Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புரட்டாசி 2 ஆவது வாரம்: வைகுண்ட நாராயணன் அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள்
- மிக்கேல்பட்டினம் ஆலய திருவிழா கொடியேற்றம்
- இளையான்குடியில் திமுக பிரசார இயக்கம்
- காரைக்குடியில் மிதமான மழை
- செப். 30 இல் இளையான்குடியில் மின்தடை
- ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் அதிகாரிகள் சமரசம்
- காரைக்குடி ஆவின் மேலாளர் மீது தற்கொலை முயற்சி வழக்கு
- ராமநாதபுரம்
- திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை
- ஓட்டுநர் காலி பணியிடம்: பதிவு மூப்பு பரிந்துரை அக்.6 இல் வெளியீடு
- மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் கொலை: தந்தை, சகோதரர் கைது
- நீதிமன்ற பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
- பூட்டிய வீட்டில் பைக், பணம் திருட்டு
- தனியார் பேருந்து மோதி ஒருவர் சாவு
- கஞ்சா விற்றதாக 3 பேர் கைது
- ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர் கைது
- அனுமதியின்றி ஒலிபெருக்கி: பாஜக மாநில செயலர் மீது வழக்கு
- திருப்புவனம், மானாமதுரையில் மழை
- சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடு
- "நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றமடையும்'
- ஒரு மாதமாக மின் விநியோகம் துண்டிப்பு: மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
- விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் கோயில் திருவிழா
- தொட்டப்பநாயக்கனூரில் சேதமடைந்துள்ள விலையில்லா பொருள்கள் விநியோகம்
- கல்லூரியில் உலக சுற்றுலா தினம்
- புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
- 1655 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- விலையில்லா பொருள்கள் வழங்கல்
- விருதுநகர்
- காவலர் குடும்பங்களுக்கான மருத்துவ முகாம்
- சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு
- வனத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு போட்டி
- மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு
- நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
- எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு பெற மானியம்
- திருமணத்தை பதிவு செய்ய மறுப்பதாக கணவர் மீது மனைவி புகார்
- நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு: நலப்பணிகள் இணை இயக்குநர் எச்சரிக்கை
- காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து
- பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம்
- கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
- போடிக்கு இன்று மு.க.ஸ்டாலின் வருகை
- வேடசந்தூர் வட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம்
- திமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்:ஸ்டாலின்
- கொடைக்கானலில் தொடர் மழையால் மரம் விழுந்தது
- பழனி அருகே ஆலங்கட்டி மழை
- தொழிலாளி சாவு
- காட்டு மிருகங்கள் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிதி
- பழனி வையாபுரி குளத்தை மேம்படுத்த ஆட்சியர் நடவடிக்கை
- சோ உடல் நிலையில் முன்னேற்றம்
- நத்தத்தில் விஸ்வகர்ம குருஜெயந்தி விழா
- பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள்
- சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம்
- இடி, மின்னல் அதிர்ச்சியில் சிறுவன் சாவு
- மதுவிலக்கு, இலங்கை மீது விசாரணை: சென்னையில் தமாகா உண்ணாவிரதம்
- இலங்கை மீது சர்வதேச விசாரணை:அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க அன்புமணி வலியுறுத்தல்
- "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக தோல்வி'
- சசிபெருமாள் மரணம் தொடர்பான வழக்கு: அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: 257 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
- தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது:பிரகாஷ்ராஜ்
- நடிகர் சங்கத் தேர்தலில் அரசியலைக் கலக்கக் கூடாது:சரத்குமார்
- சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்
- உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- ஆன்மிக எழுச்சி மூலம் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்:பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி
- உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்:அமைச்சர் விஜயபாஸ்கர்
- விவசாய சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு
- பைக் மீது கார் மோதல்: பள்ளி மாணவர்கள் இருவர் சாவு
- காரைக்குடி ஆவின் மேலாளர் மீது தற்கொலை முயற்சி வழக்கு
- "தமிழக உரிமைகளை நிலைநாட்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்'
- சரசுவதி மகால் நூலகத்தில் தொடுதிரை கணினி வசதி தொடக்கம்
- விஷ்ணுபிரியா வழக்கை திசை திருப்பும் முயற்சி நடக்கிறது:தந்தை குற்றச்சாட்டு
- தீர்த்தம்
- இலைகளின் ஆட்சி
- மங்கையின் போராட்டம்!
- இந்தவாரம் கலாரசிகன்
- சொல் தேடல் -27
- வடக்கு வண்டானம் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
- சிறு தொழில் முனைவோருக்கு நாளை சிறப்பு கடன் முகாம்
- இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தில் ஒருமித்த கருத்து:இந்தியா நம்பிக்கை
- அக். 2இல் திருச்செந்தூரில் கபடி வீரர்கள் தேர்வு
- புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமை வன திருப்பதி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
- நாலுமாவடியில் சிறப்பு பிரார்த்தனை
- கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு
- புதிய இணையதள சேவை தொடங்கினார் அமித் ஷா
- குளத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- டிசம்பருக்குள் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவு: ஸ்மிருதி இரானி தகவல்
- செப்.29இல் மெஞ்ஞானபுரத்தில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம் வாபஸ்
- இடப்பிரச்னையில் மோதல்: 2 பேர் கைது
- முன்னாள் பேரூராட்சி உறுப்பினரை கத்தியால் குத்தியதாக 7 பேர் மீது வழக்கு
- முத்ரா திட்டத்தில் 25 லட்சம் பேருக்கு கடனுதவி
- செல்லிடப்பேசி திருடர்கள் 6 பேர் கைது
- காயல்பட்டினத்தில் இன்று இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்
- புழல் சிறையில் காவலர்கள் மீது தாக்குதல்:6 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்
- சாத்தான்குளம், உடன்குடியில் 2 நாள்கள் குடிநீர் நிறுத்தம்
- எட்டயபுரம்,குளத்தூரை புதிய ஊராட்சி ஒன்றியங்களாக்க வலியுறுத்தல்
- சாத்தான்குளம் அருகே தகராறில் வெட்டுக் காயமடைந்த பெண் சாவு
- மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு:புதுவையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
- பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருண ஜெபம்
- வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி
- தேரா சச்சா தலைவருக்கு மன்னிப்பு:"அகால் தக்த்தின் முடிவை சீக்கியர்கள் ஏற்க வேண்டும்'
| புரட்டாசி 2 ஆவது வாரம்: வைகுண்ட நாராயணன் அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் Posted: 26 Sep 2015 01:08 PM PDT புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீவைகுண்ட நாராயணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். |
| மிக்கேல்பட்டினம் ஆலய திருவிழா கொடியேற்றம் Posted: 26 Sep 2015 01:03 PM PDT சிவகங்கை அருகே மிக்கேல்பட்டினம் தூய மிக்கேல் அதி தூதரின் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| இளையான்குடியில் திமுக பிரசார இயக்கம் Posted: 26 Sep 2015 01:02 PM PDT இளையான்குடி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசார இயக்கம் நடைபெற்றது. |
| Posted: 26 Sep 2015 01:02 PM PDT காரைக்குடியில் சனிக்கிழமை மாலையில் மிதமான மழை பெய்தது. |
| செப். 30 இல் இளையான்குடியில் மின்தடை Posted: 26 Sep 2015 01:01 PM PDT இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இளையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம், புதூர், திருவள்ளூர், சாத்தமங்கலம், கோட்டையூர், செந்தமிழ்நகர், மாதவன்நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. |
| ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் அதிகாரிகள் சமரசம் Posted: 26 Sep 2015 01:01 PM PDT ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| காரைக்குடி ஆவின் மேலாளர் மீது தற்கொலை முயற்சி வழக்கு Posted: 26 Sep 2015 01:00 PM PDT காரைக்குடி ஆவின் நிறுவன மேலாளர் மீது சனிக்கிழமை தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| Posted: 26 Sep 2015 12:59 PM PDT |
| திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை Posted: 26 Sep 2015 12:59 PM PDT திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஓட்டுநர் காலி பணியிடம்: பதிவு மூப்பு பரிந்துரை அக்.6 இல் வெளியீடு Posted: 26 Sep 2015 12:58 PM PDT சிவகங்கை புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஒரு ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான பதிவு மூப்பு விவரம் அக்.6க்குள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் கொலை: தந்தை, சகோதரர் கைது Posted: 26 Sep 2015 12:58 PM PDT சிவகங்கையில், மதுபோதையில் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்து, சடலத்தை நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் வீசிய தந்தை, மற்றொரு மகன் இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| நீதிமன்ற பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி Posted: 26 Sep 2015 12:57 PM PDT ராமநாதபுரத்தில் நீதிமன்ற பணியாளர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்க பயிற்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடக்கி வைத்தார். |
| பூட்டிய வீட்டில் பைக், பணம் திருட்டு Posted: 26 Sep 2015 12:57 PM PDT பரமக்குடி அருகே பூட்டிய வீட்டில் ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| தனியார் பேருந்து மோதி ஒருவர் சாவு Posted: 26 Sep 2015 12:56 PM PDT சிவகங்கை அருகே தனியார் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| Posted: 26 Sep 2015 12:56 PM PDT காரைக்குடியில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர் கைது Posted: 26 Sep 2015 12:55 PM PDT சிவகங்கையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| அனுமதியின்றி ஒலிபெருக்கி: பாஜக மாநில செயலர் மீது வழக்கு Posted: 26 Sep 2015 12:54 PM PDT பரமக்குடியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து, ஒலிபெருக்கி கட்டிய பாஜக மாநில செயலர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| திருப்புவனம், மானாமதுரையில் மழை Posted: 26 Sep 2015 12:54 PM PDT திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடு Posted: 26 Sep 2015 12:54 PM PDT சிவகங்கை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் திமுகவினர் வரவேற்பளிக்கின்றனர். |
| "நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றமடையும்' Posted: 26 Sep 2015 12:53 PM PDT ஒரு நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றம் பெறமுடியும் என்று கொல்கத்தா ஐஐஎஸ்ஆர் நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஆர்.என். முகர்ஜி பேசினார். |
| ஒரு மாதமாக மின் விநியோகம் துண்டிப்பு: மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை Posted: 26 Sep 2015 12:52 PM PDT மானாமதுரை அருகே மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் கோயில் திருவிழா Posted: 26 Sep 2015 12:52 PM PDT விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் திருக்கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.2.50 லட்சத்தில் ரூபாய் நோட்டுக்களாலான சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். |
| தொட்டப்பநாயக்கனூரில் சேதமடைந்துள்ள விலையில்லா பொருள்கள் விநியோகம் Posted: 26 Sep 2015 12:51 PM PDT உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி இ.புதுப்பட்டியில் வழங்கப்பட்ட தமிழக அரசின் விலையில்லா பொருள்களான, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை சேதமடைந்துள்ளன. |
| கல்லூரியில் உலக சுற்றுலா தினம் Posted: 26 Sep 2015 12:51 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி சுற்றுலா மற்றும் உணவக நிர்வாகத்துறை சார்பில் சனிக்கிழமை உலக சுற்றுலா தினவிழா நடைபெற்றது. |
| புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு Posted: 26 Sep 2015 12:50 PM PDT விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| 1655 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 26 Sep 2015 12:50 PM PDT சிவகாசி பகுதியில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 1655 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை சனிக்கிழமை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். |
| Posted: 26 Sep 2015 12:49 PM PDT உசிலம்பட்டி அருகே சாப்டூரில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களான கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Sep 2015 12:48 PM PDT |
| காவலர் குடும்பங்களுக்கான மருத்துவ முகாம் Posted: 26 Sep 2015 12:48 PM PDT விருதுநகர் மாவட்ட அளவில் காவல் துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 26 Sep 2015 12:47 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. மையத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார். |
| வனத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு போட்டி Posted: 26 Sep 2015 12:47 PM PDT விருதுநகர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு Posted: 26 Sep 2015 12:46 PM PDT ராஜபாளையம் பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளன. |
| நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி Posted: 26 Sep 2015 12:46 PM PDT ராஜபாளையம் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி செப்டம்பர் 29இல் நடைபெற உள்ளது. |
| எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் Posted: 26 Sep 2015 12:45 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு பெற மானியம் Posted: 26 Sep 2015 12:45 PM PDT தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு அரசு மானியம் வழங்கப்படுவதாக, எண்ணெய் எரிவாயு நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். |
| திருமணத்தை பதிவு செய்ய மறுப்பதாக கணவர் மீது மனைவி புகார் Posted: 26 Sep 2015 12:44 PM PDT தேனி அருகே திருமணத்தைப் பதிவு செய்ய கணவர் மறுப்பதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷிடம் மனைவி புகார் செய்துள்ளார். |
| நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு: நலப்பணிகள் இணை இயக்குநர் எச்சரிக்கை Posted: 26 Sep 2015 12:44 PM PDT அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நலப்பணிகள் இணை இயக்குநர் எம். ரவிக்கலா எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் Posted: 26 Sep 2015 12:43 PM PDT சென்னை காவல் சார்பு-ஆய்வாளரின் மகள் தனது காதலனை திருமணம் செய்துகொண்டு, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை தஞ்சம் அடைந்தார். |
| தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து Posted: 26 Sep 2015 12:43 PM PDT தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. |
| பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம் Posted: 26 Sep 2015 12:42 PM PDT புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். |
| கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு Posted: 26 Sep 2015 12:42 PM PDT கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்திருந்தது. |
| போடிக்கு இன்று மு.க.ஸ்டாலின் வருகை Posted: 26 Sep 2015 12:41 PM PDT தேனி மாவட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) மேற்கொள்கிறார். அதையொட்டி, பிற்பகலில் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராசிங்காபுரத்தில் பயணத்தை தொடங்குகிறார். பிற்பகல் 2.20 மணிக்கு ராசிங்காபுரம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார். |
| வேடசந்தூர் வட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம் Posted: 26 Sep 2015 12:41 PM PDT வேடசந்தூர் வட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. |
| திமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்:ஸ்டாலின் Posted: 26 Sep 2015 12:40 PM PDT கடந்த திமுக ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார். |
| கொடைக்கானலில் தொடர் மழையால் மரம் விழுந்தது Posted: 26 Sep 2015 12:40 PM PDT கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த தொடர் மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. |
| Posted: 26 Sep 2015 12:40 PM PDT பழனி அருகேயுள்ள பாலசமுத்திரப் பகுதியில் சனிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. |
| Posted: 26 Sep 2015 12:39 PM PDT தேனியில் சனிக்கிழமை கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார். |
| காட்டு மிருகங்கள் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிதி Posted: 26 Sep 2015 12:39 PM PDT காட்டு மிருகங்கள் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| பழனி வையாபுரி குளத்தை மேம்படுத்த ஆட்சியர் நடவடிக்கை Posted: 26 Sep 2015 12:39 PM PDT பழனி நகரின் நடுவே சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்தி மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| Posted: 26 Sep 2015 12:39 PM PDT பத்திரிகையாளர் சோ உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் டாக்டர் விஜய்சங்கர் கூறினார். |
| நத்தத்தில் விஸ்வகர்ம குருஜெயந்தி விழா Posted: 26 Sep 2015 12:38 PM PDT நத்தம் இந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்க வளாகத்தில் உலகப் படைப்பாளி விஸ்வகர்ம குருஜெயந்தி விழாவையொட்டி உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் விசேஷ யாகபூஜை நடந்தது. இதில் அன்னதானம் வழங்கப்பட்டது. |
| பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் Posted: 26 Sep 2015 12:38 PM PDT புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, பழனியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. |
| சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் Posted: 26 Sep 2015 12:38 PM PDT பூலோக கயிலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமான் சுவாமிக்கு புரட்டாசி மாத மகா அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இடி, மின்னல் அதிர்ச்சியில் சிறுவன் சாவு Posted: 26 Sep 2015 12:37 PM PDT கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள கோயில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், இடி, மின்னலால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தார். |
| மதுவிலக்கு, இலங்கை மீது விசாரணை: சென்னையில் தமாகா உண்ணாவிரதம் Posted: 26 Sep 2015 12:37 PM PDT தமிழகத்தில் மதுவிலக்கு, இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இலங்கை மீது சர்வதேச விசாரணை:அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க அன்புமணி வலியுறுத்தல் Posted: 26 Sep 2015 12:36 PM PDT இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் குழுவினர் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேச வேண்டுமென, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். |
| "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக தோல்வி' Posted: 26 Sep 2015 12:34 PM PDT விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது என்றார் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் ஆனி ராஜா. |
| சசிபெருமாள் மரணம் தொடர்பான வழக்கு: அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 26 Sep 2015 12:34 PM PDT காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரிய வழக்கு வரும் அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: 257 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு Posted: 26 Sep 2015 12:33 PM PDT தமிழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் ஏற்பட்டுள்ள 257 காலியிடங்களுக்கு தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு நடைபெறும். |
| தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது:பிரகாஷ்ராஜ் Posted: 26 Sep 2015 12:30 PM PDT தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது என, நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். |
| நடிகர் சங்கத் தேர்தலில் அரசியலைக் கலக்கக் கூடாது:சரத்குமார் Posted: 26 Sep 2015 12:30 PM PDT நடிகர் சங்கத் தேர்தலில் அரசியலைக் கலக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்றார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். |
| சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் Posted: 26 Sep 2015 12:29 PM PDT சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 26 Sep 2015 12:27 PM PDT அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| ஆன்மிக எழுச்சி மூலம் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்:பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி Posted: 26 Sep 2015 12:26 PM PDT ஆன்மிக எழுச்சி மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி. |
| உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்:அமைச்சர் விஜயபாஸ்கர் Posted: 26 Sep 2015 12:25 PM PDT உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
| விவசாய சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு Posted: 26 Sep 2015 12:24 PM PDT காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் சார்பில், வருகிற 29-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும் என்று, அந்தப் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார். |
| பைக் மீது கார் மோதல்: பள்ளி மாணவர்கள் இருவர் சாவு Posted: 26 Sep 2015 12:23 PM PDT திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை பைக் மீது கார் மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். |
| காரைக்குடி ஆவின் மேலாளர் மீது தற்கொலை முயற்சி வழக்கு Posted: 26 Sep 2015 12:23 PM PDT காரைக்குடி ஆவின் நிறுவன மேலாளர் மீது சனிக்கிழமை தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| "தமிழக உரிமைகளை நிலைநாட்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்' Posted: 26 Sep 2015 12:23 PM PDT தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகள் பொதுநலத்துடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்றார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. |
| சரசுவதி மகால் நூலகத்தில் தொடுதிரை கணினி வசதி தொடக்கம் Posted: 26 Sep 2015 12:22 PM PDT தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் வசதிக்காகத் தொடுதிரை கணினி வசதி அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டது. |
| விஷ்ணுபிரியா வழக்கை திசை திருப்பும் முயற்சி நடக்கிறது:தந்தை குற்றச்சாட்டு Posted: 26 Sep 2015 12:20 PM PDT தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை திசை திருப்பும் முயற்சி நடக்கிறது என்று அவரது தந்தை ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். |
| Posted: 26 Sep 2015 12:19 PM PDT பொதுவாக நமது கோயில்களில் வில்வம், துளசி கலந்த நீரைத் "தீர்த்தம்' என்று கூறுவர். வில்வமும், துளசியும் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் படைத்தவை என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆனால், திருமூலர் மனிதனின் உடலிலேயே "தீர்த்தம்' உள்ளதாகக் கூறுவது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா! |
| Posted: 26 Sep 2015 12:19 PM PDT பழந்தமிழகத்தே ஆடவரும் பெண்டிரும் மாலை அணிந்திருந்தனர். "தார்' என்பது ஆடவர் அணியும் மாலை; "கோதை' என்பது பெண்டிர் அணியும் மாலை; "கண்ணி' என்பது தலையில் சூடப்படும் மாலை. இயற்கையின் எழிலால் பிணையப்பட்ட அவை பூக்களால் ஆக்கப்பட்டன என்று கருதுகிறோம். ஆனால், அவை பெரும்பாலும் பசிய இலைகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன. |
| Posted: 26 Sep 2015 12:18 PM PDT மக்களாட்சி இல்லாத ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம் மன்னனின் கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டாள் பெண் |
| Posted: 26 Sep 2015 12:16 PM PDT சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் வரை அவரைத் தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருப்பது காரணமில்லாமல் அல்ல. |
| Posted: 26 Sep 2015 12:15 PM PDT வாழ்க்கையில்தான் எத்தனை அச்சம்! ""இன்ப நுகர்ச்சியில் நோய் உண்டாகிவிடுமோ என்னும் அச்சம்; நற்குடியில் பிறந்தவர்களுக்குத் தாழ்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம்; |
| வடக்கு வண்டானம் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 26 Sep 2015 12:11 PM PDT கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு வண்டானம் அதிதூதர் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| சிறு தொழில் முனைவோருக்கு நாளை சிறப்பு கடன் முகாம் Posted: 26 Sep 2015 12:10 PM PDT குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (செப்.28) நடைபெறுகிறது. |
| இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தில் ஒருமித்த கருத்து:இந்தியா நம்பிக்கை Posted: 26 Sep 2015 12:09 PM PDT இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
| அக். 2இல் திருச்செந்தூரில் கபடி வீரர்கள் தேர்வு Posted: 26 Sep 2015 12:09 PM PDT மாநில அளவிலான கபடி போட்டியில் பங்குபெறும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் வீரர்களுக்கான தேர்வு அக்டோபர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. |
| புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமை வன திருப்பதி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் Posted: 26 Sep 2015 12:09 PM PDT வன திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். |
| நாலுமாவடியில் சிறப்பு பிரார்த்தனை Posted: 26 Sep 2015 12:09 PM PDT குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் இல்ல கூடாரத்தில் திறப்பின் வாசல் உபவாச ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு Posted: 26 Sep 2015 12:09 PM PDT கோவில்பட்டியையடுத்த குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| புதிய இணையதள சேவை தொடங்கினார் அமித் ஷா Posted: 26 Sep 2015 12:08 PM PDT பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தனது பெயரில் www.amitshah.co.in' என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். |
| குளத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 26 Sep 2015 12:07 PM PDT விளாத்திகுளம் அருகே குளத்தூரில் மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| டிசம்பருக்குள் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவு: ஸ்மிருதி இரானி தகவல் Posted: 26 Sep 2015 12:07 PM PDT மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவானது டிசம்பர் மாதத்துக்குள் தயார் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். |
| செப்.29இல் மெஞ்ஞானபுரத்தில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம் வாபஸ் Posted: 26 Sep 2015 12:07 PM PDT மெஞ்ஞானபுரத்தில் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. |
| இடப்பிரச்னையில் மோதல்: 2 பேர் கைது Posted: 26 Sep 2015 12:06 PM PDT சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| முன்னாள் பேரூராட்சி உறுப்பினரை கத்தியால் குத்தியதாக 7 பேர் மீது வழக்கு Posted: 26 Sep 2015 12:06 PM PDT சாத்தான்குளத்தில் முன்னாள் பேரூராட்சி உறுப்பினரை கத்தியால் குத்தியதாக, 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| முத்ரா திட்டத்தில் 25 லட்சம் பேருக்கு கடனுதவி Posted: 26 Sep 2015 12:06 PM PDT "பிரதமரின் முத்ரா வங்கி' திட்டத்தின் கீழ், 25 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். |
| செல்லிடப்பேசி திருடர்கள் 6 பேர் கைது Posted: 26 Sep 2015 12:05 PM PDT திருச்செந்தூரில் செல்லிடப்பேசி திருடர்கள் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். |
| காயல்பட்டினத்தில் இன்று இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் Posted: 26 Sep 2015 12:05 PM PDT காயல்பட்டினத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| புழல் சிறையில் காவலர்கள் மீது தாக்குதல்:6 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் Posted: 26 Sep 2015 12:04 PM PDT புழல் சிறையில் வெள்ளிக்கிழமை சிறைக் காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 6 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். |
| சாத்தான்குளம், உடன்குடியில் 2 நாள்கள் குடிநீர் நிறுத்தம் Posted: 26 Sep 2015 12:04 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே சனிக்கிழமை குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு 2 நாள்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| எட்டயபுரம்,குளத்தூரை புதிய ஊராட்சி ஒன்றியங்களாக்க வலியுறுத்தல் Posted: 26 Sep 2015 12:04 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் குளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| சாத்தான்குளம் அருகே தகராறில் வெட்டுக் காயமடைந்த பெண் சாவு Posted: 26 Sep 2015 12:03 PM PDT சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் வெட்டுக் காயமடைந்த பெண் சனிக்கிழமை மருத்துவமனையில் இறந்தார். |
| மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு:புதுவையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை Posted: 26 Sep 2015 12:03 PM PDT புதுவையில் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருண ஜெபம் Posted: 26 Sep 2015 12:03 PM PDT தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயத்தில் பருவமழை வேண்டி சனிக்கிழமை நடைபெற்ற வருண ஜெபம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். |
| வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி Posted: 26 Sep 2015 12:02 PM PDT ஆழ்வார்திருநகரி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சர் சண்முகநாதன் சனிக்கிழமை நிதிஉதவி அளித்தார். |
| தேரா சச்சா தலைவருக்கு மன்னிப்பு:"அகால் தக்த்தின் முடிவை சீக்கியர்கள் ஏற்க வேண்டும்' Posted: 26 Sep 2015 12:02 PM PDT ""சீக்கிய மதத்தினரின் உணர்வுகளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மன்னிப்பு வழங்கி அகால் தக்த் எடுத்த முடிவை, சீக்கியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் அவதார் சிங் மக்கார் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |