4TamilMedia செய்திகள் | |
- அரசியலமைப்பு பேரவைக்கு விஜயதாச ராஜபக்ஷ, சம்பிக்க ரணவக்க நியமனம்!
- அண்ணாவும் நேருவும் கூட கடைசி நேரத்தில்தான் கூட்டணியை இறுதி செய்தார்கள்: விஜயகாந்த்
- கொடைக்கானலில் வெளியாகும் பாதரசக் கழிவுகளால் மக்களுக்கு ஆபத்தா?
- சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டால் சென்னை விழாக்கோலம் பூண்டது!
- தமிழர் அரசியலும் ஜனநாயக வெளியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை: மனோ கணேசன்
- இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய அரசியலமைப்பு: விஜயதாச ராஜபக்ஷ
- சர்வதேச விசாரணையைக் கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: இரா.சம்பந்தன்
- ஐ.நா. அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் பதவி விலகுவேன்: அனந்தி சசிதரன்
- ஆக்டோபரில் குடும்ப உறுப்பினர்கள் சந்திப்புக்கு சம்மதித்தன வட மற்றும் தென் கொரிய தேசங்கள்!
- ஹங்கேரியில் தீவிரமடையும் அகதிகள் பிரச்சினை:வரவேற்கும் நாடுகள் பட்டியலில் போலந்தும் வெனிசுலாவும் இணைவு!
- ஓசூரில் 6 வழிப்பாதைக்காக சாலையோரம் இருந்த மாரியம்மன் கோவிலை நகர்த்தும் பணி
- ஜெனீவா செல்வதற்கான அனுமதி வடக்கு ஆளுநரிடமிருந்து கிடைக்கவில்லை: எம்.கே.சிவாஜிலிங்கம்
- நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
- பாங்கொக் வானில் தோன்றிய மர்ம தீப்பந்து!:எரிகல்லாக இருக்கலாம் எனச் சந்தேகம்
- முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக்கட்டும் கேரள அரசின் முயற்சியில் பின்னடைவு
- ஐயய்யோ வரி கிடைக்காதா? சூர்யா அலறல்
- முதன்முறை தேர்வான எம் எல் ஏக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை: வசுந்தரா ஜே
| அரசியலமைப்பு பேரவைக்கு விஜயதாச ராஜபக்ஷ, சம்பிக்க ரணவக்க நியமனம்! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக அரசியலமைப்புப் பேரவையை நிறுவுவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழிந்துள்ளனர். Read more ... |
| அண்ணாவும் நேருவும் கூட கடைசி நேரத்தில்தான் கூட்டணியை இறுதி செய்தார்கள்: விஜயகாந்த் Posted:
அறிஞர் அண்ணாவும், ஜவர்ஹர்லால் நேருவும் கூட கடைசி நேரத்தில்தான் கூட்டணியை இறுதி செய்தார்கள் என்று. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். Read more ... |
| கொடைக்கானலில் வெளியாகும் பாதரசக் கழிவுகளால் மக்களுக்கு ஆபத்தா? Posted:
கொடைக்கானலில் வெளியாகும் பாதரசக் கழிவுகளால் மக்களுக்கு ஆபத்தா என்று சமீபத்தில் செய்திகள் உள்ளன. Read more ... |
| சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டால் சென்னை விழாக்கோலம் பூண்டது! Posted:
சென்னையில் இன்று தொடங்கி உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டால் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. Read more ... |
| தமிழர் அரசியலும் ஜனநாயக வெளியும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: தமிழ் மக்களின் அரசியல் அக மற்றும் புறக்காரணிகளினால் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாகி வந்திருக்கின்றது. அதனை, எதிர்கொள்வதற்கான தைரியத்தையும், போராட்ட உணர்வையும் தமிழ்த் தேசியம் எனும் வடிவில் ஒருவகையில் கட்டமைக்கப்பட்ட இராணுவ மனநிலை கொடுத்து வந்திருக்கின்றது. அதுதான், அஹிம்சை மற்றும் ஆயுத ரீதியிலான அரசியலுரிமைப் போராட்டங்களின் வெற்றிகளில் பிரதிபலித்தும்- படுபயங்கரமான தோல்விகளிலிருந்து வெளிவரவும் வைத்திருக்கின்றது. Read more ... |
| நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை: மனோ கணேசன் Posted:
தேசிய கலந்துரையாடல் என்பது தேசிய நல்லிணக்கத்துக்கு வழிகாட்டவேண்டும். இந்நாட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள, மலே, பறங்கி இனத்தவர் மத்தியிலும், பெளத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத்தவர் மத்தியிலும் மெய்யான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய அரசியலமைப்பு: விஜயதாச ராஜபக்ஷ Posted:
தேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டுக்கும், மக்களுக்கும் மிகப் பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச விசாரணையைக் கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: இரா.சம்பந்தன் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றைக் கோருவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ரீதியில் தமிழ்த் மக்களுக்கு உரிமையுண்டு என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் பதவி விலகுவேன்: அனந்தி சசிதரன் Posted:
ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான அனுமதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்காவிட்டால், தான் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்த சசிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆக்டோபரில் குடும்ப உறுப்பினர்கள் சந்திப்புக்கு சம்மதித்தன வட மற்றும் தென் கொரிய தேசங்கள்! Posted:
கொரிய யுத்தத்தின் போது பிரிக்கப் பட்ட தமது நாடுகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக் கொள்ள இன்னுமொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன வட மற்றும் தென் கொரிய தேசங்கள். Read more ... |
| Posted:
ஹங்கேரி சேர்பிய எல்லைப் பகுதியில் குவிந்து வரும் சிரிய ஈராக்கிய அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து குறைந்தளவு மக்களே பேருந்துக்கள் மூலம் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக அழைத்துச் செல்லப் படுகின்றனர். Read more ... |
| ஓசூரில் 6 வழிப்பாதைக்காக சாலையோரம் இருந்த மாரியம்மன் கோவிலை நகர்த்தும் பணி Posted:
ஓசூரில் 6 வழிப்பாதைக்காக சாலையோரம் இருந்த மாரியம்மன் கோவிலை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் நகர்த்தும் பணி தொடங்கியது. Read more ... |
| ஜெனீவா செல்வதற்கான அனுமதி வடக்கு ஆளுநரிடமிருந்து கிடைக்கவில்லை: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted:
ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான அனுமதி கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும், இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார். Read more ... |
| நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! Posted:
நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். Read more ... |
| பாங்கொக் வானில் தோன்றிய மர்ம தீப்பந்து!:எரிகல்லாக இருக்கலாம் எனச் சந்தேகம் Posted:
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கின் வானில் நேற்று திங்கட்கிழமை காலை மர்ம தீப்பந்து ஒன்று சில விநாடிகளுக்கு எரிந்தவாறு கீழே விழும் காட்சி வீடியோக்களில் பதிவாகி இணைய சமூகத் தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப் பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக்கட்டும் கேரள அரசின் முயற்சியில் பின்னடைவு Posted:
முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக்கட்டும் கேரள அரசின் முயற்சியில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. Read more ... |
| ஐயய்யோ வரி கிடைக்காதா? சூர்யா அலறல் Posted: |
| முதன்முறை தேர்வான எம் எல் ஏக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை: வசுந்தரா ஜே Posted:
முதன்முறை தேர்வான எம் எல் ஏக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஜே கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















