Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேவதைகளை இழந்த வீடுகள்!

Posted: 11 Sep 2015 01:05 PM PDT

இந்த உலகுக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எதையும் கொண்டு செல்லப் போவதுமில்லை.

பணப் பரிவர்த்தனையில் புதுமை

Posted: 11 Sep 2015 01:04 PM PDT

சில ஆண்டுகள் முன்புவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத மாற்றங்கள் நம் நாட்டில் பணப் பரிவர்த்தனையில் நிகழ்ந்துள்ளன.

தீர்ப்பு மட்டுமே தீர்வாகாது!

Posted: 11 Sep 2015 12:50 PM PDT

இந்தியாவில் 2006 ஜூலை 11-இல் மும்பை புறநகர் ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபரைத் தவிர, மீதமுள்ள 12 பேரும் குற்றவாளிகள் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்கள் மீதான தண்டனைகள் குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படக் கூடும்.

அரசு விழாவாக நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை

Posted: 11 Sep 2015 12:48 PM PDT

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைகள் அடைப்பு

Posted: 11 Sep 2015 12:47 PM PDT

பரமக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அரசியல் கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி

Posted: 11 Sep 2015 12:47 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஐடிஐ காலி பணியிடம்: விண்ணப்பிக்க செப்.21 கடைசி

Posted: 11 Sep 2015 12:46 PM PDT

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள மூன்று நிரந்தர பணிமனை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு செப்., 21 க்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட தொழிற்பயிற்சி முதல்வர் சீராளன் தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

Posted: 11 Sep 2015 12:45 PM PDT

காளையார்கோவிலில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கச் சுற்றுலா: இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு

Posted: 11 Sep 2015 12:45 PM PDT

அமெரிக்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையை 2021-ஆம் ஆண்டுக்குள் 18.50 லட்சமாக

இமானுவேல் சேகரன் நினைவு தினம் முதுகுளத்தூர் பகுதியிலிருந்து ஏராளமானோர் அஞ்சலி

Posted: 11 Sep 2015 12:45 PM PDT

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை ஏராளமானோர் வாகனங்களில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 11 Sep 2015 12:44 PM PDT

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செல்லிடப்பேசி தயாரிப்பில் ரூ. 330 கோடி முதலீடு: ஜியோனி திட்டம்

Posted: 11 Sep 2015 12:44 PM PDT

செல்லிடப்பேசிகள் தயாரிப்புக்காக ரூ. 330 கோடி முதலீடு செய்யவிருப்பதாக சீனாவைச் சேர்ந்த ஜியோனி நிறுவனம் தெரிவித்தது.

காரைக்குடி

Posted: 11 Sep 2015 12:44 PM PDT

14 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted: 11 Sep 2015 12:43 PM PDT

சியாம் சிஸ்டெமா டெலிசர்வீஸஸ் நிறுவனம் உள்பட 14 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு

தொழிலக உற்பத்தி விகிதம் அதிகரிப்பு

Posted: 11 Sep 2015 12:43 PM PDT

ஜூலை மாதத்துக்கான தொழிலக உற்பத்தி விகிதம் 4.2 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவில் அமெரிக்கத் தூதரை கத்தியால் தாக்கியவருக்கு 12 ஆண்டு சிறை

Posted: 11 Sep 2015 12:42 PM PDT

தென் கொரியாவில் அமெரிக்கத் தூதரைக் கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தியவருக்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தடுக்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி

Posted: 11 Sep 2015 12:41 PM PDT

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தடுப்பதற்காக, அமெரிக்க நாடாளுமன்றத்தில்

10,000 சிரியா அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம்

Posted: 11 Sep 2015 12:40 PM PDT

அடுத்த ஆண்டு 10,000 சிரியா அகதிகளை ஏற்குமாறு, அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 11 Sep 2015 12:40 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் குறித்த விசாரணை: ஐ.நா. அனுமதி

Posted: 11 Sep 2015 12:40 PM PDT

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து ஐ.நா - சர்வதேச ரசாயன ஆயுதக் கண்காணிப்பு அமைப்புகளின் புதிய கூட்டமைப்புக்கு

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மானாமதுரை பகுதியில் கடைகள் அடைப்பு

Posted: 11 Sep 2015 12:39 PM PDT

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

ஐ.எஸ். பயங்கரவாதிகள் மதத் துரோகிகள்: அல்-காய்தா தலைவர் கடும் தாக்கு

Posted: 11 Sep 2015 12:39 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மதத் துரோகிகள் என அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின்

கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: யேமனில் 20 பேர் பலி

Posted: 11 Sep 2015 12:38 PM PDT

யேமனின் மாரிப் நகர சந்தைப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பலியாகினர்.

விலையில்லா மிதிவண்டி வழங்கல்

Posted: 11 Sep 2015 12:38 PM PDT

சிவகாசி ஒன்றியம் கிருஷ்ணபேரியில் உள்ள காமாக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை தமிழக அரசின் விலையில்லா மதிவண்டி வழங்கப்பட்டது.

தொண்டியில் பாலிதீன் ஒழிப்பு தீவிரம்

Posted: 11 Sep 2015 12:37 PM PDT

திருவாடானை தாலுகா தொண்டியில் பாலிதீன் ஒழிப்புப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகள் வர்த்தக நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 9 மாதங்களில் 24 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 11 Sep 2015 12:37 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதங்களில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேரை, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டி: இரட்டையர் பிரிவில் சீன இணை சாம்பியன்

Posted: 11 Sep 2015 12:37 PM PDT

கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் சீனாவின் ஜின் கயோ,

விவசாயிகளுக்கு வீரிய காய்கறி நாற்றுகள்: ஆட்சியர் வழங்கினார்

Posted: 11 Sep 2015 12:37 PM PDT

திருப்பத்தூர், நேமம் அரசு தோட்டக்கலை பண்ணையில் வளர்க்கப்பட்ட காய்கறி நாற்றுக்களை விவசாயிகளுக்கு, ஆட்சியர் ச. மலர்விழி வழங்கினார்.

மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 11 Sep 2015 12:36 PM PDT

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில், ஆங்கிலத்துறை சார்பில் இலக்கியமும் உளவியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

விஷமருந்திய வாலிபர் சாவு

Posted: 11 Sep 2015 12:36 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நல்லிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் வியாழக்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் காஷ்யப் தோல்வி

Posted: 11 Sep 2015 12:36 PM PDT

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பி.காஷ்யப் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

இளம் பெண் தற்கொலை

Posted: 11 Sep 2015 12:35 PM PDT

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் வியாழக்கிழமை இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளையோர் காமன்வெல்த் போட்டி: கடைசி நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம்

Posted: 11 Sep 2015 12:34 PM PDT

இளையோர் காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இந்தியர்கள் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர்.

செப்.14 முதல் செயற்கை அவயங்கள் அளவு எடுப்பதற்கான முகாம்

Posted: 11 Sep 2015 12:34 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால் மற்றும் கால் தாங்கிகள் தயாரித்து வழங்க அளவு எடுப்பதற்கான முகாம் செப்.14 ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

துள்ளுக்குட்டிநாயக்கனூருக்கு பேருந்து வசதி

Posted: 11 Sep 2015 12:34 PM PDT

உசிலம்பட்டியிலிருந்து எம்.கல்லுப்பட்டி செல்லம் வழியில் உள்ளது, துள்ளுக்குட்டி நாயக்கனூர். சாலையில் பேருந்தில் இருந்து இறங்கி, சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து  துள்ளுக்குட்டி நாயக்கனூருக்கு மக்கள் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் காலை மாலை இரு நேரங்களிலும் உசிலம்பட்டி - எம்.கல்லுப்பட்டி செல்லும் பேருந்துகள் சிலவற்றை துள்ளுக்குட்டி நாயக்கனூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்து இயக்கத்தை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.   விழாவில் மதுரை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வீரபாண்டியன், பொது மேலாளர் உதயகுமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 11 Sep 2015 12:33 PM PDT

திருத்தங்கல் நகர அதிமுக சார்பில், நான்கு ஆண்டு சாதனை குறித்த தெருமுனை பிரசாரம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நகர செயலாளர் பொ.சக்திவேல் தலைமை வகித்தார். அவைத்தலைவர் கோயில்பிள்ளை முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் ஆர்.காவேரி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நகர்மன்றத்தலைவி தனலட்சுமி கணேசன், பேரவை செயலாளர் ரமணாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டியில் திமுக தெருமுனை பிரசாரம்

Posted: 11 Sep 2015 12:32 PM PDT

காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுபயண திட்டத்தை விளக்கி கூறும் வகையில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக தெருமுனை பிரசார கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

யு.எஸ். ஓபன் டென்னிஸ்: மழையால் போட்டிகள் ஒத்திவைப்பு

Posted: 11 Sep 2015 12:32 PM PDT

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற இருந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி

நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி மனு

Posted: 11 Sep 2015 12:32 PM PDT

நிறுத்தப்பட்ட அரசு உதவித்தொகையை மீண்டும் வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி மனு அளித்துள்ளார்.

உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் தகுதி

Posted: 11 Sep 2015 12:31 PM PDT

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

மரபணுக்கள் வளர்ச்சி ஆய்வு  மாநாடு

Posted: 11 Sep 2015 12:31 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி துறை சார்பில் மரபணுக்களில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியத் தொடர் சவாலானது: முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்

Posted: 11 Sep 2015 12:30 PM PDT

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்க அணிக்கு சவாலானதாகும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்தார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி

Posted: 11 Sep 2015 12:30 PM PDT

விருதுநகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 11 Sep 2015 12:29 PM PDT

உசிலம்பட்டி பேரையூர் சாலையில் அமைந்துள்ள டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிகார் தேர்தலில் மெத்தனமாக இருக்கப் போவதில்லை: பாஜக அறிவிப்பு

Posted: 11 Sep 2015 12:29 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள

உலக சிக்கன நாள் விழா: மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள்

Posted: 11 Sep 2015 12:29 PM PDT

பள்ளிக் கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

ராமலிங்க ராஜுவின் உறவினர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் தடை

Posted: 11 Sep 2015 12:27 PM PDT

சத்யம் கம்யூட்டர்ஸின் நிறுவனர் ராமலிங்க ராஜுவும், அவருடைய நெருங்கிய உறவினர்களும் 7 ஆண்டுகளுக்கு பங்கு வர்த்தகத்தில்

தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க  3 மாணவர்கள் தேர்வு

Posted: 11 Sep 2015 12:27 PM PDT

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து ஒரு மாணவி உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

2 ஜி: இறுதி வாதம் அக். 8-க்கு ஒத்திவைப்பு

Posted: 11 Sep 2015 12:27 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பு இறுதி வாதத்தை

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 11 Sep 2015 12:27 PM PDT

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை வெள்ளிக்கிழமை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகாசி

Posted: 11 Sep 2015 12:26 PM PDT

அருப்புக்கோட்டையில் கடைகள் அடைப்பு

Posted: 11 Sep 2015 12:25 PM PDT

இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அருப்புக்கோட்டையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக கடைகள் அடைக்கப்பட்டன. 

ஒடிஸாவின் எதிர்காலத்தில் முதல்வருக்கு அக்கறையில்லை

Posted: 11 Sep 2015 12:25 PM PDT

"ஒடிஸா மாநிலத்தின் எதிர்காலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அக்கறையில்லை; கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட

சாலையை சீரமைத்த கிராம மக்கள்

Posted: 11 Sep 2015 12:25 PM PDT

ராஜபாளையம்அருகே நக்கனேரி கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு செல்லும் மண் சாலையை தாங்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உ.பி.: 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்

Posted: 11 Sep 2015 12:24 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், சீர்சாகஞ்ச் பகுதியில் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த

காஷ்மீரில் ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சாவு

Posted: 11 Sep 2015 12:24 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் இந்திய ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே

மனிதநேய விழா

Posted: 11 Sep 2015 12:24 PM PDT

ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்வி நிறுவனத்தின் சார்பில் மனிதநேய விழா ஆனந்தா கார்டனில் வியாழக்கிழமை நடந்தது. தாளாளர் கவிஞர் ஆனந்தி தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஜெயபவானி வரவேற்றார். குழு உறுப்பினர் சந்திரன்ராஜா வாழ்த்துரை வழங்கினார்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் மனுக்கள் பதிவு

Posted: 11 Sep 2015 12:23 PM PDT

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து மனுக்களையும் கணினியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். "ஷாகா'வைப் போல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது: ராகுல் காந்தி

Posted: 11 Sep 2015 12:23 PM PDT

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் "ஷாகா' எனப்படும் பயிற்சி வகுப்புகளைப் போல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது என்று

ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்: பிரதமர் அறிவுரை

Posted: 11 Sep 2015 12:21 PM PDT

நோய்கள் வந்த பிறகு பக்கவிளைவுகள் நிறைந்த மருந்துகளை உள்கொள்வதைத் தவிர்க்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு

அமைதிக்கான பங்களிப்பை அதிகரியுங்கள்: இந்தியாவுக்கு ஐ.நா. வேண்டுகோள்

Posted: 11 Sep 2015 12:20 PM PDT

ஐக்கிய நாடுகளின் அமைதி நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றி வரும் இந்தியா, தனது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Posted: 11 Sep 2015 12:19 PM PDT

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை மற்றும் பண்டக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து  விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

காரீப் முன்பருவ விழிப்புணர்வு முகாம்

Posted: 11 Sep 2015 12:18 PM PDT

வேளாண்மை அறிவியல் நிலையமும், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையமும் இணைந்து மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான காரீப் முன்பருவ விழிப்புணர்வு முகாமை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தின.

எல்லையில் இந்தியா முதலில் தாக்காது: ராஜ்நாத் சிங்

Posted: 11 Sep 2015 12:18 PM PDT

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியா ஒருபோதும் முதலில் அத்துமீறித் தாக்குதல் நடத்தாது என்று

கூலித் தொழிலாளி தற்கொலை

Posted: 11 Sep 2015 12:18 PM PDT

சிவகாசி அருகே பழையவெள்ளையாபுரம் முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கூலித் தொழிலாளி சூரியபிரகாஷ்(27). இவர் ரிசர்லைன் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் பிரேமாவை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார்.

குழந்தையை எரிக்க முயன்ற தந்தை தலைமறைவு

Posted: 11 Sep 2015 12:17 PM PDT

சாத்தூர் அருகே பெற்ற மகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: மத்திய அரசு, தேசியப் புலனாய்வு அமைப்பிடம் விளக்கம் கோருகிறது உச்ச நீதிமன்றம்

Posted: 11 Sep 2015 12:17 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் ஆஜராகி

போலி ஆவணம் தயாரித்து மோசடி:  8 பேர் மீது வழக்கு

Posted: 11 Sep 2015 12:17 PM PDT

ராஜபாளையம் அருகே போலி ஆவணம் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் அவசரகால ஊர்தி கொள்முதல் ஊழல்: அசோக் கெலாட், கார்த்தி சிதம்பரம் உள்பட 4 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு

Posted: 11 Sep 2015 12:16 PM PDT

ராஜஸ்தானில் அவசரகால ஊர்திகள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக

நேதாஜி தொடர்பான 64 ரகசிய ஆவணங்கள் அடுத்த வாரம் வெளியீடு: மேற்கு வங்க அரசு அறிவிப்பு

Posted: 11 Sep 2015 12:15 PM PDT

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மேற்கு வங்க உள்துறையிடம் இருக்கும் 64 ரகசிய ஆவணங்கள் அடுத்த

கல்வி உரிமைச் சட்டம்: முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி; தமிழக அரசு வழங்கியது

Posted: 11 Sep 2015 12:14 PM PDT

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டவர்களுக்கான

கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பங்களிப்பு: நாட்டு மக்களுக்கு அருண் ஜேட்லி வேண்டுகோள்

Posted: 11 Sep 2015 12:12 PM PDT

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டமான "நமாமி கங்கா' திட்டத்துக்கு இந்தியர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க

குடும்பப் பிரச்னை:கூலித் தொழிலாளி விஷம் குடித்து சாவு

Posted: 11 Sep 2015 12:12 PM PDT

குடும்பப் பிரச்னை காரணமாக, தேவாரம் அருகே வியாழக்கிழமை இரவு கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

வழிப்பறி வழக்கு:தலைமைக் காவலர் தாற்காலிக பணி நீக்கம்

Posted: 11 Sep 2015 12:11 PM PDT

திண்டுக்கல்லில் மாணவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் தொடர்புடைய பெரியகுளம் தென்கரை காவல் நிலைய தலைமைக் காவலர், வியாழக்கிழமை தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பொறியியல் கல்விக் கட்டணம்: முறைப்படுத்த ஆணையம்?

Posted: 11 Sep 2015 12:11 PM PDT

பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த தேசிய அளவில் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை உருவாக்க ஆலோசித்து

உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் ஒன்றியக் குழு கூட்டம் ரத்து

Posted: 11 Sep 2015 12:11 PM PDT

அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் 14 பேர் வெளிநடப்பு செய்ததால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரெட்டியார்சத்திரம் ஒன்றியக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பைக் தீ வைத்து எரிப்பு

Posted: 11 Sep 2015 12:10 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் மகன் ஜெயப்பிரகாஷ் (40), கூலித் தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தை வியாழக்கிழமை இரவு வீட்டு முன்பாக நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டாராம்.

பாமினி விரைவு ரயில் என்ஜினில் பழுது:ஒரு மணி நேரம் பயணிகள் அவதி

Posted: 11 Sep 2015 12:10 PM PDT

மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி விரைவு ரயில் என்ஜின் கோளாறால் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் பாதிப்படைந்தனர். மேலும் திருவண்ணாமலை- திண்டிவனம் ரயில்வே கேட் திறக்கப்படாததால் வாகனப் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

அரசு இணைய சேவை மையங்கள் மூலம் 3.77 லட்சம் பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை

Posted: 11 Sep 2015 12:10 PM PDT

தமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக, 3.77 லட்சம் பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக

மூணாறிலிருந்து மதுரை வந்த அரசுப் பேருந்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Posted: 11 Sep 2015 12:10 PM PDT

கேரள மாநிலம் மூணாறிலிருந்து மதுரை நோக்கி அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு, வெள்ளிக்கிழமை மாலை ஆண் குழந்தை பிறந்தது.

வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை

Posted: 11 Sep 2015 12:10 PM PDT

இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஆர்வமாக இருந்தால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியும். இதைக் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில் நாங்கள் இளைஞர்களுக்கு உரிய முன்னுரிமை அளிப்போம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவு எடுப்பதா?

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

சாலை அமைக்கும் பணிகள் வந்தால் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்காமல் அரசு அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவு எடுவு எடுக்கின்றனர் என்று மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் துணைத் தலைவர் ஆ.வேலாயுதம் கேள்வி எழுப்பினார்.

பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

ஆண் சடலம் மீட்பு

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அம்மாபாளையத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் நகை திருட்டு

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

கம்பம் அருகே சுருளிப்பட்டியில், வெள்ளிக்கிழமை காலை தனியார் பள்ளி ஆசிரியரின் வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

இலவச மருத்துவ முகாம்

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம், கூடலூர் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேகாலய ஆளுநரின் சகோதரி காலமானார்

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் மேகாலய ஆளுநரின் சகோதரி ஞானாம்பாள் (75), வியாழக்கிழமை (செப்.10) காலமானார்.

அரசுப் பணியாளர்களுக்கான கால்பந்து போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்

Posted: 11 Sep 2015 12:09 PM PDT

அரசுப் பணியாளர்களுக்கான கால்பந்து போட்டியில், திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கரும்பு டன்னுக்கு ரூ. 3,500 கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 11 Sep 2015 12:08 PM PDT

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,500 வழங்கக்கோரி திருவண்ணாமலையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர் புதிய வட்டத்துக்கு 48 கிராம மக்கள் எதிர்ப்பு

Posted: 11 Sep 2015 12:08 PM PDT

கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட புதிய வட்டத்தை மாற்றி, வேட்டவலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 48 கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

மடிக் கணினி திருட்டு: 7 பேர் கைது

Posted: 11 Sep 2015 12:08 PM PDT

தேனி அருகே உப்புக்கோட்டையில், பள்ளி மாணவரின் மடிக்கணினி திருடு போன சம்பவத்தில், இரு தரப்பினர் அளித்த புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து 7 பேரைக் கைது செய்துள்ளனர்.

தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

Posted: 11 Sep 2015 12:08 PM PDT

சேத்துப்பட்டு அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"விநாயகர் சிலை வைப்பதில் விதிகளை மீறினால் நடவடிக்கை

Posted: 11 Sep 2015 12:08 PM PDT

விநாயகர் சிலை வைப்பதில் விதிமுறையை மீறும் சிலை அமைப்பு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.

"அம்மா' திட்ட முகாம்

Posted: 11 Sep 2015 12:07 PM PDT

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு

Posted: 11 Sep 2015 12:07 PM PDT

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு, வியாழக்கிழமை இரவு மாவட்ட எல்லையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

போடியில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்: 5 பேர் உயிர் தப்பினர்

Posted: 11 Sep 2015 12:07 PM PDT

போடியில் வியாழக்கிழமை நள்ளிரவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில், வீடு மற்றும் பொருள்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் உயிர் தப்பினர்.

வேளாண் விளைபொருள்கள் சந்தைப்படுத்துதல் பயிற்சி

Posted: 11 Sep 2015 12:07 PM PDT

வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் பயிற்சி முகாம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னி குவிக் மணி மண்டபத்திலிருந்து தஞ்சை வரை விவசாயிகள் கோரிக்கை பயணம்

Posted: 11 Sep 2015 12:07 PM PDT

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி, லோயர்-கேம்ப்பிலுள்ள பென்னி குவிக் மணி மண்டபத்திலிருந்து தஞ்சை வரையிலான விழிப்புணர்வு பிரசாரப் பயணம், விவசாய சங்க மாநிலத் தலைவரும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரும்புச் சோகையை உரித்து மூடாக்கு செய்பவர்களுக்கு மானியம்

Posted: 11 Sep 2015 12:07 PM PDT

கரும்பிலிருந்து சோகையை உரித்து மூடாக்கு அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று மேற்கு ஆரணி வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம். சாந்தி கூறினார்.

டிராக்டர் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 11 Sep 2015 12:06 PM PDT

வந்தவாசி அருகே டிராக்டர் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். வந்தவாசியை அடுத்த அலத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கெங்கன் (32), ஏழுமலை (40).


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™