Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

Posted: 19 Sep 2015 12:48 PM PDT

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள் செப்டம்பர் மாதம் 19 தேதி . காலை மணி 5. எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி . நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் , 5-15 இருக்கும் . மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது . அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை .... நைட் டிரெஸ்ஸை சீர் செய்து ...

பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்

Posted: 19 Sep 2015 10:15 AM PDT

பாரதியாரின் குயில்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் அண்ணாநகரை சேர்ந்த கவிஞர் சுப்பராமன் அவர்கள். இதோ (Full Poem download click here ) காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாத்ல் சாதல் சாதல் 2. SONG OF THE CUCKOO. (This is a beautiful song set to music) Love, love, love Love failing Death, death, death! (Love….) Compassion real light Light extinguished, light extinguished Darkness, darkness, darkness! (Love……) Joy, ...

இன்பத்தில் துன்பம்

Posted: 19 Sep 2015 10:10 AM PDT

இன்ப மலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில் . ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென . மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள் அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில் . ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து தன்னுணர்வில் கூடுமொரு இன்பமும்செய்தாள் - பின் . தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள் எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின் . ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம் மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என . மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள் பொங்கிவரும் ...

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Posted: 19 Sep 2015 09:52 AM PDT

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 , அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில் இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும் மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் . இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது ...

கவிதை மூன்று காணலாம்

Posted: 19 Sep 2015 09:47 AM PDT

அறியாயோ??? ************ பெருமசைவு காணுமுருள் பரவும்விரிவானமதில் பிறழ் வசை வில்லாது சுழல் புவிமீது தருஎரிதீ ஆதவனை ஒளியுறவு மோகமதில் தலைசுழல தான்திரியும் நிலைபோலே கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி கருதும் பிழையான வழி திரிவோரும் உருகு மனதொடு தமிழ் உரிய பெருமாசனத்தில் இருத்தி அர சாளும் வழி மறந்தாலும் செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும்சுனை சிறிதளவும் உரிய துணை மாறாது மருகிடவு மாகத் தமிழ் மனிதர் மனதூடு பல மாறிடும் வினோத குணம் எதனாலே குருவினுடான கல்வி குழந்தையெனில் தாயின்மொழி குமரனெனில் ...

ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Posted: 19 Sep 2015 09:46 AM PDT

- சிம்பு நடிப்பில் சமீபத்தில் 'வாலு' படம் வெளியானது. இப்படம் பல பிரச்சினைகளைச் சந்தித்து நீண்ட இடை வேளைக்குப் பிறகு வெளியானாலும் சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற சினிமா ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் அவருக்கு ஜோடி மஞ்சிமா மோகன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் 5 பாடல்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒரு பாடலை சிம்பு ...

ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...

Posted: 19 Sep 2015 09:42 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு ரோஜா செடியின் வளர்ச்சியும் வாழ்க்கையும்

Posted: 19 Sep 2015 09:18 AM PDT

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பத்து அடி உயரம் வரை  இந்த ரோஜா செடிவளர்ந்து இருந்தது  . சுமார் ஆறு ஆண்டுகள் வரை  பூக்கள்  பூத்துக் குலுங்கின. நான் வேறு எங்கும் இது போன்ற செடி  பார்த்தது இல்லை. அதற்கு தனியாக உரம் எதுவும் போடவில்லை. அதற்குப்பின்  எத்தனையொ  ரோஜா செடிகள் வைத்தும் அவை இந்த செடிபோல்  வளரவில்லை. அந்த செடியில் காணொளிக் காட்சியினை  இங்கு பார்க்கலாம்

வறுமையிலும் பரோபகாரம்!!!

Posted: 19 Sep 2015 08:47 AM PDT

10 வருடங்களுக்கு முன் வேலூரிலிருந்து +2 தேர்வில், ஒரு பாடத்தில், மாநில முதல் இடம் பிடித்த - ஒரு ஏழை மாணவன் சிவகுமார் அறக்கட்டளையின் பரிசைப்பெற வந்திருந்தான். 5000 ரூ பரிசுத்தொகை பெற்று ஏற்புரை நிகழ்த்தினான். எங்கப்பா நான் பொறந்தப்பவே செத்துப்போயிட்டாரு. எங்கம்மா என்னை விட்டுட்டுப் போயி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. என் பெரியம்மாதான் என்னை எடுத்து வளத்தாங்க. எங்களுக்கு சொந்த வீடு இல்லை. பொறம்போக்கு எடத்தில குடிசை போட்டு தங்கியிருக்கோம். கரண்ட் எல்லாம் கிடையாது. தெரு விளக்கு வெளிச்சத்திலதான் ...

நீயும் நானும் சேர்ந்தால் நட்பு...! -

Posted: 19 Sep 2015 08:03 AM PDT



--

-
படம் - இணையம்

பிள்ளையார்

Posted: 19 Sep 2015 07:54 AM PDT

பிள்ளையார்
பிள்ளையார் என்பது பூமிதத்துவம். மண்,ஆசை ,ஈர்ப்புசக்தி ஆகிய பரிமாணங்களில் உயிர் இருக்கும்வரை உடலை பற்றிக்கொண்டிருப்பார். உயிர் நீங்கியவுடன் உடலைத் தின்றுவிடுவார். :வணக்கம்:

இயற்கை என்னும் இளைய கன்னி

Posted: 19 Sep 2015 07:49 AM PDT

வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்

Posted: 19 Sep 2015 07:45 AM PDT

வளரிளம் பருவத்தில் இயல்பாக சில பிரச்சினைகள் அனைவருக்கும் வருவதுண்டு. அந்த பிரச்சினைகளை பெற்றோரிடமோ, நமது நம்பிக்கைக்கு உரியவரிடம் கேட்டு தெளிவுபெற்றால் இன்னும் சந்தோஷமாக வளரிளம் பருவத்தை கடந்து செல்லலாம். என்னென்ன பிரச்சினைகள் வரும்?? 1.மற்றவர்களிடம் அனுசரித்து போவதில் உள்ள மாற்றங்கள் (இந்த வயதில் தான் சொல்வதுதான் சரி என்று தோன்றும்) 2.பெண்களுக்கு மார்பகவளர்ச்சி, பூப்படைதல், (இதன் காரணமாக ஏற்படும் உதிரபோக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்) 3.சரியான உடல்பராமரிப்பு இல்லை என்றால் இரத்தசோகை ...

கற்காலத்தில் கரூர்!

Posted: 19 Sep 2015 07:31 AM PDT

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகரங்களில் கரூர் முக்கியமானது. அதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. சங்க காலத்தில் சேரர் தலைநகரமாகவும், வணிக நகரமாகவும் கரூர் திகழ்ந்துள்ளது. மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் பெருவழிப் பாதையாகவும் விளங்கியுள்ளது. இதனால் கரூர் பகுதியில் ரோமானியக் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. கரூர் நகரின் தொன்மை, சிறப்பு, வரலாறு குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கரூரில் 1973-74, 1977, 1979, 1996 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகளை ...

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Posted: 19 Sep 2015 04:18 AM PDT

செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது. பதிக்கும் முறை மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் ...

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Posted: 19 Sep 2015 04:06 AM PDT


-

-

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...வானம்பாடி இன் கதை !

Posted: 19 Sep 2015 04:00 AM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு முடிவடைந்தது!

Posted: 19 Sep 2015 03:32 AM PDT

- சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தாரை தப்பட்டை. இதன் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்தத் தகவலை டுவிட்டர் வழியாக அப்படத்தின் கதாநாயகி வரலட்சுமி அறிவித்திருக்கிறார். 'தாரை தப்பட்டை'யின் பயணம் முடிவடைந்தது. என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணத்தை அளித்ததற்காக இயக்குநர் பாலா மற்றும் குழுவினருக்கு நன்றி என்று டுவிட்டரில் அவர் கூறியுள்ளார். - ----------------------------------

வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்

Posted: 19 Sep 2015 03:13 AM PDT

தபால் துறை அசத்தல்........பார்சல் பயணம்.

Posted: 19 Sep 2015 02:44 AM PDT

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் உள்ள டென்னிஸ் கிளப் கமிட்டி உறுப்பினரான ஜரீன் காரெட்  என்பவர் டென்னிஸ்  வீரர்கள் அணியும் கிளவுஸ் , பேட் உள்பட  கேட்டு ஓர் நிறுவனத்தில்  1975ம் ஆண்டு  ஆர்டர் செய்தது,  அந்நிறுவனம் தயாரித்து பார்சலை  அனுப்பிவிட்டதாம் .. ஆனல்  ஆர்டர் தந்தவர்  தம் ஆர்டரை ஏற்க வில்லை என  கவனம் கொள்ளாமல் விட்டுவிட்டாராம்.  ஆனால் தடீரென அவருக்கு தற்போது வந்து அப்பார்சல் கிடைத்துள்ளதிற்கு திகைப்புடன் மகிழ்ச்சி கொள்கிராறாம்...ஆனால் அவர் டென்னீஸ் கிளப் பதவியில் இல்லை..என்செய்வார்.   ...

உறக்கம் - ஒரு பக்க கதை

Posted: 19 Sep 2015 02:21 AM PDT

தெருக்களின் தோழ’னாய்! –

Posted: 19 Sep 2015 01:50 AM PDT



ஆள் அரவமற்ற தெருவானாலும்
பேருக்கு ரெண்டு நாயாவது
குரைத்துக் கொண்டிருக்கும்
தெருக்களின் தோழ'னாய்!
-
--------------------------------
வாலிதாசன்
நன்றி- பாக்யா

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Posted: 19 Sep 2015 01:27 AM PDT

சிறுதானிய ஆப்பம்;

குதிரைவாலி அரிசி 2 பங்கு
குள்ளகார் சம்பா அரிசி 1 பங்கு
பச்சை அரிசி 1 பங்கு
உளுந்து 1/2 டம்ளர்
வெந்தயம் 4 தேக்கரண்டி

2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு
மைய அரைத்து கொள்ளவும்.

6 மணி நேரம் புளிக்க வைத்து ஆப்பம்
வார்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா.

Posted: 18 Sep 2015 11:57 PM PDT

கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை எவ்வளவு நாளைக்கு மறக்காமல் இருக்கிறோம்? கல்லூரிக்குச் சென்றதும் பள்ளி ஆசிரியர்களையும் வேலையில் சேர்ந்ததும் கல்லூரி ஆசிரியர்களையும் மறந்து விடுகிறோம். - ஆனால் தன்னுடைய ஆசிரியரின் 201வது பிறந்த ஆண்டை ஒரு மாணவன் நினைவு கூர்ந்த விழா அது. - தமிழ் வளர்த்த அந்த ஆசிரியரும் மாணவரும் வரலாறு ஆகி பலகாலம் ஆயிற்று. ஆனாலும், சென்னை, உ.வே.சாமிநாதய்யர் நூலகம் ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் ஆசிரியர் "மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் 201வது ...

காரணம் - ஒரு பக்க கதை

Posted: 18 Sep 2015 11:57 PM PDT

லேக் வியூ அபார்ட்மெண்னு சொன்னீங்க, ஏரியைக் காணோமே..?!

Posted: 18 Sep 2015 11:39 PM PDT

பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல...

Posted: 18 Sep 2015 11:38 PM PDT


-

-

பச்சமண்ணு - ஒரு பக்க கதை

Posted: 18 Sep 2015 11:25 PM PDT

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Posted: 18 Sep 2015 10:29 PM PDT

1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது. புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான், மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின் மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க? அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது. மேசைகள் வெளியே இருப்பதற்கு ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 18 Sep 2015 10:26 PM PDT

சுகவலி….!!
*
உன்
தலைவலிக்குத்
தைலம் தேய்த்து விட்டேனே
வலி குறைந்து விட்டதா?
இப்பொழுது தான்
எனக்கு புரிந்தது
தைல வருடலின்
ஸ்பரிச சுகத்தை
விரும்புகிறது
உன் சுய தலைவலி.
வலி சுகமானது
சுகம் வெட்கமாகது.
*

பிஞ்சுமுகத்தை தேடுகின்றேன்

Posted: 18 Sep 2015 09:33 PM PDT


-

நாளேடுகளில்
வார இதழ்களில்
பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்
வெளிவரும் குழந்தைகளின்
புகைப்படங்களை பார்க்கும் போது
எடுக்க தவறிய
பிஞ்சுமுகத்தை தேடுகின்றேன்
இன்னும் குழந்தையாகவே...!
-
-----------------------------
க.சரவணன்
நன்றி - பாக்யா

நல்ல மனைவி - கவிஞர் இளசை சுந்தரம்

Posted: 18 Sep 2015 09:08 PM PDT

திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்

Posted: 18 Sep 2015 08:30 PM PDT

கைலாசநாதர் கோவில்,காஞ்சிபுரம்

திட்டி முடித்தவுடன் புரிந்து கொள்கிறேன்…

Posted: 18 Sep 2015 08:21 PM PDT

உன்னை திட்டி முடித்தவுடன்
புரிந்து கொள்கிறேன்…
இவ்வளவு நேரம்
என்னை நானே
சிலுவையில்
அடித்துக் கொண்டு
இருந்ததை..!
–
————————-
கவிஞர் பிறைமதி

முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …!

Posted: 18 Sep 2015 08:20 PM PDT

இரண்டு அறை ஒரு வசிப்பறை
விளக்குமாறு கொண்டு
பெருக்கினேன் சுத்தமாக
பணிப்பெண் வராத ஒரு நாளில்
முதுகு வலியால் மூன்று நாள்
கிடந்தேன் படுக்கையில்
ஓய்வாக நான்
–
பணிப்பெண் ஒரு நாளில்
மூன்று வீடுகள் பெருக்குதலும்
பாத்திரம் தேய்த்தலும் என
மாதம் முழுதும் கழிக்கிறாள்
அவள் வீட்டின் பணியுடனே!
–
———————–
ராம்க்ருஷ்

ஐந்தும் நம் விரல்களே..!

Posted: 18 Sep 2015 08:19 PM PDT

- ஐந்து விரல்கள் உடைய நம் கையில் ஐந்து விரல்களும் உயர்வேதான் ! ஐந்து விரல்களில் ஒன்றுத வாவிடில் ஐந்தும் பலத்தினை இழப்பதுண்டு ! – எழுதத் தெரியும் என்று சொல்கின்றாய் எப்படி உன்னால் முடிகிறது ? எழுத உதவியாய்க் கட்டை விரலுடன் இருப்பவை நடுவிரல் சுட்டுவிரல் ! – நடுவிரல் இன்றி எதையும் பிடித்தால் நலிந்து போகும் கைவலிமை ! முடுக்கிய வேலையில் வெற்றியின் பரிசாய் மோதிரம் போட அடுத்த விரல் ! – வெற்றியைக் குறித்துச் சுட்டுவ தென்றால் வேண்டும் உனக்குக் கட்டைவிரல் ! வெற்று விரலாய்ச் சுண்டு விரலையும் வீணாய்க் ...

தலைவர் எல்லாத்துலயும் கௌரவம் பார்ப்பாரு...!!

Posted: 18 Sep 2015 06:56 PM PDT


-

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 18 Sep 2015 06:46 PM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 18 Sep 2015 06:44 PM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

மெடிகல் ரிப்போர்ட் என்ன சொல்லுது நர்ஸ்..? -

Posted: 18 Sep 2015 06:43 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™