவி மீது ...

Posted: 01 Sep 2015 10:58 AM PDT

எதிர்க் கட்சித் தலைவர் பதவி மீது எனக்கு ஆசையில்லை என முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் பின்னால் ...

Posted: 01 Sep 2015 10:28 AM PDT

அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தேவைக்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக தேசப்பற்றுடைய தேசிய அமைப்புக்களினது ஒன்றிய அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ...

Posted: 01 Sep 2015 10:14 AM PDT

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ...

Posted: 01 Sep 2015 09:51 AM PDT

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வலுவான உறவு ஏற்பட்டுள்ளதாக இந்திய துணைப்பாதுகாப்பு ஆலோசகர் டொக்டர் அவிந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதானத்திற்கு சீனா ...

Posted: 01 Sep 2015 09:42 AM PDT

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பே உள்ளதே அன்றி மூன்றாம் தரப்பு என்ற எண்ணம் இல்லை என சீனத் தூதுவர் ஈ.சியான்லியாங் தெரிவித்துள்ளார்

தன்னடக்கத்துடன் பேசிய கோஹ்லி!

Posted: 01 Sep 2015 08:26 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோஹ்லி தலைமையில் வெற்றியை ருசித்த ...

Posted: 01 Sep 2015 05:21 AM PDT

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணியில் தொடரை வென்ற சந்தோஷத்தில் இந்திய வீரர்கள் மூழ்கியுள்ளனர்.

எனது ரோல் மொடல் யார்? உண்மையை கூறிய ...

Posted: 01 Sep 2015 01:37 AM PDT

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எனது ரோல் மொடல் என்று இந்திய ஒருநாள் தொடரின் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

விரட்டிய அவுஸ்திரேலியா: ...

Posted: 01 Sep 2015 12:50 AM PDT

அஸ்திரேலியாவுக்கு எதிரான 'டுவென்டி–20' போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

இலங்கையை 117 ஓட்டங்கள் ...

Posted: 31 Aug 2015 11:42 PM PDT

இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

வாசிம் அக்ரம் மீது ...

Posted: 31 Aug 2015 11:35 PM PDT

முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அத்தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

கோபம் கொண்ட இஷாந்த சர்மா: ...

Posted: 31 Aug 2015 11:02 PM PDT

கொழும்பில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா தனது உணர்ச்சியை கட்டுப்படுத்தியிருக்கலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™