Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெண்ணாய் பிறந்தவள்

Posted: 23 Sep 2015 01:36 PM PDT

கிராமத்து பெண் தன் வயிற்றில்  வாரிசை மட்டும் சுமக்கவில்லை!!  தன் வாழ்க்கையையும்  சேர்ந்தே சுமக்கிறாள்!  ஆண் வாரிசு  இல்லையென்றால்  அத்தோடு அவளுக்கு  வாழ்க்கையே இல்லை!!  கருவை நிர்ணயிக்கும் தன்மை  கண்ணா உன்னிடம் தான் உண்டு  என்னிடம் இல்லை!!  இது ஏன் உனக்கு புரியவில்லை?  என்று புரியுமோ??  ஆணா? பெண்ணா?  பெண் குழந்தைகளை காப்போம்!!  கற்பிப்போம்!  கைகொடுப்போம்!!

எத்தனை முகங்கள்..?

Posted: 23 Sep 2015 01:36 PM PDT


---

-
நன்றி- முஸ்லிம் முரசு

வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்

Posted: 23 Sep 2015 01:28 PM PDT

சமையல் குறிப்புகள் (குமுதம் நிநேகிதி) -

Posted: 23 Sep 2015 01:22 PM PDT

வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்

Posted: 23 Sep 2015 01:11 PM PDT

வளரிளம் பருவத்தில் இயல்பாக சில பிரச்சினைகள் அனைவருக்கும் வருவதுண்டு. அந்த பிரச்சினைகளை பெற்றோரிடமோ, நமது நம்பிக்கைக்கு உரியவரிடம் கேட்டு தெளிவுபெற்றால் இன்னும் சந்தோஷமாக வளரிளம் பருவத்தை கடந்து செல்லலாம். என்னென்ன பிரச்சினைகள் வரும்?? 1.மற்றவர்களிடம் அனுசரித்து போவதில் உள்ள மாற்றங்கள் (இந்த வயதில் தான் சொல்வதுதான் சரி என்று தோன்றும்) 2.பெண்களுக்கு மார்பகவளர்ச்சி, பூப்படைதல், (இதன் காரணமாக ஏற்படும் உதிரபோக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்) 3.சரியான உடல்பராமரிப்பு இல்லை என்றால் இரத்தசோகை ...

ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’

Posted: 23 Sep 2015 01:04 PM PDT

- இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஊரக சுகாதார நிலையம் ஒன்றில் தாதியாகப் பணியாற்றும் லில்லி பேகம் லஸ்கர் (படம்) என்ற பெண்மணி ஆறே மாதங்களில் 85 பிள்ளைகளைப் பெற்றுள்ளார். அரசாங்க ஊக்கத்தொகை பெறுவதற்காக லில்லி அரங்கேற்றிய இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து அவர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டார். அசாமில், ஆயிரம் குழந்தைகளில் 54 பிள்ளைகள் பிறக்கும்போதே இறந்து விடுகின்றன. அத்துடன் பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் 100,000 பேருக்கு 328 என்ற அளவில் ...

மங்கையர் யுகம் இதழ் தரும் பயனுள்ள டிப்ஸ்

Posted: 23 Sep 2015 12:49 PM PDT

உதிர்ந்த இலை

Posted: 23 Sep 2015 12:48 PM PDT

உன் விழிகளை 
காணவே வந்தேன்! 

ஆனால் நீயோ 
கடுஞ்சொற்களால் 
களங்கபடுத்தி விட்டாய்!! 

ஓடையில் ஓடும்
உதிர்ந்த இலையாய் !

நானும் திரும்பி செல்கிறேன் 
எங்கு செல்வது என்று 
தெரியாமல்!!

இனிய ஈத் முபாரக் ==24/09/2015

Posted: 23 Sep 2015 12:43 PM PDT

வாழ்த்தலாம்  இஸ்லாமிய உறவுகளை !

இனிய ஈத் முபாரக் .





ரமணியன்

இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்!

Posted: 23 Sep 2015 12:33 PM PDT

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகள் கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத் (ஏழை வரி), ஹஜ் ஆகியவை.இதில் நான்காவதான ஜகாத்தில் தான், குர்பானி என்பது கடமையாக்கப்படுகிறது. 'குர்பானி' என்றால் 'இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துதல்' என்று பொருள். இபுராகிம் நபி அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை பிறக்காத வருத்தத்தில், தனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதை இறைவழியில் பலியிடுவதற்கு கூட தயார் என்று உறுதி எடுத்தார். இறைவன் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு காரணமாக இந்த உறுதியை அவரால் எடுக்க முடிந்தது. இதன்பிறகு, ...

பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்

Posted: 23 Sep 2015 12:31 PM PDT

புதுடெல்லி - - சாம்சங், மைக்ரோமாக்ஸ், சோனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை குறி வைத்து சந்தையில் 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகியுள்ளன. இதுவரை பண்டிகை காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வந்துள்ளதாக தெரிகிறது. பார்தி ஏர்டெல் பார்தி ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளதையடுத்து வோடாபோன், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் ஆகிய நிறுவனங்களும் அந்த சேவையை அறிமுகம் செய்யவிருக்கின்றன. எனவே 4ஜி செல்போன் சாதனங்களுக்கான தேவைப்பாடு ...

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்தார்!

Posted: 23 Sep 2015 12:27 PM PDT

கோவை: கோவை அருகேயுள்ள, ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனர், தயானந்த சரஸ்வதி சுவாமிகள். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அங்கு உடல்நலம் தேறி உத்தர்கண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று(புதன்) இரவு 10.30 மணியளவில் சித்தியடைந்தார். தயானந்த சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் கோவையில் சிகிச்சை பெற்று வந்தபோது, நடிகர் ரஜினி ...

அரசு வேலைக்கு இப்பவே தயார் பண்றாங்களாம்...!!

Posted: 23 Sep 2015 12:23 PM PDT

சிரிப்பு - பழசும் புதுசும் (தொடர் பதிவு)

Posted: 23 Sep 2015 12:21 PM PDT


-

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...குரங்கும் குல்லா வியாபாரியும் !

Posted: 23 Sep 2015 12:15 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 23 Sep 2015 12:12 PM PDT

50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 23 Sep 2015 04:14 AM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!

Posted: 23 Sep 2015 04:05 AM PDT

காகுளம் (ஆந்திரா): பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே மங்களூரு- சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்ததாக ...

காதலாகி, கந்தலாகி...

Posted: 23 Sep 2015 03:05 AM PDT


-

நாட்டு நடப்பு - மின்னஞ்சலில் வரப்பெற்றவை

Posted: 23 Sep 2015 02:16 AM PDT


-

-

இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள்

Posted: 23 Sep 2015 01:58 AM PDT


-

-

-

படம் சொல்லும் பாடம் 1848 Vs 2015

Posted: 23 Sep 2015 01:54 AM PDT

இயற்கை என்னும் இளைய கன்னி

Posted: 23 Sep 2015 01:38 AM PDT

அழகானவர்கள் திரும்ப பார்க்க வைக்கிறார்கள்..!

Posted: 23 Sep 2015 12:21 AM PDT


-

குளித்து முடித்த பின்பும்...

Posted: 22 Sep 2015 08:17 PM PDT


-

---

வேண்டாம் - ஒரு பக்க கதை

Posted: 22 Sep 2015 08:10 PM PDT

வைத்தியம் - ஒரு பக்க கதை

Posted: 22 Sep 2015 08:07 PM PDT

சிந்திக்க சில வாசகங்கள்

Posted: 22 Sep 2015 07:33 PM PDT

–
எந்த ஒரு விஷயத்தையும் மிகச் சிறப்பாக
செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது.
அந்த வழியைத்தான் நீங்கள் கண்டு பிடிக்க
வேண்டும்.
–
தாமஸ் ஆல்வா எடிசன்
–
——————————————

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்

Posted: 22 Sep 2015 07:15 PM PDT

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இறைவரின் ...

வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு: பின்வாங்கியது மத்திய அரசு

Posted: 22 Sep 2015 07:07 PM PDT

வாட்ஸ் அப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை 90 நாட்களுக்கு அழிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப் பட்டது. இதில் புதிய வரைவு கொள்கையை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவலை டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தகவல் பரிமாற்றங்களை 90 நாட்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™