Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சத்துணவு ஊழியர்களின் கவலைகள்
- வாழ்க்கைப் பயணத்தில் துண்டுகள்...
- பொலிவுறுதல் எளிதல்ல!
- வரப்பெற்றோம்
- இலக்கியச் சங்கமம்
- நூல் அரங்கம்
- எல்லைப் பகுதி மறியலால் எரிபொருள் தட்டுப்பாடு: நேபாளத்தில் வாகனப் போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகள்
- பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்தில் உக்கிரமான போர்
- மெக்கா அருகே ஹஜ் நெரிசல்: "சவூதி மீது ஈரான் சட்ட நடவடிக்கை எடுக்கும்'
- இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்: தில்லி வந்தது தென் ஆப்பிரிக்க அணி
- ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20: 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
- ஆசிய கூடைப்பந்துப் போட்டி: பாலஸ்தீனத்தை வீழ்த்தியது இந்திய அணி
- ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா
- மாநில அளவிலான இளையோர் மகளிர் கபடிப் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்
- ஸ்பெயின் லீக் கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி; காயத்தால் மெஸ்ஸி விலகல்
- வங்கதேச "ஏ' அணி 228 ரன்கள்: ஷிகர் தவண் சதத்தால் வலுவான நிலையில் இந்தியா
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்
- புதிதாக ஒரு கோடிப் பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வரத் திட்டம்?
- சிபிஐ குறித்து நேர்மையான அதிகாரிகள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
- செல்லிடப்பேசி அழைப்புகள் துண்டிக்கப்படுவது குறைந்து வருகிறது
- பிகார் வாக்குப் பதிவு மையங்களில் தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுரை
- "ரயில் பயணிகள் முன்பதிவில் 4% சரிவு'
- குறைந்த செலவில் சுற்றுலா செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்: அருண் ஜேட்லி
- மணிப்பூர் ஆளுநர் சையது அகமது காலமானார்
- மார்த்தாண்டத்தில் டிஒய்எப்ஐ வட்ட மாநாடு
- கல்லூரி மாணவிகள் சுற்றுலா விழிப்புணர்வுப் பிரசாரம்
- குழித்துறையில் தையல் கலைஞர்கள் சங்கக் கூட்டம்
- மலைப்பகுதியில் மழை: தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு
- மலைப்பகுதியில் மழை:தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு
- நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- காயல்பட்டினம் தைக்காவுக்கு டிசிடபிள்யூ உள்கட்டமைப்பு உதவி
- பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞர் பலத்த காயம்
- அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் ஒரே ஊதியம், ஒரே கட்டணம்: "மூட்டா' தீர்மானம்
- குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம்
- களியக்காவிளையில் இலவச சித்த மருத்துவ முகாம்
- உலக சுற்றுலா தினம்குமரியில் வெளிநாட்டு பயணிகளுக்கு வரவேற்பு
- நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை
- அப்பட்டுவிளையில் மூத்த குடிமக்கள் தினம்
- குடிமைப் பணித் தேர்வு முறை மறு ஆய்வு: நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு
- முடிவுக்கு வந்தது புணே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்
- ஹஜ் நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு
- புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா நிறைவு
- திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் கருடசேவை
- ஆறுமுகனேரி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
- கோவில்பட்டி அருகே சந்தனமரம் வெட்டிக் கடத்தல்
- ஆதாரங்களைத் திரட்டிய பிறகே ஹிமாசல் முதல்வர் மீது நடவடிக்கை
- சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
- இளம்புவனம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
- ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி
- சிதம்பராபுரத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு
- காயல்பட்டினம் தைக்காவுக்கு டிசிடபிள்யூ உள்கட்டமைப்பு உதவி
- அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சாவு
- என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை: சிபிஐ வழக்கு குறித்து வீரபத்ரசிங் கருத்து
- பாம்பன் பாலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது
- கடலில் மாயமான மீனவரை மீட்க வேண்டும்: மீனவர் சங்கத் தலைவர் கோரிக்கை
- ராமநாதபுரம் கம்பன் கழக ஆண்டு விழா
- செப்.30-இல் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் வருகை
- ரூ.1,000 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: மார்ட்டின் உதவியுடன் தமிழகத்தில் தடம் பதிக்கிறாரா தாவூத்?
- சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தகராறு: ஊராட்சித் தலைவர் உள்பட 14 பேர் மீது வழக்கு
- தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதியுதவி
- காரைக்குடியில் பிராமணர் சங்க விழா
- உத்தமபாளையம், சின்னமனூரில் வாழையில் காஞ்சார நோய் பாதிப்பு: விவசாயிகள் கவலை
- பிகார்: 500 பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்: 20 பிரசாரக் கூட்டங்களில் மோடி பங்கேற்பு
- முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
- உலக சுற்றுலா தினம்: கொடைக்கானலில் இனிப்பு வழங்கி பயணிகள் வரவேற்பு
- நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு மகள் அனிதா போஸ் வேண்டுகோள்
- மீத்திறன் மாணவர்கள் 200 பேருக்கு இன்று முதல் சிறப்புப் பயிற்சி
- திண்டுக்கல் மாவட்ட சிறையில் மக்கள் நீதிமன்றம்
- கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன்: திண்டுக்கல் மாணவருக்கு பாராட்டு
- உலக மருந்தாளுநர் தினவிழா
- சிவகாசி ஒன்றியத்தில் சமுதாயக் கூடங்கள் கட்ட பூமி பூஜை
- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: இருவர் மீது வழக்கு
- ஊரக திறனாய்வு தேர்வு:விருதுநகர் மாவட்டத்தில் 1785 பேர் எழுதினர்
- என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
- இலவச மருத்துவ முகாம்
- பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்துப் போட்டி நாளை தொடக்கம்
- கல்லூரியில் மருத்துவ முகாம்
- விவசாயப் பணிகளை ஊக்குவிக்க 100 சதவிகித மானியத்தில் 376 உறை கிணறுகள்
- சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள், மடைகள் சீரமைக்கப்படுமா?
- இலவச கண் சிகிச்சை முகாம்
- பி.எட். கலந்தாய்வு இன்று தொடக்கம்
- சிறு கோயில்களுக்கு ரூ.8 லட்சத்தில் பூஜை உபகரணங்கள் வழங்கல்
- கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை யார் ஆட்சியில் நிறைவேறும்?
- மங்கள்யான் ஆய்வுப் பணியை நீட்டிக்கப் பரிசீலனை: இஸ்ரோ தலைவர் கிரண்குமார்
- கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
- மாணவியை கடத்தியதாக இளைஞர் கைது
- குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க கோரிக்கை
- குஜராத்தில் டிசம்பர் மாதம் டி.ஜி.பி.க்கள் மாநாடு
- மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
- மனைவிக்குத் தெரியாமல் 2ஆவது திருமணம் செய்தவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
- இலங்கை மீது சர்வதேச விசாரணை: இந்தியா பின்வாங்கக் கூடாது; கருணாநிதி, இரா.முத்தரசன்
- காரியாபட்டியில் உழவர் பயிற்சி முகாம்
- படகு கடலில் மூழ்கியதில் ஒருவர் மாயம்: 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு
- விருதுநகர் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 5 பேர் உயிர் தப்பினர்
- "இந்தியாவை உருவாக்குவோம்' கேஜரிவாலின் புதிய கோஷம்
- விவசாயிகளை பாதுகாக்க இறக்குமதி பட்டு நூலுக்கு கூடுதல் வரி விதிக்கக் கோரி தீர்மானம்
- கொடைக்கானலில் யானைகள் முகாம்: விவசாயி குடிசை சேதம்
- பேரவையில் இன்று...
- கேட்பாரற்றுக் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைப்பு
| Posted: 27 Sep 2015 01:07 PM PDT சத்துணவு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், கோவை அருகே நிராதரவாக தெருவில் இறந்து கிடந்ததாக |
| வாழ்க்கைப் பயணத்தில் துண்டுகள்... Posted: 27 Sep 2015 01:06 PM PDT துண்டு. இது வெறும் மூன்றெழுத்தில் உருவான ஒரு பெயர்ச்சொல். ஆனால், இதன்வழி அரங்கேறும் வினைகள் சொல்லி முடியாதவை. |
| Posted: 27 Sep 2015 01:04 PM PDT பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் உத்தரப் பிரதேசமும் தமிழகமும்தான் 12 நகரங்கள் இடம் பிடித்த மாநிலங்கள். தற்போது நடத்தப்பட்டு வரும் பொலிவுறு நகருக்கான ஆலோசனைக் கூட்டங்களில் இடம் பெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, இத்திட்டத்தை இவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்கின்ற சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. |
| Posted: 27 Sep 2015 12:57 PM PDT பூமித்தாய் - விந்தையான ஓர் உண்மை வரலாறு - மதன்; பக்.128; ரூ.70; தங்கத்தாமரை பதிப்பகம், |
| Posted: 27 Sep 2015 12:56 PM PDT கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா. தலைமை: மலரகம் சந்திரன்; |
| Posted: 27 Sep 2015 12:54 PM PDT தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தின் மடியை முத்தமிட்டு மீண்டு வந்த ஒரு பதின் பருவ பெண்ணின் வாழ்க்கை வரலாறு. |
| எல்லைப் பகுதி மறியலால் எரிபொருள் தட்டுப்பாடு: நேபாளத்தில் வாகனப் போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகள் Posted: 27 Sep 2015 12:51 PM PDT நேபாளத்தில் நடைமுறைக்கு வந்த புதிய அரசியல் சாசனத்தில் அதிருப்தி தெரிவித்து ஒரு பிரிவினர் அறிவித்துள்ள போக்குவரத்து |
| பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்தில் உக்கிரமான போர் Posted: 27 Sep 2015 12:50 PM PDT பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்து உக்கிரமான போர் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி கூறினார். |
| மெக்கா அருகே ஹஜ் நெரிசல்: "சவூதி மீது ஈரான் சட்ட நடவடிக்கை எடுக்கும்' Posted: 27 Sep 2015 12:49 PM PDT நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்குக் காரணமான ஹஜ் நெரிசல் சம்பவம் தொடர்பாக சவூதி அரேபியா மீது சர்வதேச சட்டங்களின் |
| இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்: தில்லி வந்தது தென் ஆப்பிரிக்க அணி Posted: 27 Sep 2015 12:47 PM PDT இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க அணியினர் ஞாயிற்றுக்கிழமை மதியம் தில்லி வந்தடைந்தனர். |
| ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20: 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி Posted: 27 Sep 2015 12:46 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. |
| ஆசிய கூடைப்பந்துப் போட்டி: பாலஸ்தீனத்தை வீழ்த்தியது இந்திய அணி Posted: 27 Sep 2015 12:46 PM PDT ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் பாலஸ்தீனத்தை 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. |
| ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா Posted: 27 Sep 2015 12:45 PM PDT ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். 8-ஆவது ஆசிய |
| மாநில அளவிலான இளையோர் மகளிர் கபடிப் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன் Posted: 27 Sep 2015 12:44 PM PDT மாநில அளவிலான இளையோர் மகளிர் கபடிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது. |
| ஸ்பெயின் லீக் கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி; காயத்தால் மெஸ்ஸி விலகல் Posted: 27 Sep 2015 12:43 PM PDT ஸ்பெயின் லீக் கால்பந்துப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியை வீழ்த்தியது பார்சிலோனா |
| வங்கதேச "ஏ' அணி 228 ரன்கள்: ஷிகர் தவண் சதத்தால் வலுவான நிலையில் இந்தியா Posted: 27 Sep 2015 12:42 PM PDT வங்கதேச "ஏ' அணிக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ஷிகர் தவண் சதம் விளாச, |
| தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் Posted: 27 Sep 2015 12:41 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என |
| புதிதாக ஒரு கோடிப் பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வரத் திட்டம்? Posted: 27 Sep 2015 12:39 PM PDT இந்த நிதியாண்டில், புதிதாக ஒரு கோடிப் பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலின் கீழ் கொண்டு வர வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. |
| சிபிஐ குறித்து நேர்மையான அதிகாரிகள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் Posted: 27 Sep 2015 12:39 PM PDT ""நேர்மையான அதிகாரிகள், சிபிஐ குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை'' என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் |
| செல்லிடப்பேசி அழைப்புகள் துண்டிக்கப்படுவது குறைந்து வருகிறது Posted: 27 Sep 2015 12:38 PM PDT செல்லிடப்பேசியில் வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அழைப்புகள் தானாகத் துண்டிக்கப்படுவது தற்போது குறைந்து |
| பிகார் வாக்குப் பதிவு மையங்களில் தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுரை Posted: 27 Sep 2015 12:37 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வாக்குப் பதிவு மையங்களில் தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று |
| "ரயில் பயணிகள் முன்பதிவில் 4% சரிவு' Posted: 27 Sep 2015 12:37 PM PDT நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்வது 4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக |
| குறைந்த செலவில் சுற்றுலா செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்: அருண் ஜேட்லி Posted: 27 Sep 2015 12:36 PM PDT நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடனும், குறைந்த செலவில் சுற்றுலா செல்ல ஏதுவான நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என்று |
| மணிப்பூர் ஆளுநர் சையது அகமது காலமானார் Posted: 27 Sep 2015 12:35 PM PDT புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிப்பூர் ஆளுநர் சையது அகமது |
| மார்த்தாண்டத்தில் டிஒய்எப்ஐ வட்ட மாநாடு Posted: 27 Sep 2015 12:24 PM PDT குழித்துறை வட்டார இந்திய ஜனநாயக சங்க (டிஒய்எப்ஐ) 3 ஆவது மாநாடு மார்த்தாண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரி மாணவிகள் சுற்றுலா விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 27 Sep 2015 12:24 PM PDT உலக சுற்றுலா தினம் குறித்து, கன்னியாகுமரியில் பொதுமக்கள், கார் ஓட்டுநர்களிடம் நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தனர். |
| குழித்துறையில் தையல் கலைஞர்கள் சங்கக் கூட்டம் Posted: 27 Sep 2015 12:23 PM PDT குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐடியூ) மார்த்தாண்டம் வட்டாரப் பேரவைக் கூட்டம் குழித்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மலைப்பகுதியில் மழை: தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு Posted: 27 Sep 2015 12:23 PM PDT களக்காடு மலைப்பகுதியில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் தலையணை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. |
| மலைப்பகுதியில் மழை:தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு Posted: 27 Sep 2015 12:22 PM PDT களக்காடு மலைப்பகுதியில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் தலையணை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. |
| Posted: 27 Sep 2015 12:22 PM PDT கொம்மடிக்கோட்டையில் உதவும் உள்ளங்கள் நற்பணி மன்றம் சார்பில் நல உதவிகள் மற்றும் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது |
| காயல்பட்டினம் தைக்காவுக்கு டிசிடபிள்யூ உள்கட்டமைப்பு உதவி Posted: 27 Sep 2015 12:22 PM PDT சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டினம் மகளிர் தைக்காவுக்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டது. |
| பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞர் பலத்த காயம் Posted: 27 Sep 2015 12:22 PM PDT பாவூர்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது ஆட்டோ மோதியதில் இளைஞர் பலத்த காயமடைந்தார். |
| அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் ஒரே ஊதியம், ஒரே கட்டணம்: "மூட்டா' தீர்மானம் Posted: 27 Sep 2015 12:21 PM PDT அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு ஒரே விதமான ஊதியமும், மாணவர்களுக்கு ஒரே விதமான கல்விக் கட்டணமும் நிர்ணயிக்க வேண்டும் என்று "மூட்டா' கல்வி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் Posted: 27 Sep 2015 12:21 PM PDT குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் நடைபெற்றது. |
| களியக்காவிளையில் இலவச சித்த மருத்துவ முகாம் Posted: 27 Sep 2015 12:21 PM PDT மேக்கோடு வைத்தியர் கே. நாராயணன் ஆசானின் 33 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி களியக்காவிளையில் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| உலக சுற்றுலா தினம்குமரியில் வெளிநாட்டு பயணிகளுக்கு வரவேற்பு Posted: 27 Sep 2015 12:20 PM PDT உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலாத் துறை சார்பில் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை Posted: 27 Sep 2015 12:20 PM PDT அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. |
| அப்பட்டுவிளையில் மூத்த குடிமக்கள் தினம் Posted: 27 Sep 2015 12:20 PM PDT அப்பட்டுவிளை தூய அந்தோணியார் ஆலயத்தில் உலக மூத்த குடிமக்கள் தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| குடிமைப் பணித் தேர்வு முறை மறு ஆய்வு: நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு Posted: 27 Sep 2015 12:18 PM PDT குடிமைப் பணித் தேர்வு முறைகளை மறுஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. |
| முடிவுக்கு வந்தது புணே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் Posted: 27 Sep 2015 12:17 PM PDT பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, 18 நாள்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை |
| ஹஜ் நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு Posted: 27 Sep 2015 12:16 PM PDT சவூதி அரேபியாவின் மெக்கா நகர் அருகே கடந்த வியாழக்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் |
| புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா நிறைவு Posted: 27 Sep 2015 12:16 PM PDT உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் 10 நாள்கள் நடைபெற்ற திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. |
| திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் கருடசேவை Posted: 27 Sep 2015 12:16 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. |
| ஆறுமுகனேரி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 27 Sep 2015 12:16 PM PDT ஆறுமுகனேரி ஜெயம் கார்டன் ஸ்ரீஜெயம் விநாயகர் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டி அருகே சந்தனமரம் வெட்டிக் கடத்தல் Posted: 27 Sep 2015 12:15 PM PDT கோவில்பட்டி அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆதாரங்களைத் திரட்டிய பிறகே ஹிமாசல் முதல்வர் மீது நடவடிக்கை Posted: 27 Sep 2015 12:15 PM PDT போதிய ஆதாரங்களைத் திரட்டிய பிறகே ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தது என்று |
| சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை Posted: 27 Sep 2015 12:15 PM PDT குஜராத்திலிருந்து தமிழகத்துக்கு கப்பலில் உப்பு இறக்குமதி செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆறுமுகனேரியில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இளம்புவனம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை Posted: 27 Sep 2015 12:15 PM PDT கோவில்பட்டியையடுத்த இளம்புவனம் அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி Posted: 27 Sep 2015 12:15 PM PDT கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. |
| சிதம்பராபுரத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு Posted: 27 Sep 2015 12:15 PM PDT விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட சிதம்பராபுரத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவும், மீனாட்சிபுரம்,எம். குமரெட்டியாபுரம் கிராமங்களில் நியாயவிலைக் கடை கட்டடத்திற்கான பூமிபூஜை விழாவும் சனிக்கிழமை நடைபெற்றன. |
| காயல்பட்டினம் தைக்காவுக்கு டிசிடபிள்யூ உள்கட்டமைப்பு உதவி Posted: 27 Sep 2015 12:14 PM PDT சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டினம் மகளிர் தைக்காவுக்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டது. |
| அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சாவு Posted: 27 Sep 2015 12:14 PM PDT இளையரசனேந்தல் அருகே ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி மீது அரசுப் பேருந்து மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை: சிபிஐ வழக்கு குறித்து வீரபத்ரசிங் கருத்து Posted: 27 Sep 2015 12:14 PM PDT "என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை' என்று ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் தெரிவித்தார். |
| பாம்பன் பாலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது Posted: 27 Sep 2015 12:13 PM PDT பாம்பன் பாலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட, தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| கடலில் மாயமான மீனவரை மீட்க வேண்டும்: மீனவர் சங்கத் தலைவர் கோரிக்கை Posted: 27 Sep 2015 12:13 PM PDT ராமேசுவரம் கடலில் மீன்பிடிக்க சென்று அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ராமநாதபுரம் கம்பன் கழக ஆண்டு விழா Posted: 27 Sep 2015 12:13 PM PDT ராமநாதபுரம் கம்பன் கழகத்தின் ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. |
| செப்.30-இல் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் வருகை Posted: 27 Sep 2015 12:12 PM PDT ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் வரும் புதன்கிழமை (செப்.30) பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். |
| ரூ.1,000 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: மார்ட்டின் உதவியுடன் தமிழகத்தில் தடம் பதிக்கிறாரா தாவூத்? Posted: 27 Sep 2015 12:12 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டின் உதவியுடன், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் |
| சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தகராறு: ஊராட்சித் தலைவர் உள்பட 14 பேர் மீது வழக்கு Posted: 27 Sep 2015 12:12 PM PDT திருவாடானை அருகே முதியவர் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக, இரு பிரிவைச் சேர்ந்த 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதியுதவி Posted: 27 Sep 2015 12:12 PM PDT தேவகோட்டை இறகுசேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில், வீடுகள் எரிந்து நாசமாயின. வீடுகளை இழந்தவர்கள் அருகில் உள்ள |
| காரைக்குடியில் பிராமணர் சங்க விழா Posted: 27 Sep 2015 12:11 PM PDT காரைக்குடியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மற்றும் ஆசிரியர் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| உத்தமபாளையம், சின்னமனூரில் வாழையில் காஞ்சார நோய் பாதிப்பு: விவசாயிகள் கவலை Posted: 27 Sep 2015 12:11 PM PDT உத்தமபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் காஞ்சார நோய் தாக்கியுள்ளதால், லட்சக்கணக்கான வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
| பிகார்: 500 பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்: 20 பிரசாரக் கூட்டங்களில் மோடி பங்கேற்பு Posted: 27 Sep 2015 12:11 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், |
| முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் Posted: 27 Sep 2015 12:11 PM PDT பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏ.வாடிப்பட்டி ஊராட்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உலக சுற்றுலா தினம்: கொடைக்கானலில் இனிப்பு வழங்கி பயணிகள் வரவேற்பு Posted: 27 Sep 2015 12:10 PM PDT உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டது. |
| நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு மகள் அனிதா போஸ் வேண்டுகோள் Posted: 27 Sep 2015 12:10 PM PDT நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று |
| மீத்திறன் மாணவர்கள் 200 பேருக்கு இன்று முதல் சிறப்புப் பயிற்சி Posted: 27 Sep 2015 12:10 PM PDT மீத்திறன் மாணவர்கள் 200 பேரை தேர்வு செய்து (செப். 28) திங்கள்கிழமை முதல் சிறப்புப் பயிற்சி அளிக்க கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| திண்டுக்கல் மாவட்ட சிறையில் மக்கள் நீதிமன்றம் Posted: 27 Sep 2015 12:10 PM PDT திண்டுக்கல் மாவட்டச் சிறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில், 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். |
| கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன்: திண்டுக்கல் மாணவருக்கு பாராட்டு Posted: 27 Sep 2015 12:09 PM PDT தேசிய கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திண்டுக்கல் மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. |
| Posted: 27 Sep 2015 12:09 PM PDT ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினவிழா கொண்டாடப்பட்டது. |
| சிவகாசி ஒன்றியத்தில் சமுதாயக் கூடங்கள் கட்ட பூமி பூஜை Posted: 27 Sep 2015 12:09 PM PDT சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் இரு கிராமங்களில் சமுதாயக் கூடங்கள் கட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. |
| வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: இருவர் மீது வழக்கு Posted: 27 Sep 2015 12:08 PM PDT வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த இருவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ஊரக திறனாய்வு தேர்வு:விருதுநகர் மாவட்டத்தில் 1785 பேர் எழுதினர் Posted: 27 Sep 2015 12:08 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வை 1785 மாணவ- மாணவிகள் எழுதினர். |
| Posted: 27 Sep 2015 12:08 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு 7 நாள் முகாம் மடவார் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 27 Sep 2015 12:08 PM PDT தமிழக முதல்வரின் விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிவகாசி மதி மருத்துவமனை சார்பில் மடத்துப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்துப் போட்டி நாளை தொடக்கம் Posted: 27 Sep 2015 12:07 PM PDT அண்ணா பல்கலைக் கழக 18ஆவது மண்டலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கிடையிலான கைப்பந்துப் போட்டி (ஹேண்ட் பால்) சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் செப். 30 |
| Posted: 27 Sep 2015 12:07 PM PDT ராம்கோ தொழில் நுட்ப கல்லூரியில் என்.எஸ்.எஸ். மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் 2 நாள்கள் மருத்துவ முகாம் நடந்தது. |
| விவசாயப் பணிகளை ஊக்குவிக்க 100 சதவிகித மானியத்தில் 376 உறை கிணறுகள் Posted: 27 Sep 2015 12:07 PM PDT விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 100 சதவிகித மானியத்தில், விவசாயிகளுக்கு மொத்தம் 376 உறை கிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, திட்ட இயக்குநர் ஆ. பழனி தெரிவித்துள்ளார். |
| சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள், மடைகள் சீரமைக்கப்படுமா? Posted: 27 Sep 2015 12:06 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள், மடைகள், குளங்கள் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| Posted: 27 Sep 2015 12:06 PM PDT பிரான்மலையில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமுக்கு சேவுகா அரிமா சங்கத் |
| பி.எட். கலந்தாய்வு இன்று தொடக்கம் Posted: 27 Sep 2015 12:06 PM PDT ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலை விலிங்டன் |
| சிறு கோயில்களுக்கு ரூ.8 லட்சத்தில் பூஜை உபகரணங்கள் வழங்கல் Posted: 27 Sep 2015 12:05 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 360 சிறு கோயில்களுக்கு ரூ.8.78 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை, மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் வழங்கினார். |
| கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் Posted: 27 Sep 2015 12:05 PM PDT கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில், அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். |
| சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை யார் ஆட்சியில் நிறைவேறும்? Posted: 27 Sep 2015 12:05 PM PDT சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை யார் ஆட்சியில்தான் நிறைவேறும் என்று, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் சத்துணவு பெண் ஊழியர் கேள்வி எழுப்பினார். |
| மங்கள்யான் ஆய்வுப் பணியை நீட்டிக்கப் பரிசீலனை: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் Posted: 27 Sep 2015 12:05 PM PDT செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. |
| கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை Posted: 27 Sep 2015 12:05 PM PDT கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மாநில கிராம செவிலியர் சங்க செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது |
| மாணவியை கடத்தியதாக இளைஞர் கைது Posted: 27 Sep 2015 12:04 PM PDT மாணவியை கடத்தியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க கோரிக்கை Posted: 27 Sep 2015 12:04 PM PDT விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குஜராத்தில் டிசம்பர் மாதம் டி.ஜி.பி.க்கள் மாநாடு Posted: 27 Sep 2015 12:04 PM PDT குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் மாநில காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் (டிஜிபி), மத்திய துணை ராணுவப் படைகளின் |
| மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் Posted: 27 Sep 2015 12:03 PM PDT விருதுநகர் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நரிக்குடி ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மனைவிக்குத் தெரியாமல் 2ஆவது திருமணம் செய்தவர் உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 27 Sep 2015 12:03 PM PDT அருப்புக்கோட்டை அருகே அரசங்குளம் பகுதியில் வசிப்பவர் ராமர். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகின்றன. ஆனால் குழந்தை இல்லையாம். |
| இலங்கை மீது சர்வதேச விசாரணை: இந்தியா பின்வாங்கக் கூடாது; கருணாநிதி, இரா.முத்தரசன் Posted: 27 Sep 2015 12:03 PM PDT போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற விவகாரத்தில் இருந்து |
| காரியாபட்டியில் உழவர் பயிற்சி முகாம் Posted: 27 Sep 2015 12:03 PM PDT காரியாபட்டி வட்டார விவசாய தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் உழவர் விவாதக் குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகர் விவசாய |
| படகு கடலில் மூழ்கியதில் ஒருவர் மாயம்: 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு Posted: 27 Sep 2015 12:03 PM PDT கச்சத்தீவு அருகே சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு மூழ்கியதால் ராமேசுவரம் மீனவர் ஒருவர் அலையில் சிக்கி மாயமானார். கடலில் தத்தளித்த மேலும் 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர். |
| விருதுநகர் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 5 பேர் உயிர் தப்பினர் Posted: 27 Sep 2015 12:02 PM PDT விருதுநகர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பயணம் செய்த மாத இதழ் பதிப்பாசிரியர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர். |
| "இந்தியாவை உருவாக்குவோம்' கேஜரிவாலின் புதிய கோஷம் Posted: 27 Sep 2015 12:02 PM PDT "இந்தியாவில் தயாரிப்போம்' என்பதை விட "இந்தியாவை உருவாக்குவோம்' என்பதுதான் மிகவும் முக்கியம் என்று |
| விவசாயிகளை பாதுகாக்க இறக்குமதி பட்டு நூலுக்கு கூடுதல் வரி விதிக்கக் கோரி தீர்மானம் Posted: 27 Sep 2015 12:02 PM PDT இந்திய பட்டு விவசாயிகளைப் பாதுகாக்க, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டு நூலுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| கொடைக்கானலில் யானைகள் முகாம்: விவசாயி குடிசை சேதம் Posted: 27 Sep 2015 12:01 PM PDT கொடைக்கானல் வடகவுஞ்சிப் பகுதியில் யானைகள் முகாமிட்டு, ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விவசாயி குடிசையை சேதப்படுத்தியுள்ளன. |
| Posted: 27 Sep 2015 12:01 PM PDT சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (செப். 28) கேள்வி நேரம் முடிந்ததும், இந்து சமய அறநிலையத் துறை, |
| கேட்பாரற்றுக் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைப்பு Posted: 27 Sep 2015 12:01 PM PDT திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கேட்பாரற்று விட்டுச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |