Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சுந்தரகாண்டம் - இந்திரா சௌந்தர்ராஜன்- தவறவிடாதீர்கள்.

Posted: 01 Sep 2015 02:55 PM PDT

இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்துநடையில் சுவாரஸ்யமான சுந்தரகாண்டம். படிக்க படிக்க ஆவலை தூண்டும் விதத்த்தில் எழுதி இருப்பார். தரவிறக்கி படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் ரசிப்பதற்காக வண்ண ஓவியங்களை கருப்ப வெள்ளையாக மாற்றாமல் மின்நூல் செய்திருக்கிறேன். என்றும் நட்புடன் தமிழ்நேசன் நூல் பெயர் - சுந்தர காண்டம் எழுத்தாளர் - இந்திரா சௌந்தர்ராஜன் DOWNLOAD

ஸ்ரீமத் பகவத் கீதை -சுவாமி ஆசுதோஷானந்தர் நூல் .

Posted: 01 Sep 2015 02:47 PM PDT

ஸ்ரீமத் பகவத் கீதை -சுவாமி ஆசுதோஷானந்தர் நூல் . http://www.mediafire.com/download/3i9s743ard5o4mn/Bhagavath+Geethai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www58.zippyshare.com/v/79640883/file.html

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Posted: 01 Sep 2015 01:40 PM PDT

நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்


நன்றி.........

பழசு - ஒரு பக்க கதை - அமுதகுமார்

Posted: 01 Sep 2015 01:36 PM PDT


-
நன்றி- குங்குமம்

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Posted: 01 Sep 2015 01:35 PM PDT

ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர். திருவள்ளுவர் 'விருந்து' என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார். ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால். "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே" என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது. கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த ...

நடைபிணம்

Posted: 01 Sep 2015 01:33 PM PDT

வாடிப் போவதற்கு நான் பூக்களாக பிறந்திருக்க வேண்டும் .... மானிடனாய் பிறந்ததால் தான் என்னவோ காதலனாய் உன்னுள் புதையுண்டு கிடக்கிறேன்...!!! நீ என்னுள் பூத்ததன் பெயர் காதல் என்றால், செடியில் பூக்கள் பூப்பதும் காதல் தான்....!! சிறந்த கதைகளுக்கு கூட முடிவு இல்லாமல் போகிறது...!! நம்மையே காதலித்த நம் காதலுக்குமா முடிவு இல்லாமல் போய் விட்டது...!!!! முளைத்த பிறகும் வாடி அழிந்து போகும் பயிரைப் போல... நம்முள் முளைத்த நம் காதலையும் கருகிப் போக செய்தாயே...!!! இறப்பதற்கு பல ...

பிரார்த்தனை - (சிறுகதை) பெங்களூர் ஷைலஜா

Posted: 01 Sep 2015 01:33 PM PDT

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Posted: 01 Sep 2015 01:30 PM PDT

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான். என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் ...

மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார்

Posted: 01 Sep 2015 01:17 PM PDT

[b]மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார்.. அரை மணி நேரம் பேசினார்[/b] காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்த பிறகுதான் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி வந்துள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் தங்கியிருந்து தினசரி தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குப் போய் கையெழுத்துப் போட்டு வருகிறார். மதுரையில் ஹோட்டலில் தங்கியுள்ள இளங்கோவனை பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த வரிசையில் ...

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)

Posted: 01 Sep 2015 01:02 PM PDT

என்னுடைய கதைகளின் PDF  இங்கே ! புன்னகை

மனிதாபிமானம் !  

DOWNLOAD

டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...

Posted: 01 Sep 2015 12:30 PM PDT

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

செப்டம்பர் மாத ராசி பலன்கள் !

Posted: 01 Sep 2015 12:27 PM PDT

மேஷம் எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடையவர்கள், நீங்கள். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் புதன், கேது ஆகிய கிரகங்களுடன் சம்பந்தம் பெறுவதால் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினத்தினரிடம் பழகும் போது கவனம் தேவை. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்பச் செலவை சமாளிக்க ...

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015

Posted: 01 Sep 2015 12:27 PM PDT

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்! ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம் லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்! வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. ஆவணி மாதம் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது. முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் ...

தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்!

Posted: 01 Sep 2015 12:26 PM PDT

ஏன் லேட்டு?' 'லேட் ஆயிடுச்சு சார்!' இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்! 'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்! பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு அபார முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்வதை, வெட்கக்கேடான செயலாகக் கருதுகின்றனர். இந்(திய)த மண்ணில் ...

தமிழ்நாட்டின் ஒளிவிளக்கே, வருங்கால மதுவிலக்கே...!!

Posted: 01 Sep 2015 12:24 PM PDT


-

பண்பலை அலைவரிசை – இதுவரை ரூ1150 கோடிக்கு ஏலம்

Posted: 01 Sep 2015 12:23 PM PDT

- "வெளிப்படையான முறையில் தனியார் பண்பலை வானொலிகளுக்கான அலைவரிசை ஏலம் நடை பெறுவதால் ஊழல் களையப்பட்டு, இதுவரை ரூ.1,150 கோடி வருமானம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டிஜிட்டல் வடிவிலான ராமாயணத்தை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டபோது இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: லஞ்சத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சிலர் கேட்கின்றனர். தனியார் பண்பலை வானொலிகளுக்கான முந்தைய ஒதுக்கீடுகளில் அரசு கஜானாவுக்கு ரூ.100 கோடி மட்டுமே கிடைத்துவந்தது. ...

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

Posted: 01 Sep 2015 12:14 PM PDT

- மகான் துளசிதாசர் ஹிந்தியில் "ராமசரிதமானஸ்' என்ற பெயரில் இயற்றிய ராமாயணத்தின் இசை வடிவ டிஜிட்டல் பதிப்பு அடங்கிய குறுந்தகடுகளை (சி.டி.) தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டார். இதையொட்டி, அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: துளசிதாசரின் "ராமசரிதமானஸ்' நம் நாட்டின் கலாசாரப் பெருமைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் சிறந்த காவியமாகும். இதனை இசை வடிவில் பாடியுள்ள பாடகர்களின் பணி பாராட்டத்தக்கது. இதன் ...

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!

Posted: 01 Sep 2015 12:10 PM PDT

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்! பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம் செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும், 'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு ...

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Posted: 01 Sep 2015 09:34 AM PDT

வீட்டுத் தோட்டாத்திலே படர்ந்த பாகல் காய் கொடி

விறலியின் சபதம்

Posted: 01 Sep 2015 09:26 AM PDT

- -(ஓவியம் எம். எஃப் ஹூசைன்) சிவப்பு மையால் எழுத முடியாத விறலியின் சபதத்தை கறுப்பு வானத்தில் எழுத வந்த சூரியனும் தோற்றுப்போனது. அலைகள் எல்லாம் சந்திரனைக் கண்டு ஆர்ப்பரிக்கின்றன எங்கிறார்கள் கடற்கரைவாசிகள். அலைகள் அற்ற நடுக்கடலின் அமைதியை மறந்தப்படி… பவுர்ணமி மட்டுமல்ல் அமாவாசையும் சந்திரனுக்குத்தான் உண்மையைச் சொன்ன பாய்மரக்கப்பல்கள் உடைந்துப் போயின. இது நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்த பரம் ரகசியம் அல்ல. விறலியின் விளக்கவுரை தேவையில்லை. முல்லைக்கொடிக்காக தேர்க்கொடுத்த ...

குழந்தை ...

Posted: 01 Sep 2015 09:19 AM PDT

- பள்ளிக்கூடமா அது பயமே இல்லை! – வீட்டுப்பாடமா? செய்ததாய் எனக்கு நினைவே இல்லை! – தேர்வுக்கான தயாரிப்பு முருகன் கோயிலில் மூன்று சுற்று … – அக்கா சொல்வாள் 'முட்டை வாங்கினாலும் சொந்த முட்டை வாங்கு" மதிப்பெண் இலக்கு இல்லவே இல்லை! – ஏரியில் குளியல் மைதானத்தில் விளையாட்டு துப்பைப்பூ பட்டாம்பூச்சி அந்தியில் தும்பி நிலா வெளிச்சத்தில் கண்ணாமுச்சி வைக்கோலில் குதியல் புளியமரம் கலாக்காய் இலந்தைபழம் அம்மா கையால் சாப்பாடு இப்படியாக கழிந்தது குழந்தை காலம்… – வீட்டுப் பாடத்தில் ...

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Posted: 01 Sep 2015 09:18 AM PDT

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

உன் கண்ணீரில் தெரிந்த வானவில்...!

Posted: 01 Sep 2015 09:16 AM PDT


-
கு.திரவியம்
நன்றி-குங்குமம்

மக்களுக்காக நீங்க ஏதாவது செய்யணும், தலைவரே...!

Posted: 01 Sep 2015 09:15 AM PDT

கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Posted: 01 Sep 2015 09:11 AM PDT

பாடல் 20 ... கோழிக்கொடியன் கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே. பாடல் 22 ... மொய் தார் அணி மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. பாடல் 23 ... தெய்வத் திருமலை தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த ...

வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Posted: 01 Sep 2015 09:08 AM PDT

வால் நட்சத்திரம் (விடி வெள்ளி)  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!! இந்த பெயரை கேட்டாலே நம் நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல் அயல் நாட்டு அரசர்களும் ஒரு கணம் நடுங்குவதுண்டு காரணம், இந்த வால் நட்சத்திரம் பற்றிய பீதி தான். விடிவெள்ளி பற்றிய நம்பிக்கை (மூட நம்பிக்கையாக கூட இருக்கலாம்). வானில் விடிவெள்ளி அதாவது வால் நட்சத்திரம் தோன்றினால் அந்த நாட்டில் உள்ள மன்னவரின் உயிருக்கு ஆபத்து என்றும், அவர் பதவி இழப்பார் என்றும் சொல்வதுண்டு. இது எந்த அளவிற்கு உண்மை, இது போன்று ஏதாவது நடந்துள்ளதா? ...

அப்பா முதல் அப்பா வரை - தமிழச்சி தங்கபாண்டியன்

Posted: 01 Sep 2015 09:01 AM PDT


-

-

பெங்களூரு -(கவிதை) -பூமா ஈஸ்வரமூர்த்தி

Posted: 01 Sep 2015 09:00 AM PDT


-

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

Posted: 01 Sep 2015 08:59 AM PDT

- நம்ம தலைவர் இப்பல்லாம் நல்லா சமாளிக்க கத்துக்கிட்டாரு…! – எப்படி? – அவர் தொகுதிக்கு போனப்ப மக்கள் எல்லாரும் விளக்குமாறை தூக்கி காட்டியிருக்காங்க…நம்மகிட்ட வந்து, மக்கள் எல்லாரும் ஆம் ஆத்மி-கட்சிக்கு மாறிட்டாங்கன்னு பீலா உடறார்..! – மீனாசுந்தர் – ——————————————— – நம்ம ஹீரோ, இந்த கதையில சைக்கிள் கடை வச்சிருக்கார்…! – அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! – வசீகரன் – ——————————————- – அவனுக்கு மட்டும் எப்படி தினமும் பிச்சை அதிகமா விழுது..? – பிச்சை போடறவங்களை ...

பூப்பாதையில் மட்டுமே நடக்க விரும்பாதீர்கள்...! - வலையில் வசீகரித்தவை

Posted: 01 Sep 2015 08:58 AM PDT

பேய் படத்துல நான் ஏன் கவர்ச்சி காட்டணும்..!!

Posted: 01 Sep 2015 08:56 AM PDT

- டாக்டர், நான் உயிரை கையில பிடிச்சுட்டிருக்கிறேன், நீங்க இப்படி டபுள் மீனீங்ல பதில் சொல்றது நல்லா, இல்லை..! - வி.சகிதா முருகன் - ----------------------------------------------------- - உங்க படம் நல்லா ஓடுதா..? - எங்க...ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும்தான் ஓட்டுறாங்க..! - பர்வின் யூனூஸ் - ------------------------------------------

உனக்கு ஆசைதான்!

Posted: 01 Sep 2015 08:54 AM PDT

கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது. அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை. காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று. காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே? கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் ...

உன் மோதிரத்துக்காக அழும் விரல்

Posted: 01 Sep 2015 08:48 AM PDT


-
கு.திரவியம்
நன்றி- குங்குமம்

சம்மதம் - ஒரு பக்க கதை

Posted: 01 Sep 2015 08:42 AM PDT

- விமலாவின் மகன் கோகுலுக்காக தரகர் இரண்டு பெண்களின் ஜாதகம், ஃபோட்டோவைக் கொடுத்திருந்தார். கோகுலுக்கு ரெண்டு பெண்களின் அழகு பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை. அம்மாவின் விருப்பத்துக்கே விட்டுவிட்டான். ஜாதகப் பொருத்தம் பார்த்துவர ஜோசியரைப் பார்க்கப் போனாள் விமலா. ரெண்டு ஜாதகமுமே கோகுலுக்குப் பொருந்தியிருந்தது. இரவு கோகுல் வீட்டுக்கு வந்ததும், "கோகுல்! உனக்கு வந்திருக்கிற ரெண்டு ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு. செளம்யாங்கிற பெண் வீட்ல 50 சவரன் போட்டு ஒரு லட்சம் ரொக்கம் தருவாங் களாம். ரோகிணி ...

சீத்தலை சாத்தனார்

Posted: 01 Sep 2015 08:39 AM PDT

சீத்தலை சாத்தனார் . தமிழ்மீது ஆர்வம் மிகக்கொண்டு , தமிழை தவறாக மற்றவர்கள் உச்சரிக்கும் போதோ , எழுதும் போதோ , தன்  தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொள்வாராம் . அதனால் தலை முழுதும் சீழ் பிடித்து  அவர் பெயரே சீத்தலை சாத்தனார் ஆகிவிட்டது. (அந்த காலத்திலும் தமிழை கொலை செய்தவர்கள் இருந்து இருக்கின்றனர் ). என் வேண்டுகோள் என்ன என்றால் , ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு , தமிழுக்கு துரோகம் செய்யலாமா? ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து தவறில்லா தமிழை எழுதமுடியுமே. சமிப காலத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™