Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஊழல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு நீதிமன்றங்கள் அடக்க வேண்டும்:உபி நீதிமன்றம்

Posted:

ஊழல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு மாநில நீதிமன்றங்கள் அடக்க வேண்டும் என்று உத்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு; விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Posted:

விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம்அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

புதிய பாதுகாப்புச் செயலாளராக சரத் பொன்சேகா(?)

Posted:

இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளராக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

உள்ளக விசாரணைக்கு த.தே.கூ இணங்கவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கவில்லை. தொடர்ந்தும் சர்வதேச விசாரணையையே வலியுறுத்தி வருகின்றது என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு; விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Posted:

விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம்அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

நாடாளுமன்றத்தின் அமளி குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted:

நாடாளுமன்றத்தின் அமளி குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

விண்வெளி ஆராய்ச்சி ஏழைகளுக்கும் பயன் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும்: பிரதமர்

Posted:

விண்வெளி தொழில் நுட்ப ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளி ஆராய்ச்சி ஏழைகளுக்கும் பயன் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று கூறினார். 


Read more ...

ராகுலின் பிரச்சாரத்தினால்தான் மத்திய அரசு நில எடுப்பு மசோதாவைக் கைவிட்டது: சோனியா

Posted:

ராகுலின் இடைவிடாத பிரச்சாரத்தினால்தான் மத்திய அரசு நில எடுப்பு மசோதாவைக் கைவிட்டது என்று சோனியா காந்தி பெருமையுடன் கூறியுள்ளார். 


Read more ...

பிரதி எதிர்க்கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜா செயற்படுவார்: த.தே.கூ

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இல்லாத சந்தர்ப்பங்களில், அவரது பணியை பிரதி எதிர்க்கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜா ஆற்றுவார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலே நல்லாட்சி நீடிக்கும்: இரா.சம்பந்தன்

Posted:

தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டாலே நாட்டில் நல்லாட்சியும், சமாதானமும் நீடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரவி, லசந்த, எக்னெலிகொட கொலை விசாரணை அறிக்கைகளை ஒப்படைக்க பிரதமர் உத்தரவு!

Posted:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மற்றும் அவை தொடர்பில் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார். 


Read more ...

நான்கு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது தமிழக அரசு: விஜயகாந்த்

Posted:

4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக்கொண்டுள்ளது தமிழக அரசு என்று விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

20 இடங்களில் பேனர் வைக்க அனுமதி பெற்று 200 இடங்களில் பேனர் வைத்த அமைச்சர்களுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

Posted:

20 இடங்களில் பேனர் வைக்க அனுமதி பெற்று 200 இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்த 3 தமிழக அமைச்சர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


Read more ...

அனுமதியின்றி வடக்கு மாகாண சபை சார்பில் ஜெனீவா அமர்வுகளில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாது: சி.வி.கே. ...

Posted:

வடக்கு மாகாண சபையின் அனுமதியின்றி மாகாண சபை சார்பில் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் ஜெனீவாவில் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


Read more ...

கடந்த ஓராண்டு காலத்தில் பிரதமரின் வெளிநாட்டுப் பயண செலவு 37 கோடி!

Posted:

கடந்த ஓராண்டு காலத்தில் பிரதமரின் வெளிநாட்டுப் பயண செலவு 37 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. 


Read more ...

சுப்ரமணிய சுவாமி மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கத் தடை!

Posted:

சுப்ரமணிய சுவாமி மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். 


Read more ...

கர்நாடக அரசை தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினால் போதுமா?:மு.க

Posted:

கர்நாடக அரசை தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

கடந்த வருடம் மெக்ஸிக்கோவில் காணாமற் போன 43 மாணவர்கள் எரிக்கப் பட்டதற்கு ஆதாரமில்லை!:சர்வதேச நிபுணர்கள்

Posted:

கடந்த வருடம் மெக்ஸிக்கோவின் இகுவாலா பகுதியில் இரவு நடந்த வன்முறைக்குப் பின்னர் 43 மாணவர்கள் காணாமற் போயிருந்தனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™