4TamilMedia செய்திகள் | |
- பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்! (இலைஜா ஹூல்)
- ரஜினியை மலேசியாவுக்கு போக விடாமல் தடுத்தவர் இவர்தான்
- ரணில் இந்தியா விஜயம்; மோடியையும் சந்திக்கின்றார்!
- வைபரால் (Viber) ஒன்றிணைந்தோம்; மஹிந்தவைத் தோற்கடித்தோம்: சந்திரிக்கா குமாரதுங்க
- பொதுத் தேர்தல் காலத்தில் த.தே.கூ.வுக்கு எதிராக சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டார்: மாவை சேனாதிராஜா
- லெபனானில் அரசுக்கு எதிரான தீவிர ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்கள் பிரச்சாரக் குழு அழைப்பு!
- 60 கூட்டணிப் படைகள் கொலைக்குப் பழி வாங்க சனாவில் குண்டு மழை பொழிந்தது சவுதி
- உலகின் மிகக் குள்ளமான மனிதர் சந்திரா பஹடுர் டங்கி 75 வயதில் காலமானார்
- பாகுபலி இரண்டாம் பாகத்தில் ரம்யாவுக்கு பதில் ஸ்ரீதேவியா?
- ஹங்கேரியில் தவித்த 4000 அகதிகளை அனுமதித்தது ஆஸ்திரியா!
- மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ள விஜயகாந்த்-சு.ஸ்வாமி சந்திப்பு
- ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு
- எட்டெழுத்துப் பெருமாள்
- திருப்பதியில் ஒருங்கிணைந்த காவல் நிலையம்
- செல்போன் சேவைத் தொடர்பு இணைப்பு நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிப்பது ஏன்?
- சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து போராட்டம்!
- நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு
- ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பு!
- தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்
- காவல் துறையினருக்கு அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும்:அமைச்சர்
- பீகாரின் புத்த கயாவுக்காக புனிதப் பயணம் மேற் கொண்டுள்ளார் பிரதமர்
- இன்று வீரத் தமிழன் வ.வு.சிதம்பரனாரின் 144வது பிறந்த நாள்!
| பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்! (இலைஜா ஹூல்) Posted:
பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். Read more ... |
| ரஜினியை மலேசியாவுக்கு போக விடாமல் தடுத்தவர் இவர்தான் Posted: |
| ரணில் இந்தியா விஜயம்; மோடியையும் சந்திக்கின்றார்! Posted:
Read more ... |
| வைபரால் (Viber) ஒன்றிணைந்தோம்; மஹிந்தவைத் தோற்கடித்தோம்: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வைபர் (Viber) என்கிற கையடக்கத் தொலைபேசியின் உரையாடல் பொறியைப் பயன்படுத்தியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ‘பொது எதிரணி’ ஒன்றிணைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பொதுத் தேர்தல் காலத்தில் த.தே.கூ.வுக்கு எதிராக சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டார்: மாவை சேனாதிராஜா Posted:
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| லெபனானில் அரசுக்கு எதிரான தீவிர ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்கள் பிரச்சாரக் குழு அழைப்பு! Posted:
லெபனானில் கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பேரணிகளை ஒழுங்கு செய்து வந்த பொது மக்கள் பிரச்சாரக் குழு நேற்று வெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கும் கடையடைப்புக்கும் ஆயத்தமாகுமாறு தலைநகர் பெய்ருட்டில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. Read more ... |
| 60 கூட்டணிப் படைகள் கொலைக்குப் பழி வாங்க சனாவில் குண்டு மழை பொழிந்தது சவுதி Posted:
நேற்று வெள்ளிக்கிழமை மத்திய யேமெனில் ஹௌத்திக்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப் பட்ட சவுதி கூட்டணிப் படையின் 60 துருப்புக்களது மரணத்துக்குப் பழி வாங்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைமையிலான கூட்டணி நாடுகள் இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் யேமெனில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. Read more ... |
| உலகின் மிகக் குள்ளமான மனிதர் சந்திரா பஹடுர் டங்கி 75 வயதில் காலமானார் Posted:
உலகின் மிகக் குள்ளமான மனிதராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திரா பஹடுர் டங்கி என்பவர் தனது 75 ஆவது வயதில் அமெரிக்காவின் சமோவா பகுதியில் வைத்து இனம் தெரியாத நோய் ஒன்றினால் மரணமடைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| பாகுபலி இரண்டாம் பாகத்தில் ரம்யாவுக்கு பதில் ஸ்ரீதேவியா? Posted:
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் வெளியாகி சக்கைப் போடுபோட்டு வரும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளிவந்துவிடுமாம். Read more ... |
| ஹங்கேரியில் தவித்த 4000 அகதிகளை அனுமதித்தது ஆஸ்திரியா! Posted:
ஹங்கேரி எல்லைப் பகுதி மற்றும் தலைநகர் புடாபெஸ்ட் ரயில் நிலையத்தில் தவித்து வந்த 4000 அகதிகள் இன்று சனிக்கிழமை காலை ஆஸ்திரியா நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more ... |
| மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ள விஜயகாந்த்-சு.ஸ்வாமி சந்திப்பு Posted:
பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, சென்னையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு Posted:
ராமேஸ்வரம் மீனவர்கள் 2 ஆயிரத்து 500 பேர் காலவரையறையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். Read more ... |
| Posted:
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லினும் நன்றாம் நஞ்சுதன் கண்டீர் நம்முனை வினைக்கு நாராயணா என்னும் நாமம் இந்த எட்டெழுத்து மந்திரம் ஒம் நமோநாராயணா என்ற எட்டெழுத்தாகும். Read more ... |
| திருப்பதியில் ஒருங்கிணைந்த காவல் நிலையம் Posted:
திருப்பதியில் இன்று ஒருங்கிணைந்த காவல் நிலையத்தை காவல்துறை உயர் அதிகாரி திறந்து வைத்தார். Read more ... |
| செல்போன் சேவைத் தொடர்பு இணைப்பு நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிப்பது ஏன்? Posted:
செல்போன் சேவைத் தொடர்பு இணைப்பு நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிப்பது ஏன் என்று வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்வியை, தகவல் தொடர்பு ஆணையம் சேவைத் தொடர்பு இணைப்பு நிறுவனங்களிடம் எழுப்பி உள்ளது. Read more ... |
| சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து போராட்டம்! Posted: இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு Posted:
நாளை மறுநாள் 17ம் திகதி காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்யும் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. Read more ... |
| ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பு! Posted:
ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பை பாதுகாப்புத்துறை இன்று அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| காவல் துறையினருக்கு அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும்:அமைச்சர் Posted:
காவல்துறையினருக்கு அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். Read more ... |
| பீகாரின் புத்த கயாவுக்காக புனிதப் பயணம் மேற் கொண்டுள்ளார் பிரதமர் Posted: |
| இன்று வீரத் தமிழன் வ.வு.சிதம்பரனாரின் 144வது பிறந்த நாள்! Posted:
சுதந்திரப் போராட்டத் தியாகி வீரத் தமிழன் வ.உ.சி என்று அழைக்கப்படும், வ.வு.சிதம்பரம் பிள்ளையின் 144 வது பிறந்த தினத்தை, தமிழக மக்கள் அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரஜினியை மலேசியாவுக்கு போக விடாமல் தடுத்தவர் பிள்ளையார்தானா?
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 14ஆம் திகதி செல்லவுள்ளார். 
















