ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலகின் மிகப் பெரிய மயான பூமி - ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்..photos !
- 'Duck Tour ' போட்டோக்கள் !
- மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
- தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
- மௌனம் எப்போதுமே தவறாகத்தான் மொழி பெயர்க்கப் படும்
- புளியோ’தரை’யில படுக்க முடியுமா..?!
- கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)
- குற்றம் - ஒரு பக்க கதை
- கருணை - ஒரு பக்க கதை
- சோகம்
- திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
- தணிகை மலை
- தங்க பத்திரம் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 5, 10, 50, 100 கிராம்களில் முதலீடு செய்யலாம்
- ஆண் விடுதலையின் முதல் படி, சமைக்க கற்றுக்கொள்வது..!!
- காதலி, கையால முடி கோதணும்....!!
- குடி மக்களை காப்பதே நம்ம கடமை..!!
- ஆஸி., 'ஸ்பெல்லிங் பீ' போட்டி: தமிழக சிறுவன் அசத்தல்
- தகவல் அறிவோம் - தொடர் பதிவு
- குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை
- [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
- நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
- மனநிலை
- பிள்ளையார்
- சிறப்பான சிற்றுண்டி இட்லி
- பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.
- *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
- ஆன்மா
- கருத்தை திருத்திக் கொள்ளாதவன்!
- அகநூல் அழகு முகநூலில் தெரியும்...!
- மழலை இன்பம் .
- கூழாங்கற்கள்...!!
- நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
- ஈகரை திண்ணைப் பேச்சு!
- அர்த்த சாஸ்திர அறிவுரைகள் –
- விஸ்வரூப தரிசனம்
- வழி காட்டிய பாபா
- சத்குரு பதில்கள் - குமுதம் பக்தி ஸ்பெஷல்
| உலகின் மிகப் பெரிய மயான பூமி - ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்..photos ! Posted: 10 Sep 2015 01:52 PM PDT பிரான்சில் மனித எலும்பு, மண்டை ஓடுகளால் சுவர் போல் அடுக்கப்பட்ட கல்லறை தான் உலகின் மிகப் பெரிய மயான பூமியாக விளங்குகிறது.பிரான்ஸின் தலைநகரான பாரீஸில், டென்ஃபெர்ட் ரொச்செரியோ என்ற இடத்திலேயே இந்த கல்லறை அமைந்துள்ளது, இங்கு ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகளும் மண்டை ஓடுகளும் விறகுபோல சீராக நெருங்க அடுக்கி, சுவர் போல அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்குகளுக்கு ஊடாக சென்று, பார்வையிட வசதியாக குறுகலான பாதையும் இந்த கல்லறைக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினகரன். |
| Posted: 10 Sep 2015 01:13 PM PDT 'Duck Tour ' போனா கிருஷ்ணாவும் ஆர்த்தியும் அப்போ எடுத்த போட்டோக்களை இங்கே பகிறுகிறேன் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், இந்த டூரில் 45 நிமிடம் எந்த பஸ் இல் ரோடில் போகிறோமோ அதுவே தண்ணீரிலும் மிதக்கும் படகாகும். அதனால் தான் அதன்பேர் "duck '' |
| Posted: 10 Sep 2015 11:18 AM PDT 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் ... |
| Posted: 10 Sep 2015 10:46 AM PDT முன்னுரை: 14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ... |
| மௌனம் எப்போதுமே தவறாகத்தான் மொழி பெயர்க்கப் படும் Posted: 10 Sep 2015 10:45 AM PDT ![]() |
| புளியோ’தரை’யில படுக்க முடியுமா..?! Posted: 10 Sep 2015 10:36 AM PDT ![]() |
| கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி) Posted: 10 Sep 2015 10:33 AM PDT - ![]() |
| Posted: 10 Sep 2015 10:22 AM PDT ![]() |
| Posted: 10 Sep 2015 10:18 AM PDT ![]() |
| Posted: 10 Sep 2015 09:37 AM PDT என் இதயத்தின் வலிதனை வார்த்தைகளால் வடிக்க இயலாது!! நீ தந்த தனிமை என் நாட்களை நரகமாக மாற்றி விட்டது! உன் நினைவுகள் சில சமயம் விழியோரம் கண்ணீராய்! சில சமயம் இதழோரம் புன்னகையாய்!! உன் மார்பு மீது என் முகம் புதைத்து என் உயிர் காதலை நான் சொல்லி அழவேண்டும்!! ஒரே ஒரு முறை! என் சோகமெல்லாம் சுகமாக வேண்டும் உன்னால்!! |
| திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Posted: 10 Sep 2015 09:00 AM PDT - சில சிவத்தலங்களில் திருமால் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. அது அமைந்துள்ள சிவத்தலங்களும் அங்குள்ள இறைவனின் திருநாமங்களும்… - 1. திருவோத்தூர் – ஆதிகேசவப் பெருமாள் 2. கச்சி ஏகம்பம் – நிலாத்துண்டப் பெருமாள் 3. கொடிமாடச் செங்குன்றூர் – ஆதிகேசவப் பெருமாள் 4. சிதம்பரம் – கோவிந்தராஜப் பெருமாள் 5. சிக்கல் – கோலவாமனப் பெருமாள் 6. திருநணா – ஆதிகேசவப் பெருமாள் 7. திருநாவலூர் – வரதராஜப் பெருமாள் 8. திருநெல்வேலி – நெல்லை கோவிந்தர் 9. திருப்பழனம் – கோவிந்தர் 10. பாண்டிக் கொடுமுடி ... |
| Posted: 10 Sep 2015 08:47 AM PDT தணிகை மலை 1999 ம் ஆண்டு தணிகை மலை என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில் செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை அவரது தொண்டு. உடல் நலக் குறைவு காரணமாக நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால் எனக்கு பயன் கிட்டவில்லை. எங்கள் மருத்துவர் கடைசியாக என்னிடம் நீங்கள் தியானம் ... |
| தங்க பத்திரம் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 5, 10, 50, 100 கிராம்களில் முதலீடு செய்யலாம் Posted: 10 Sep 2015 08:45 AM PDT பொதுமக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க பத்திரம் ஆகிய 2 திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. - இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, - "இந்த திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவை பாதுகாப்பான மற்றும் பொரு ளாதார ரீதியாக நிலையானவை ஆகும்" என்றார். - நம் நாட்டில் சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாகக் கணக் கிடப்பட்டுள்ளது. இதில் பெரும் பாலான தங்கம் பயன்படுத்தப் படாமல் முடங்கிக் ... |
| ஆண் விடுதலையின் முதல் படி, சமைக்க கற்றுக்கொள்வது..!! Posted: 10 Sep 2015 07:12 AM PDT ![]() |
| காதலி, கையால முடி கோதணும்....!! Posted: 10 Sep 2015 05:48 AM PDT ![]() |
| குடி மக்களை காப்பதே நம்ம கடமை..!! Posted: 10 Sep 2015 05:45 AM PDT - அத்தனை போலீஸ்காரர்களையும் தாண்டி போயி சரக்கு வாங்க சங்கடமா இருக்காது..! - வடிவேல் பரமசிவம் - --------------------------------------- - அப்பாவிடமிருந்து வரும் அழுகை, ஒரு குடும்பத்தையே அசைத்து விடும்..! - டினோ ஜா - ---------------------------------- - சிங்கத்தை சாப்பிட மாட்டீரகள். ஆகையால் அது உங்களை சாப்பிடாது என்பது போலத்தான் நாம் நல்லவர்களாக நடந்தால் உலகம் நல்லது செய்யும் என்பது...! - பெயரில்லாதவன் - ----------------------------------------------- - சீட்டுக்கட்டிற்கு ... |
| ஆஸி., 'ஸ்பெல்லிங் பீ' போட்டி: தமிழக சிறுவன் அசத்தல் Posted: 10 Sep 2015 05:38 AM PDT ஆஸி., 'ஸ்பெல்லிங் பீ' போட்டி: தமிழக சிறுவன் அசத்தல் மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், 'சேனல் டென்' தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய, 'ஸ்பெல்லிங் பீ' என்ற, புதிய சொற்களை உச்சரிக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த, அனிருத் கதிர்வேல், 9, 'சாம்பியன்' பட்டம் வென்றான். தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் - சுஜாதா தம்பதி, 16 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இவர்களின் மகன், அனிருத் கதிர்வேல். சிறு வயது முதலே, படிப்பதிலும், புதிய சொற்களை தேடி, அவற்றின் பொருளையும், உச்சரிப்பையும் அறிந்து ... |
| Posted: 10 Sep 2015 04:53 AM PDT ![]() |
| குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை Posted: 10 Sep 2015 04:39 AM PDT குணங்குடி மஸ்தானின் இயற்பெயர் சுல்தான் அப்துல்கதிர் என்பதாகும். பிறப்பு கி.பி. 1788 ம் ஆண்டு தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார். "அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் கோவணம் அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து ... |
| [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Posted: 10 Sep 2015 04:10 AM PDT அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை 1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha 2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas மிக்க நன்றி. |
| நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Posted: 10 Sep 2015 03:17 AM PDT நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார். ரமியான் ஆன ராமன்! என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார். "சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ... |
| Posted: 10 Sep 2015 02:27 AM PDT மனநிலை மனநிலை பொதுவாக ஐந்து வகைப்படும்: அவை விழிப்புநிலை கனவு நிலை உறக்கநிலை ஆழ்நிலை சமாதிநிலை இதில் ஒவ்வொரு நிலையும் மேலும் ஐந்து, ஐந்து நிலைகளாக மொத்தம் இருபத்து ஐந்து ஆக மாறும் அவை; விழிப்பில் விழிப்பு விழிப்பில் கனவு விழிப்பில் உறக்கம் விழிப்பில் ஆழ்நிலை விழிப்பில் சமாதி நிலை மனிதர்கள் பெறும்பாலும் விழிப்பில் கனவு (கற்பனை) என்ற நிலையிலேயே காலம் கழிக்கிறோம் |
| Posted: 10 Sep 2015 02:26 AM PDT பிள்ளையார் பிள்ளையார் என்பது பூமிதத்துவம். மண்,ஆசை ,ஈர்ப்புசக்தி ஆகிய பரிமாணங்களில் உயிர் இருக்கும்வரை உடலை பற்றிக்கொண்டிருப்பார். உயிர் நீங்கியவுடன் உடலைத் தின்றுவிடுவார். |
| Posted: 10 Sep 2015 02:23 AM PDT காலையில் சாப்பிடும் உணவுகளில் தென்னிந்திய உணவான இட்லிதான் சிறந்த உணவு என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. காலையில் சாப்பிடப்படும் மற்ற உணவுகளைக் காட்டிலும் பன்மடங்கு சத்து இட்லியில் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்கச்செய்து பின் ஆவியில் வேக வைத்துச் சாப்பிடுவதால், இதில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும் குளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால் அதில் புரதங்களின் ... |
| Posted: 10 Sep 2015 02:22 AM PDT பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை. ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார். அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். ... |
| *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Posted: 10 Sep 2015 01:36 AM PDT மெழுகுவர்த்தி உறவுகள் , உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை , உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை ! |
| Posted: 10 Sep 2015 01:12 AM PDT ஆன்மா இறந்து போனவர்களுடைய ஆன்மாவை யாராலும் எவ்வகையிலும் சாந்திப் படுத்த முடியாது. |
| கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Posted: 10 Sep 2015 01:08 AM PDT மூன்று பெண்களை மணந்து, மூவரையும் பிரிந்து வாழும் என் குடும்ப நண்பர் ஒருவரின் கதையை, உங்கள் முன் விவரித்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்? அவர் ஏதோ என்னுடைய வெள்ளைக்கார நண்பர் என நினைப்பீர்கள். இல்லை; இவர் தெக்கத்தி சீமையை சேர்ந்தவர் தான். மூன்று பெண்கள் மீதும், இவர் வெவ்வேறு குறைகளை சொல்லி குற்றப் பட்டியல் வாசித்த போது, அவற்றை நிராகரித்து, 'நண்பரே... ஒரு கை ஓசை என்பது உலகில் இல்லை; தவறுகள் இரு பக்கமும் இருக்கவே வாய்ப்பு அதிகம். உணர்ந்து திருந்திக் கொண்டால், நான்காவது வாழ்வாவது ... |
| அகநூல் அழகு முகநூலில் தெரியும்...! Posted: 10 Sep 2015 01:03 AM PDT - இந்த ஓவியத்திற்கு கல்கி வாசகர்கள கொடுத்த கமெண்ட்ஸ்: - ![]() |
| Posted: 09 Sep 2015 11:08 PM PDT குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66) பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக் கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . நுட்ப உரை : ========== குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை ... |
| Posted: 09 Sep 2015 09:50 PM PDT தேடல் * நீ தேடுவது என்னிடமிருக்கிறது நான் தேடுவது உன்னிடமிருக்கிறது நமக்குள்ளிருக்கும் தேடல் மின் உணர்வாகப் பாய்ந்து இருவரையும் இணைக்கின்றது பொல்லாதக் காதல். * |
| நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Posted: 09 Sep 2015 06:41 PM PDT "நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது" இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது. இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்! ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு "இவர் புடம் போடப்பட்ட தங்கம்" என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய ... |
| Posted: 09 Sep 2015 06:33 PM PDT நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் "திண்ணைப் பேச்சு" என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும். Forum Rules * திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும். * தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம். * நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள். நம் ... |
| Posted: 09 Sep 2015 06:01 PM PDT - கடவுள் விக்கிரகங்களில் இல்லை, உன் உள்ளே இருக்கிறார். ஆன்மாதான் கடவுள்! – —————————————— – புலன்களைக் கட்டுப்படுத்தும் அரசன் நாட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்! – ——————————————– – சாதாரண மனிதனின் கோபம் மற்றவர்களின் கோபத்தை விடக் கடுமையானது. – —————————————- – நிறைவேற்ற முடியாத பணியைத் தொடங்கக் கூடாது! – —————————————– – பொறுப்புகளிலிருந்து ஓடுபவனால் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு உணவளிக்க முடியாது! – —————————————- – நம்ப முடியாததைச் சொல்ல வேண்டாம் அது உண்மையானாலும் ... |
| Posted: 09 Sep 2015 05:18 PM PDT - - ![]() |
| Posted: 09 Sep 2015 05:14 PM PDT ![]() |
| சத்குரு பதில்கள் - குமுதம் பக்தி ஸ்பெஷல் Posted: 09 Sep 2015 05:05 PM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











