Cinema.tamil.com |
- குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடிக்கும் ஷாமிலி .!
- மீண்டும் 3 கதைகளுடன் வஸந்த்!
- அஜீத் படத் தயாரிப்பாளரிடம் பேய்க்கதை சொன்ன குழந்தை!
- 'கபாலி' படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள்!
- காஜல் ஒரு பயந்தாங்கொள்ளி!
- இந்தியில் மட்டும் ரூ.120 கோடி வசூலித்த பாகுபலி!
- ஷாரூக்கான் ஜோடியாகிறார் கத்ரீனா.?!
- தயாரிப்பாளரானார் சோனம் கபூர்!
- சிங் இஸ் பிலிங்-ல் சன்னி லியோனுக்கு ஒரு காட்சி தானாம்!
- பாத்ஷாஹோ பற்றி அஜய் தேவ்கன்...!
- தனுஷ் படங்களை வாங்கியது லைக்கா நிறுவனம்
- ஜெயம்ரவியின் புதிய படம் மிருதன்: லட்சுமி மேனன் ஹீரோயின்
- ஜப்பான் - கொரியன் மொழிகளிலும் வெளியாகிறது பாகுபலி!
- சாதனை படைத்த சர்தார் பட டீசர்
- நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?
- தமிழ் செல்வனை ரிலீஸ் பண்ண கவுதம் மேனன் தீவிரம்
- வீடியோ ஜாக்கி ரம்யா ரேடியோ ஜாக்கி ஆனார்
- ஜோதிகாவின் அடுத்த படம் விரைவில்!
- தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி
- சூடுபிடிக்கும் அகில் பட வியாபாரம்
| குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடிக்கும் ஷாமிலி .! Posted: குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த பேபி ஷாமிலி, குமாரியாக வளர்ந்தவுடனே கதாநாயகியாக நடிக்க வந்து, அக்கா ஷாலினி விட்டுச்சென்ற இடத்தை பூர்த்தி செய்வார் என நினைத்தால், சாவகாசமாக சிங்கப்பூருக்கு படிக்க போய்விட்டார். இடையில் சித்தார்த்துடன் ஒரே ஒரு தெலுங்குப்படத்தில் நடித்தார்.. அவ்வளவுதான்.. பின்னர் சினிமாவை ... |
| Posted: இயக்குநர் வஸந்த் மூன்றுபேர் மூன்று காதல் என்று மூன்று கதைகளை வைத்து ஏற்கெனவே படமாக்கினார். படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. இப்போது இதேபோல புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். சிவரஞ்சனியும் மூன்று பெண்களும் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகிய மூன்று வெவ்வேறு வகை எழுத்தாளர்களின் ... |
| அஜீத் படத் தயாரிப்பாளரிடம் பேய்க்கதை சொன்ன குழந்தை! Posted: சூர்யா மூவீஸ் நிறுவன தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆரம்பம் ,என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்போது அஜீத்தின் தலை-56 என்று சொல்லப்படும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார். அவரிடமே ஒரு குழந்தை கதை ஒன்றைச் சொன்னதாம் அதுவும் பேய்க்கதை. இது பற்றி உனக்கென்ன வேணும் சொல்லு படவிழாவில் கூறினார். "இன்று பேய்ப்பட உலகம். இது ... |
| 'கபாலி' படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள்! Posted: பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் ஆரம்பமாக உள்ளது. முதலில் இந்தப் படம் மலேசியாவில் ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர். இப்போது 'கபாலி' படத்திற்காக இரண்டு ... |
| Posted: பாண்டியநாடு படத்தில் விஷால் பயந்த சுபாவத்துடன் இருப்பார். முதல் காட்சியிலேயே ஒரு சிறு நடிகரிடம் அடி வாங்குவது போல் காட்சி வரும். பாயும்புலி யில் காஜல் மிகவும் பயந்த சுபாவத்துடன் வருகிறார். சாலையில் போகவே பயப்படுவாராம். சாலையில் டூவீலரை திருப்பவே பயப்படுவாராம். கடக்க சொல்ல வேண்டுமா?. அப்படி ஒரு பயம். மிரளும் மானைப் போல ஒரு ... |
| இந்தியில் மட்டும் ரூ.120 கோடி வசூலித்த பாகுபலி! Posted: ரூ.500 கோடி ரூ.600 கோடி என்று பாலிவுட் படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்து வந்தநிலையில், தென்னிந்திய படம் ஒன்றும் ரூ.600 கோடி வசூலித்தது பாலிவுட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்தப்படம், சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் ... |
| ஷாரூக்கான் ஜோடியாகிறார் கத்ரீனா.?! Posted: பிரபல இயக்குநர் ஆனந்த் எல்.ராய், அடுத்தப்படியாக ஷாரூக்கானை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில், தற்போது அந்தபடத்திற்கு ''கத்ரீனா மேரி ஜான்'' என்று பெயர் வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல இப்படத்தில் நடிகை கத்ரீனா கைப்பையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஆனந்த், இதுபற்றி கத்ரீனாவிடம் ... |
| Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோ அனில் கபூரின் மகள் சோனம் கபூர். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் இவரது புதியபடமான ''பேட்டில் பார் பிட்டோரா'' படம் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் நடிகை சோனம் கபூர் நடிப்பதுடன் தயாரிக்கவும் இருக்கிறார். இப்பற்றி சோனம் கபூர் கூறியிருப்பதாவது... ஆயிஷா ... |
| சிங் இஸ் பிலிங்-ல் சன்னி லியோனுக்கு ஒரு காட்சி தானாம்! Posted: அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் சிங் இஸ் பிலிங். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோனும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆமாம் அவர் நடிப்பது உண்மை தான். ஆனால் அவருக்கு பெரிய ரோல் எல்லாம் கிடையாது. படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் அவர் வருகிறார். அதுவும் மும்பை ... |
| பாத்ஷாஹோ பற்றி அஜய் தேவ்கன்...! Posted: த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு மிலன் லூத்ரா இயக்கும், ''பாத்ஷாஹோ'' படத்தில், அஜய் தேவ்கன் நடிக்கிறார் என்று முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ள நிலையில், படத்தில் தனது ரோல் பற்றி அஜய் கூறியுள்ளார். அதில், அரசன் போன்று வாழ்ந்த ஒருவன் ஒருக்கட்டத்தில் கஷ்டப்படுகிறான். அதன்பின் என்ன நடக்கிறது ... |
| தனுஷ் படங்களை வாங்கியது லைக்கா நிறுவனம் Posted: விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆழமாக கால்பதிக்க நினைக்கிறது. எந்திரன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கி உள்ள விசாரணை படத்தையும், தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள நானும் ரவடிதான் படத்தையும் லைக்கா ... |
| ஜெயம்ரவியின் புதிய படம் மிருதன்: லட்சுமி மேனன் ஹீரோயின் Posted: ரோமியோ ஜூலியட், தனிஒருவன் வெற்றியில் மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜெயம்ரவி அடுத்து மிருதன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை , சிந்து சமவெளி படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் ... |
| ஜப்பான் - கொரியன் மொழிகளிலும் வெளியாகிறது பாகுபலி! Posted: டோலிவுட்டில் ரூ.200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்து அதிகம் வசூல் செய்த தெலுங்கு படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4000த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் பாகுபலி படம் வெளிவந்தது. பிரபாஸ், ... |
| Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தனது 44வது பிறந்தநாளை கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடினார். பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சர்தார் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து, குதிரையுடன் நடந்து வரும் பவன் கல்யாண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதற்கேற்றார் போல் ... |
| நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா? Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான நிதின் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். நிதின் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன், வெங்கட் மற்றும் ரேஷ்மா உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள கொரியர் பாய் கல்யாண் படம் விரைவில் வெளிவரவுள்ளது. நடிகை யாமினி குப்தா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் பிரேம் சாய் இயக்கியுள்ளார். ... |
| தமிழ் செல்வனை ரிலீஸ் பண்ண கவுதம் மேனன் தீவிரம் Posted: இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்துள்ள படம் ''தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்''. ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ளனர். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் இசை அமைத்துள்ளார். பிரபுதேவாவின் உதவியாளர் பிரேம்சாய் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடியாகி ஒரு வருடமாகிவிட்டது. இந்தப் படத்தில் நடித்த யாமி ... |
| வீடியோ ஜாக்கி ரம்யா ரேடியோ ஜாக்கி ஆனார் Posted: பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. திரைப்படம் தொடர்பான பிரமாண்ட பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். சினிமாவிலோ, சீரியலிலோ நடிக்கவே மாட்டேன் என்று கூறிவந்த ரம்யா. சமீபத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாகவும் ஆனார். தற்போது ரம்யா ரேடியோ ஜாக்கியாக அவதாரம் எடுத்திருக்கிறார். பிக் எப்.எம்மில் ... |
| ஜோதிகாவின் அடுத்த படம் விரைவில்! Posted: அஜித் நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பிறகு விஜய்யின் குஷி படம் மூலம் பிரபலமானார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் நடித்த படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்த ஜோதிகாவுக்கு சந்திரமுகி பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. ஆனபோதும், திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்த ... |
| தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி Posted: டோலிவுட்டில் நடிகை,தயாரிப்பாளர்,பாடகி என பன்முகம் கொண்ட மஞ்சு லக்ஷ்மி தற்போது தெலுங்கானா மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களுக்கு திரைப்பட பிரபலங்களும் அரசியல் ... |
| சூடுபிடிக்கும் அகில் பட வியாபாரம் Posted: டோலிவுட்டில் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அக்கினேனி அகில் ஒரு தெலுங்கு படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குநர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் விநியோக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |