Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
- டி.இ.எல்.சி விவகாரம்: ஐ.ஜி-யிடம் பாதுகாப்பு கேட்டு பாதிரியார்கள் மனு அளித்தனர்
- 13 வயது பள்ளி மாணவி கடத்தல்
- குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது
- குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது
- திருச்சியில் செப். 25-ம தேதியில் ராணுவத்து ஆள் சேர்க்கும் முகாம் நாடு முழுவதுமிருந்து பங்கேற்கலாம்
- நத்தம் ஒன்றியக் குழு கூட்டம்
- தோட்டக்கலை மாணவிகளுக்கு பயிற்சி
- திமுக தெருமுனைப் பிரசாரம்
- செப்.12 இல் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு
- அணைப்பட்டியில் "அம்மா' திட்ட முகாம்
- கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு
- நத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- திண்டுக்கல்
- மாவட்ட அளவில் கேரம் விளையாட்டுப் போட்டி: 154 மாணவ, மாணவியர் பங்கேற்பு
- வடுகபட்டியில் ஆசிரியர் தின விழா
- ஊழலுக்கு எதிரான புதிய ஆயுதம்!
- பெண் தூக்கிட்டுத் தற்கொலை
- வத்தலகுண்டு கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் பயிற்சி திட்ட தொடக்க விழா
- கூட்டுணர்வும் கலந்துரையாடலும்
- அரசுப் பணியாளர்களுக்கான கால்பந்து போட்டி
- ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி: இரு தரப்பிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி
- வைகை அணையில் அடையாளம் தெரியாத சடலம்
- பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பரிசு பெறுவதற்கு கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயம்
- கொடைக்கானலில் கஞ்சா விற்றவர் கைது
- மாவூற்று வேலப்பர் கோயிலில் பூர்வாங்க பூஜை தொடக்கம்
- எதிர்கொள்வது எப்படி?
- பழனி வீரமாட்சியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
- போடியில் இன்று நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் பங்கேற்பு
- தலைமையாசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு
- கொலை மிரட்டல் விடுத்த பாமக மாவட்டச் செயலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- செங்குறிச்சி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- கொடைக்கானலில் குட்டியுடன் காட்டெருமைகள் உலா
- கொடைக்கானலில் செப்டம்பர் 10 மின்தடை
- பிளஸ் 2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
- அடுத்த 10 நாள்களில் 42,000 அகதிகள்: ஹங்கேரிக்கு ஐ.நா. எச்சரிக்கை
- விலையில்லா மடிக்கணினியை திரும்பப் பெற்றதால் மாணவர்கள் விரக்தி
- விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
- பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீ: 172 பயணிகள் உயிர் தப்பினர்
- ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் தமிழ் வம்சாவளி மாணவர் வெற்றி
- பாகிஸ்தானில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்கள்: இருவர் பலி
- விவசாயிகளுக்கு லாபம் அளிக்கும் நாவல் மரம்: தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தகவல்
- உரமாகும் பார்த்தீனியம்!
- ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை!
- ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் ஓய்வு
- இளையோர் காமன்வெல்த் போட்டி: 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்
- ஜேம்ஸ் டெய்லர் சதம்: 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
- ஐரோப்பிய கால்பந்து தகுதிச் சுற்று: பாபி சார்ல்டனின் சாதனையை முறியடித்தார் ரூனி
- ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் முன்னேற்றம்
- யு.எஸ். ஓபன் டென்னிஸ்: செரீனா, ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- வரிச் சலுகை ரத்துக்கான முதல் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும்
- சவூதி தூதரக அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: போலீஸாரிடம் அறிக்கை கோரியது வெளியுறவுத் துறை அமைச்சகம்
- யேமன் தாக்குதலில் 7 இந்தியர்கள் மாயம்
- அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரானார் தமிழர்
- எல்லைப் பாதுகாப்புப் படையினர் இடையேயான பேச்சு: பாகிஸ்தான் பிரதிநிதிகள் இந்தியா வருகை
- விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ஆணையரைப் பற்றி அவதூறு:நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்
- பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
- செங்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் மண்டல விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு
- 76 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
- திருவண்ணாமலைக்கு மு.க. ஸ்டாலின் இன்று வருகை
- கும்பாபிஷேக விழா
- வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- மாணவர்களுக்கு பரிசளிப்பு
- மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- நக்ஸலைட் சுட்டுக் கொலை
- தெப்பக் குளத்தில் சாமியார் சடலம் மீட்பு
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு
- வங்கி இருப்பு பணத்தை எடுத்து விடுங்கள்: படேல் சமூகத் தலைவர்கள் கோரிக்கை
- குழந்தையை விற்ற மருத்துவர் கைது
- குஜராத் சாலை விபத்தில் 4 பேர் சாவு
- தஜிகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
- அமர்நாத் பக்தர்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
- தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனு மீது செப்.23-இல் விசாரணை
- "சைபர்' குற்றங்கள் மீது வழக்குப் பதிவதில் மெத்தனம்: தமிழக டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
- 10 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் இலவச மடிக்கணினி
- வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: யுஜிசி எச்சரிக்கை
- நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இல்லை: மத்திய அரசு முடிவு
- தங்க முதலீட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- அரசு விளம்பரங்களில் முதல்வர் புகைப்படம்: தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு
- பிகார் பேரவைக்கு 5 கட்டத் தேர்தல்: அக்.12-இல் தொடங்கி நவ.5-இல் முடிகிறது
- பராமரிப்பு பணிகள்: ரயில் சேவையில் மாற்றம்
- "மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது'
- சென்னையில் இருந்து புதிதாக தொழில் வழிச் சாலைகள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- ரூ.6,600 கோடி முதலீடு: எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார்
- புதிய தொழிலுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
- பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது
- விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
- கூட்டணி முடிவு எப்போது? விஜயகாந்த் பதில்
- மயானப் பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல்
- திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- நடிகர் சங்கத் தேர்தல்: அக்.1-இல் வேட்பு மனு தாக்கல்
- கிரானைட் கல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்
- "சாலைகளை மேம்படுத்த ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு'
- செப்.23இல் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
- கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
- தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
- நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு
| அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் Posted: 09 Sep 2015 01:20 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் திருவெறும்பூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| டி.இ.எல்.சி விவகாரம்: ஐ.ஜி-யிடம் பாதுகாப்பு கேட்டு பாதிரியார்கள் மனு அளித்தனர் Posted: 09 Sep 2015 01:20 PM PDT திருச்சி மேலப்புதூரிலுள்ள தமிழ்நாடு லுத்ரன் சுவிசேஷ திருச்சபை விவகாரம் தொடர்பாக ஐ.ஜி-யிடம் பாதிரியார்கள் புதன்கிழமை மனு அளித்தனர். |
| Posted: 09 Sep 2015 01:20 PM PDT திருச்சி மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே வீட்டில் தூங்கிகொண்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை கடத்தியவர்களை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். |
| குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது Posted: 09 Sep 2015 01:20 PM PDT திருச்சி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (செப்.12) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது Posted: 09 Sep 2015 01:19 PM PDT திருச்சி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (செப்.12) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| திருச்சியில் செப். 25-ம தேதியில் ராணுவத்து ஆள் சேர்க்கும் முகாம் நாடு முழுவதுமிருந்து பங்கேற்கலாம் Posted: 09 Sep 2015 01:19 PM PDT திருச்சியில் ராணுவப் பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் செப். 25-ம் தேதி நடைபெறுகின்றது. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் பங்கேற்கலாம். |
| Posted: 09 Sep 2015 01:07 PM PDT திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தோட்டக்கலை மாணவிகளுக்கு பயிற்சி Posted: 09 Sep 2015 01:06 PM PDT பெரியகுளம் தோட்டக் கலை கல்லூரியைச் சேர்ந்த உத்தமபாளையம் குழு மாணவிகளுக்கு, தேவாரம், கம்பம் ஆகிய பகுதிகளில் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் செவ்வாய்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| Posted: 09 Sep 2015 01:05 PM PDT ஆண்டிபட்டியில் திமுக சார்பில் தெருமுனைப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| செப்.12 இல் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு Posted: 09 Sep 2015 01:05 PM PDT மாவட்ட அளவில் 18 வயதுக்குள்பட்டோருக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் விளையாட, தேனி மாவட்ட ஆடவர் அணிக்கான தேர்வு வரும் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு, பெரியகுளம் தென்கரையில் உள்ள பிஎஸ்டி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. |
| அணைப்பட்டியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 09 Sep 2015 01:04 PM PDT நிலக்கோட்டை ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் அணைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு Posted: 09 Sep 2015 01:03 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| நத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் Posted: 09 Sep 2015 01:03 PM PDT நத்தம் அருகே லிங்கவாடியில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் முத்தாலம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். |
| Posted: 09 Sep 2015 01:02 PM PDT |
| மாவட்ட அளவில் கேரம் விளையாட்டுப் போட்டி: 154 மாணவ, மாணவியர் பங்கேற்பு Posted: 09 Sep 2015 01:01 PM PDT தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேரம் போட்டியில் 154 பேர் பங்கேற்றனர். |
| வடுகபட்டியில் ஆசிரியர் தின விழா Posted: 09 Sep 2015 01:01 PM PDT பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் கல்வி வளர்ச்சிக் குழு ஆகியன இணைந்து, ஆசிரியர் தின விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர். |
| Posted: 09 Sep 2015 01:00 PM PDT இன்றைக்கு சமூகத்தின் அடிமட்டம் வரை பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஊழல், லஞ்சம், அத்துமீறலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு வலிமையான |
| Posted: 09 Sep 2015 01:00 PM PDT பழனி முல்லை நகரைச் சேர்ந்தவர் அருளானந்தம் மகன் வேளாங்கண்ணி. இவர், வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், புதுஆயக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் மகள் வேணிப்ரியாவுக்கும் (27), கடந்த 2011 இல் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது. இதனால் மன வருத்தம் அடைந்த வேணிப்ரியா, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பழனி டவுன் காவல் நிலையத்தில் வேணிப்ரியாவின் தாயார் அல்போன்ஸ்மேரி கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து கோட்டாட்சியர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. |
| வத்தலகுண்டு கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் பயிற்சி திட்ட தொடக்க விழா Posted: 09 Sep 2015 01:00 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், கனடா-இந்தியா இன்ஸ்டிடியூஷனல் கோ-ஆபரேஷன் புராஜெக்ட் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2015 12:59 PM PDT நீங்கள் ஒரு தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறை, பிரிவு ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது பற்றித் தெரிந்து வைத்திருப்பீர்கள். |
| அரசுப் பணியாளர்களுக்கான கால்பந்து போட்டி Posted: 09 Sep 2015 12:59 PM PDT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திண்டுக்கல் பிரிவு) சார்பில், அரசுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை தொடங்கின. |
| ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி: இரு தரப்பிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி Posted: 09 Sep 2015 12:58 PM PDT ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. |
| வைகை அணையில் அடையாளம் தெரியாத சடலம் Posted: 09 Sep 2015 12:58 PM PDT வைகை அணையின் மேற்கு கரைப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கரட்டுப்பட்டி அருகே வைகை அணையில் புதன்கிழமை காலை உடல் முழுவதும் சிதைந்த நிலையில் சடலம் மிதந்துள்ளது. தகவலறிந்து வந்த க.விலக்கு போலீஸார் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகி இருப்பதாலும், உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடப்பதாலும் ஆணா, பெண்ணா என்று அடையாளம் காணமுடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். |
| பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பரிசு பெறுவதற்கு கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயம் Posted: 09 Sep 2015 12:57 PM PDT அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து 2015 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அரசுத் தகுதி பரிசுத் தொகைக்கான கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| கொடைக்கானலில் கஞ்சா விற்றவர் கைது Posted: 09 Sep 2015 12:56 PM PDT கொடைக்கானலில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| மாவூற்று வேலப்பர் கோயிலில் பூர்வாங்க பூஜை தொடக்கம் Posted: 09 Sep 2015 12:56 PM PDT ஆண்டிபட்டி அருகே பழமைவாய்ந்த மாவூற்று வேலப்பர் கோயிலில் மராமத்துப் பணிகள் செய்வதற்கு வேண்டிய பூர்வாங்க பூஜை புதன்கிழமை தொடங்கியது. |
| Posted: 09 Sep 2015 12:55 PM PDT தேசிய குற்ற ஆவணப் பதிவுகளின்படி இந்தியா முழுவதிலும் 2014-ஆம் ஆண்டு 9,622 சைபர் கிரைம் என்கிற தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டு, 5,752 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பழனி வீரமாட்சியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் Posted: 09 Sep 2015 12:55 PM PDT பழனி அருகே அக்கரைப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீரமாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
| போடியில் இன்று நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் பங்கேற்பு Posted: 09 Sep 2015 12:54 PM PDT நலத் திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை போடிக்கு வருகை தருகிறார். |
| தலைமையாசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு Posted: 09 Sep 2015 12:52 PM PDT விபத்தில் உயிரிழந்த தலைமையாசிரியரின் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு வழங்க, சமரத் தீர்வு மூலம் காப்பீட்டு நிறுவனம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது. |
| கொலை மிரட்டல் விடுத்த பாமக மாவட்டச் செயலர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 09 Sep 2015 12:52 PM PDT தேனி அல்லிநகரத்தில் வீட்டைக் காலி செய்ய கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாமக மாவட்டச் செயலர் வைகை கண்ணன் உள்ளிட்ட 3 பேர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| செங்குறிச்சி மக்கள் தொடர்பு திட்ட முகாம் Posted: 09 Sep 2015 12:51 PM PDT செங்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ரூ.17 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கொடைக்கானலில் குட்டியுடன் காட்டெருமைகள் உலா Posted: 09 Sep 2015 12:51 PM PDT கொடைக்கானல் நகர் பகுதியில் குட்டியுடன் காட்டெருமைகள் உலா வந்ததை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். |
| கொடைக்கானலில் செப்டம்பர் 10 மின்தடை Posted: 09 Sep 2015 12:50 PM PDT |
| பிளஸ் 2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 09 Sep 2015 12:49 PM PDT பதினெட்டு வயது பூர்த்தி அடையாத நிலையில், பிளஸ் 2 மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை, சமூக நலத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| அடுத்த 10 நாள்களில் 42,000 அகதிகள்: ஹங்கேரிக்கு ஐ.நா. எச்சரிக்கை Posted: 09 Sep 2015 12:49 PM PDT அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி கூடுதலாக 42,000 அகதிகள் வருவார்கள் என ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| விலையில்லா மடிக்கணினியை திரும்பப் பெற்றதால் மாணவர்கள் விரக்தி Posted: 09 Sep 2015 12:49 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோம்பைபட்டி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டதால், மாணவ-மாணவியர் விரக்தியில் உள்ளனர். |
| விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் Posted: 09 Sep 2015 12:48 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீ: 172 பயணிகள் உயிர் தப்பினர் Posted: 09 Sep 2015 12:48 PM PDT அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான விமானத்தில் புதன்கிழமை திடீரெனத் தீப்பிடித்தது. |
| ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் தமிழ் வம்சாவளி மாணவர் வெற்றி Posted: 09 Sep 2015 12:47 PM PDT ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் (தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ) தமிழ் வம்சாவளியைச் |
| பாகிஸ்தானில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்கள்: இருவர் பலி Posted: 09 Sep 2015 12:46 PM PDT பாகிஸ்தானில் செய்தியாளர்கள் மீது இரு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்தனர். |
| விவசாயிகளுக்கு லாபம் அளிக்கும் நாவல் மரம்: தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தகவல் Posted: 09 Sep 2015 12:45 PM PDT வறட்சியைத் தாங்கி வளரும் நாவல் மரங்கள் விவசாயிகளுக்கு மிகுந்த லாபம் அளிக்கக்கூடியவை. இவை 60 ஆண்டுகள் பலன் அளிக்கக்கூடியவை |
| Posted: 09 Sep 2015 12:45 PM PDT பார்த்தீனியம் செடியைக் கட்டுப்படுத்தி உரமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மேல்புறம் வட்டார வேளாண் விரிவாக்க |
| ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை! Posted: 09 Sep 2015 12:44 PM PDT வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது |
| ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் ஓய்வு Posted: 09 Sep 2015 12:41 PM PDT ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். |
| இளையோர் காமன்வெல்த் போட்டி: 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் Posted: 09 Sep 2015 12:40 PM PDT இளையோர் காமன்வெல்த் போட்டியின் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அபிதா மேரி வெண்கலப் பதக்கம் வென்றார். |
| ஜேம்ஸ் டெய்லர் சதம்: 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி Posted: 09 Sep 2015 12:40 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் டெய்லரின் சதத்தால், |
| ஐரோப்பிய கால்பந்து தகுதிச் சுற்று: பாபி சார்ல்டனின் சாதனையை முறியடித்தார் ரூனி Posted: 09 Sep 2015 12:38 PM PDT இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கால்பந்துப் போட்டியில் அதிக கோல் அடித்த முன்னாள் வீரர் பாபி சார்ல்டனின் சாதனையை |
| ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் முன்னேற்றம் Posted: 09 Sep 2015 12:34 PM PDT ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால், பி. காஷ்யப் ஆகியோர் முன்னேறினர். |
| யு.எஸ். ஓபன் டென்னிஸ்: செரீனா, ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted: 09 Sep 2015 12:33 PM PDT யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறினர். |
| வரிச் சலுகை ரத்துக்கான முதல் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் Posted: 09 Sep 2015 12:30 PM PDT பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை ரத்து செய்வதற்கான முதல் கட்டப் பட்டியலை மத்திய அரசு அடுத்த |
| Posted: 09 Sep 2015 12:28 PM PDT சவூதி அரேபிய தூதரக அதிகாரி மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, |
| யேமன் தாக்குதலில் 7 இந்தியர்கள் மாயம் Posted: 09 Sep 2015 12:27 PM PDT சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடல் பகுதியில் 20 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த படகுகள் மீது |
| அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரானார் தமிழர் Posted: 09 Sep 2015 12:26 PM PDT அமெரிக்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைக் கட்டடங்களை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வரும் |
| எல்லைப் பாதுகாப்புப் படையினர் இடையேயான பேச்சு: பாகிஸ்தான் பிரதிநிதிகள் இந்தியா வருகை Posted: 09 Sep 2015 12:25 PM PDT இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் நிலையிலான பேச்சுவார்த்தையில் |
| விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 09 Sep 2015 12:24 PM PDT விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் எம்எல்ஏ எஸ்.விஜயதரணி கலந்து கொண்டார். |
| ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 09 Sep 2015 12:23 PM PDT ஆரணி புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. |
| ஆணையரைப் பற்றி அவதூறு:நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் Posted: 09 Sep 2015 12:23 PM PDT நகராட்சி ஆணையரைப் பற்றி அவதூறாக மாத இதழுக்குப் பேட்டி அளித்த, நகர் மன்ற உறுப்பினரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 09 Sep 2015 12:23 PM PDT திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். |
| செங்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் மண்டல விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு Posted: 09 Sep 2015 12:23 PM PDT செங்கம் வட்ட அளவில் நடைபெற்ற கபடி, கூடைப்பந்து, 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகியவற்றில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். |
| 76 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு Posted: 09 Sep 2015 12:22 PM PDT போளூரை அடுத்த சனிக்கவாடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 76 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| திருவண்ணாமலைக்கு மு.க. ஸ்டாலின் இன்று வருகை Posted: 09 Sep 2015 12:22 PM PDT திருவண்ணாமலைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு வருகை தருகிறார். அவர் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். |
| Posted: 09 Sep 2015 12:22 PM PDT வந்தவாசி காந்தி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2015 12:21 PM PDT திருவண்ணாமலை புதிய வட்டாட்சியராக சி.பன்னீர்செல்வம் , புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| Posted: 09 Sep 2015 12:21 PM PDT போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 09 Sep 2015 12:21 PM PDT ரேஷன் பொருள்கள் சீராக வழங்கக் கோரி, வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமின்போது திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். |
| Posted: 09 Sep 2015 12:20 PM PDT மகாராஷ்டிரத்தில் தலைக்கு ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். |
| தெப்பக் குளத்தில் சாமியார் சடலம் மீட்பு Posted: 09 Sep 2015 12:20 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் தெப்பக் குளத்தில் இறந்து கிடந்த சாமியார் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு Posted: 09 Sep 2015 12:20 PM PDT நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம்சாட்டப்பட்டோருக்கு |
| வங்கி இருப்பு பணத்தை எடுத்து விடுங்கள்: படேல் சமூகத் தலைவர்கள் கோரிக்கை Posted: 09 Sep 2015 12:19 PM PDT "வங்கிகளில் இருப்பு வைத்துள்ள பணம் முழுவதையும் எடுத்துவிடுங்கள்' என்று படேல் சமூகத்தினருக்கு அந்தச் சமூகத்தின் |
| குழந்தையை விற்ற மருத்துவர் கைது Posted: 09 Sep 2015 12:18 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் குழந்தையொன்றை விற்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார். |
| குஜராத் சாலை விபத்தில் 4 பேர் சாவு Posted: 09 Sep 2015 12:17 PM PDT குஜராத் மாநிலத்தில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். |
| தஜிகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 09 Sep 2015 12:17 PM PDT தஜிகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தார். |
| அமர்நாத் பக்தர்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல் Posted: 09 Sep 2015 12:17 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கும், அமர்நாத்துக்கும் பக்தர்கள் மேற்கொள்ளும் ஹெலிகாப்டர் பயணங்களுக்கு |
| தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 09 Sep 2015 12:16 PM PDT மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர், தகவல் ஆணையர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு புதன்கிழமை கோரியது. |
| ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனு மீது செப்.23-இல் விசாரணை Posted: 09 Sep 2015 12:15 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு விவகாரத்தில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று |
| Posted: 09 Sep 2015 12:14 PM PDT கணினி மூலம் நடைபெறும் இணையவழி (சைபர்) குற்றங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்வதில் |
| 10 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் இலவச மடிக்கணினி Posted: 09 Sep 2015 12:13 PM PDT ஒப்பந்தப்புள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை |
| வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: யுஜிசி எச்சரிக்கை Posted: 09 Sep 2015 12:12 PM PDT உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள |
| நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இல்லை: மத்திய அரசு முடிவு Posted: 09 Sep 2015 12:11 PM PDT சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டும் திட்டத்தை |
| தங்க முதலீட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 09 Sep 2015 12:10 PM PDT நிகழ் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க முதலீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| அரசு விளம்பரங்களில் முதல்வர் புகைப்படம்: தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு Posted: 09 Sep 2015 12:09 PM PDT அரசு விளம்பரங்களில் முதல்வர் புகைப்படம் இடம்பெற அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை |
| பிகார் பேரவைக்கு 5 கட்டத் தேர்தல்: அக்.12-இல் தொடங்கி நவ.5-இல் முடிகிறது Posted: 09 Sep 2015 12:08 PM PDT பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு |
| பராமரிப்பு பணிகள்: ரயில் சேவையில் மாற்றம் Posted: 09 Sep 2015 12:03 PM PDT பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை - கூடுர் இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| "மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' Posted: 09 Sep 2015 12:02 PM PDT வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வைகோ இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டியக்கம் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என |
| சென்னையில் இருந்து புதிதாக தொழில் வழிச் சாலைகள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் Posted: 09 Sep 2015 12:02 PM PDT சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே தொழில் வழிச் சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் |
| ரூ.6,600 கோடி முதலீடு: எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் Posted: 09 Sep 2015 12:01 PM PDT தமிழகத்தில் 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,600 கோடி) முதலீடு செய்யப்படும் என்று, எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் அறிவித்தார். |
| புதிய தொழிலுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 09 Sep 2015 12:00 PM PDT உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்மொழியப்படும் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனுமதியை எந்தத் தாமதமும் இன்றி |
| பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது Posted: 09 Sep 2015 12:00 PM PDT பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
| விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் Posted: 09 Sep 2015 12:00 PM PDT கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு வலியுறுத்தினார். |
| கூட்டணி முடிவு எப்போது? விஜயகாந்த் பதில் Posted: 09 Sep 2015 11:59 AM PDT கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு நெருக்கத்திலேயே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| மயானப் பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல் Posted: 09 Sep 2015 11:59 AM PDT திருவண்ணாமலை அருகே மயானப் பாதை கோரி, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சடலத்துடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 09 Sep 2015 11:59 AM PDT குடியாத்தம் நகர, ஒன்றிய திமுக சார்பில், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களின் சீர்கேட்டைக் கண்டித்து புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் |
| நடிகர் சங்கத் தேர்தல்: அக்.1-இல் வேட்பு மனு தாக்கல் Posted: 09 Sep 2015 11:59 AM PDT தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்குகிறது. |
| கிரானைட் கல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் Posted: 09 Sep 2015 11:58 AM PDT ஆந்திர மாநிலத்திலிருந்து பொன்னை வழியாக அனுமதியின்றி கிருஷ்ணகிரி நோக்கி லாரிகளில் கிரானைட் கல் ஏற்றிச் சென்ற 7 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| "சாலைகளை மேம்படுத்த ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு' Posted: 09 Sep 2015 11:58 AM PDT சிமென்ட், தார்ச் சாலை அமைக்க ரூ. 3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக வாலாஜாபேட்டை நகர்மன்றத் தலைவர் வேதகிரி தெரிவித்தார். |
| செப்.23இல் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை Posted: 09 Sep 2015 11:58 AM PDT திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். |
| கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு Posted: 09 Sep 2015 11:58 AM PDT வாணியம்பாடி அம்மன் கோயிலில் இரு உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் |
| தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு Posted: 09 Sep 2015 11:58 AM PDT தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 8 மீனவர்களை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் புதன்கிழமை மீட்டனர். |
| நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு Posted: 09 Sep 2015 11:58 AM PDT வேலூரை அடுத்த லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பி.தமிழரசிக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |