Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஐஐபி கல்வி நிறுனத்தில் பணி
- நாளை நான் ஐஏஎஸ்! எத்தனை முறை எழுதலாம்?
- திருப்பதி பிரம்மோத்ஸவம்: தங்கத் தேரில் பெருமாள் திருவலம்
- நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதல்களில் 85 பேர் பலி
- கிரீஸ் பிரதமராக ஸிப்ராஸ் பதவியேற்பு
- சிதம்பரம் பதிலளிக்காதது ஏன்?
- சீர்திருத்தம் பெறுமா காவல் துறை?
- சட்டப்பேரவைத் தீர்மானம் - குப்பைக் காகிதமா?
- நிபந்தனைகள் தேவை!
- இந்தியன் வங்கி: பண்டிகைக் கால புதிய கடன் திட்டங்கள் அறிவிப்பு
- குழும நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.4,138 கோடி திரட்டியது டாடா ஸ்டீல்
- மகாராஷ்டிர வங்கியின் "முத்ரா' கடன் அட்டை திட்டம் தொடக்கம்
- "ஓராண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.1.17 லட்சம் கோடி'
- நாடு முழுவதும் 13,000 மொபைல் கோபுரங்கள் அமைக்க ஏர்செல் திட்டம்
- கடினமான பாதைகளை கிரீஸ் கடக்க வேண்டியுள்ளது: தேர்தல் வெற்றிக்குப் பின் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ்
- யேமன்: 5 வெளிநாட்டுக் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு
- நிலவில் தரையிறங்கும் விண்கலம்: பரிசோதனைக்கு சீனா ஆயத்தம்
- ஐ.எஸ்.ஸுக்கு எதிரான கூட்டணியில் இணைய பாகிஸ்தான் பரிசீலனை
- பட்டதாரி இளைஞர் பேருந்தில் சாவு சான்று வாங்கவந்தபோது சம்பவம்
- ஃபிடல் காஸ்ட்ரோவுடன் போப்பாண்டவர் சந்திப்பு
- தகவல் தொழில்நுட்பத் துறையில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
- 1.85 லட்சம் அகதிகளை அமெரிக்கா ஏற்கும்: பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை
- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 43 பேர் கைது
- இலவச சிறப்பு மருத்துவ முகாம்
- விலையில்லாப் பொருள்கள் அளிப்பு
- செய்யாறு அருகே 50 பேருக்கு வயிற்றுப்போக்கு
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
- டேவிஸ் கோப்பை டென்னிஸ்: முதுகு வலியுடன் விளையாடி பிரிட்டன் அணியை முன்னேற்றிய முர்ரே
- தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்து சுட்டுக் கொலை
- மறைந்த பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா உடல் தகனம்
- ஊராட்சி குடிநீர்த் தொட்டிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்
- திருச்செந்தூரில் வாக்குச்சாவடி ஒதுக்கீட்டில் குழப்பம்: ஆட்சியரிடம் திமுக புகார்
- ரயில் மறியல் முயற்சி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 459 பேர் கைது
- அணை தூர்வாரும் பிரச்னை ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு, முற்றுகை
- சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர்
- சிறையில் கைதி சாவு: திருச்செந்தூரில் நீதிபதி நேரில் விசாரணை
- உடன்குடியில் அதிமுக பொதுக்கூட்டம்
- இளைஞரைத் தாக்கியதாக 2 பேர் கைது
- விளை நிலங்கள் மனைகள் ஆக்கப்படுவதை தடுக்க இந்து மகா சபை கோரிக்கை
- பைக்குகள் மோதல்: பால் வியாபாரி சாவு
- விவசாயி தற்கொலை
- தூத்துக்குடியில் மீனவ கிராம மக்கள், முதியவர்கள் ஆட்சியரிடம் மனு
- தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 95 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு
- விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
- நாசரேத் அருகே அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத் திரட்டு ஏடு வாசிப்பு திருவிழா
- 30இல் மீன் உணவு தயாரித்தல் இலவசப் பயிற்சி
- தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- தட்டார்மடத்தில் அதிமுக பொதுக்கூட்டம்
- பாஜக நிர்வாகிகள் கூட்டம்
- தூத்துக்குடியில் மதிமுக ஆர்ப்பாட்டம்
- குருமன்ஸ் சமுதாய மக்கள் நூதனப் போராட்டம்
- சாத்தான்குளம் அருகே புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா தொடக்கம்
- புனித உபகார அன்னை சாத்தான்குளம்ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
- 25இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது ரியல் எஸ்டேட் அதிபர் புகார்
- விதை பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச் சான்று இயக்குநர் ஆய்வு
- செங்கம் நகரத்தில் குளங்கள் தூர்வாரப்படுமா?
- அரசுப் பேருந்து மோதியதில் வங்கி ஊழியர் சாவு
- திமுக மாவட்ட நிர்வாகி உள்பட 14 பேர் கைது
- மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
- இட ஒதுக்கீடு குறித்த ஆர்எஸ்எஸ் கருத்து: பிரதமர் மோடிக்கு லாலு கேள்வி
- ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி உள்ளிட்ட மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
- ராஜஸ்தான் பேரவையில் அமளிக்கிடையே மசோதாக்கள் நிறைவேற்றம்
- குறைவான ஊதியம் வழங்கும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்
- நேதாஜி ஆவணங்கள் தொடர்பான பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
- உ.பி. அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
- ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவகாரம்: ஜப்பானுடன் இந்தியா கூட்டு சேர்வது தவறு; சீனா
- இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து புத்தகம்
- மே.வங்க பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- பிரதமர் நாளை அயர்லாந்து பயணம்
- பிகார் பேரவைத் தேர்தல்: 2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஸ்வான் கட்சி
- சீர்திருத்தங்கள் தொடரும்: ஜேட்லி உறுதி
- ரசகுல்லா: புவியியல் அடையாளத்தைப் பெற 3 குழுக்களை அமைத்தது ஒடிஸா அரசு
- அம்ருத் சிட்டி' திட்டத்தில் ஆம்பூர் நகராட்சி சேர்ப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
- மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
- இலவச ஹோமியோபதி சிகிச்சை முகாம்
- வாலாஜா ரோடு ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?
- மருத்துவக் குழுக்களுக்கு குழந்தைகள் நல பரிசோதனைப் பெட்டகம்
- விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
- பொறுப்பேற்பு
- உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம்
- கிணற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு
- ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது
- மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டம்
- பேரவையில் இன்று...
- வீட்டில் ரூ.38,000 திருட்டு
- சிறார் நலனில் அக்கறை காட்டும் முதல்வர்
- செப்டம்பர் 23 மின் தடை
- பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் வெளியேற்றம்: திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
- டெங்கு தீவிரம்: தில்லியில் ஒரே வாரத்தில் 1900 பேர் பாதிப்பு
- பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள்
- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு:"அரசு தரப்பு வழக்குரைஞருக்கு மத்திய அரசு நெருக்கடி தரவில்லை'
- விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? காங்கிரஸ் - அதிமுக விவாதம்
- மாயாவதியிடம் விரைவில் விசாரணை: சிபிஐ
- மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவதில் தாமதம்
- சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு:சிபிஐ விசாரணைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
| Posted: 22 Sep 2015 07:51 AM PDT டேராடூனில் அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் கல்வி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| நாளை நான் ஐஏஎஸ்! எத்தனை முறை எழுதலாம்? Posted: 22 Sep 2015 07:40 AM PDT நீங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும், அதில் வெல்ல வேண்டும் என்று நினைத்தீர்களானால் அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் உங்களுக்குப் புதியனவல்ல. புரியாததுமல்ல. அவை: |
| திருப்பதி பிரம்மோத்ஸவம்: தங்கத் தேரில் பெருமாள் திருவலம் Posted: 21 Sep 2015 01:24 PM PDT திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவத்தின் ஆறாம் நாளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி - பூதேவியுடன் |
| நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதல்களில் 85 பேர் பலி Posted: 21 Sep 2015 01:20 PM PDT நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தொடர் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். |
| கிரீஸ் பிரதமராக ஸிப்ராஸ் பதவியேற்பு Posted: 21 Sep 2015 01:20 PM PDT கிரீஸ் நாட்டின் புதிய பிரதமராக அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் திங்கள்கிழமை பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு |
| Posted: 21 Sep 2015 12:57 PM PDT வாசன் குழுமத்தைத் தொடர்புபடுத்தி "ப.சிதம்பரமும் ரூ. 223 கோடி கருப்புப் பணப் பரிமாற்றமும்' என்ற தலைப்பில் |
| சீர்திருத்தம் பெறுமா காவல் துறை? Posted: 21 Sep 2015 12:35 PM PDT கடந்த சில நாள்களாக செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பேசும் செய்தி திருச்செங்கோடு |
| சட்டப்பேரவைத் தீர்மானம் - குப்பைக் காகிதமா? Posted: 21 Sep 2015 12:34 PM PDT இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் சர்வதேசச் சட்டங்களையும், ஜெனீவா உடன்பாட்டின் போர் விதிமுறைகளையும் முற்றிலுமாக |
| Posted: 21 Sep 2015 12:33 PM PDT வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை குஜராத் மாநிலம் கொண்டுவந்தபோது உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்று ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேறிய "ஹரியாணா பஞ்சாயத் ராஜ் சட்டம்-2015'-க்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| இந்தியன் வங்கி: பண்டிகைக் கால புதிய கடன் திட்டங்கள் அறிவிப்பு Posted: 21 Sep 2015 12:27 PM PDT பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீட்டு வசதி, வாகனங்களுக்கான புதிய கடன் திட்டங்களை இந்தியன் வங்கி அறிவித்தது. |
| குழும நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.4,138 கோடி திரட்டியது டாடா ஸ்டீல் Posted: 21 Sep 2015 12:27 PM PDT டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் டாடா ஸ்டீல் வைத்திருந்த பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ததன் மூலமாக |
| மகாராஷ்டிர வங்கியின் "முத்ரா' கடன் அட்டை திட்டம் தொடக்கம் Posted: 21 Sep 2015 12:26 PM PDT சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி அளிக்கும் "முத்ரா' கடன் அட்டையை மகாராஷ்டிர வங்கி அறிமுகம் செய்தது. |
| "ஓராண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.1.17 லட்சம் கோடி' Posted: 21 Sep 2015 12:26 PM PDT நாட்டின் பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் திரட்டியுள்ள தொகை ரூ. 1.17 லட்சம் கோடி என்று |
| நாடு முழுவதும் 13,000 மொபைல் கோபுரங்கள் அமைக்க ஏர்செல் திட்டம் Posted: 21 Sep 2015 12:25 PM PDT ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 13,000 மொபைல் கோபுரங்களை அமைக்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. |
| கடினமான பாதைகளை கிரீஸ் கடக்க வேண்டியுள்ளது: தேர்தல் வெற்றிக்குப் பின் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் Posted: 21 Sep 2015 12:24 PM PDT கிரீஸில் நடைபெற்ற தேர்தலில் ûஸரிஸா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த நாடு கடினமான பாதைகளைக் கடக்க |
| யேமன்: 5 வெளிநாட்டுக் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு Posted: 21 Sep 2015 12:23 PM PDT யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 அமெரிக்கர்கள், 2 சவூதி அரேபியர்கள், ஒரு பிரிட்டீஷார் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர். |
| நிலவில் தரையிறங்கும் விண்கலம்: பரிசோதனைக்கு சீனா ஆயத்தம் Posted: 21 Sep 2015 12:23 PM PDT நிலவில் தரையிறங்கக் கூடிய விண்கலனை உருவாக்கி வரும் சீனா, அதனை பரிசோதனை முறையில் இயக்க ஆயத்தமாகி |
| ஐ.எஸ்.ஸுக்கு எதிரான கூட்டணியில் இணைய பாகிஸ்தான் பரிசீலனை Posted: 21 Sep 2015 12:22 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா அமைத்து வரும் கூட்டணியில் இணைவது குறித்து |
| பட்டதாரி இளைஞர் பேருந்தில் சாவு சான்று வாங்கவந்தபோது சம்பவம் Posted: 21 Sep 2015 12:21 PM PDT திருச்சியில் கல்லூரியில் சான்று வாங்க வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பேருந்தில் பயணம் செய்தபோது திடீரென இறந்தார். |
| ஃபிடல் காஸ்ட்ரோவுடன் போப்பாண்டவர் சந்திப்பு Posted: 21 Sep 2015 12:20 PM PDT கியூபா தலைநகர் ஹவானாவில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை அவரது இல்லத்தில் |
| தகவல் தொழில்நுட்பத் துறையில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு Posted: 21 Sep 2015 12:19 PM PDT முதலீட்டாளர் மாநாட்டால் தகவல் தொழில்நுட்பத் துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியம் தெரிவித்தார். |
| 1.85 லட்சம் அகதிகளை அமெரிக்கா ஏற்கும்: பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை Posted: 21 Sep 2015 12:19 PM PDT அடுத்த இரு ஆண்டுகளில் 1.85 லட்சம் அகதிகளை அமெரிக்கா ஏற்கும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார். |
| தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 43 பேர் கைது Posted: 21 Sep 2015 12:19 PM PDT தமிழர்களைக் கொன்ற இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்தக் கோரி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 43 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 21 Sep 2015 12:18 PM PDT திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், வேங்கிக்கால் ரோட்டரி சங்கம், புதுச்சேரி ஸ்ரீமணக்குல விநாயகர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில், 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| விலையில்லாப் பொருள்கள் அளிப்பு Posted: 21 Sep 2015 12:18 PM PDT போளூரில் மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1466 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| செய்யாறு அருகே 50 பேருக்கு வயிற்றுப்போக்கு Posted: 21 Sep 2015 12:18 PM PDT செய்யாறு அருகே நாவல் கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகிய 50 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு Posted: 21 Sep 2015 12:18 PM PDT ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் |
| டேவிஸ் கோப்பை டென்னிஸ்: முதுகு வலியுடன் விளையாடி பிரிட்டன் அணியை முன்னேற்றிய முர்ரே Posted: 21 Sep 2015 12:17 PM PDT டேவிஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் முதுகுவலியுடன் விளையாடிய ஆன்டி முர்ரே, பிரிட்டன் அணியை இறுதிச் சுற்றுக்கு |
| தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்து சுட்டுக் கொலை Posted: 21 Sep 2015 12:15 PM PDT தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்து (படம்), மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| மறைந்த பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா உடல் தகனம் Posted: 21 Sep 2015 12:14 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மறைந்த தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் உடலுக்கு கொல்கத்தாவில் |
| ஊராட்சி குடிநீர்த் தொட்டிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் Posted: 21 Sep 2015 12:13 PM PDT அனைத்து ஊராட்சிகளில் உள்ள குடிநீர்த் தொட்டிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| திருச்செந்தூரில் வாக்குச்சாவடி ஒதுக்கீட்டில் குழப்பம்: ஆட்சியரிடம் திமுக புகார் Posted: 21 Sep 2015 12:13 PM PDT திருச்செந்தூரில் வாக்குச்சாவடி ஒதுக்கீட்டில் குழப்பம் உள்ளதாக திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. |
| ரயில் மறியல் முயற்சி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 459 பேர் கைது Posted: 21 Sep 2015 12:13 PM PDT தூத்துக்குடி, கோவில்பட்டி, ஆழ்வார்திருநகரி பகுதி ரயில் நிலையங்களில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 459 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| அணை தூர்வாரும் பிரச்னை ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு, முற்றுகை Posted: 21 Sep 2015 12:13 PM PDT அணை தூர்வாரும் பணியில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் புதன்கிழமை கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் Posted: 21 Sep 2015 12:13 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார். |
| சிறையில் கைதி சாவு: திருச்செந்தூரில் நீதிபதி நேரில் விசாரணை Posted: 21 Sep 2015 12:13 PM PDT திருச்செந்தூர் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி இறந்த சம்பவம் குறித்து நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். |
| உடன்குடியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 21 Sep 2015 12:13 PM PDT உடன்குடியில், ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| இளைஞரைத் தாக்கியதாக 2 பேர் கைது Posted: 21 Sep 2015 12:13 PM PDT நாசரேத் அருகே ஞானராஜ் நகரைச் சேர்ந்தவர் ஜெ. ரமேஷ் (26). கூலித் தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை மூக்குப்பீறி நூலகம் வழியே சைக்கிளில் சென்றாராம். அப்போது மூக்குப்பீறியைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ச.ஞானசிங் (41), ஜெயலலிதா பேரவை கிளைச் செயலர் பா.மேஷாக், ஜெ. ஜெயசீலன் (32) ஆகியோர் அவரைத் தாக்கினராம். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிந்து, ஞானசிங், ஜெயசீலன் ஆகியோரை கைது செய்தனர். மேஷாக்கை தேடி வருகின்றனர். |
| விளை நிலங்கள் மனைகள் ஆக்கப்படுவதை தடுக்க இந்து மகா சபை கோரிக்கை Posted: 21 Sep 2015 12:13 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் விளை நிலங்கள், வீட்டு மனைகளாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று அகில இந்திய இந்து மகா சபை கேட்டுக் கொண்டுள்ளது. |
| பைக்குகள் மோதல்: பால் வியாபாரி சாவு Posted: 21 Sep 2015 12:13 PM PDT கயத்தாறு அருகே திங்கள்கிழமை பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| Posted: 21 Sep 2015 12:13 PM PDT ஏரல் அருகே மகள் இறந்த துக்கம் தாளாமல் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| தூத்துக்குடியில் மீனவ கிராம மக்கள், முதியவர்கள் ஆட்சியரிடம் மனு Posted: 21 Sep 2015 12:13 PM PDT தனியாருக்குச் சொந்தமான கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை மூட வலியுறுத்தி மீனவ கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு பின்னர் மனு அளித்தனர். |
| தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 95 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு Posted: 21 Sep 2015 12:13 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 95 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன். |
| விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் Posted: 21 Sep 2015 12:13 PM PDT ஆரணியில் இந்து முன்னணி சார்பில் திங்கள்கிழமை மாலை விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. |
| நாசரேத் அருகே அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத் திரட்டு ஏடு வாசிப்பு திருவிழா Posted: 21 Sep 2015 12:13 PM PDT நாசரேத் அருகே நல்லான்விளை அய்யா வைகுண்டர் பதியில் அகிலத் திரட்டு திருஏடு வாசிப்புத் திருவிழா நடைபெற்றது. |
| 30இல் மீன் உணவு தயாரித்தல் இலவசப் பயிற்சி Posted: 21 Sep 2015 12:13 PM PDT தூத்துக்குடி தருவைக்குளத்தில் செப். 30ஆம் தேதி நடைபெற உள்ள மீன் உணவு தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 21 Sep 2015 12:13 PM PDT தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| தட்டார்மடத்தில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 21 Sep 2015 12:13 PM PDT சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின பொதுக்கூட்டம் தட்டார்மடத்தில் நடைபெற்றது. |
| Posted: 21 Sep 2015 12:13 PM PDT சாத்தான்குளம் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுண்டங்கோட்டையில் நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் மதிமுக ஆர்ப்பாட்டம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT இலங்கை தமிழர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தூத்துக்குடியில் மதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குருமன்ஸ் சமுதாய மக்கள் நூதனப் போராட்டம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT குருமன்ஸ் சமுதாய மக்கள் தங்களுக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சாத்தான்குளம் அருகே புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா தொடக்கம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள நொச்சிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| புனித உபகார அன்னை சாத்தான்குளம்ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் புனித உபகார அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு வேறு பிரச்னைகளுக்காக வட்டாட்சியர் ஜோதி தலைமையில் திங்கள்கிழமை சமாதானக் கூட்டங்கள் நடைபெற்றன. |
| 25இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் செப். 25ஆம் தேதி நடைபெறுகிறது. |
| கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 21 Sep 2015 12:12 PM PDT கோவில்பட்டியில் நகர அதிமுக சார்பில், அண்ணாவின் 107ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணன் கோயில் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. |
| Posted: 21 Sep 2015 12:12 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. |
| அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது ரியல் எஸ்டேட் அதிபர் புகார் Posted: 21 Sep 2015 12:12 PM PDT தான் புதிதாகக் கட்டிய 3 வீடுகளைப் பூட்டி வைத்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ரியல் எஸ்டேட் அதிபர் திங்கள்கிழமை புகார் கொடுத்தார். |
| விதை பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச் சான்று இயக்குநர் ஆய்வு Posted: 21 Sep 2015 12:12 PM PDT தூத்துக்குடி மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தை மாநில விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார். |
| செங்கம் நகரத்தில் குளங்கள் தூர்வாரப்படுமா? Posted: 21 Sep 2015 12:12 PM PDT செங்கம் நகரில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குளங்களைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். |
| அரசுப் பேருந்து மோதியதில் வங்கி ஊழியர் சாவு Posted: 21 Sep 2015 12:12 PM PDT செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஊழியர் இறந்தார். |
| திமுக மாவட்ட நிர்வாகி உள்பட 14 பேர் கைது Posted: 21 Sep 2015 12:12 PM PDT திருவண்ணாமலை விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, திமுக மாவட்ட நிர்வாகி உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு Posted: 21 Sep 2015 12:11 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் அ. ஞானசேகரன் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். |
| இட ஒதுக்கீடு குறித்த ஆர்எஸ்எஸ் கருத்து: பிரதமர் மோடிக்கு லாலு கேள்வி Posted: 21 Sep 2015 12:08 PM PDT இடஒதுக்கீடு தொடர்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொண்டு, அதை ரத்து செய்யத் தயாரா? |
| ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி உள்ளிட்ட மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு Posted: 21 Sep 2015 12:07 PM PDT ஷீனா போரா கொலை வழக்கில், அவரது தாய் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, |
| ராஜஸ்தான் பேரவையில் அமளிக்கிடையே மசோதாக்கள் நிறைவேற்றம் Posted: 21 Sep 2015 12:07 PM PDT ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு உதவியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே |
| குறைவான ஊதியம் வழங்கும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் Posted: 21 Sep 2015 12:06 PM PDT உலக அளவில் ஒப்பிடும்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) மிகக் குறைவான ஊதியம் வழங்கும் முதல் 10 நாடுகளின் |
| நேதாஜி ஆவணங்கள் தொடர்பான பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி Posted: 21 Sep 2015 12:01 PM PDT சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசுக்கு |
| உ.பி. அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் Posted: 21 Sep 2015 12:00 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் மதிய உணவு சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து |
| ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவகாரம்: ஜப்பானுடன் இந்தியா கூட்டு சேர்வது தவறு; சீனா Posted: 21 Sep 2015 12:00 PM PDT ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதற்காக ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுடன் இந்தியா கூட்டுச் சேர்வது மிகப்பெரிய தவறு என்று |
| இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து புத்தகம் Posted: 21 Sep 2015 11:58 AM PDT இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1965-ஆம் ஆண்டில் நடைபெற்ற போர் நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் |
| மே.வங்க பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 21 Sep 2015 11:58 AM PDT மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசைக் கண்டித்து, சட்டப்பேரவையில் இருந்து இடதுசாரிகள், |
| Posted: 21 Sep 2015 11:57 AM PDT அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான 7 நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்குகிறார். |
| பிகார் பேரவைத் தேர்தல்: 2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஸ்வான் கட்சி Posted: 21 Sep 2015 11:57 AM PDT மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ஆவது வேட்பாளர் பட்டியலை |
| சீர்திருத்தங்கள் தொடரும்: ஜேட்லி உறுதி Posted: 21 Sep 2015 11:56 AM PDT மத்திய அரசு மேலும் பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த இருக்கிறது என்று, |
| ரசகுல்லா: புவியியல் அடையாளத்தைப் பெற 3 குழுக்களை அமைத்தது ஒடிஸா அரசு Posted: 21 Sep 2015 11:54 AM PDT ரசகுல்லா தங்களின் மாநிலத்தில்தான் தோன்றியது என்பதை நிரூபிக்கவும், தங்களுக்குச் சாதகமாக அதற்கு புவியியல் ரீதியில் அடையாளத்தைப் |
| அம்ருத் சிட்டி' திட்டத்தில் ஆம்பூர் நகராட்சி சேர்ப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் Posted: 21 Sep 2015 11:54 AM PDT மத்திய அரசின் "அம்ருத் சிட்டி' திட்டத்தில் ஆம்பூர் நகராட்சியைச் சேர்த்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 21 Sep 2015 11:54 AM PDT தமிழகத்தில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகைகள் பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க வலியுறுத்தி, வேலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Sep 2015 11:54 AM PDT இலங்கை அரசின் மீதான போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, வேலூரில் மதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| இலவச ஹோமியோபதி சிகிச்சை முகாம் Posted: 21 Sep 2015 11:53 AM PDT நலவாழ்வு அறக்கட்டளை சார்பில், குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச சித்தா, ஹோமியோபதி மருத்துவ முகாமில் 200 பேர் சிகிச்சை பெற்றனர். |
| வாலாஜா ரோடு ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா? Posted: 21 Sep 2015 11:53 AM PDT ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும், தென் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கிய வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என வாலாஜா ரோடு ரயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மருத்துவக் குழுக்களுக்கு குழந்தைகள் நல பரிசோதனைப் பெட்டகம் Posted: 21 Sep 2015 11:53 AM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில், 40 மருத்துவக் குழுக்களுக்கு குழந்தைகள் நல பரிசோதனைப் பெட்டகத்தை ஆட்சியர் இரா.நந்தகோபால் வழங்கினார். |
| விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் Posted: 21 Sep 2015 11:52 AM PDT திருப்பத்தூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Sep 2015 11:52 AM PDT வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக திருவள்ளூர் மாவட்டம், கூவம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த பாண்டியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். |
| Posted: 21 Sep 2015 11:52 AM PDT ஆம்பூர் சௌராஷ்டிராபுரம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமங்கள் திங்கள்கிழமை தொடங்கின. |
| கிணற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு Posted: 21 Sep 2015 11:52 AM PDT ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றிலிருந்து கட்டடத் தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. |
| ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது Posted: 21 Sep 2015 11:51 AM PDT இலங்கைத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை கோரி, காட்பாடியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 40 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர் |
| மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டம் Posted: 21 Sep 2015 11:51 AM PDT வேலூர் மாநகராட்சி குப்பைகளை சாத்துப்பாளையம் கிராமத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுற்றுப்பகுதி கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 21 Sep 2015 11:51 AM PDT சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (செப்ட்ம்பர் 22) கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு- மீட்புப் பணிகள் |
| Posted: 21 Sep 2015 11:51 AM PDT சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.38 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சிறார் நலனில் அக்கறை காட்டும் முதல்வர் Posted: 21 Sep 2015 11:50 AM PDT தமிழகத்தில் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு விதவிதமாக உணவுகளை வழங்கி, சிறார்கள் நலனில் தமிழக முதல்வர் தொடர்ந்து அக்கறை காட்டி வருவதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேசினார். |
| Posted: 21 Sep 2015 11:50 AM PDT |
| பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் வெளியேற்றம்: திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு Posted: 21 Sep 2015 11:50 AM PDT சட்டப் பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டனர். |
| டெங்கு தீவிரம்: தில்லியில் ஒரே வாரத்தில் 1900 பேர் பாதிப்பு Posted: 21 Sep 2015 11:49 AM PDT தில்லியில் டெங்கு காய்ச்சலால் கடந்த ஒரு வாரத்தில் 1,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழாண்டில் இதுவரை 3,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவித்தாலும், இதுவரை 22 பேர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. |
| பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் Posted: 21 Sep 2015 11:49 AM PDT தங்களுக்கு இடையிலான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசும், தில்லி அரசும் தீர்த்துக் கொள்ள வேண்டும்; இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. |
| மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு:"அரசு தரப்பு வழக்குரைஞருக்கு மத்திய அரசு நெருக்கடி தரவில்லை' Posted: 21 Sep 2015 11:48 AM PDT மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் தீவிரம் காட்ட வேண்டாம் என்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் ரோகிணி சாலியனுக்கு நெருக்கடி கொடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. |
| விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? காங்கிரஸ் - அதிமுக விவாதம் Posted: 21 Sep 2015 11:48 AM PDT விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணிக்கும், |
| மாயாவதியிடம் விரைவில் விசாரணை: சிபிஐ Posted: 21 Sep 2015 11:48 AM PDT மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ஊழல் புரிந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்த உள்ளது. |
| மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவதில் தாமதம் Posted: 21 Sep 2015 11:47 AM PDT கடந்த ஐந்து மாதங்களாக தில்லியில் சுமார் 4 லட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லையென ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக இரு |
| சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு:சிபிஐ விசாரணைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் Posted: 21 Sep 2015 11:47 AM PDT சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் அண்மையில் மனு தாக்கல் செய்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |