Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மீண்டும் வெங்காய பூதம்

Posted: 03 Sep 2015 01:20 PM PDT

வெங்காயத்தின் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை மானியம்

Posted: 03 Sep 2015 01:18 PM PDT

பழனி சுற்று வட்டாரப் பகுதியில் பயறு வகைகளை சாகுபடி செய்ய வேளாண் துறை மானியம் அறிவித்துள்ளது. 

அகப்பசியும் ஆயுதப்பசியும்!

Posted: 03 Sep 2015 01:18 PM PDT

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமைப்பட்டுக் கிடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் 344 ஆம் ஆண்டு ஆராதனை விழா

Posted: 03 Sep 2015 01:18 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரர் ம்ருத்திகா பிருந்தாவனத்தில், சுவாமியின் 344 ஆம் ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது.

செப்.10 இல் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு தொடக்கம்

Posted: 03 Sep 2015 01:17 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 10 ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது.

மாற வேண்டும் கண்ணோட்டம்!

Posted: 03 Sep 2015 01:16 PM PDT

காமன்வெல்த் மனித உரிமை முனைப்பு என்கிற அமைப்பு காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் நிலைமை பற்றி இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 2014-15இல் ஓர் ஆய்வை நடத்தியது. மாலத்தீவில் மொத்தக் காவல் துறை பணியினரில் 7.4% பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் மலையில் அடிப்படை வசதிக்காக ஏங்கும் வெள்ளகெவி கிராமம்

Posted: 03 Sep 2015 01:15 PM PDT

கொடைக்கானல் மலையில் உள்ள வெள்ளகெவி கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செப்.8 இல் மாவட்ட அளவில் கேரம் விளையாட்டுப் போட்டி

Posted: 03 Sep 2015 01:15 PM PDT

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேனியில் செப்டம்பர் 8 ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஹைதராபாதில் "ஸ்மார்ட் சிட்டி' ஆலோசனைக் கூட்டம்: மேயர், ஆணையர் பங்கேற்பு

Posted: 03 Sep 2015 01:14 PM PDT

ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக செப்டம்பர் 7ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், திண்டுக்கல் மேயர் மற்றும் ஆணையர் பங்கேற்க உள்ளனர்.

விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

Posted: 03 Sep 2015 01:13 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு உவைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு, 8 நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்

Posted: 03 Sep 2015 01:13 PM PDT

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை கட்டுப்படுத்தும் தடுப்பு முகாம் நடைபெற்றது.

இ-வர்த்தக முறையில் ரிலையன்ஸ் சிமென்ட் விற்பனை

Posted: 03 Sep 2015 01:10 PM PDT

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் சிமென்ட் நிறுவனம் இணையதள வர்த்தக முறையில்

உற்பத்தித் தரம் உயர்ந்தால் இந்தியா உயரும்

Posted: 03 Sep 2015 01:09 PM PDT

உற்பத்தியில் தரம் உயர்ந்தால், உலக உற்பத்தி மையமாக இந்தியாவும் உயரும் என்று சுஸýகி மோட்டார் நிறுவனத்தின்

குறைந்தபட்ச மாற்று வரி: தொடர் நடவடிக்கை தேவையில்லை என அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

Posted: 03 Sep 2015 01:09 PM PDT

குறைந்தபட்ச மாற்று வரி செலுத்தக் கோரி, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்கள் குறித்து தொடர் நடவடிக்கை

உள்நாட்டு வர்த்தகத்துக்கு தனி அமைச்சகம்: சி.ஏ.ஐ.டி. வலியுறுத்தல்

Posted: 03 Sep 2015 01:08 PM PDT

உள்நாட்டு வர்த்தகத்துக்குத் தனி அமைச்சகமும், சில்லறை வர்த்தகத்துக்கு தேசிய வர்த்தகக் கொள்கையையும் உருவாக்க வேண்டும் என்று

சோப்பு, ஷாம்பூவினால் கருச்சிதைவு அபாயம்! ஆய்வில் தகவல்

Posted: 03 Sep 2015 01:07 PM PDT

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்ற அழகு சாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை

மலேசியக் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 14 இந்தோனேசிய அகதிகள் பலி

Posted: 03 Sep 2015 01:06 PM PDT

அளவுக்கு அதிகமாக இந்தோனேசிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மலேசியக் கடல் பகுதியில் வியாழக்கிழமை கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

துணை அதிபர் பதவிக்குப் போட்டி? நிக்கி ஹேலி அடுத்த ஆண்டு முடிவு

Posted: 03 Sep 2015 01:05 PM PDT

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப் போவதாக தெற்கு கரோலினா மாகாண

பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

Posted: 03 Sep 2015 01:04 PM PDT

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்துக்குப் புகலிடம் அளிக்கும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு

யேமன் மசூதியில் இரட்டைக் குண்டு வெடிப்பு: 32 பேர் சாவு

Posted: 03 Sep 2015 01:03 PM PDT

யேமனில் ஷியா பிரிவு மசூதியொன்றில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

சீன ராணுவத்திலிருந்து 3 லட்சம் வீரர்கள் குறைப்பு: இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் அதிபர் அறிவிப்பு

Posted: 03 Sep 2015 01:02 PM PDT

உலகின் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்ட சீனா, தனது படையிலிருந்து 3 லட்சம் வீரர்களைக் குறைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

கேரளத்தில் ஆடம்பர வீடு வாங்கும் டெண்டுல்கர்

Posted: 03 Sep 2015 01:01 PM PDT

இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேரளத்தில் நிரூற்றுடன் கூடிய அழகிய ஆடம்பர வீடு ஒன்றை

கோவையில் சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டி: நாளை தொடங்குகிறது

Posted: 03 Sep 2015 01:00 PM PDT

கோவையில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆடவர்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டிகள்,

"கடின உழைப்பு இல்லாமல் முதலிடத்தைப் பிடிப்பது எளிதல்ல'

Posted: 03 Sep 2015 12:59 PM PDT

"கடின உழைப்பு இல்லாமல் முதல் இடத்தைப் பிடிப்பது எளிதல்ல' என்றார் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.

குப்பை சேகரிக்கும் முன்னாள் குத்துச்சண்டை வீரர்: பயிற்சியாளராக விருப்பம்

Posted: 03 Sep 2015 12:59 PM PDT

மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச் சண்டை வீரர் குப்பை சேகரித்து வருகிறார்

இந்தியாவிடம் தோல்வி: இலங்கை பயிற்சியாளர் அட்டப்பட்டு ராஜிநாமா

Posted: 03 Sep 2015 12:58 PM PDT

இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வியைத் தழுவியதற்கு பொறுப்பேற்று, இலங்கை அணியின்

யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: செரீனா போராடி வெற்றி; நடால் அபாரம்

Posted: 03 Sep 2015 12:56 PM PDT

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

திமுகவில் பிரச்னையை ஏற்படுத்துகிறார் மு.க.அழகிரி

Posted: 03 Sep 2015 12:53 PM PDT

மு.க.அழகிரி போன்ற சிலர் திமுகவில் பிரச்னை ஏற்படுத்த முனைகின்றனர் என்றும், அவர்களின் பேச்சைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும்

ஹமீது அன்சாரியின் உரை நகலைக் கோரியது மத்திய அரசு: முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரம்

Posted: 03 Sep 2015 12:52 PM PDT

முஸ்லிம் சமுதாயத்துக்கு ஆதரவாக பொது நிகழ்வில் குரல் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பேசிய

சன் குழும சொத்துகள் முடக்க வழக்கு: செப்டம்பர் 7-இல் இறுதி விசாரணை

Posted: 03 Sep 2015 12:51 PM PDT

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில், சன் குழும நிறுவனங்களின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துகளை

பேரிடர் மேலாண்மை: தில்லியில் சார்க் மாநாடு தொடக்கம்

Posted: 03 Sep 2015 12:51 PM PDT

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளில் நிலவும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வது குறித்தும்,

காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படாது: இந்தியா திட்டவட்டம்

Posted: 03 Sep 2015 12:50 PM PDT

காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.

அதிசயபுரத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 03 Sep 2015 12:49 PM PDT

சாத்தான்குளம் அருகே உள்ள அதிசயபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் ஆனந்தபுரம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  தமிழக முதல்வரின் சிறப்பு திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் மோதல்: ராணுவ வீரர், 4 பயங்கரவாதிகள் பலி

Posted: 03 Sep 2015 12:49 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில், புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்,

இன்று நடைபெற இருந்த மீனவர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 03 Sep 2015 12:48 PM PDT

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மீனவர்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு அவசியம்: பிரணாப்

Posted: 03 Sep 2015 12:48 PM PDT

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்தைத் தாண்டுவதற்கு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்,

"துறைமுகத்தை மக்கள் நாளை பார்வையிடலாம்'

Posted: 03 Sep 2015 12:48 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் சனிக்கிழமை  பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரிலோவன்பட்டி, காளாம்பட்டி, இளம்புவனம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

Posted: 03 Sep 2015 12:47 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள பேரிலோவன்பட்டி நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளி, காளாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, இளம்புவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் புதூர் நாகலாபுரம் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

சாத்தான்குளத்தில் திடீர் மழை

Posted: 03 Sep 2015 12:47 PM PDT

சாத்தான்குளத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது.  இதையொட்டி குளர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாலியல் விவகாரம்: கால் டாக்ஸி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்

Posted: 03 Sep 2015 12:46 PM PDT

தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உபேர் கால் டாக்சியில் பயணம் செய்த பெண்ணை கார் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்தது

குத்துச்சண்டையில் சிறப்பிடம்: நாசரேத் மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 03 Sep 2015 12:46 PM PDT

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று நாசரேத் ஆலன் திலக் சிட்ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். அவர்களை ஒன்றியக்குழுத் தலைவர் பாராட்டினார்.

கயத்தாறில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 03 Sep 2015 12:46 PM PDT

கயத்தாறில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள், நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படைகளின் தலைவர்கள் அடுத்த வாரம் சந்திப்பு

Posted: 03 Sep 2015 12:45 PM PDT

தில்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் சந்திப்பில்,

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் சதுரங்கப் போட்டி

Posted: 03 Sep 2015 12:45 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், அண்ணா பொறியியல் பல்கலைக்கழக மண்டலம் 18-க்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 19 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

மாவட்ட விளையாட்டுப் போட்டி: திருச்செந்தூர் பள்ளி சிறப்பிடம்

Posted: 03 Sep 2015 12:45 PM PDT

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

"முஸ்லிம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும்'

Posted: 03 Sep 2015 12:45 PM PDT

முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீண் தொகாடியாவும்,

ஆறுமுகனேரி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

Posted: 03 Sep 2015 12:44 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர்: கால்வாயில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி

Posted: 03 Sep 2015 12:44 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சாலையோரம் இருந்த கால்வாயில் கார் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

துப்புரவுத் தொழிலாளி கொலை வழக்கு: மனைவிக்கு ஆயுள் தண்டனை

Posted: 03 Sep 2015 12:44 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

அஸ்ஸாமில் தீவிரவாதி சுட்டுக் கொலை

Posted: 03 Sep 2015 12:43 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎஃப்பி) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரண்

Posted: 03 Sep 2015 12:43 PM PDT

திருநெல்வேலி நகரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தனர்.

கருப்புப் பண வழக்கு: அக்.7-க்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய எஸ்ஐடி-க்கு உத்தரவு

Posted: 03 Sep 2015 12:43 PM PDT

கருப்புப் பண வழக்கு தொடர்பான தமது அடுத்த விசாரணை அறிக்கையை, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அக்டோபர் 7-ஆம் தேதிக்குள்

தூத்துக்குடி பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

Posted: 03 Sep 2015 12:43 PM PDT

தூத்துக்குடியில் கடந்த 2012ஆம் ஆண்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையோரை ஒப்படையுங்கள்: ஐக்கிய அரபு அமீரகத்திடம் இந்தியா கோரிக்கை

Posted: 03 Sep 2015 12:42 PM PDT

ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, பயங்கரவாதச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வருவோரை ஒப்படைக்கத்

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 03 Sep 2015 12:42 PM PDT

கோவில்பட்டி பகத்சிங் மன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

புதிய கல்விக் கொள்கை: ஆலோசனை கேட்கிறார் ஸ்மிருதி இரானி

Posted: 03 Sep 2015 12:41 PM PDT

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அதுதொடர்பாக ஆசிரியர்களும்,

தூத்துக்குடி அருகே திடீர் மறியல்

Posted: 03 Sep 2015 12:41 PM PDT

தூத்துக்குடி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலபுர்கி கொலை: ராம சேனை தலைவரிடம் விசாரணை

Posted: 03 Sep 2015 12:41 PM PDT

கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல முற்போக்கு எழுத்தாளர், பேராசிரியர் எம்.எம். கலபுர்கியின் கொலை தொடர்பாக

திருச்செந்தூர்

Posted: 03 Sep 2015 12:41 PM PDT

இணைய வழி பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா-ஆஸ்திரேலியா உறுதி

Posted: 03 Sep 2015 12:40 PM PDT

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர்

புதுவை பல்கலை. துணைவேந்தருக்கு குடியரசுத் தலைவர் நோட்டீஸ்

Posted: 03 Sep 2015 12:39 PM PDT

கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள, புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு,

சிறுமி பலாத்காரம்: இளைஞருக்கு ஆயுள் சிறை

Posted: 03 Sep 2015 12:38 PM PDT

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து

பி.எட்.: முதல் நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது விண்ணப்ப விநியோகம்

Posted: 03 Sep 2015 12:37 PM PDT

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய கல்லூரிப் பேராசிரியர்கள்

Posted: 03 Sep 2015 12:36 PM PDT

திருச்சி, துவாக்குடி அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய மாணவரை கைது செய்யக் கோரி அக்கல்லூரிப் பேராசிரியர்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து வகுப்பு நடத்தினார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 10 நெல் உலர்த்தும் களங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 03 Sep 2015 12:36 PM PDT

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.80 லட்சத்தில் 10 நெல் உலர்த்தும் களங்கள்

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்குமிடங்கள்

Posted: 03 Sep 2015 12:36 PM PDT

திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி டி.இ.எல்.சி. பெண் ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் கைது

Posted: 03 Sep 2015 12:36 PM PDT

திருச்சியில் தமிழ்நாடு லுத்ரன் சுவிசேஷ திருச்சபை(டி.இ.எல்.சி) அலுவலக பெண் ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இரு பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு பெயர்களைப் பரிந்துரைக்க குழு அமைப்பு

Posted: 03 Sep 2015 12:35 PM PDT

கொடைக்கானலில் உள்ள அன்ணை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 03 Sep 2015 12:35 PM PDT

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, மத்திய அரசு வழங்கும் தேசிய இளைஞர் விருதுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சீவலப்பேரி நீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவி, அதிகாரிகள் ஆய்வு

Posted: 03 Sep 2015 12:35 PM PDT

சீவலப்பேரி குடிநீர் நீரேற்று நிலையத்தில் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

தமிழக ஆளுநர் ரோசய்யா சோவிடம் நலம் விசாரிப்பு

Posted: 03 Sep 2015 12:34 PM PDT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமியை, தமிழக ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஆண் குழந்தைகளுக்கான "பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்டம்': இன்று அறிமுகப்படுத்துகிறது அஞ்சல் துறை

Posted: 03 Sep 2015 12:34 PM PDT

இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கான

புராதன சிலைகள் கடத்தல் வழக்கு: அமெரிக்க வாழ் இந்தியரின் ஜாமீன் மனு 4-ஆவது முறையாக தள்ளுபடி

Posted: 03 Sep 2015 12:33 PM PDT

புராதன சிலைகளைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர் சுபாஷ் கபூரின் ஜாமீன் மனுவை

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை: குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற வந்த போது சம்பவம்

Posted: 03 Sep 2015 12:31 PM PDT

தில்லி அருகே மதுராவில், ஓடும் ரயிலில் பள்ளித் தலைமை ஆசிரியை முகத்தின் மீது மயக்க மருந்தைத் தெளித்து, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது

குளச்சல் துறைமுகம் ரூ. 21,000 கோடியில் மேம்படுத்தப்படும்: மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 03 Sep 2015 12:30 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை ரூ. 21,000 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று

பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது: பிரதமர் மோடி

Posted: 03 Sep 2015 12:28 PM PDT

பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்; வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என

அரிசி கடத்தலில் ஈடுபட்ட 25 ஆயிரம் பேர் கைது

Posted: 03 Sep 2015 12:27 PM PDT

அரிசி கடத்தலில் ஈடுபட்ட 25,756 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு எவ்வளவு?

Posted: 03 Sep 2015 12:25 PM PDT

தமிழகத்துக்கு 28,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

"மைனாரிட்டி அரசு' என்பதா? அமைச்சர்கள் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு

Posted: 03 Sep 2015 12:25 PM PDT

கடந்த திமுக ஆட்சியை "மைனாரிட்டி அரசு' என்று கூறிய அமைச்சர்களுக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

"தேசிய இளைஞர் விருது: விண்ணப்பிக்க நாளை கடைசி'

Posted: 03 Sep 2015 12:25 PM PDT

தேசிய இளைஞர் விருதுகளைப் பெற சனிக்கிழமைக்குள் (செப்.5) விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை

Posted: 03 Sep 2015 12:25 PM PDT

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

பேரவையில் இன்று...

Posted: 03 Sep 2015 12:24 PM PDT

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) கேள்வி நேரம் முடிந்ததும், தொழில் துறை, போக்குவரத்துத் துறை மானியக்

குழந்தை மர்மச் சாவுகுழந்தை மர்மச் சாவு

Posted: 03 Sep 2015 12:24 PM PDT

காவேரிப்பாக்கம் அருகே குழந்தை மர்மமான முறையில் இறந்தது. காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (30). இவரது மனைவி ரேவதி (25). இவர்களுக்கு மூத்த மகள் சத்யா (4).

இரவுக் காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு: ஆட்சியர்

Posted: 03 Sep 2015 12:24 PM PDT

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு இரவுக் காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பைகள், தெர்மாகோல் விற்பனைக்குத் தடை

Posted: 03 Sep 2015 12:24 PM PDT

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பைகள், தெர்மாகோல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிப்படுகிறது. இவற்றை விற்போர், பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி தெரிவித்தார்.

மசூதியைப் பார்வையிட ஊர்வலமாக வந்த 20 பேர் கைது

Posted: 03 Sep 2015 12:24 PM PDT

வேலூர் கோட்டைக்குள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் உள்ள மசூதியைப் பார்வையிட வியாழக்கிழமை ஊர்வலமாக வந்த சமூகநீதி மக்கள் கட்சி நிர்வ

இன்று தியாகிகளுக்கான குறைதீர் கூட்டம்

Posted: 03 Sep 2015 12:23 PM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 பேர் காயம்

Posted: 03 Sep 2015 12:23 PM PDT

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தேர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

Posted: 03 Sep 2015 12:23 PM PDT

விருதுபெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வனத் துறை பதவிகளுக்கான போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் 3 உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

Posted: 03 Sep 2015 12:23 PM PDT

குடியாத்தம் அருகே முருகன் கோயிலில் உள்ள 3 உண்டியல்கள் புதன்கிழமை இரவு உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை தொகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் பதில்

Posted: 03 Sep 2015 12:23 PM PDT

மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று

அரக்கோணத்தில் அடுத்தடுத்து வழிப்பறி

Posted: 03 Sep 2015 12:22 PM PDT

அரக்கோணம் அருகே அடுத்தடுத்து நடந்த இரு வழிப்பறிச் சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி தற்கொலை

Posted: 03 Sep 2015 12:22 PM PDT

வேலூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோதேஸ்வரம் கோயிலில் நாளை கிருஷ்ண ஜயந்தி விழா

Posted: 03 Sep 2015 12:22 PM PDT

மார்த்தாண்டம் அருகேயுள்ள கோதேஸ்வரம் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை (செப். 5) நடைபெறுகிறது.

2 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

Posted: 03 Sep 2015 12:22 PM PDT

வாணியம்பாடி அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

Posted: 03 Sep 2015 12:22 PM PDT

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

4.13 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து

Posted: 03 Sep 2015 12:22 PM PDT

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 978 போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக

கிரிக்கெட் போட்டி: இந்துக் கல்லூரி அணி சிறப்பிடம்

Posted: 03 Sep 2015 12:21 PM PDT

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

பி.எட். கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

Posted: 03 Sep 2015 12:21 PM PDT

காட்பாடி, காந்திநகரில் உள்ள அரசுக் கல்வியியல் கல்லூரியில், வரும் கல்வியாண்டுக்கான பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.

அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Posted: 03 Sep 2015 12:21 PM PDT

ஆம்பூரில் பாலாற்றில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையை அகற்ற வந்த பொதுப்பணித் துறையினரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™