ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கடைக்காரன்கிட்ட சில்லறை இல்லன்னா நாம சாக்லேட் திங்க வேண்டியதா இருக்கு...!!
- கிட்ஸ் கலாட்டா...!!
- பட்டி மன்ற தீர்ப்புக்கு அப்பீல் பண்ண முடியுமா..?
- உடல் மண்ணுக்கு கிட்னி டாக்டருக்கு...!!
- ட்வீடர் நகைச்சுவை
- ஒரு ஃபிகர் ஓடி வந்துச்சு, கடைசில பார்த்தா ...!!
- ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
- உங்கப்பா சினிமா ஃபீல்டுல இருக்கிறதா சொன்னியே, என்ன பண்றார்?
- ட்ரான்ஸ்பர் ஆகிற மாதிரி கனவு கண்டதுக்கு ஏன் பயம்..?
- வாழ்க்கை எனும் Ring Tone சந்தோஷமாக ஒலிக்கும்...!!
- மெடிகல் ரிப்போர்ட் என்ன சொல்லுது நர்ஸ்..? -
- தலைவர் எல்லாத்துலயும் கௌரவம் பார்ப்பாரு...!!
- - கல்யாணத்துக்கு அப்புறம் பூரிக்கட்டைக்கு பம்மிக்கிட்டுதான் சுத்தணும்..!!
- கபாலி ஜோக்..!
- மாறும் குணம் மனிதர்களுக்கே உரியது...!
- எந்தப் பொண்ணும் ராக்கி கட்டலையேன்னு சந்தோஷ்படக்கூடாது..!!
- புது மனைவி - ஒரு பக்க கதை
- நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
- வளர்ச்சிப் பாதையில்...
- மெய்ப்பட முடியும் – கவிதை
- விளையாடிப் பார்த்து விடு..!
- சொல் – கேள்
- முரண்பாடு
- மன உளைச்சல்
- விடை பெறல் - கவிதை
- வாழ்க்கை ஓட்டம் - கவிதை
- உன்னில் முடியும் - கவிதை
- தமிழ்மொழி - தமிழ்ப்பள்ளி மாணவி கவிதை
- கொத்துச் சிரிப்போடு...!
- பின்தொடர்தல்
- வீட்டைச் சுமந்து கொண்டே திரிகிறோம்..!
- கரும்பலகை கதிரவனே...! - கவிதை
- காதலுக்குக் காதல்
- பறக்க முயலாத கூண்டுக்கிளி
- ஒளிந்திருக்கும் பிம்பங்கள்
- ஐந்தும் நம் விரல்களே..!
- திட்டி முடித்தவுடன் புரிந்து கொள்கிறேன்…
- நல்ல மனைவி - கவிஞர் இளசை சுந்தரம்
- பிஞ்சுமுகத்தை தேடுகின்றேன்
- புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
- தெருக்களின் தோழ’னாய்! –
- நீயும் நானும் சேர்ந்தால் நட்பு...! -
- வானவில் வழங்கிய உபசேதம்...
- வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க...!!!
- ஷாஹி தக்காளி குருமா
- ரசித்த கவிதைகள் இரண்டு
- மோட்சம் பெற்ற பெண்ணே புல்லாங்குழலாக…!
- தாத்தா நட்ட மரத்தை வெட்டி விட்டேன்...!!
- ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!
- நான் தெய்வப்பிறவின்னு என் பொண்டாட்டி கண்டு பிடிச்சுட்டா..!
| கடைக்காரன்கிட்ட சில்லறை இல்லன்னா நாம சாக்லேட் திங்க வேண்டியதா இருக்கு...!! Posted: 21 Sep 2015 01:43 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:42 PM PDT ![]() |
| பட்டி மன்ற தீர்ப்புக்கு அப்பீல் பண்ண முடியுமா..? Posted: 21 Sep 2015 01:41 PM PDT - தொடரும்... |
| உடல் மண்ணுக்கு கிட்னி டாக்டருக்கு...!! Posted: 21 Sep 2015 01:40 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:39 PM PDT [u]ட்வீடர் நகைச்சுவை[/u] நன்றி தினமலர் ரமணியன் |
| ஒரு ஃபிகர் ஓடி வந்துச்சு, கடைசில பார்த்தா ...!! Posted: 21 Sep 2015 01:38 PM PDT ![]() |
| ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!! Posted: 21 Sep 2015 01:37 PM PDT - |
| உங்கப்பா சினிமா ஃபீல்டுல இருக்கிறதா சொன்னியே, என்ன பண்றார்? Posted: 21 Sep 2015 01:34 PM PDT - |
| ட்ரான்ஸ்பர் ஆகிற மாதிரி கனவு கண்டதுக்கு ஏன் பயம்..? Posted: 21 Sep 2015 01:33 PM PDT ![]() |
| வாழ்க்கை எனும் Ring Tone சந்தோஷமாக ஒலிக்கும்...!! Posted: 21 Sep 2015 01:33 PM PDT - |
| மெடிகல் ரிப்போர்ட் என்ன சொல்லுது நர்ஸ்..? - Posted: 21 Sep 2015 01:32 PM PDT ![]() |
| தலைவர் எல்லாத்துலயும் கௌரவம் பார்ப்பாரு...!! Posted: 21 Sep 2015 01:31 PM PDT - ![]() |
| - கல்யாணத்துக்கு அப்புறம் பூரிக்கட்டைக்கு பம்மிக்கிட்டுதான் சுத்தணும்..!! Posted: 21 Sep 2015 01:29 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:28 PM PDT ![]() |
| மாறும் குணம் மனிதர்களுக்கே உரியது...! Posted: 21 Sep 2015 01:28 PM PDT ![]() |
| எந்தப் பொண்ணும் ராக்கி கட்டலையேன்னு சந்தோஷ்படக்கூடாது..!! Posted: 21 Sep 2015 01:25 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:23 PM PDT - |
| Posted: 21 Sep 2015 01:20 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:17 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:16 PM PDT - -– புதைந்தே கிடக்கும் புதையல் அல்ல இங்கே பூமியை பிளந்து முளைத்தெழும் விதைகளே மேலானவை! அஸ்திவாரத்தோடு நின்று போனது மாளிகையே ஆனாலும் கூரை வேய்ந்த குடில்களில் தான் வாசம் செய்ய முடியும்! உறங்குவது எரிமலையே ஆனாலும் எரியும் குச்சிகளில் தான் குளிர் காய முடியும்! மணலாய் படுத்திருப்பது மறுகரை தெரியாத மகாநதியானாலும் நகர்ந்து வரும் சிற்றோடைகளே தாகம் தணிக்க முடியும்! விதைகளும், நதிகளும் எரிமலைகளும் எல்லாருக்குள்ளும் உண்டு என்றாலும்… அவற்றிற்கான அங்கீகாரம் என்பது வாடாமல் துளிர்த்துக் ... |
| Posted: 21 Sep 2015 01:15 PM PDT தேடுதலால் வாழ்க்கை கூடுதலாகும் தேங்கி விட்டால் வாழ்க்கை நாற்றம் மிகும் – தேடுவதும் தேங்குவதும் நாடுவதால் நடந்தேறும் ஓடுவதும் ஒடுங்குவதும் விதியென்று விட்டு விட்டால் – பின் வாடுவதும் வருந்துவதும் வந்து சேரும் – ஆடுவதும் அடங்குவதும் அவரவர் கையில் எனவே வெற்றியோ தோல்வியோ விளையாடிப் பார்த்து விடு அர்த்தமுள்ள தேடுதலை ஆகர்ஷ்னம் செய்து விடு – ————————— – சிங்கப்பூர் இராம வயிரவன் |
| Posted: 21 Sep 2015 01:14 PM PDT - சொற்கள் சுருண்டு கொண்டன வார்த்தைகள் வழுக்கிக் கொண்டன – கருப்பைக் கருபோல முடங்கிக் கொண்டு வெளி வராமல் பார்த்துக் கொண்டன – தயங்கித் தயங்கி முழுங்கி விட்டோம் பாரம் சுமக்கப் பழகி விடோம் – 'நல்லவன்' பட்டம் கிடைக்குமென்று நம்பிக்கொண்டு இருந்து விட்டு 'பொதி கழுதை' பட்டம் கிடைத்த பின்னே பொங்கி எழுந்து என்ன பயன்? – சொல்லாமல் புரியாது – சொல்! கேட்காமல் கிடைக்காது – கேள்! ————————— – சிங்கப்பூர் இராம வயிரவன் |
| Posted: 21 Sep 2015 01:13 PM PDT - 'நீதான் என் உயிர்' நேற்று 'என் உயிரை வாங்காதே' இன்று – சந்திக்கத் தவங் கிடந்தனர் நேற்று சந்தி சிரிக்கின்றனர் இன்று – நிலை மறந்தனர் நேற்று நிலை மாறினர் இன்று – குற்றமாயினும் குற்றமில்லை நேற்று குற்றமற்றதும் குற்றமானது இன்று – விட்டுக் கொடுத்தனர் நேற்று விவாதம் புரிந்தனர் இன்று – தேன் மொழிந்தனர் நேற்று திட்டிக் கொண்டனர் இன்று – ஏன்? நேறு காதலர்கள் இன்று தம்பதியர்! – ————————————- – சிங்கப்பூர் இராம வயிரவன் |
| Posted: 21 Sep 2015 01:13 PM PDT - - வாழ்க்கை மிக வேகமாக ஆகிப் போச்சுது வளர்ச்சிக்கான போட்டி இங்கே கூடிப் போச்சுது - எங்கும் வேகம் எதிலும் வேகம் ஆகிப் போச்சுது பொறுமை பொறுமை பொறுமையெல்லாம் போயே போச்சுது - மனிதகுலம் மகத்தான வளர்ச்சி காணுது மனசுக்குள்ளே மன உளைச்சல் விளைச்சல் காணுது..! - ----------------------------- - சிங்கப்பூர் இராம வயிரவன் |
| Posted: 21 Sep 2015 01:12 PM PDT விடை பெறல் - தம் மரணத்தை வளர்ந்த மண்ணிடம் முத்தமிட்டுச் சொல்லி விடைபெறுகின்றன வெட்டபட்ட மரங்கள்! - பாரதி - -------------------------- - பரிதவிப்பு - எல்லாவற்றையும் உணர்ச்சியோடு எழுதினாலும் படிக்கத் தெரியவில்லையே... பரிதவிப்பில் பெண்! - பைரவி - ---------------------------- - விழா - விழாவுக்குச் சென்றேன் பேசி மகிழலாமென்று எல்லோரும் பேசி மகிழ்ந்தனர் அவரவர் செல்போனில் தனித்தனியாக - மரகதம் சிம்ஹன் - -------------------------------- நன்றி- மங்கையர் மலர் |
| Posted: 21 Sep 2015 01:10 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:10 PM PDT - எதைச் சிந்தித்தாலும் அது உன்னில்தான் முடிகிறது அதனால்தான் நான் உன்னை மட்டுமே சிந்திக்கிறேன்..! - பிரசன்னா வெங்கடேஷ் - ========================== - தீர்ப்பாயம் - பாகப்பிரிவினை முடிந்தது தந்தை மூத்தவனுக்கு... தாயார் இளையவனுக்கு...! - ச.ஆ.கேசவன - --------------------------- - கண்ணீர் - தஞ்சை மண்ணில் விளைந்த நெல்லின் அரிசியை சமைத்தபோது உப்பு சேர்க்கவில்லை காரணம் விவசாயிகளின் கண்ணீரில் விளைந்த நெல்! - மா.பாக்கியம் - ====================== நன்றி- மங்கையர் மலர் |
| தமிழ்மொழி - தமிழ்ப்பள்ளி மாணவி கவிதை Posted: 21 Sep 2015 01:09 PM PDT - சுட்டி மயில் |
| Posted: 21 Sep 2015 01:07 PM PDT - ![]() |
| Posted: 21 Sep 2015 01:06 PM PDT என் தோட்டம் எங்கும் ஏகப்பட்ட ஒடிந்த செடிகள் சாய்ந்த செடிகள் ஒரு சிறு வண்ணத்துப்பூச்சி அதை நிமிர்த்தி வைத்தபடி நிமிர்த்தி வைத்தபடி செல்கிறது எனக்கு அதை பின் தொடர வேண்டும் போல் இருக்கிறது " |
| வீட்டைச் சுமந்து கொண்டே திரிகிறோம்..! Posted: 21 Sep 2015 01:05 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:04 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:04 PM PDT – அடர்த்தி மிகுந்த சாலையிலும் கூச்சம் பார்ப்பதில்லை மௌனம் கூட்டும் வேலையிலும் பேச மறுப்பதில்லை – தாய் தந்தை பின் நடந்தாலும் கண் ஜாடையின் பிரதிபலிப்பு உடைவதில்லை – பிரிவின் இறுக்கம் புரிதலின் தாமதம் உறங்காத இரவு உடையும் உயிர் தாங்கும் இரட்டை இதயம்போல இந்தக் காதலுக்குக் காதல் வந்தால்… – =========================================- க. கோபிலெட்சுமி, பள்ளி அக்ரஹாரம் கல்கி |
| Posted: 21 Sep 2015 01:02 PM PDT - ப.மதியழகன் |
| Posted: 21 Sep 2015 01:02 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 01:00 PM PDT - ஐந்து விரல்கள் உடைய நம் கையில் ஐந்து விரல்களும் உயர்வேதான் ! ஐந்து விரல்களில் ஒன்றுத வாவிடில் ஐந்தும் பலத்தினை இழப்பதுண்டு ! – எழுதத் தெரியும் என்று சொல்கின்றாய் எப்படி உன்னால் முடிகிறது ? எழுத உதவியாய்க் கட்டை விரலுடன் இருப்பவை நடுவிரல் சுட்டுவிரல் ! – நடுவிரல் இன்றி எதையும் பிடித்தால் நலிந்து போகும் கைவலிமை ! முடுக்கிய வேலையில் வெற்றியின் பரிசாய் மோதிரம் போட அடுத்த விரல் ! – வெற்றியைக் குறித்துச் சுட்டுவ தென்றால் வேண்டும் உனக்குக் கட்டைவிரல் ! வெற்று விரலாய்ச் சுண்டு விரலையும் வீணாய்க் ... |
| திட்டி முடித்தவுடன் புரிந்து கொள்கிறேன்… Posted: 21 Sep 2015 12:59 PM PDT உன்னை திட்டி முடித்தவுடன் புரிந்து கொள்கிறேன்… இவ்வளவு நேரம் என்னை நானே சிலுவையில் அடித்துக் கொண்டு இருந்ததை..! – ————————- கவிஞர் பிறைமதி |
| நல்ல மனைவி - கவிஞர் இளசை சுந்தரம் Posted: 21 Sep 2015 12:58 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 12:57 PM PDT - நாளேடுகளில் வார இதழ்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் வெளிவரும் குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கும் போது எடுக்க தவறிய பிஞ்சுமுகத்தை தேடுகின்றேன் இன்னும் குழந்தையாகவே...! - ----------------------------- க.சரவணன் நன்றி - பாக்யா |
| புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!! Posted: 21 Sep 2015 12:56 PM PDT – என்னோட மூக்குக்கண்ணாடி எங்கே? – வேலைக்காரி வீட்டை கூட்டித் தள்ளிட்டு போகட்டும் தர்றேன்…! – வி.ரேவதி – ————————————————- – நீங்க புதுசா வாங்கியிருக்கிற நாயைப் பார்க்க வரச்சொல்றீங்களே, அது கடிக்குமா? – அதைத் தெரிஞ்சுக்கத்தானே உங்களை வரச் சொல்றேன்..! – எச்.சத்யாவதி – ————————————————— – சிஸ்டர்…ஐ.சி.யூக்கு வெளியே இருக்கிற டி.வி.யில சோகப்பாட்டு போடுங்களேன்…! – ஏன்..மேடம்? – உள்ளே அட்மிட் ஆகியிருக்கிற மாமியாருக்காக அழலாம்னு பார்த்தா, அழுகையே வரலை…அதான்! – பர்வின் யூனூஸ் – ———————————————- – தலைவர் ... |
| Posted: 21 Sep 2015 12:54 PM PDT ஆள் அரவமற்ற தெருவானாலும் பேருக்கு ரெண்டு நாயாவது குரைத்துக் கொண்டிருக்கும் தெருக்களின் தோழ'னாய்! - -------------------------------- வாலிதாசன் நன்றி- பாக்யா |
| நீயும் நானும் சேர்ந்தால் நட்பு...! - Posted: 21 Sep 2015 12:53 PM PDT -- - படம் - இணையம் |
| Posted: 21 Sep 2015 12:52 PM PDT - ![]() |
| வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க...!!! Posted: 21 Sep 2015 12:50 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 12:48 PM PDT ![]() |
| Posted: 21 Sep 2015 12:47 PM PDT - தானாடாவிட்டாலும்:- - வானில் பறக்கும்போது கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் நினைவுகளே தாய்ப்பறவையின் இறகுகளை ஓயாமல் இயங்க வைக்கும் - ------------------------------------------------------------ வேரடி மண்:- சலசலக்கும் பனைகளின் இடைவெளியூடே சிறகடித்துப் பறக்கும் பட்டாம் பூச்சி போல அலைந்து திரிந்ததை தினமும் நினைத்து சலனமேயில்லாத நிசப்தங்களின் நடுவே உரக்க அழுகிறது மனது. - -------------------------------- நூல் :- என் வானிலே ஆசிரியர் :- நிம்மி சிவா பதிப்பகம் :- அகநாழிகை விலை ... |
| மோட்சம் பெற்ற பெண்ணே புல்லாங்குழலாக…! Posted: 21 Sep 2015 12:43 PM PDT - - – எந்நேரமும் உனைப்பாடி மோட்சம் பெற்ற ஏதோவொரு பெண்தான் உன் கைகளில் எப்பொழதும் புல்லாங்குழலாக…! – —————————– ஸ்ரீமதி பிரசன்னா பாக்யா படங்கள்- இணையம் |
| தாத்தா நட்ட மரத்தை வெட்டி விட்டேன்...!! Posted: 21 Sep 2015 12:43 PM PDT - ![]() |
| ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Posted: 21 Sep 2015 12:39 PM PDT ![]() |
| நான் தெய்வப்பிறவின்னு என் பொண்டாட்டி கண்டு பிடிச்சுட்டா..! Posted: 21 Sep 2015 12:36 PM PDT - என்னை பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு என்ன நினைச்சீங்க? – நாமலே தேடிப்போய் வம்பை விலைக்கு வாங்குறோமேன்னு நினைச்சேன்…! – பி.பாலாஜி கணேஷ் – ———————————————— – ராமு எங்கே? நம்ம கோரிக்கையை கலெக்டர் ஆபிஸ்ல கொடுக்கப் போயிருக்கானா? – இல்லை, பக்கத்தில உள்ள செல்போன் டவர்ல ஏறப் போயிருக்கான்…! – ரவிச்சந்திரன் – ——————————————- – என்னங்க இது..சமையல் நல்லா இருக்குன்னுதானே சொன்னேன், அதுக்குப்போயி உங்க மனைவி மயங்கிட்டாங்க…? – நான்தான் முன்னேயே சொன்னேனே…அவளாலே அதிர்ச்சியானவிஷயங்களை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


.jpg)




.jpg)


-1.jpg)





.jpg)

.jpg)

.jpg)


.jpg)