Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காயல்பட்டினத்தில் பிஎஸ்என்எல் மேளா
- மாற்றம், முன்னேற்றம், சம்பந்தன்!
- ஸ்ரீகரா பள்ளியில் இருபெரும் விழா
- ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளியில் உறியடி விழா
- ஸ்ரீவைகுண்டத்தில் மினி மாரத்தான் போட்டி
- பைக்குக்கு தீ வைப்பு: கல்லூரி மாணவர் கைது
- விளையாட்டுப் போட்டி: வானரமுட்டி பள்ளி சிறப்பிடம்
- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
- மும்பை பங்குச் சந்தையில் 562 புள்ளிகள் வீழ்ச்சி
- விஜயா வங்கி வட்டி விகிதம் குறைப்பு
- ஸ்ரீவைகுண்டத்தில் தமாகா ஆர்ப்பாட்டம்
- எஸ்.பி.ஐ. முன்னுரிமைப் பங்கு விலை அறிவிப்பு
- மாருதி சுஸுகி குஜராத் ஆலை நிர்வாகம்: விரைவில் முதலீட்டாளர் ஒப்புதல் கூட்டம்
- ரஷிய எண்ணெய் நிறுவனத்தில் ஓ.என்.ஜி.சி. 15% முதலீடு
- திருச்செந்தூர்
- இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
- ஆறுமுகனேரியில் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வுக் கூடம், பூங்கா பணிகள்: பேரூராட்சித் தலைவர் ஆய்வு
- சிரியா, இராக்கில் தாக்குதல்: துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல்
- அரசுப் பிரசார வாகனம் காயல்பட்டினம் வருகை
- மலேசிய அகதிகள் படகு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
- அமெரிக்கக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல்: ஒருவர் பலி
- பத்மநாபபுரம் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணிக்கு ஜெர்மன் வங்கி ரூ.13.81 கோடி நிதி உதவி
- பேச்சிப்பாறை அணையில் தூர்வாரும் நடவடிக்கை
- ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
- தொழிலாளி குத்திக் கொலை: நண்பர் கைது
- இளைஞர் தற்கொலை
- நாகர்கோவில்
- குளச்சல் துறைமுக திட்டம்: 3 ஆண்டில் நிறைவேறும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- "தொழில் நிறுவனங்களுக்கான மின்ஆளுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'
- கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
- சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பொதுக்குழுக் கூட்டம்
- நாட்டின் அனைத்து கடற்கரைச் சாலைகளும் இணைக்கப்படும்: பொன். ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
- அரசுப் பிரசார வாகனம் காயல்பட்டினம் வருகை
- இந்திய - அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹரிக்கு விருது
- பால்மைரா: புராதன கல்லறைக் கோபுரங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தகர்ப்பு
- கூடுதல் அகதிகளை ஏற்க ஐரோப்பிய நாடுகள் பரிசீலனை
- இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
- ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் விகாஸ் கிருஷண்
- ஏடிபி பாங்காக் ஓபன்: காலிறுதியில் சோம்தேவ் தோல்வி
- சமுதாய வளர்ச்சிக்கு வித்திடக் கூடியது விளையாட்டு: சச்சின் டெண்டுல்கர்
- யு.எஸ். ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ஃபெடரர், முர்ரே, வாவ்ரிங்கா
- ஷீனா போரா கொலை வழக்குக்கு ஊடகங்களில் தேவையற்ற முக்கியத்துவம்: சிவசேனை சாடல்
- கோவா முன்னாள் முதல்வர் வில்ஃபிரட் டிசௌஸா மறைவு
- ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் மத்திய அரசு: மார்க்சிஸ்ட் தாக்கு
- மத்திய அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவில்லை: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில்
- மதச்சார்பற்ற கூட்டணியில் பிளவு: முலாயம் சிங்கை சமாதானப்படுத்த லாலு பிரசாத், சரத் யாதவ் முயற்சி
- என்னை வேவு பார்க்கிறது முஃப்தி அரசு
- ஐ.நா. பொதுச் சபையில் சுமித்ரா மகாஜன்
- மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணை: நீதிபதி யு.யு.லலித் விலகல்
- உ.பி.: 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
- மும்பை: ரிசர்வ் வங்கி கட்டடத்தில் தீ
- சத்தீஸ்கர்: சிஆர்பிஎஃப் வீரர் மீது நக்ஸல்கள் தாக்குதல்
- மன்மோகனுக்கு அழைப்பாணை கோரும் மனு மீது பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
- கசகசா தூள் விற்பனைக்கான தடைக்கு இடைக்காலத் தடை
- ஒளரங்கசீப் சாலை கலாம் சாலையாக மாற்றம்
- பயங்கரவாத அச்சுறுத்தல்; பாரா கிளைடிங்குக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு திட்டம்
- அஸ்ஸாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 36ஆனது
- புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
- கோவை மூவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண்
- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம்
- முதல்வரை "புரட்சித் தலைவி' எனக் குறிப்பிடுவது விதிமீறல் அல்ல
- திருப்பதி: பிரம்மோத்ஸவத்தையொட்டி கூடுதலாக 6 லட்சம் லட்டுகள் தயாரிப்பு
- அன்னையரே சிறந்த ஆசிரியர்கள்! பிரணாப் முகர்ஜி
- எரிபொருளை சேமிப்பதும்கூட நாட்டுக்கான சேவைதான்: நெல்லை மாணவிக்கு பிரதமர் பதில்
- திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஆற்றல் மேலாண்மை விருது
- திமிரியில் கோயில் கட்டடம் இடிப்பு:கண்டித்து முற்றுகைப் போராட்டம்
- மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயண அனுமதி வழங்கப்படுமா?
- வேலூர் சிறை வளாகத்தில் செங்கல் தயாரிப்பு
- "அம்மா' திட்ட முகாமுக்கு தாமதமாக வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- அரசு மருத்துவமனைக்கு சென்ற பள்ளி மாணவி அலைக்கழிப்பு
- செப். 14-க்கு பேரவை ஒத்திவைப்பு
- ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு
- விவசாய நிலம் அருகில் குப்பைக் கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு
- சாலைப் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பு போராட்டம்: அதிமுக ஆதரவு அளிக்காதது ஏன்?
- அதிரடிப் படையினர் கொடி அணிவகுப்பு
- விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் விவரம்
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: 3 மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி
- தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை
- செப்டம்பர் 6 மின் தடை
- 3 சுங்கச் சாவடிகள் முற்றுகை: தமாகாவினர் கைது
- மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் புதிய பேருந்துகள்
- தியாகிகளின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை
- பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு
- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தம்
- தினமணி செய்தி எதிரொலி: செவிலியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை
- சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்
- விஷம் கொடுத்து பெண் குழந்தை கொலை: பாட்டி கைது
- இந்தியாவின் முதல் வானியல் அர்ப்பணிப்பு செயற்கைக்கோளான "அஸ்ட்ரோசாட்' விரைவில் ஏவப்படும்: விஞ்ஞானி எஸ்.ராமகிருஷ்ணன் தகவல்
- கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னை
- பெண் மருத்துவர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
- பரிசல் விபத்தில் மீட்கப்பட்ட குழந்தையின் உடல் ஒப்படைப்பு
- கண் பரிசோதகர் துணை மருத்துவப் படிப்பு: முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்
- இரா.சம்பந்தனுக்கு விஜயகாந்த் வாழ்த்து
- புதுச்சேரியில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி
- தேர்தல் கூட்டணியை பாமக மட்டும் முடிவு செய்ய முடியாது: தமிழிசை
- கருணாநிதியிடம் மன்னிப்பு கோரி டி.கே.எஸ். இளங்கோவன் கடிதம்
- கருத்துக் கணிப்பால் ஸ்டாலினுடன் மோதலா?
- பாஜக கூட்டணியில் சேர ஜி.கே. வாசனுக்கு அழைப்பு
| காயல்பட்டினத்தில் பிஎஸ்என்எல் மேளா Posted: 04 Sep 2015 01:07 PM PDT காயல்பட்டினத்தில் பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசிக்கான மறுஇணைப்பு மேளா நடைபெற்றது. |
| மாற்றம், முன்னேற்றம், சம்பந்தன்! Posted: 04 Sep 2015 01:06 PM PDT 32 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அறிவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசியலின் காலக் கட்டாயம். தமிழர்களை அரவணைத்துச் சென்றாக வேண்டும் என்ற புரிதலின் வெளிப்பாடு. |
| ஸ்ரீகரா பள்ளியில் இருபெரும் விழா Posted: 04 Sep 2015 01:05 PM PDT கோவில்பட்டி ஸ்ரீகரா பள்ளியில் கோகுலாஷ்டமி மற்றும் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளியில் உறியடி விழா Posted: 04 Sep 2015 01:04 PM PDT கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டத்தில் மினி மாரத்தான் போட்டி Posted: 04 Sep 2015 01:04 PM PDT ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பைக்குக்கு தீ வைப்பு: கல்லூரி மாணவர் கைது Posted: 04 Sep 2015 01:03 PM PDT கோவில்பட்டியில் பைக்குக்கு தீ வைத்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| விளையாட்டுப் போட்டி: வானரமுட்டி பள்ளி சிறப்பிடம் Posted: 04 Sep 2015 01:02 PM PDT கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டியில் வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. |
| கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் Posted: 04 Sep 2015 01:01 PM PDT கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மும்பை பங்குச் சந்தையில் 562 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 04 Sep 2015 01:01 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 562 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. |
| விஜயா வங்கி வட்டி விகிதம் குறைப்பு Posted: 04 Sep 2015 01:00 PM PDT அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வீட்டு வசதி, வாகனம் போன்ற சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். |
| ஸ்ரீவைகுண்டத்தில் தமாகா ஆர்ப்பாட்டம் Posted: 04 Sep 2015 01:00 PM PDT ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| எஸ்.பி.ஐ. முன்னுரிமைப் பங்கு விலை அறிவிப்பு Posted: 04 Sep 2015 01:00 PM PDT மத்திய அரசுக்கு அளிக்கவுள்ள முன்னுரிமைப் பங்கின் விலை ரூ. 274.37 என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது. |
| மாருதி சுஸுகி குஜராத் ஆலை நிர்வாகம்: விரைவில் முதலீட்டாளர் ஒப்புதல் கூட்டம் Posted: 04 Sep 2015 12:59 PM PDT குஜராத்தில் மாருதி சுஸýகி நிறுவனம் உருவாக்கிவரும் புதிய ஆலையை ஜப்பான் சுஸýகி நிறுவனம் நிர்வகிப்பது குறித்து |
| ரஷிய எண்ணெய் நிறுவனத்தில் ஓ.என்.ஜி.சி. 15% முதலீடு Posted: 04 Sep 2015 12:59 PM PDT ரஷியாவின் வான்கோர்நெஃப்ட் நிறுவனத்தில் 15 சதவீதப் பங்கை ஓ.என்.ஜி.சி. வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. |
| Posted: 04 Sep 2015 12:58 PM PDT |
| இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு Posted: 04 Sep 2015 12:57 PM PDT இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஒற்றுமை அரசின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. |
| ஆறுமுகனேரியில் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வுக் கூடம், பூங்கா பணிகள்: பேரூராட்சித் தலைவர் ஆய்வு Posted: 04 Sep 2015 12:57 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக, ஆறுமுகனேரியில் ரூ.7 லட்சத்தில் ஓய்வுக் கூடம், பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பேரூராட்சித் தலைவர் அ.கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| சிரியா, இராக்கில் தாக்குதல்: துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 04 Sep 2015 12:57 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள், குர்துக் கிளர்ச்சியாளர்கள் மீது சிரியாவிலும், இராக்கிலும் |
| அரசுப் பிரசார வாகனம் காயல்பட்டினம் வருகை Posted: 04 Sep 2015 12:57 PM PDT தமிழக அரசின் நலத் திட்டங்கள்குறித்த பிரசார வாகனம் காயல்பட்டினத்துக்கு வந்தது. |
| மலேசிய அகதிகள் படகு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு Posted: 04 Sep 2015 12:56 PM PDT அளவுக்கு அதிகமாக இந்தோனேசிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மலேசியக் கடல் பகுதியில் வியாழக்கிழமை கவிழ்ந்ததில் |
| அமெரிக்கக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல்: ஒருவர் பலி Posted: 04 Sep 2015 12:56 PM PDT அமெரிக்காவில், கல்லூரி வளாகமொன்றில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். |
| பத்மநாபபுரம் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணிக்கு ஜெர்மன் வங்கி ரூ.13.81 கோடி நிதி உதவி Posted: 04 Sep 2015 12:56 PM PDT பத்மநாபபுரம் நகராட்சிக்கு குடிநீர் மேம்பாட்டு பணிக்கு ஜெர்மன் வங்கி ரூ. 13.81 கோடி நிதி உதவி செய்துள்ளது. |
| பேச்சிப்பாறை அணையில் தூர்வாரும் நடவடிக்கை Posted: 04 Sep 2015 12:56 PM PDT குமரி மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணையை தூர் வாரி ஆழப்படுத்தும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா? Posted: 04 Sep 2015 12:56 PM PDT நாகர்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தொழிலாளி குத்திக் கொலை: நண்பர் கைது Posted: 04 Sep 2015 12:56 PM PDT நித்திரவிளை அருகே கூலித் தொழிலாளியை குத்திக் கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 04 Sep 2015 12:56 PM PDT அஞ்சுகிராமம் அருகே போலீஸ் ஆய்வாளர் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 04 Sep 2015 12:55 PM PDT |
| குளச்சல் துறைமுக திட்டம்: 3 ஆண்டில் நிறைவேறும்: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 04 Sep 2015 12:55 PM PDT குமரி மாவட்டம், குளச்சல் துறைமுகம் ரூ.21 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் என, மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 04 Sep 2015 12:55 PM PDT குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| "தொழில் நிறுவனங்களுக்கான மின்ஆளுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 04 Sep 2015 12:55 PM PDT தொழில் நிறுவனங்களுக்கான மின் ஆளுமை விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு Posted: 04 Sep 2015 12:55 PM PDT குமரி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பொதுக்குழுக் கூட்டம் Posted: 04 Sep 2015 12:55 PM PDT இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் இந்திய அளவிலான மாமன்ற பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| நாட்டின் அனைத்து கடற்கரைச் சாலைகளும் இணைக்கப்படும்: பொன். ராதாகிருஷ்ணன் Posted: 04 Sep 2015 12:55 PM PDT நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைச் சாலைகளும் இணைக்கப்படும் என்றார் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். |
| தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் Posted: 04 Sep 2015 12:55 PM PDT தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அரசுப் பிரசார வாகனம் காயல்பட்டினம் வருகை Posted: 04 Sep 2015 12:55 PM PDT தமிழக அரசின் நலத் திட்டங்கள்குறித்த பிரசார வாகனம் காயல்பட்டினத்துக்கு வந்தது. |
| இந்திய - அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹரிக்கு விருது Posted: 04 Sep 2015 12:55 PM PDT புலிட்ஸர் விருது பெற்ற இந்திய - அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹரி, மனித நேயப் பணிகளுக்கான அமெரிக்க அதிபர் விருதுக்குத் |
| பால்மைரா: புராதன கல்லறைக் கோபுரங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தகர்ப்பு Posted: 04 Sep 2015 12:54 PM PDT சிரியாவின் புராதன நகரான பால்மைராவில் புகழ்பெற்ற கல்லறைக் கோபுரங்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் |
| கூடுதல் அகதிகளை ஏற்க ஐரோப்பிய நாடுகள் பரிசீலனை Posted: 04 Sep 2015 12:53 PM PDT போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, இராக் ஆகிய நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான |
| இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி Posted: 04 Sep 2015 12:50 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேத்யூ வேடின் அசத்தலான ஆட்டத்தால் 59 ரன்கள் வித்தியாசத்தில் |
| ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் விகாஸ் கிருஷண் Posted: 04 Sep 2015 12:49 PM PDT தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் |
| ஏடிபி பாங்காக் ஓபன்: காலிறுதியில் சோம்தேவ் தோல்வி Posted: 04 Sep 2015 12:47 PM PDT தாய்லாந்தில் நடைபெறும் ஏடிபி பாங்காக் ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் காலிறுதிச் சுற்றில் |
| சமுதாய வளர்ச்சிக்கு வித்திடக் கூடியது விளையாட்டு: சச்சின் டெண்டுல்கர் Posted: 04 Sep 2015 12:46 PM PDT விளையாட்டு, தனி மனிதனின் வளர்ச்சியை மட்டுமின்றி சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடக் கூடியது என்று |
| யு.எஸ். ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ஃபெடரர், முர்ரே, வாவ்ரிங்கா Posted: 04 Sep 2015 12:45 PM PDT யு.எஸ். ஓபன் டென்னில் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், ஆண்டி முர்ரே, |
| ஷீனா போரா கொலை வழக்குக்கு ஊடகங்களில் தேவையற்ற முக்கியத்துவம்: சிவசேனை சாடல் Posted: 04 Sep 2015 12:42 PM PDT நாட்டில் நிலவும் பல பிரச்னைகளை விடுத்து, ஷீனா போரா கொலை வழக்குக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து |
| கோவா முன்னாள் முதல்வர் வில்ஃபிரட் டிசௌஸா மறைவு Posted: 04 Sep 2015 12:41 PM PDT கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வில்ஃபிரட் டிசௌஸா வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 88. |
| ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் மத்திய அரசு: மார்க்சிஸ்ட் தாக்கு Posted: 04 Sep 2015 12:40 PM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பின் நேரடிக் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| மத்திய அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவில்லை: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் Posted: 04 Sep 2015 12:40 PM PDT ""மத்திய அரசு சரியான திசையிலேயே செல்கிறது; அரசின் செயல்பாடுகளை நாங்கள் ஆய்வு செய்யவில்லை'' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. |
| மதச்சார்பற்ற கூட்டணியில் பிளவு: முலாயம் சிங்கை சமாதானப்படுத்த லாலு பிரசாத், சரத் யாதவ் முயற்சி Posted: 04 Sep 2015 12:39 PM PDT ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மாபெரும் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சமாஜவாதிக் கட்சியின் |
| என்னை வேவு பார்க்கிறது முஃப்தி அரசு Posted: 04 Sep 2015 12:37 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக-பிடிபி அரசு, தன்னை வெளிப்படையாக வேவு பார்த்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், |
| ஐ.நா. பொதுச் சபையில் சுமித்ரா மகாஜன் Posted: 04 Sep 2015 12:36 PM PDT ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற உலக அளவிலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர்களின் |
| மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணை: நீதிபதி யு.யு.லலித் விலகல் Posted: 04 Sep 2015 12:36 PM PDT மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கூறியுள்ளார். |
| உ.பி.: 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை Posted: 04 Sep 2015 12:35 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மும்பை: ரிசர்வ் வங்கி கட்டடத்தில் தீ Posted: 04 Sep 2015 12:34 PM PDT மும்பையின் புறநகர்ப் பகுதியான பந்த்ரா-குர்லாவில் உள்ள ரிசர்வ் வங்கிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. |
| சத்தீஸ்கர்: சிஆர்பிஎஃப் வீரர் மீது நக்ஸல்கள் தாக்குதல் Posted: 04 Sep 2015 12:34 PM PDT சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த தந்தேவாடா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில், |
| மன்மோகனுக்கு அழைப்பாணை கோரும் மனு மீது பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Sep 2015 12:33 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பாணை அனுப்பக் கோரிய |
| கசகசா தூள் விற்பனைக்கான தடைக்கு இடைக்காலத் தடை Posted: 04 Sep 2015 12:33 PM PDT கசகசா தூள் மற்றும் ஓபியம் விற்பனைக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் |
| ஒளரங்கசீப் சாலை கலாம் சாலையாக மாற்றம் Posted: 04 Sep 2015 12:31 PM PDT தில்லி ஒளரங்கசீப் சாலை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. |
| பயங்கரவாத அச்சுறுத்தல்; பாரா கிளைடிங்குக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு திட்டம் Posted: 04 Sep 2015 12:30 PM PDT பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, |
| அஸ்ஸாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 36ஆனது Posted: 04 Sep 2015 12:29 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து |
| புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை Posted: 04 Sep 2015 12:27 PM PDT தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த புரட்சி பாரதம் கட்சி |
| கோவை மூவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண் Posted: 04 Sep 2015 12:26 PM PDT கோவை சூலூர் அருகே மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். |
| முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் Posted: 04 Sep 2015 12:26 PM PDT முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்றும், இதற்கான அனுமதியை வழங்கும்படி |
| முதல்வரை "புரட்சித் தலைவி' எனக் குறிப்பிடுவது விதிமீறல் அல்ல Posted: 04 Sep 2015 12:24 PM PDT முதல்வரை "புரட்சித் தலைவி' என்று குறிப்பிடுவதை விதிமுறை மீறலாகக் கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. |
| திருப்பதி: பிரம்மோத்ஸவத்தையொட்டி கூடுதலாக 6 லட்சம் லட்டுகள் தயாரிப்பு Posted: 04 Sep 2015 12:23 PM PDT திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோத்ஸவத்தையொட்டி கூடுதலாக 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, |
| அன்னையரே சிறந்த ஆசிரியர்கள்! பிரணாப் முகர்ஜி Posted: 04 Sep 2015 12:22 PM PDT "நம் அன்னையரே நமது சிறந்த ஆசிரியர்கள்' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். |
| எரிபொருளை சேமிப்பதும்கூட நாட்டுக்கான சேவைதான்: நெல்லை மாணவிக்கு பிரதமர் பதில் Posted: 04 Sep 2015 12:22 PM PDT கற்பித்தலும், எரிபொருளை சேமிப்பதும்கூட நாட்டுக்கான சேவைதான் என்று திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவியின் கேள்விக்கு |
| திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஆற்றல் மேலாண்மை விருது Posted: 04 Sep 2015 12:21 PM PDT திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஆற்றல் செயல்திறன் மற்றும் புதுமையான திட்டத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. |
| திமிரியில் கோயில் கட்டடம் இடிப்பு:கண்டித்து முற்றுகைப் போராட்டம் Posted: 04 Sep 2015 12:21 PM PDT திமிரியில் விநாயகர் கோயில் கட்டடத்தை முன்னறிவிப்பின்றி இடித்த, பேரூராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி நிர்வாகி ராஜேஷ், பாம |
| மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயண அனுமதி வழங்கப்படுமா? Posted: 04 Sep 2015 12:21 PM PDT அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பயண அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. |
| வேலூர் சிறை வளாகத்தில் செங்கல் தயாரிப்பு Posted: 04 Sep 2015 12:21 PM PDT வேலூர் மத்தியச் சிறை வளாகத்தில் 5 நன்னடத்தை கைதிகளின் பராமரிப்பில் செங்கல் தயாரிப்பு மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| "அம்மா' திட்ட முகாமுக்கு தாமதமாக வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 04 Sep 2015 12:21 PM PDT "அம்மா' திட்ட முகாமுக்கு தாமதமாக வந்ததால் அதிகாரியை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| அரசு மருத்துவமனைக்கு சென்ற பள்ளி மாணவி அலைக்கழிப்பு Posted: 04 Sep 2015 12:20 PM PDT ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை அலைக்கழிக்கப்பட்டதாக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் செய்யப்பட்டுள்ளது |
| செப். 14-க்கு பேரவை ஒத்திவைப்பு Posted: 04 Sep 2015 12:20 PM PDT சட்டப் பேரவைக் கூட்டம் வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பேரவை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை |
| ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு Posted: 04 Sep 2015 12:20 PM PDT காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விவசாய நிலம் அருகில் குப்பைக் கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு Posted: 04 Sep 2015 12:20 PM PDT வேலூர் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட விவசாய நிலம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து வேலூர் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடந்த அவச |
| சாலைப் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பு போராட்டம்: அதிமுக ஆதரவு அளிக்காதது ஏன்? Posted: 04 Sep 2015 12:20 PM PDT சாலைப் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பு போராட்டத்துடன் மாநில அரசையும் குறைகூறும் வகையில் போராட்டம் நடத்தியதால்தான் |
| அதிரடிப் படையினர் கொடி அணிவகுப்பு Posted: 04 Sep 2015 12:19 PM PDT அரக்கோணம் நகரில் அதிரடிப் படையினரின் கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் விவரம் Posted: 04 Sep 2015 12:19 PM PDT வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அடுத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகளை 9 நகர்களில் கண்டறியப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: 3 மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 04 Sep 2015 12:19 PM PDT வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்த மண்டல அளவிலான பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை Posted: 04 Sep 2015 12:19 PM PDT தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, |
| Posted: 04 Sep 2015 12:18 PM PDT |
| 3 சுங்கச் சாவடிகள் முற்றுகை: தமாகாவினர் கைது Posted: 04 Sep 2015 12:18 PM PDT தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை குறைக்கக் கோரி, பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 169 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் புதிய பேருந்துகள் Posted: 04 Sep 2015 12:18 PM PDT புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என்று தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் |
| தியாகிகளின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை Posted: 04 Sep 2015 12:18 PM PDT சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குறைகளை களைவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் புகார் தெரிவித்தனர். |
| பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு Posted: 04 Sep 2015 12:17 PM PDT பணியின் போது இறக்க நேரிடும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் |
| இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தம் Posted: 04 Sep 2015 12:16 PM PDT இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை |
| தினமணி செய்தி எதிரொலி: செவிலியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை Posted: 04 Sep 2015 12:15 PM PDT "தினமணி' செய்தி எதிரொலியாக செவிலியர் பட்டயப் படிப்பு மூன்றாமாண்டு மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் Posted: 04 Sep 2015 12:14 PM PDT சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| விஷம் கொடுத்து பெண் குழந்தை கொலை: பாட்டி கைது Posted: 04 Sep 2015 12:14 PM PDT காரிமங்கலம் அருகே விஷம் கொடுத்து பெண் குழந்தையைக் கொன்றதாக ஓராண்டுக்குப் பிறகு, குழந்தையின் பாட்டி |
| Posted: 04 Sep 2015 12:13 PM PDT இந்தியாவின் முதல் வானியல் அர்ப்பணிப்பு செயற்கைக்கோளான "அஸ்ட்ரோசாட்' விரைவில் ஏவப்பட உள்ளது என்றார் |
| கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னை Posted: 04 Sep 2015 12:12 PM PDT திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னையை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார். |
| பெண் மருத்துவர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு Posted: 04 Sep 2015 12:11 PM PDT தூத்துக்குடி பெண் மருத்துவர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் |
| பரிசல் விபத்தில் மீட்கப்பட்ட குழந்தையின் உடல் ஒப்படைப்பு Posted: 04 Sep 2015 12:10 PM PDT ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி பலியான குழந்தையின் உடல் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. |
| கண் பரிசோதகர் துணை மருத்துவப் படிப்பு: முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் Posted: 04 Sep 2015 12:10 PM PDT கண் பரிசோதகருக்கான துணை மருத்துவப் படிப்பு சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| இரா.சம்பந்தனுக்கு விஜயகாந்த் வாழ்த்து Posted: 04 Sep 2015 12:09 PM PDT இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டதற்கு, |
| புதுச்சேரியில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி Posted: 04 Sep 2015 12:07 PM PDT புதுச்சேரியில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த எஸ்.சி., பிரிவு மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடஒதுக்கீடு |
| தேர்தல் கூட்டணியை பாமக மட்டும் முடிவு செய்ய முடியாது: தமிழிசை Posted: 04 Sep 2015 12:06 PM PDT தேர்தல் கூட்டணியை பாமக மட்டும் முடிவு செய்ய முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். |
| கருணாநிதியிடம் மன்னிப்பு கோரி டி.கே.எஸ். இளங்கோவன் கடிதம் Posted: 04 Sep 2015 12:05 PM PDT திமுக தலைவர் கருணாநிதியிடம் மன்னிப்பு கோரி அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடிதம் எழுதியுள்ளார். |
| கருத்துக் கணிப்பால் ஸ்டாலினுடன் மோதலா? Posted: 04 Sep 2015 12:04 PM PDT கருத்துக் கணிப்பு மூலம் சிலர் கட்சிக்குள் பிரச்னை ஏற்படுத்த முயலுகின்றனர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். |
| பாஜக கூட்டணியில் சேர ஜி.கே. வாசனுக்கு அழைப்பு Posted: 04 Sep 2015 12:03 PM PDT தமாகா தலைவர் ஜி.கே. வாசன், பாஜக கூட்டணியில் சேர வேண்டும் என, இருகரம் கூப்பி வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |