Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க டிசம்பரில் கோவையில் மாநில மாநாடு

Posted: 23 Sep 2015 01:27 PM PDT

தென்னிந்தியாவுக்கு தண்ணீர் வழங்கும் ஜீவநதிகளை உருவாக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கக் கோரி, வரும் டிசம்பர் மாதம் கோவையில் மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது.

திருச்சியில் செப். 27-ல் அனைத்து மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

Posted: 23 Sep 2015 01:27 PM PDT

திருச்சியில் வரும் செப். 27ஆம் தேதி அனைத்து மாவட்ட வழக்குரைஞர் சங்கங்களின் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.

"அஸ்வினுடன் இணைந்து விளையாடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை'

Posted: 23 Sep 2015 01:24 PM PDT

அஸ்வினுடன் இணைந்து விளையாடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று இந்திய சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்தார்.

ஃபிஃபா தலைவர் பதவி தேர்தல் விதிமுறையில் மாற்றம்: பிளேட்டரிடம் ஜிகோ கோரிக்கை

Posted: 23 Sep 2015 01:21 PM PDT

ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஃபிஃபா தலைவர் செப் பிளேட்டரிடம்,

இந்தியாவை இனி வலியுறுத்தமாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான்

Posted: 23 Sep 2015 01:20 PM PDT

இரு நாடுகளிடையிலான கிரிக்கெட் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதற்காக இந்தியாவை இனி வலியுறுத்தமாட்டோம் என்று

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக்: மும்பை அணியில் பெனெட்டா

Posted: 23 Sep 2015 01:18 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டென்னிஸ் போட்டியில் மும்பை அணிக்காக பிளாவியா பெனெட்டா விளையாடவுள்ளார்.

துளிகள்...!

Posted: 23 Sep 2015 01:17 PM PDT

ராய்ப்பூரில் நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் இறுதிச் சுற்றின்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20: இந்திய "ஏ' அணியில் பவன் நெகி, ஹார்திக் பாண்ட்யா

Posted: 23 Sep 2015 01:16 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய "ஏ' அணி வீரர்கள் விவரம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

நியூஸிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Posted: 23 Sep 2015 01:13 PM PDT

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, அமெரிக்க வர்த்தகத்தை ரூ. 33 லட்சம் கோடியாக உயர்த்த முடிவு

Posted: 23 Sep 2015 01:06 PM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சந்திக்க உள்ள நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான

உள்நாட்டு விசாரணைக்கு இந்தியா ஆதரவு: இலங்கை நம்பிக்கை

Posted: 23 Sep 2015 01:05 PM PDT

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை முன்னெடுத்துச் செல்லும் தீர்மானத்துக்கு

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் செயல் தலைவர் ராஜிநாமா

Posted: 23 Sep 2015 01:04 PM PDT

தமது நிறுவன டீசல் கார்கள் வெளியிடும் புகை மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டி, வோக்ஸ்வேகன் நிறுவனம் மோசடியில்

"நேபாள அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யுமாறு இந்தியா கோரவில்லை'

Posted: 23 Sep 2015 01:04 PM PDT

நேபாளத்தில் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அரசை

பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜிநாமா

Posted: 23 Sep 2015 01:03 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராம்தானி சிங் பு

சோம்நாத் பார்தி சரணடைய வேண்டும்: கேஜரிவால் அறிவுறுத்தல்

Posted: 23 Sep 2015 01:02 PM PDT

குடும்ப வன்முறை வழக்கில் தலைமறைவாகியுள்ள தில்லி சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்தி,

சூது கவ்விய வாழ்வு

Posted: 23 Sep 2015 12:52 PM PDT

அண்மையில் தாய் ஒருத்தி தன் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றார் என்ற செய்தி வெளி வந்தது.

பயன்களைப் பெறவிடாமல் தடுப்பது நியாயமா?

Posted: 23 Sep 2015 12:51 PM PDT

மத்திய அரசும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் (இ.பி.எஃப்.) தொழிலாளர்கள் அதிகச் செலவாளிகள் என

இது காலக் கட்டாயம்!

Posted: 23 Sep 2015 12:49 PM PDT

ஒவ்வொரு தொழிலாளிக்கும், கடைக்கும் வார விடுமுறை கட்டாயமாக உண்டு. அதேபோல, மகிழுந்துகளுக்கும் (கார்) ஒரு நாள் வார விடுமுறை விடுத்தால்

அகதிகள் விவகாரத்தில் விதிகளை மீறினால் பொருளாதாரத் தடை: உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை

Posted: 23 Sep 2015 12:41 PM PDT

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கேட்டு வரும் அகதிகளைக் கையாள்வது குறித்து

105 வயதில் மிக வேகமாக ஓடி ஜப்பானியர் கின்னஸ் சாதனை

Posted: 23 Sep 2015 12:40 PM PDT

ஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவர் அதிவேகமாக ஓடி புதன்கிழமை உலக சாதனை படைத்தார்.

ஆப்கன்: தலிபான் தாக்குதலில் நேட்டோ வீரர் பலி

Posted: 23 Sep 2015 12:39 PM PDT

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தங்கள் படையைச் சேர்ந்த வீரர் உயிரிழந்ததாக நேட்டோ கூறியுள்ளது.

சீனா: உளவு பார்த்ததாக அமெரிக்கப் பெண் கைது

Posted: 23 Sep 2015 12:39 PM PDT

சீனாவில் உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்கப் பெண் ஒருவரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளாக அவரது கணவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சர்வமதப் பிரார்த்தனை: போப்பாண்டவருடன் ஹிந்து, சீக்கியப் பிரதிநிதிகள்

Posted: 23 Sep 2015 12:38 PM PDT

அமெரிக்காவில் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவகத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வ மதப் பிராத்தனைக் கூட்டத்தில்

நைஜீரியா தொடர் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை117 ஆனது

Posted: 23 Sep 2015 12:37 PM PDT

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தொடர் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.

நன்செய் நிலங்களில் சேற்று நெல் சாகுபடி

Posted: 23 Sep 2015 12:37 PM PDT

நன்செய் நிலங்களில் நெல் பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் சேற்று நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி நல்ல மகசூல் ஈட்டலாம் என

நீர்ப் பற்றாக்குறையும், மேலாண்மையும்...

Posted: 23 Sep 2015 12:35 PM PDT

பருவக் காலங்களில் நீண்ட வறண்ட நிலை நிலவும் நேரத்தில் பயிர் வளர்ச்சி, மகசூல் பாதிப்பதைத் தவிர்க்கவும்,

நாளை முதல் "தூய்மை இந்தியா' குறித்து தீவிர பிரசாரம்

Posted: 23 Sep 2015 12:34 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான "தூய்மை இந்தியா' திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப். 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை

வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சிச் சின்னங்கள் வேண்டாம்

Posted: 23 Sep 2015 12:34 PM PDT

தேர்தல் சீர்திருத்தத்தின் ஓர் அம்சமாக, வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குச் சீட்டு ஆகியவற்றில் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னங்களை

ஹார்திக் படேல் கடத்தப்பட்டாரா?

Posted: 23 Sep 2015 12:33 PM PDT

தான் கடத்தப்பட்டதாக படேல் சமூகப் போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு: ஆர்எஸ்எஸ் கருத்துக்கு சிவசேனை வரவேற்பு

Posted: 23 Sep 2015 12:32 PM PDT

இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்தை சிவசேனை வரவேற்றுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க அமெரிக்கா ஆதரவு

Posted: 23 Sep 2015 12:31 PM PDT

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: ஐ.நா. திட்டத்துக்கு விக்னேஸ்வரன் வரவேற்பு

Posted: 23 Sep 2015 12:31 PM PDT

இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாடு: முஃப்தி வரவேற்பு

Posted: 23 Sep 2015 12:30 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது வரவேற்றுள்ளார்.

பள்ளிப் பாடத்தில் பெண்கள் குறித்த கருத்தால் சர்ச்சை

Posted: 23 Sep 2015 12:29 PM PDT

சத்தீஸ்கரில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், "நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு,

செம்மரக் கடத்தலை கண்காணிக்க ஆளில்லா விமானம்: ஆந்திர அரசு திட்டம்

Posted: 23 Sep 2015 12:29 PM PDT

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் நடைபெறாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட

கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்தாலேயே ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்: பாஜக

Posted: 23 Sep 2015 12:28 PM PDT

பிகார் தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இருக்கக் கூடாது என்று கூட்டணிக் கட்சிகளான

பிகார்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் நிதீஷ்; இடஒதுக்கீட்டுக்கு எதிரானது பாஜக என தாக்கு

Posted: 23 Sep 2015 12:27 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, "மாபெரும் மதச்சார்பற்ற கூட்டணி' சார்பில் போட்டியிடும் 242 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை,

தெலங்கானா பேரவையில் கலாமுக்கு அஞ்சலி

Posted: 23 Sep 2015 12:26 PM PDT

அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிஷ்தா ரெட்டி ஆகியோருக்கு

இடஒதுக்கீட்டை 68 சதவீதமாக உயர்த்தும் ராஜஸ்தான் அரசின் நடவடிக்கை கேலிக்கூத்தானது: காங்கிரஸ் விமர்சனம்

Posted: 23 Sep 2015 12:26 PM PDT

ராஜஸ்தான் மாநில அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு வரம்பை 68 சதவீதமாக உயர்த்துவது

"தூய்மை இந்தியா' திட்டத்துக்காக பெட்ரோல், தொலைத்தொடர்பு சேவைகள் மீது வரி: முதல்வர்கள் குழு பரிந்துரை

Posted: 23 Sep 2015 12:25 PM PDT

மத்திய அரசின் "தூய்மை இந்தியா' திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெட்ரோல், தொலைத்தொடர்பு சேவைகள், தாதுக்கள் ஆகியவற்றுக்கு

பிகார்: 4 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார் ஹார்திக் படேல்

Posted: 23 Sep 2015 12:24 PM PDT

பிகார் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 4 பொதுக் கூட்டங்களில், படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹார்திக் படேல்

பழனி அருகே யானைகள் மோதல்: பெண் யானை சாவு

Posted: 23 Sep 2015 12:24 PM PDT

பழனி அருகே அணைப் பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.   

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்

Posted: 23 Sep 2015 12:23 PM PDT

பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று

பிகார் பேரவைத் தேர்தல்: அத்வானி, ஜோஷி பிரசாரம்

Posted: 23 Sep 2015 12:22 PM PDT

பிகார் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி,

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

Posted: 23 Sep 2015 12:21 PM PDT

தேனி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டம்: பிரதமர் விரைவில் இறுதி முடிவெடுப்பார்; நிதின் கட்கரி

Posted: 23 Sep 2015 12:21 PM PDT

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இறுதி முடிவு எடுப்பார் என்று

"காயகல்ப்' திட்டத்தில் ரூ.50 லட்சம் பரிசு: திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கிடைக்குமா?

Posted: 23 Sep 2015 12:21 PM PDT

காயகல்ப் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மதிப்பெண் வழங்குவதற்காக, கரூர் மருத்துவர்கள் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

எண்ணூர் புதிய அனல் மின் நிலையம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Posted: 23 Sep 2015 12:19 PM PDT

சென்னை எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க பாரத் மிகுமின் நிறுவனத்துக்கு (பெல்) வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை

கூடைப் பந்து போட்டி: தேனி அணி 2-ஆம் இடம்

Posted: 23 Sep 2015 12:19 PM PDT

மதுரையில் அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தேனி மாவட்ட அணியினர் 2-ம் இடம் பிடித்தனர்.  முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குர் மனோகன் தலைமையில், போட்டியில் வெற்றி பெற்ற தேனி மாவட்ட அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அணி வீர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பாராட்டு தெரிவித்தார்.

ரத்த தான முகாம்

Posted: 23 Sep 2015 12:19 PM PDT

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தீர்மானத்துக்கு எதிர்ப்பு: திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

Posted: 23 Sep 2015 12:18 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக உள்ளிட்ட கட்சிகள்

மானிய விலை சிமெண்ட் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்

Posted: 23 Sep 2015 12:18 PM PDT

மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டிய சிமெண்ட், வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரியில் கலாசங்கமி விழா

Posted: 23 Sep 2015 12:17 PM PDT

தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசங்கமி நுண்கலை விழா நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

Posted: 23 Sep 2015 12:17 PM PDT

விவசாயிகளுக்காக நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டத்தில், நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காங்கயம் இனக் காளைகளை பாதுகாக்க செயற்கை கருவூட்டல்

Posted: 23 Sep 2015 12:17 PM PDT

காங்கயம் காளை இனங்களைப் பாதுகாக்க இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் காளை இனப் பசுக்களுக்கு

5 இடங்களில் மீன்பிடி இறங்கு தளங்கள்

Posted: 23 Sep 2015 12:16 PM PDT

தமிழகத்தில் ஐந்து இடங்களில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

Posted: 23 Sep 2015 12:16 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.

ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Posted: 23 Sep 2015 12:15 PM PDT

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி,

பள்ளி மாணவருக்கு பரிசு

Posted: 23 Sep 2015 12:15 PM PDT

தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மக்கள் தொகைக்கல்வி தொடர்பான போஸ்டர் தயாரித்தல் போட்டியை நடத்தி வருகின்றன. இதில் மாநில அளவிலான போஸ்டர் தயாரித்தல் போட்டி ஈரோடு மாவட்டம் பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.அழுகுபாண்டி மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். அவருக்கு ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள்

Posted: 23 Sep 2015 12:14 PM PDT

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அருணாசலேஸ்வரர் கோயில் காணிக்கை ரூ. 74 லட்சம்

Posted: 23 Sep 2015 12:14 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், அதிநவீன சுழலும் கேமரா கண்காணிப்புடன் உண்டியல் காணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் தெருக்கூத்து

Posted: 23 Sep 2015 12:14 PM PDT

சேத்துப்பட்டை அடுத்த பெரிய ஆத்துரை ஊராட்சியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தெருக்கூத்துக் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலையின் நடுவிலே 6 மாதங்களாக மரம்!

Posted: 23 Sep 2015 12:13 PM PDT

சித்தாத்துரை ஊராட்சியில் சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்ற வருவாய்த் துறை அனுமதி மறுத்து

குருமன்ஸ் சமுதாய மக்கள் 220 பேர் கைதாகி விடுதலை

Posted: 23 Sep 2015 12:13 PM PDT

பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் சமுதாய மக்கள் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிகழாண்டில் 1,004 கோயில்களில் கும்பாபிஷேகம்: முதல்வர் அறிவிப்பு

Posted: 23 Sep 2015 12:13 PM PDT

தமிழகத்தில் நிகழாண்டில் ஆயிரத்து 4 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஊழியரிடம் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ. 5.80 லட்சத்தை மீட்ட பொதுமக்கள்

Posted: 23 Sep 2015 12:13 PM PDT

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ரூ. 5.80 லட்சத்தை பொதுமக்கள் புதன்கிழமை மீட்டனர்.

செப்.26இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 23 Sep 2015 12:13 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்.26 ஆம் தேதி காலை 11 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன், ரூ. 50 ஆயிரம் திருட்டு

Posted: 23 Sep 2015 12:13 PM PDT

வேட்டவலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் தொடக்கம்

Posted: 23 Sep 2015 12:12 PM PDT

வந்தவாசி அஞ்சலகத்தில், பொன்மகன் பொது வைப்புநிதித் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 23 Sep 2015 12:12 PM PDT

செங்கம் அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோதண்டராமர் கோயிலில் 27-இல் சம்ப்ரோக்ஷணம்

Posted: 23 Sep 2015 12:12 PM PDT

போளூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்தர் பஜனை மடத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் புனருத்தாரண லகு சம்ப்ரோக்ஷண விழா செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இளைஞர்களைத் தாக்கி 2 பவுன், செல்லிடப்பேசிகள் பறிப்பு

Posted: 23 Sep 2015 12:11 PM PDT

திருவண்ணாமலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களைத் தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சின்னாளப்பட்டி பேரூராட்சிக் கூட்டம்

Posted: 23 Sep 2015 12:11 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு மருத்துவ முகாமில் 766 பேருக்கு சிகிச்சை

Posted: 23 Sep 2015 12:11 PM PDT

தெள்ளாறை அடுத்த சேனல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 766 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏரியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 17 பேர் காயம்

Posted: 23 Sep 2015 12:11 PM PDT

ஆரணி அருகே கங்காபுரம் ஏரியில் புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில், 17 பேர் காயம் அடைந்தனர்.

இரு சக்கர வாகன பதிவெண் பெயர்ப் பலகைகள் ஆய்வு

Posted: 23 Sep 2015 12:11 PM PDT

செய்யாறில், இரு சக்கர வாகனங்களின் பதிவெண் பெயர்ப் பலகைகள் ஆய்வு சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

164 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 23 Sep 2015 12:10 PM PDT

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரத்த தான முகாம்

Posted: 23 Sep 2015 12:10 PM PDT

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு

Posted: 23 Sep 2015 12:10 PM PDT

திருவண்ணாமலையில் ரயில்வே கேட் பழுதானதால், ஒரு மணி நேரமாக அந்த வழியாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

Posted: 23 Sep 2015 12:10 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மீனவ சமுதாய மாணவர்களுக்கு நிதியுதவி

Posted: 23 Sep 2015 12:07 PM PDT

பொறியியல், மருத்துவம் பயிலும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற அணுகலாம் என

பொதுமக்கள் தாக்குதலில் கொள்ளையர்கள் இருவர் சாவு

Posted: 23 Sep 2015 12:06 PM PDT

வீடு புகுந்து 30 பவுன் தங்க நகைகள், ரூ 3.50 லட்சம் ரொக்கத்தை திருடிய இருவரை புதன்கிழமை அதிகாலை பொதுமக்கள் மடக்கிப்

தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

Posted: 23 Sep 2015 12:05 PM PDT

தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சோனியா விரைவில் தமிழகம் வருகை: திருநாவுக்கரசர் தகவல்

Posted: 23 Sep 2015 12:04 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விரைவில் தமிழகத்துக்கு வர இருப்பதாக அக்கட்சியின் தேசியச் செயலாளர்

"நதிகள் நிச்சயமாக இணைக்கப்படும்'

Posted: 23 Sep 2015 12:04 PM PDT

பாஜக ஆட்சியில் நதிகள் நிச்சயமாக இணைக்கப்படும் என்று கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

3 ஆண்டுகளாகியும் காய்க்காத வீரிய ஒட்டுச் செடிகள்

Posted: 23 Sep 2015 12:03 PM PDT

நடவு செய்து 3 ஆண்டுகளாகியும் எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட வீரிய ஒட்டுச் செடிகள் காய்க்காமல், பூக்காமல் பட்டுப்போனதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பாலாற்றங்கரையின் இருபுறமும் சாலை வசதி

Posted: 23 Sep 2015 12:03 PM PDT

வேலூர் மாநகரின் வழியாகச் செல்லும் பாலாற்றின் இரு கரைகளிலும் கொணவட்டம் முதல் சத்துவாச்சாரி வரை சாலை அமைப்பது என மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வீட்டு வசதி சங்கம் வாயிலாக குடியிருப்புகள்

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

அரக்கோணத்தில் வீட்டு வசதி சங்கம் வாயிலாக குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என தமிழக அரசை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது. அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் வட்டக் கிளை ஆலோசனைக் கூட்ட

"அம்மா மருந்தகங்கள் கூடுதலாகத் திறக்கப்படும்'

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

அம்மா மருந்தகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கூடுதலாக திறக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

கடிதப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

தேசிய தபால் வாரத்தை முன்னிட்டு, அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் கடிதப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என, அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் நடராஜன் தெரிவித்தார்.

10 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: பேரவையில் வலியுறுத்தல்

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

பத்தாண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.

மின் விளக்குகளை உடைக்கும் மணல் திருடர்கள்

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

பாலாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மின் விளக்குகளை உடைத்து விடுகின்றனர். இதனால், சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கின்றனர் என ஆற்காடு

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையில் அடைப்பு

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

வேலூரை அடுத்த வசந்தபுரம் புளியந்தோப்பைச் சேர்ந்த மோகன் (26), குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பு: 2 பேர் கைது

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

குடியாத்தத்தில் அரசு சான்றிதழ்களை போலியாகத் தயாரித்துக் கொண்டிருந்ததாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

Posted: 23 Sep 2015 12:02 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

"கிராவிடாஸ் 2015' அறிவுசார் விழா: விஐடியில் நாளை தொடக்கம்

Posted: 23 Sep 2015 12:01 PM PDT

வேலூர் விஐடி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் "கிராவிடாஸ் 2015' எனும் சர்வதேச அறிவுசார் விழா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தொடங்கி, 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், 27 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

4 இளைஞர்கள் தீக்குளிப்பு மிரட்டல்

Posted: 23 Sep 2015 12:01 PM PDT

வேலூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் உள்ள கிடங்கில் குப்பையை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை மீண்டும் முயற்சித்தது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, 4 இளைஞர்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதாக மிரட்ட

அடிப்படை வசதிகள் கோரி தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 23 Sep 2015 12:01 PM PDT

அடிப்படை வசதிகள் கோரி, தனியார் ஷூ நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆம்பூர் அருகேயுள்ள சோமலாபுரம் கிராமத்தில் தனியார் ஷூ நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரியும்

பறவைக் காய்ச்சல் - கோமாரி நோயைக் கண்டறிய தனி மையம்: முதல்வர் அறிவிப்பு

Posted: 23 Sep 2015 12:01 PM PDT

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல், கோமாரி நோயைக் கண்டறிய உலகத் தரமிக்க தனி ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும் என்று

141 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 23 Sep 2015 12:00 PM PDT

வாலாஜாபேட்டை வட்டத்துக்கு உள்பட்ட கேசவணாங்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் முகாமில், 141 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™