Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மன்னார்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 01 Sep 2015 01:31 PM PDT

மன்னார்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருத்தணி 8-ஆவது வார்டுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படுமா?

Posted: 01 Sep 2015 01:31 PM PDT

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் திருத்தணி நகராட்சி 8-ஆவது வார்டு பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

கோவை, பெரியகடை வீதி, லங்கா கார்னர் சிக்னல் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது.

பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப்பையில் இருந்து 17 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போன விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவரிங் நகைக் கடையில் ரூ.14 லட்சம் மோசடி

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

கோவை, செல்வபுரம், நாடார் வீதியில் கோல்டு கவரிங் நகைக் கடை நடத்தி வருபவர் சூரியபிரகாஷ் (44). இவர் நீதிமன்ற உத்தரவுடன் கூடிய புகார் ஒன்றை செல்வபுரம் போலீஸில் திங்கள்கிழமை அளித்தார்.

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

ஆந்திரத்தை சேர்ந்தவர் சத்ரபதி (எ) தளபதி (30). இவர் கோவை, துடியலூரில் அறை எடுத்து தங்கி, ரத்தினபுரியில் கட்டப்பட்டு வரும் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். செவ்வாய்க்கிழமை காலை கட்டுமான பொருள்களை எடுத்துக் கொண்டு மாடிப் படியில் ஏறிய போது 2-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ரத்தினபுரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

"விவசாயிகள் பயிர் ரகங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்'

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பிரசித்தி பெற்ற பயிர் ரகங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய பயிர் ரகங்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் காப்புரிமை அமைப்பின் தலைவர் ஹன்சினால் தெரிவித்தார்.

போலி நகைகளை அடகு வைத்து மோசடி: வங்கி மேலாளர் உள்பட மூவர் கைது

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

மேட்டுப்பாளையம் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 12.25 லட்சம் மோசடி செய்ததாக, வங்கி மேலாளர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வேலை நிறுத்தம்: பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார்: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஎச்.டி. விண்ணப்பங்களை வழங்க அவகாசம் நீட்டிப்பு

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் எம்.பில்., பிஎச்.டி.  படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வழங்க செப்டம்பர் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் மறியல் முயற்சி: தபெதிகவினர் உள்பட 27 பேர் கைது

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 27 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே ஒரே பகுதியில் 6 இடங்களில் திருட்டு

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

பொள்ளாச்சி அருகே பொன்னாயூர் பகுதியில் கடை, வீடு உள்ளிட்ட 6 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருள்களை திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனர்.

சக்தி விநாயகர் கோயிலில் மகா கணபதி ஹோமம்

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோயிலில் மகா கணபதி ஹோமம்

காரைக்காலில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ இலவச கோதுமை

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

காரைக்காலில் குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதம் 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

13 வயது சிறுமி பலாத்காரம்: இளைஞர் கைது

Posted: 01 Sep 2015 01:29 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நிதிநிலை குறித்து புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 01 Sep 2015 01:29 PM PDT

புதுச்சேரி அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி: சிலைகள் தயாரிப்பு மும்முரம்

Posted: 01 Sep 2015 01:28 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பாபிஷேகம், திருப்பணிக்கு கல்லினாலான விநாயகர் சிலைகள் தயாரிப்பதில் சிற்பிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Sep 2015 01:28 PM PDT

மத்திய ரயில்வே துறையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்காமல் புறக்கணிப்பதைக் கண்டித்து

காரைக்காலில் ஏலச் சீட்டில் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 01 Sep 2015 01:28 PM PDT

காரைக்காலில் ஏலச் சீட்டில் மோசடி செய்ததாக 5 பேர் மீது காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாவட்டத்தில் 5,835 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு: ஆட்சியர்

Posted: 01 Sep 2015 01:27 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் 5,835 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பார்வை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

நாகையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 01 Sep 2015 01:27 PM PDT

நாகப்பட்டினத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (செப். 2) நடைபெற உள்ளது.

பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஜாபர்சேட் மனு

Posted: 01 Sep 2015 01:26 PM PDT

தமிழக உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர்சேட், தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி மத்திய நிர்வாகத்

மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் - ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் உறியடித் திருவிழா

Posted: 01 Sep 2015 01:26 PM PDT

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் உறியடித் திருவிழா

பூலித்தேவன் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted: 01 Sep 2015 01:25 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 300-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம்,

கோவை ரயில் நிலையம் அருகே மேம்பாலப் பணி: சேவையில் மாற்றம்

Posted: 01 Sep 2015 01:24 PM PDT

கோவை ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் பாதை பணிகள் நடைபெறவுள்ளதால் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை ரயில் சேவையில்

செப்டம்பர் 9-இல் ஸ்ரீரங்கம் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம்: யாகசாலை தயார்

Posted: 01 Sep 2015 01:23 PM PDT

ஸ்ரீரங்கம் கோயிலில் முதல் கட்ட மகாசம்ப்ரோக்ஷணம் வரும் 9-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி,

காதி பவனில் கொலு பொம்மைக் கண்காட்சி: ரூ. 90 லட்சம் விற்பனை இலக்கு

Posted: 01 Sep 2015 01:21 PM PDT

சென்னை காதி கிராமோத்யோக் பவனில் கொலு பொம்மை விற்பனைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

குரு பக்திதான் மிகச் சிறந்தது: துணைவேந்தர்

Posted: 01 Sep 2015 01:10 PM PDT

குரு பக்திதான் மிகச்சிறந்த பக்தி என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா குறிப்பிட்டார்.

கல்குறிச்சி அரசுப் பள்ளியில் விநாடி வினா போட்டி

Posted: 01 Sep 2015 01:10 PM PDT

மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் கிராமப்புற குழந்தைகளுக்கான விநாடி வினாப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

சத்துணவு மையங்களின் தகவல்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

Posted: 01 Sep 2015 01:10 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

கடலில் மீன்பிடித்த மீனவர் நெஞ்சுவலியால் சாவு

Posted: 01 Sep 2015 01:10 PM PDT

மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் உடச்சி மகன் செல்வராஜ்(59). இவர்  4 மீனவர்களோடு சேர்ந்து திங்கள்கிழமை மீன்பிடிக்க சென்றிருந்தார். மண்டபத்திலிருந்து 27 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செல்வராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மண்டபம் கடலோரக்காவல் குழும போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செப்.8-இல் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

Posted: 01 Sep 2015 01:10 PM PDT

ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ.காதர்பாட்சா நினைவு தினம்: தடையை மீறி அஞ்சலி செலுத்த சென்ற 3 பேர் கைது

Posted: 01 Sep 2015 01:10 PM PDT

கமுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு தடையை மீறி அஞ்சலி செலுத்த சென்ற 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

சிவகங்கையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 32 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

வாகனம் மோதி புள்ளி மான் சாவு

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

காரைக்குடி அருகே வாகனம் மோதியதில் ஆண் புள்ளி மான் ஒன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மூளைக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

திருப்பத்தூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் மூளைக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காலமானார்

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரான ஏ.எஸ்.கேசவன்(67) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இவருக்கு சுகுணாராணி, அனுராதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தொடர்புக்கு 9362672813.

கீழக்கரை விடுதியில் சூதாட்டம்: 5 பேர் கைது

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

கீழக்கரை விடுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கி பெண் ஊழியர் தற்கொலை

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

பரமக்குடி அருகே வங்கி பெண் ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.

மைத்துனரை பாட்டிலால் தாக்கியவர் கைது

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

மானாமதுரையில் மைத்துனரை பாட்டிலால் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆடுகள் திருடியவர் கைது

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

மானாமதுரை வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி லதா(36).  இவர் கடந்த மாதம் 4ஆம் தேதி இரவு தனது ஆடுகளை வீட்டின் பின்புறம் கட்டிவைத்திருந்தார்.

வாகனம் மோதி காவலாளி சாவு

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

மானாமதுரை அருகே வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தார்.

பரமக்குடியில் எல்.ஐ.சி. 59-ஆவது ஆண்டு நிறைவு விழா

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

பரமக்குடி எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அந்நிறுவனத்தில் 59-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் வாரவிழா கொண்டாடப்பட்டது.

மண்டல கால்பந்து போட்டி: சிங்கம்புணரி பள்ளி தேர்வு

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

மண்டல கால்பந்தாட்ட போட்டிக்கு சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி தகுதி பெற்றது.

தொழில் தொடங்க 25 சதவிகித மானியத்துடன் கடனுதவி: ராமநாதபுரம் ஆட்சியர்

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் தொழில் தொடங்க 25 சதவிகித மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

சிவகங்கை நகரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கு வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று பெண் சித்ரவதை: கோட்டாட்சியர் விசாரணை

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

மலேசியாவில் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், இரு பெண்களிடம் கோட்டாட்சியர் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

அழகப்பா பல்கலை.யில் அறிவியல் கண்காட்சி

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், காரைக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கையுந்து போட்டி: தியாகராசர் பொறியியல் கல்லூரி முதலிடம்

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

விக்ரம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கையுந்து போட்டியில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

சாக்கோட்டை அருகே வீரசேகரபுரத்தைச்சேர்ந்த சுப்பையா மகள் சுதா(21). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். பெத்தாச்சிகுடியிருப்பைச்சேர்ந்த அடைக்கன் மகன் குமார் (21). பொறியியல் பட்டதாரி.

ஆலயத் திருவிழாவில் தொழிலாளி தீக்குளித்து சாவு:  பங்குத் தந்தை மீது தாக்குதல்; திருவிழா நிறுத்தம்

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

திருவாடானை அருகே ஓரியூர் தூய ஆரோக்கிய அன்னை திருவிழாவில் ஏற்பட்ட தகராறையொட்டி, திங்கள்கிழமை இரவு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் சிலர் ஆலயத்துக்குள் புகுந்து பங்குத் தந்தையை தாக்கியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: செப்.14 வரை சிறைக்காவல்

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 4 பேர் திங்கள்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர். 4 பேரையும் செப்.14 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

எல்.ஐ.சி. வார விழா தொடக்கம்

Posted: 01 Sep 2015 01:09 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வார விழா தொடங்கியது

மணல் அள்ளிய இருவர் கைது

Posted: 01 Sep 2015 01:08 PM PDT

தேவகோட்டை தாலுகா கொடுங்குவயலில் அரசு  அனுமதியின்றி சவட்டு மணல் அள்ளியதாக, கருமொழியை சேர்ந்த பழனிவேல்(30), மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்த தவசி(21) ஆகியோரை தேவகோட்டை தாலுகா போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் எண்ணிக்கை 300-ஐ எட்டியது

Posted: 01 Sep 2015 01:04 PM PDT

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு மாணவர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்மூலம்,

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

Posted: 01 Sep 2015 01:04 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிராமங்களையே கொண்டு உருவாகும் நெமிலி வட்டம்

Posted: 01 Sep 2015 01:03 PM PDT

புதிதாக உருவாகவுள்ள நெமிலி வட்டம் கிராமங்களையே முழுமையாகக் கொண்டுள்ளது.

தொகுதி அந்தஸ்தை இழந்த பேர்ணாம்பட்டு வட்டமானது!

Posted: 01 Sep 2015 01:03 PM PDT

பேர்ணாம்பட்டை தனி வட்டமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பணி நிறைவுப் பாராட்டு விழா

Posted: 01 Sep 2015 01:02 PM PDT

போளூர் நகரத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சந்தனுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பணி நிறைவு

கருப்பு வில்லையுடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள்

Posted: 01 Sep 2015 01:02 PM PDT

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாறு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை கருப்பு வில்லை அணிந்து பணியாற்றினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Sep 2015 01:01 PM PDT

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

10 துணை அஞ்சலகங்களில் "கோர் பேங்கிங்' வசதி

Posted: 01 Sep 2015 01:01 PM PDT

வேலூர் கோட்டத்துக்கு உள்பட்ட 10 துணை அஞ்சலகங்களில் சிபிஎஸ் எனப்படும் கோர் பேங்கிங் சொல்யூஷன் வசதி திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

Posted: 01 Sep 2015 01:00 PM PDT

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தமிழக வேளாண்மைத் துறை

நகர்மன்ற உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 01 Sep 2015 01:00 PM PDT

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினரால் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

"பாலிஸி விற்பனை: தென் மண்டலத்தில் வேலூர் கோட்டம் 3-ஆம் இடம்'

Posted: 01 Sep 2015 12:59 PM PDT

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வேலூர் கோட்டம் கடந்த நிதியாண்டில் பாலிஸி விற்பனை இலக்கில் தென் மண்டலத்தில் 3-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது என

"கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்'

Posted: 01 Sep 2015 12:59 PM PDT

ராணிப்பேட்டையில் கழிவு நீரை ஏரியில் கலக்க விடும் தோல் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஏரிக்கோடி கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

"இலங்கைக்கு வழங்கிய ரோந்துக் கப்பலை இந்தியா திரும்பப் பெற வேண்டும்'

Posted: 01 Sep 2015 12:58 PM PDT

இலங்கைக்கு இந்தியா வழங்கிய ரோந்துக் கப்பலை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இன்று பேருந்துகள் இயங்கும்:அண்ணா தொழிற்சங்கம்

Posted: 01 Sep 2015 12:58 PM PDT

திருவண்ணாமலை மண்டலத்தில் புதன்கிழமை 625 அரசுப் பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்படும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 01 Sep 2015 12:57 PM PDT

செங்கம் அரிமா சங்கம், சேலம் மணிப்பால் மருத்துவமனை இணைந்து செங்கத்தில் இருதயம், மூட்டு வலி தொடர்பான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

சிறப்பு மருத்துவ முகாமில் 1,560 பேருக்கு சிகிச்சை

Posted: 01 Sep 2015 12:57 PM PDT

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

11-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகள் கவனத்துக்கு...

Posted: 01 Sep 2015 12:57 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று

கடந்த வாரம் கேட்கப்பட்ட "பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பள்ளி உணவகங்களில் விற்கத் தடை விதிக்க மத்திய அரசின் குழு பரிந்துரைத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 01 Sep 2015 12:39 PM PDT

பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களைப் பள்ளி உணவகங்களில் விற்கத் தடை செய்வதற்கு

தொடரும் போராட்டம்...

Posted: 01 Sep 2015 12:31 PM PDT

ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பொத்தல்களை எப்படி அடைப்பது என்று வளர்ச்சியடைந்த நாடுகளில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தேவை வேலை, வேலைநிறுத்தமல்ல!

Posted: 01 Sep 2015 12:29 PM PDT

நாடு தழுவிய அளவில் இன்று நடத்தப்படும் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படியொரு பொது வேலைநிறுத்தம் இப்போது தேவைதானா என்பதும், இதன்மூலம் தொழிற்சங்கங்கள் சாதித்துவிடப் போவது என்ன என்பதும் அதைவிட முக்கியமான கேள்விகள்.

மும்பை பங்குச் சந்தையில் 586 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 01 Sep 2015 12:25 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 586 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.

அசோக் லேலண்ட் வாகன விற்பனை 38% உயர்வு

Posted: 01 Sep 2015 12:24 PM PDT

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்டின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 38 சதவீதம்

ஹுண்டாய் விற்பனை 13 சதவீதம் அதிகரிப்பு

Posted: 01 Sep 2015 12:23 PM PDT

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 13.5 சதவீதம் அதிகரித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

மாருதி சுஸுகி விற்பனை 6 சதவீதம் உயர்வு

Posted: 01 Sep 2015 12:22 PM PDT

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகியின் ஆகஸ்ட் மாத விற்பனை 6.4 சதவீதம் அதிகரித்ததாக அறிவித்தது.

வரி வசூல் விவகாரங்களில் நியாயமாக நடந்து கொள்வோம்

Posted: 01 Sep 2015 12:21 PM PDT

வரி வசூல் விவகாரங்களில் அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என்று மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறினார்.

உக்ரைன் கிளர்ச்சியாளர் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்க எதிர்ப்பு: வன்முறையில் இரு போலீஸார் பலி

Posted: 01 Sep 2015 12:20 PM PDT

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கும் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் முடிவுக்கு

முல்லா ஒமருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அடைக்கலம் அளித்தது: ஹிலாரி கிளிண்டனுக்கு மின்னஞ்சல்

Posted: 01 Sep 2015 12:19 PM PDT

கடந்த 2001-ஆம் ஆண்டு ஆப்கன் போரில் தோற்கடிக்கப்பட்ட தலிபான் தலைவர் முல்லா ஒமருக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான

பாங்காக் கோயில் குண்டு வெடிப்பு: முக்கிய நபர் கைது

Posted: 01 Sep 2015 12:18 PM PDT

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மன் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு

கருந்திரியை கடத்திய 4 பேர் கைது

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

சாத்தூர் அருகே அனுமதியின்றி கருந்திரியை காரில் கடத்திச் சென்ற 4 பேரை  போலீஸார் கைது செய்துள்ளனர்.

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

சிவகாசியில் திங்கள்கிழமை கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற மாணவ, மாணவிகள் சேர்க்கை

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

திருச்சுழி கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதாக இணைப் பதிவாளர் ஜி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிறுதொழில் கடன்: மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் சிறு தொழில் தொடங்க கடனுதவி பெற விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

சாத்தூர் அருகே இருக்கன்குடி,மாரியம்மன் கோயிலில் உண்டியல் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

பொது இடத்தில் புகைபிடித்த 7 பேருக்கு அபராதம்

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது புகைப்பிடித்த 7 பேருக்கு அபராதம் விதித்தனர்.

பூலித்தேவன் ஜயந்தி விழா

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சி, கொங்கலாபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாமன்னன் பூலித்தேவனின் 300ஆவது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 01 Sep 2015 12:16 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி நடைபெற்றது. இதில், பிசிண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளனர். ஒன்றிய அளவில் 6ஆவது முறை, அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலாவது இடம் பிடித்தனர். அந்த மாணவர்களையும், பயிற்சி அளித்த தமிழாசிரியர் சுரேஷையும், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கைலாசவாணி, முதுநிலை பேராசிரியர்கள் வெள்ளத்துரை, மணிவண்ணன், கலையரசி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சிவகாசி

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழா செப். 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சுழி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி கிராமத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நவீன கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

விருதுநகர் மாவட்டம்,கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி பயிற்சியை தொடக்கி வைத்தார்.

மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

காரியாபட்டியில் எஸ்பிஎம் டிரஸ்ட் மற்றும் போலீஸார் இணைந்து, மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.  இதில், டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சிறப்பு சார்பு-ஆய்வாளர் துரைசிங்கம், காவலர்கள் பெரியசாமி, ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

திருத்தங்கலில் ரூ.10 கோடியில் சாலைகளை சீரமைக்க முடிவு

Posted: 01 Sep 2015 12:15 PM PDT

திருத்தங்கல் நகராட்சியில் ரூ.10 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை செய்ய நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™