Cinema.tamil.com |
- அனுஷ்கா படத்தில் கமல் பாடல்
- பணம், புகழுக்காக என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் - நானா பட்டேக்கர்!
- டிஆர், சிம்பு ஆரம்பித்துள்ள அடுத்த சர்ச்சை
- 29 வயதில் ஹீரோயினாகும் ஷாமிலி
- மம்முட்டியின் தமிழ்ப் படம் விரைவில் ஆரம்பம்
- இரண்டு சோம்பேறி சகோதரர்களின் கதைதான் 'ராஜம்மா@யாஹூ'..!
- ஆர்யா-பிருத்விராஜ் படத்தில் ரசிகர்களை சோதித்த காட்சிகளுக்கு வெட்டு..!
- நான் தேர்தலில் போட்டியிடவில்லை : எஸ்.ஜே. சூர்யா
- முதல்வருடன் சிவாஜி குடும்பத்தினர் சந்திப்பு
- நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் எஸ்.ஜே.சூர்யா, சிம்பு போட்டி
- தனியொருவன் - தெலுங்கு ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி
- அனிருத் இசையில் இந்த வருடம் 5 படங்கள்
- மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143
- ஒரு மெல்லிய கோடு ஷூட்டிங் முடிந்தது
- பாயும்புலி விவகாரம் : புகாரை மறுக்கும் சிங்காரவேலன்
- மருத்துவத்துறை முறைகேடுகளை சொல்லும் சதுரன்
- வெல்கம் பேக்கில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
- 'பிளாக்'கில் விற்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ்
- தேசிய விருது வாங்கிவிட்டால் கத்ரீனா திருமணம் நடந்துவிடுமாம்!
- டிசம்பர் 4-ல் மதாரி ரிலீஸ்
| Posted: ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தில், தேவர் மகன் படத்தி்ல் இடம்பெற்றிருந்த "இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி" ரீமிக்ஸ் பாடலும் இடம்பெற உள்ளது. கமல்ஹாசனின் எழுத்து மற்றும் தயாரிப்பில், 1992ம் ஆண்டில் வெளியான படம் தேவர் மகன். இளையராஜா இசையிலமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ... |
| பணம், புகழுக்காக என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் - நானா பட்டேக்கர்! Posted: பாலிவுட்டின் சிறப்பான நடிகர்களில் நானா பட்டேக்கரும் ஒருவர். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் இயக்குநராக நடித்தவர் இவர் தான். தற்போது வெல்கம் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கும் வெல்கம் பேக்-ல் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் நானா பட்டேக்கர், இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் ... |
| டிஆர், சிம்பு ஆரம்பித்துள்ள அடுத்த சர்ச்சை Posted: சிம்புவும், சர்ச்சையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள். இப்போதுதான் 'வாலு' சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்து படமும் வெளிவந்து ரசிகர்களை சோதித்துப் பார்த்தது. இப்போது அடுத்த ஒரு சர்ச்சையை சிம்புவும், அவருடைய அப்பா டி.ஆரும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக ... |
| Posted: துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவர் ஜோடியாக ஷாமிலி நடிக்க உள்ளனர். இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஷாமிலியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அஜித் மனைவி ஷாலினியின் தங்கையாகத்தான் அவரைப் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இரண்டு வயதிலேயே 'அஞ்சலி' படத்தில் அசத்தலான நடிப்பை ... |
| மம்முட்டியின் தமிழ்ப் படம் விரைவில் ஆரம்பம் Posted: மலையாளத்தில் கடந்த பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதும் வழக்கம். ஆனால், அவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படமான 'வந்தே மாதரம்' வெளிவந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. அந்தப் படமும் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்து வெளிவந்ததால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. லிங்குசாமி ... |
| இரண்டு சோம்பேறி சகோதரர்களின் கதைதான் 'ராஜம்மா@யாஹூ'..! Posted: "அண்ணா.. ஒரே தாகமா இருக்கு.. சமையல் ரூம் பக்கம் போனா எனக்காக அப்படியே கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்துருண்ணா" என்கிற சோம்பேறி தம்பியும், "டேய் தம்பி அதுக்கு முன்னால எனக்கு யூரின் வர்ற மாதிரி இருக்கு.. ப்ளீஸ் எனக்காக நீ பாத்ரூம் போய்ட்டு வந்துருடா" என கோரிக்கை வைக்கிற சோம்பேறி அண்ணனும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்..? ... |
| ஆர்யா-பிருத்விராஜ் படத்தில் ரசிகர்களை சோதித்த காட்சிகளுக்கு வெட்டு..! Posted: எல்லா திரையுலகிலும் அறிவுஜீவி என தங்களை நினைத்துக்கொள்ளும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. தாங்கள் உருவாக்குவதுதான் கதை, எடுப்பதுதான் படம் என்கிற கொள்கை உடையவர்கள்.. படத்தை தயாரிப்பவர்களும் அதில் நடிக்கும் ஹீரோக்களும் இயக்குனரின் ஸ்டார் வேல்யூ கருதி எதுவும் பேசாமல் கொடுத்த வேலையை செய்துவிட்டு போய்விடுவார்கள்.. கடந்த 2 ... |
| நான் தேர்தலில் போட்டியிடவில்லை : எஸ்.ஜே. சூர்யா Posted: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். |
| முதல்வருடன் சிவாஜி குடும்பத்தினர் சந்திப்பு Posted: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முன்வந்துளளதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, சிவாஜி குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம், அடையார் பகுதியில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா, கடந்தவாரம் சட்டசபையில் ... |
| நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் எஸ்.ஜே.சூர்யா, சிம்பு போட்டி Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இந்த மாத இறுதிக்குள் தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு பொன்வண்ணனும், துணை தலைவர்களாக கார்த்திக் மற்றும் கருணாசும் ... |
| தனியொருவன் - தெலுங்கு ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி Posted: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள தனியொருவன் படம் நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. நடிகை நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து பாராட்டுக்களை தட்டி சென்றுள்ளார். இதுநாள் வரை தெலுங்கு படங்களை தமிழ் ரீமேக் ... |
| அனிருத் இசையில் இந்த வருடம் 5 படங்கள் Posted: ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 5 வருடங்களில் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைத்தது 10 படங்கள்தான் என்றாலும், அதற்குள்ளாகவே தமிழ்சினிமாவின் மிக முக்கியமான முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார். அவரது வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்ல சக ... |
| மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143 Posted: குழந்தை நட்சத்திரமாக 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன், ஹீரோவாக இதுவரை 4 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த விழா படம் பேசப்பட்டாலும் வெற்றிபெறவில்லை. தற்போது மகேந்திரன், ''பக்கம் நம்பர் 143'' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரேரனா கண்ணா என்ற புதுமுகம் ... |
| ஒரு மெல்லிய கோடு ஷூட்டிங் முடிந்தது Posted: குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் படம் ''ஒரு மெல்லிய கோடு''. அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷாபட் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். வெளிநாட்டில் நடந்த பாடல் படப்பிடிப்புடன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து ... |
| பாயும்புலி விவகாரம் : புகாரை மறுக்கும் சிங்காரவேலன் Posted: 'லிங்கா' படம் வெளியான பிறகு எழுந்த பிரச்சனைகளின்போது பத்திரிகைகளில் அதிகம் அடிபட்ட பெயர் திருச்சி ஏரியாவின் விநியோகஸ்தர் சிங்காரவேலன். தற்போது 'பாயும் புலி' படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் ரெட் போட்டுள்ள விவகாரத்தில் மீண்டும் சிங்காரவேலன் பெயர் அடிபட துவங்கி உள்ளது. பாயும்புலி பட வெளியீட்டிற்கு எதிராகவே ... |
| மருத்துவத்துறை முறைகேடுகளை சொல்லும் சதுரன் Posted: மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் ''சதுரன்''. வர்ஷா மலேத்ரியா என்ற புதுமுகம் ஜோடியாக நடிக்கிறார். காளிவெங்கட், செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மோனிக் குமார் ஒளிப்பதிவு செய்கிறர். ஏ.கே.ரிஷல் சாய் இசை அமைக்கிறார். சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய கே.ராஜீவ் பிரசாத் இயக்குகிறார். ... |
| வெல்கம் பேக்கில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்! Posted: |
| 'பிளாக்'கில் விற்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ் Posted: கன்னடத் திரையுலகின் முக்கிய குடும்பமான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேத்தியும், நடிகர் சிவராஜ்குமாரின் மகளான நிருபமாவின் திருமணம் நேற்று காலை பெங்களூரு பேலஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழைப் பெறுவதற்காக சிவராஜ்குமாரின் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டியுள்ளனர். அதை அறிந்த ... |
| தேசிய விருது வாங்கிவிட்டால் கத்ரீனா திருமணம் நடந்துவிடுமாம்! Posted: பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். எப்போது இந்த ஜோடி திருமணம் செய்ய போகிறது என்று பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. இதனிடையே கத்ரீனா நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கும் ''பான்டோம்'' படம் நல்ல வரவேற்புடன் ... |
| Posted: அஜய் தேவ்கான் - ஸ்ரேயா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். நிஷிகாந்த் காமத் இயக்கிய இப்படம் தென்னிந்திய மொழிகளில் கிடைத்த வெற்றியை போன்று பாலிவுட்டிலும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தற்போது நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு நிஷிகாந்த் அடுத்தப்படியாக மதாரி என்ற படத்தை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-01 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |