Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சொல் கேளாத தந்தை: மகன் தற்கொலை
- இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை
- காரைக்குடி ஆவின் நிர்வாகம் மீது பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புகார்
- திருவள்ளூர் வீரராகவர் ஸ்ரீபெரும்புதூரில் வீதியுலா
- ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வரப்படும்
- ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்தது திமுக அரசு: மு.க.ஸ்டாலின் பேச்சு
- 62 பார்வையற்றோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
- பெண்ணை தாக்கியவர்கள் கைது
- சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலத்த காயம்
- எவராலும் கற்றுக்கொடுக்க முடியாததை கற்றுக் கொடுப்பவரே ஆசிரியர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
- வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர் சேவை மையத்தில் கட்டணம் வசூல்
- செல்வநாயகபுரத்தில் முளைப்பாரி திருவிழா
- கருணை மனுவை ஆளுநர் பரிசீலிக்கும் விவகாரம்: மத்திய அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு
- வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு பேரணி
- பட்டுப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்: கோகுல இந்திரா தகவல்
- ஆண்டாவூரணி தூய மிக்கேல் ஆலய சப்பர பவனி
- ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.70 லட்சத்தை தாண்டியது
- மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
- திமுக ஆட்சிக்கு வந்ததும் மண்பாண்டத் தொழிலுக்கு கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
- ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
- அக்.10இல் ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள்: ஆட்சியர்
- காரைக்குடி அருகே துழாவூர் ஆதீனத்தில் குருபூஜை
- இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பட்டுப் புடவைகள் தயாரிப்பு
- தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு
- கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு நகராட்சித் தலைவர் கோரிக்கை
- சிவகங்கையில் மழை: வீடு, கடைகள் இடிந்து விழுந்தன
- ஆர்ஜித சேவா டிக்கெட் முன்பதிவு: நாளை தொடக்கம்
- அண்ணாமலை செட்டியாரின் 135ஆவது பிறந்த தின விழா
- சிவகங்கை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 97 செவிலியர்கள் நியமனம்
- புறநகர் ரயில் சேவையில் கால அட்டவணை மாற்றம்
- அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலை கல்விக்கான தொடர் வகுப்புகள்
- இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படம் ஜெனீவாவில் இன்று திரையிடல்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை
- வேலைநிறுத்தத்தில் பங்கேற்கமாட்டோம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
- ரயில்வே முகநூலுக்கு பெருகி வரும் வரவேற்பு
- திருச்சுழியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
- விருதுநகர் அருகே சாரண, சாரணீயர்களுக்கு பயிற்சி முகாம்
- திருச்சுழி அருகே அதிமுக தெருமுனை பிரசாரம்
- அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: வழக்குரைஞர்கள் நன்றி
- திருத்தங்கல்: குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு
- கல்லூரியில் கருத்தரங்கம்
- ராஜபாளையத்தில் அம்மா திட்ட முகாம்
- தூய்மைக் காவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
- சிவகாசியில் கடன் திட்ட சிறப்பு முகாம்
- பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி
- சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்
- "அம்மா' குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கல்
- பட்டா நிலத்தை ஒப்படைக்கக் கோரி காலி இடத்தில் குடியேறும் போராட்டம்
- ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டையில் மழை
- மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்
- மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
- அரசுப் பள்ளி காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
- கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய கலை விழா தொடக்கம்
- கலாம் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
- அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது
- இருசக்கர வாகனம் மோதி மாணவர் சாவு
- கரூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி சாவு
- முதுமையில் இயலாமையின்றி வாழ...
- மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆளுநரிடம் மனு: ஜி.கே.வாசன்
- வாடிக்கையாளருக்கு கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்கு
- மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
- உள மாசு முதலில் ஒழியட்டும்!
- வீட்டிற்குள் புகுந்து 14 பவுன் நகை திருடியவர் கைது
- மானியத் தொகை அதிகரித்தும் முழுமை பெறவில்லை: 12 ஆண்டுகளாக தொடரும் தனிநபர் கழிப்பறை திட்டம்
- சின்னாளப்பட்டி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் சுவாமிகளின் முப்பெரும் விழா
- எழுவனம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்பு
- தேனியில் நாளை கிராம சபை கூட்டம்
- மதிமுக செயற்குழுக் கூட்டம்
- சாலையோரச் சோலைகள்
- மதுவிலக்கு கோரி தெருமுனைப் பிரசாரம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுவிலக்கு பிரசாரம்
- ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது; குளிக்கத் தடை நீக்கம்
- நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
- தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- விஜய், நயன்தாரா வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை
- கடற்படைச் சேவையில் இணைந்தது "ஐ.என்.எஸ். கொச்சி' போர்க் கப்பல்
- ஹஜ் விபத்து: சவூதிக்கு ஈரான் எச்சரிக்கை
- அகதிகள் உதவிக்கு ரூ.9,837 கோடி நிதியுதவி
- அதிபர் அல்-அஸாத் தூக்கியெறியப்படுவார்
- இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
- சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு: இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை
- ஆப்கன் நகரை மீட்க ராணுவத்துக்கு நேட்டோ படை உதவி
- சிரியாவுக்கு ரஷியப் படையினரை அனுப்ப நாடாளுமன்றம் ஒப்புதல்
- குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி!
- மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்
- மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி: கோவை மகளிர் அணி சாம்பியன்
- இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி
- ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
- கடைசி நேரத்தில் சௌரஸ் அபாரம்: பார்சிலோனா வெற்றி
- தென் மண்டல இறகுப்பந்துப் போட்டி: ஆந்திரம், கர்நாடக அணிகள் வெற்றி
- பொறுப்பேற்பு
- பழனி பஞ்சாமிர்தத்தில் தென்னையிலிருந்து கிடைக்கும் சர்க்கரையைப் பயன்படுத்த கோரிக்கை
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகளை வெளியேற்றி வாய்ப்பைப் பெற்றது வங்கதேசம்
- தொடர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்
- மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- டி-20 தரவரிசை: முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள்
- மருத்துவம் படிக்க ரஷியா சென்ற ஆதரவற்றோர் காப்பக மாணவி
- கொடைக்கானலில் தொடர் மழை: பல்வேறு இடங்களில் மண் சரிவு
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய நிலத்தை கையகப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு விஹெச்பி வேண்டுகோள்
| சொல் கேளாத தந்தை: மகன் தற்கொலை Posted: 30 Sep 2015 01:20 PM PDT மதுரையில் அடுத்தவரிடம் பணம் கேட்காதீர்கள் என சொன்னதை கேட்காத தந்தையால் மனமுடைந்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை Posted: 30 Sep 2015 01:19 PM PDT இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியுடையோர் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| காரைக்குடி ஆவின் நிர்வாகம் மீது பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புகார் Posted: 30 Sep 2015 01:18 PM PDT காரைக்குடி ஆவினில் நிர்வாகச் சீர்கேடுகளால் கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் எம்.சங்கர் தெரிவித்தார். |
| திருவள்ளூர் வீரராகவர் ஸ்ரீபெரும்புதூரில் வீதியுலா Posted: 30 Sep 2015 01:18 PM PDT திருவள்ளூரில் இருந்து உற்சவர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் வேதாந்த தேசிகன் அவதார மஹா உற்சவத்தில் |
| ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வரப்படும் Posted: 30 Sep 2015 01:17 PM PDT ராமநாதபுரம் பரக்கத் திருமண மண்டபத்தில் புதன்கிழமை கல்லூரி மாணவ, மாணவியர்களை சந்தித்து கலந்துரையாடிய போது மு.க.ஸ்டாலின் பேசியது: |
| ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்தது திமுக அரசு: மு.க.ஸ்டாலின் பேச்சு Posted: 30 Sep 2015 01:17 PM PDT காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்தது தி.மு.க. அரசு என மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்தார். |
| 62 பார்வையற்றோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா Posted: 30 Sep 2015 01:16 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடுகளுக்கான |
| Posted: 30 Sep 2015 01:16 PM PDT திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்களம் அருகே குலமாணிக்கத்தைச் சேர்ந்த வில்லியம் மனைவி விமலா (30). இவர்கள் தங்களுக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை பொதுவான இடத்தில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி (45), பிரவீன், சம்பத், வாசகம் (32) ஆகியோர் செவ்வாய்க்கிழமை விமலா வீட்டுக்கு வந்து அந்த வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக தகராறு செய்தனராம். அப்போது, முனியசாமி உள்ளிட்ட 3 பேரும் கம்பால் தன்னை தாக்கியதாக விமலா ஆர்.எஸ்.மங்களம் போலீஸில் புகார் செய்தார். |
| சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலத்த காயம் Posted: 30 Sep 2015 01:15 PM PDT கீழக்கரையில் மாடியின் சுற்றுச்சுவர் புதன்கிழமை இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். |
| எவராலும் கற்றுக்கொடுக்க முடியாததை கற்றுக் கொடுப்பவரே ஆசிரியர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Posted: 30 Sep 2015 01:15 PM PDT எவராலும் கற்றுக் கொடுக்க முடியாததை கற்றுக் கொடுப்பவரே ஆசிரியர் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குறிப்பிட்டார். |
| வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர் சேவை மையத்தில் கட்டணம் வசூல் Posted: 30 Sep 2015 01:15 PM PDT வெளியூரில் இருக்கும் தங்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர் சேவை மையத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக |
| செல்வநாயகபுரத்தில் முளைப்பாரி திருவிழா Posted: 30 Sep 2015 01:14 PM PDT முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. |
| கருணை மனுவை ஆளுநர் பரிசீலிக்கும் விவகாரம்: மத்திய அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு Posted: 30 Sep 2015 01:14 PM PDT தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு தொடர்பான, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
| வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு பேரணி Posted: 30 Sep 2015 01:13 PM PDT தேவகோட்டையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| பட்டுப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்: கோகுல இந்திரா தகவல் Posted: 30 Sep 2015 01:13 PM PDT காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். |
| ஆண்டாவூரணி தூய மிக்கேல் ஆலய சப்பர பவனி Posted: 30 Sep 2015 01:13 PM PDT திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி திருவிழா நடைபெற்றது. |
| ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.70 லட்சத்தை தாண்டியது Posted: 30 Sep 2015 01:13 PM PDT ராமேசுவரம் கோயிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் வருவாய் ரூ.70 லட்சத்தை தாண்டியது. |
| மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை Posted: 30 Sep 2015 01:12 PM PDT சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை அறிவுறுத்தியுள்ளார். |
| திமுக ஆட்சிக்கு வந்ததும் மண்பாண்டத் தொழிலுக்கு கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் Posted: 30 Sep 2015 01:11 PM PDT திமுக ஆட்சிக்கு வந்ததும் மண்பாண்டத் தொழிலுக்கு கண்மாய், குளங்களில் மண் எடுக்க உள்ள கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். |
| Posted: 30 Sep 2015 01:10 PM PDT காரைக்குடி இந்திரா நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் ஆறுமுகம் (28). இவர், அப்பகுதியில் உள்ளவர்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி பைக்கில் கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் இளவேனிலுக்கு தகவல் கிடைத்தது. |
| அக்.10இல் ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள்: ஆட்சியர் Posted: 30 Sep 2015 01:09 PM PDT ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
| காரைக்குடி அருகே துழாவூர் ஆதீனத்தில் குருபூஜை Posted: 30 Sep 2015 01:09 PM PDT காரைக்குடி அருகே துழாவூர் ஆதீனத்தில் குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பட்டுப் புடவைகள் தயாரிப்பு Posted: 30 Sep 2015 01:08 PM PDT இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பட்டுப் புடவை தயாரிக்கும் பணியை காஞ்சிபுரம் முருகன் பட்டுக் கூட்டுறவு சங்கம் தொடங்கியுள்ளது. |
| தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு Posted: 30 Sep 2015 01:08 PM PDT தேவகோட்டை நகர் மன்ற சாதாரண கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. |
| கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு நகராட்சித் தலைவர் கோரிக்கை Posted: 30 Sep 2015 01:07 PM PDT கீழடி அகழாய்வு முகாமில் கிடைத்துள்ள அரிய பொருள்களை வைத்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என சிவகங்கை நகராட்சி தலைவர் அர்ச்சுனன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| சிவகங்கையில் மழை: வீடு, கடைகள் இடிந்து விழுந்தன Posted: 30 Sep 2015 01:07 PM PDT சிவகங்கையில் தொடர் மழைக்கு வீடு மற்றும் கடை கள் இடிந்து விழுந்தன. |
| ஆர்ஜித சேவா டிக்கெட் முன்பதிவு: நாளை தொடக்கம் Posted: 30 Sep 2015 01:07 PM PDT திருப்பதியில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. |
| அண்ணாமலை செட்டியாரின் 135ஆவது பிறந்த தின விழா Posted: 30 Sep 2015 01:06 PM PDT காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரின் 135ஆவது பிறந்த தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 97 செவிலியர்கள் நியமனம் Posted: 30 Sep 2015 01:06 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 97 செவிலியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நியமணம் செய்யப்பட்டுள்ளனர். |
| புறநகர் ரயில் சேவையில் கால அட்டவணை மாற்றம் Posted: 30 Sep 2015 01:06 PM PDT 2015- 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையில் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலை கல்விக்கான தொடர் வகுப்புகள் Posted: 30 Sep 2015 01:05 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் இளங்கலை, முதுகலை தமிழ் மாணவர்களுக்கான தொடர் வகுப்புகள் நடைபெறவுள்ளன. |
| இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படம் ஜெனீவாவில் இன்று திரையிடல் Posted: 30 Sep 2015 01:05 PM PDT இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழீழப் பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை Posted: 30 Sep 2015 01:05 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அதிகபட்ச அளவாக 105.20 மி.மீ மழையளவும், கடலாடியில் குறைந்த பட்ச அளவாக 2 மி.மீ மழையளவும் பதிவானது. |
| வேலைநிறுத்தத்தில் பங்கேற்கமாட்டோம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் Posted: 30 Sep 2015 01:04 PM PDT அகில இந்திய அளவில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) முதல் தொடங்க உள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என |
| ரயில்வே முகநூலுக்கு பெருகி வரும் வரவேற்பு Posted: 30 Sep 2015 01:04 PM PDT ரயில்வே முகநூலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த முகநூலை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் |
| திருச்சுழியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 30 Sep 2015 01:03 PM PDT விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணித கற்றல் உபகரண பெட்டி மற்றும் கற்றலை மேம்படுத்துதல் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது |
| விருதுநகர் அருகே சாரண, சாரணீயர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 30 Sep 2015 01:03 PM PDT விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சாரண, சாரணீயர்களுக்கு அடிப்படை பயிற்சி மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான பயிற்சியும் நடைபெற்றது. |
| திருச்சுழி அருகே அதிமுக தெருமுனை பிரசாரம் Posted: 30 Sep 2015 01:02 PM PDT விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கத்தாளம்பட்டியில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் தொகுதி செயலாளர் பஞ்சவர்ணம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: வழக்குரைஞர்கள் நன்றி Posted: 30 Sep 2015 01:02 PM PDT அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அருப்புக்கோட்டை வழக்குரைஞர்கள் முதல்வர் ஜெயலலிதாவிறகு நன்றிகூறும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வனை அவரது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். |
| திருத்தங்கல்: குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு Posted: 30 Sep 2015 01:00 PM PDT திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 30 Sep 2015 12:59 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், கணினி தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்கால வளர்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ராஜபாளையத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 30 Sep 2015 12:58 PM PDT ராஜபாளையம் நகராட்சியில் அம்மா திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தூய்மைக் காவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி Posted: 30 Sep 2015 12:58 PM PDT காரியாபட்டி பகுதியில் உள்ள தூய்மைக் காவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| சிவகாசியில் கடன் திட்ட சிறப்பு முகாம் Posted: 30 Sep 2015 12:56 PM PDT சிவகாசியில் செவ்வாய்க்கிழமை கடன் திட்ட முகாம் நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி Posted: 30 Sep 2015 12:55 PM PDT அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மாணவர், ஆசிரியர்களுக்கான திறனூக்கப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் முனைவர் ரவிபாபு தலைமை வகித்தார். |
| Posted: 30 Sep 2015 12:55 PM PDT சாத்தூரில் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் குற்றம்சாட்டினார். |
| "அம்மா' குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கல் Posted: 30 Sep 2015 12:54 PM PDT விருதுநகர் அருகே அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பட்டா நிலத்தை ஒப்படைக்கக் கோரி காலி இடத்தில் குடியேறும் போராட்டம் Posted: 30 Sep 2015 12:54 PM PDT உசிலம்பட்டி-தேனி சாலையில் பட்டா உள்ளவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்கக் கோரி அந்த இடத்தில் குடியேறும் போராட்டத்தை புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர். |
| ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டையில் மழை Posted: 30 Sep 2015 12:53 PM PDT ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. |
| மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல் Posted: 30 Sep 2015 12:53 PM PDT விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை வழங்கினார். |
| மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி Posted: 30 Sep 2015 12:51 PM PDT சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுய தொழில் பயிற்சி நடைபெற்றது. |
| அரசுப் பள்ளி காவலர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 30 Sep 2015 12:50 PM PDT உசிலம்பட்டி அரசுப் பள்ளி காவலர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய கலை விழா தொடக்கம் Posted: 30 Sep 2015 12:49 PM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் "ஸ்பார்க்ஸ் 15' என்ற தேசிய கலை விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. இதில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். |
| கலாம் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி Posted: 30 Sep 2015 12:48 PM PDT ராமேசுவரம் பகுதியில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் சமாதியில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், அவரது கனவை நினைவாக்க பாடுபடுவேன் எனத் தெரிவித்தார். |
| அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது Posted: 30 Sep 2015 12:48 PM PDT சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் கருந்திரி தயாரித்த நான்கு பேரை வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| இருசக்கர வாகனம் மோதி மாணவர் சாவு Posted: 30 Sep 2015 12:48 PM PDT விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் மாணவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். |
| கரூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி சாவு Posted: 30 Sep 2015 12:47 PM PDT கரூர் அருகே புதன்கிழமை மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். |
| முதுமையில் இயலாமையின்றி வாழ... Posted: 30 Sep 2015 12:47 PM PDT முதுமையில் மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் ஏற்படும் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது |
| மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆளுநரிடம் மனு: ஜி.கே.வாசன் Posted: 30 Sep 2015 12:47 PM PDT மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தக்கோரி பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு ஆளுநரிடம் வழங்கப்படும் என்று ஜி.கே.வாசன் பேசினார். |
| வாடிக்கையாளருக்கு கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்கு Posted: 30 Sep 2015 12:46 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் வாடிக்கையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது Posted: 30 Sep 2015 12:46 PM PDT சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 30 Sep 2015 12:45 PM PDT கடவுளை நோக்கிக் கடுந்தவம் புரியத்தொடங்கினான் ஒருவன். அவனைப் பார்த்த அடுத்த வீட்டுக்காரன் போட்டிக்குத் தொடங்கினான். |
| வீட்டிற்குள் புகுந்து 14 பவுன் நகை திருடியவர் கைது Posted: 30 Sep 2015 12:45 PM PDT விருதுநகர் அருகே வீட்டிற்குள் புகுந்து 14 பவுன் நகை திருடியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். சாத்தூர் அருகே எ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரகதுரை(60). இவர், தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பிவந்தபோது வீட்டில் இருந்த 14 பவுன் நகையை காணவில்லையாம். |
| மானியத் தொகை அதிகரித்தும் முழுமை பெறவில்லை: 12 ஆண்டுகளாக தொடரும் தனிநபர் கழிப்பறை திட்டம் Posted: 30 Sep 2015 12:45 PM PDT கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தனிநபர் கழிப்பறை வசதி இல்லை எனத் தெரிய வந்துள்ளது. |
| சின்னாளப்பட்டி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் சுவாமிகளின் முப்பெரும் விழா Posted: 30 Sep 2015 12:44 PM PDT அருள்ஜோதி வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் 193 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சின்னாளப்பட்டி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. |
| எழுவனம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்பு Posted: 30 Sep 2015 12:44 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில், விராலிப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், புதிய ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| தேனியில் நாளை கிராம சபை கூட்டம் Posted: 30 Sep 2015 12:43 PM PDT காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. |
| Posted: 30 Sep 2015 12:42 PM PDT திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 Sep 2015 12:42 PM PDT இந்தியாவில் பசுமை நெடுஞ்சாலைக் கொள்கையை தொடக்கி வைத்திருக்கிறார் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இதன் நோக்கம் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களைப் பிடுங்கி வேறிடத்தில் நடுதல், பராமரித்தல், அழகு செய்தல் ஆகியன. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டபோதே சிந்தித்திருக்க வேண்டிய |
| மதுவிலக்கு கோரி தெருமுனைப் பிரசாரம் Posted: 30 Sep 2015 12:42 PM PDT மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, உத்தமபாளையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை தெருமுனைப் பிரசாரம் செய்தனர். |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுவிலக்கு பிரசாரம் Posted: 30 Sep 2015 12:42 PM PDT தேவாரம் பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை மதுவிலக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். |
| ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது; குளிக்கத் தடை நீக்கம் Posted: 30 Sep 2015 12:38 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 17,000 கன அடியாகக் குறைந்ததால், |
| நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் Posted: 30 Sep 2015 12:37 PM PDT தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை (அக்.1) சென்னையில் தொடங்குகிறது. |
| தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 30 Sep 2015 12:34 PM PDT தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
| விஜய், நயன்தாரா வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை Posted: 30 Sep 2015 12:34 PM PDT நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, "புலி' படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் |
| கடற்படைச் சேவையில் இணைந்தது "ஐ.என்.எஸ். கொச்சி' போர்க் கப்பல் Posted: 30 Sep 2015 12:33 PM PDT "ஐ.என்.எஸ். கொச்சி' என்ற புதிய போர்க் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடற்படை சேவைக்கு அர்ப்பணித்தார். |
| ஹஜ் விபத்து: சவூதிக்கு ஈரான் எச்சரிக்கை Posted: 30 Sep 2015 12:32 PM PDT ஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 239 ஈரானியர்களின் உடல்களை ஒப்படைக்காவிட்டால் |
| அகதிகள் உதவிக்கு ரூ.9,837 கோடி நிதியுதவி Posted: 30 Sep 2015 12:31 PM PDT போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் அகதிகள் நலனுக்காக 150 கோடி டாலர்கள் (ரூ.9,837 கோடி) நிதியுதவி அளிக்க |
| அதிபர் அல்-அஸாத் தூக்கியெறியப்படுவார் Posted: 30 Sep 2015 12:30 PM PDT சிரியா அதிபர் அல்-அஸாத் தாமாக பதவி விலகாவிட்டால், படைபலம் மூலம் அவர் தூக்கியெறியப்படுவார் என |
| இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 30 Sep 2015 12:30 PM PDT கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தடியன்குடிசையில், மலைவாழ் மக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு: இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை Posted: 30 Sep 2015 12:29 PM PDT இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல முயன்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு |
| ஆப்கன் நகரை மீட்க ராணுவத்துக்கு நேட்டோ படை உதவி Posted: 30 Sep 2015 12:29 PM PDT ஆப்கானிஸ்தானில் தீடீர்த் தாக்குதல் மூலம் தலிபான்கள் கைப்பற்றிய குந்துஸ் நகரை மீட்பதற்காகக் கடுமையாகப் போராடி |
| சிரியாவுக்கு ரஷியப் படையினரை அனுப்ப நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 30 Sep 2015 12:28 PM PDT சிரியாவுக்கு ரஷியப் படையினரை அனுப்ப அதிபர் விளாதிமீர் புதினுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. |
| குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி! Posted: 30 Sep 2015 12:26 PM PDT சம்பா நெல் சாகுபடியில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப |
| மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள் Posted: 30 Sep 2015 12:25 PM PDT குறைந்த காலத்தில் உடனடி வருவாய் அளிக்கக் கூடியதாக இருப்பதால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்காச் சோளத்தை |
| மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி: கோவை மகளிர் அணி சாம்பியன் Posted: 30 Sep 2015 12:24 PM PDT ஈரோடு பிவிபி பள்ளியில் மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. |
| இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி Posted: 30 Sep 2015 12:24 PM PDT எதிர் வரும் 2017 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை (ஒருங்கிணைந்த ஷாட்கன் / ரைபிள்/ பிஸ்டல்) போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ளோம். |
| ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் Posted: 30 Sep 2015 12:22 PM PDT ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 தங்கம் உள்பட மொத்தம் 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது. |
| கடைசி நேரத்தில் சௌரஸ் அபாரம்: பார்சிலோனா வெற்றி Posted: 30 Sep 2015 12:21 PM PDT லீவர்குசென் அணிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் லூயிஸ் சௌரஸ் கடைசி நேரத்தில் |
| தென் மண்டல இறகுப்பந்துப் போட்டி: ஆந்திரம், கர்நாடக அணிகள் வெற்றி Posted: 30 Sep 2015 12:20 PM PDT புதுச்சேரியில் தொடங்கிய தென் மண்டல இறகுப்பந்து போட்டியின் முதல்நாளில் ஆந்திரம், கர்நாடக அணிகள் வெற்றி பெற்றன. |
| Posted: 30 Sep 2015 12:20 PM PDT திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக கூ. பாண்டியராஜா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| பழனி பஞ்சாமிர்தத்தில் தென்னையிலிருந்து கிடைக்கும் சர்க்கரையைப் பயன்படுத்த கோரிக்கை Posted: 30 Sep 2015 12:19 PM PDT பழனி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கரும்புச் சர்க்கரைக்கு பதிலாக, தென்னை, பனையில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகளை வெளியேற்றி வாய்ப்பைப் பெற்றது வங்கதேசம் Posted: 30 Sep 2015 12:19 PM PDT வரும் 2017ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது வங்கதேச அணி. |
| தொடர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 30 Sep 2015 12:19 PM PDT தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் தொடர் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம் Posted: 30 Sep 2015 12:19 PM PDT பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் வ.உ.சி. தெரு வில் வசித்து வருபவர் ஜெயபாண்டி. இவர், செங்கல் காளவாசலில் கூலி வேலை செய்து வருகிறார். |
| Posted: 30 Sep 2015 12:19 PM PDT பெரியகுளம் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு திட்ட முகாம், எண்டப்புளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| டி-20 தரவரிசை: முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் Posted: 30 Sep 2015 12:17 PM PDT டி-20 தரவரிசையில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள் 3 போட்டி கொண்ட தொடரை எதிர்நோக்கி உள்ளன. |
| மருத்துவம் படிக்க ரஷியா சென்ற ஆதரவற்றோர் காப்பக மாணவி Posted: 30 Sep 2015 12:17 PM PDT தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கிப் படித்த மாணவி, உயர் கல்வியாக மருத்துவம் படிக்க ரஷியா சென்றார். |
| கொடைக்கானலில் தொடர் மழை: பல்வேறு இடங்களில் மண் சரிவு Posted: 30 Sep 2015 12:16 PM PDT கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், பல இடங்களில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. |
| Posted: 30 Sep 2015 12:16 PM PDT அயோத்தியில் கடந்த 1992-ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த இடத்தை, ராமர் கோயில் கட்டுவதற்கு |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |