4TamilMedia செய்திகள் | |
- சிவகார்த்திகேயனை டென்ஷன் ஆக்கும் விஷயம்
- இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு த.தே.கூ முயலக் கூடாது: எம்.கே.சிவாஜிலிங்கம்
- நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது; எனினும், தமிழ் மக்களுக்கு தீர்வில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- சீனா செல்லும் வழியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி, ரணிலையும் சந்தித்து பேச்சு!
- அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு விசேட குழு: மைத்திரிபால சிறிசேன
- சிரிய அதிபர் அசாத் எதிரணியினருடன் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருப்பதாகப் புட்டின் அறிவிப்பு
- தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவு ஏதுமின்றி வழக்கம்போல் செல்கிறது:வேளாண் ...
- புதிய கல்வி வரைவறிக்கை திட்டங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வரவேற்கிறோம்:ஸ்மிரிதி
- தனிப்பட்ட அரசியல் இலாபங்களை மறந்து இணைந்து பயணிப்போம்: ரணில் விக்ரமசிங்க
- 1950ம் ஆண்டு முதல் 147 கருணை மனுக்கள் நிராகரிப்பு
- 110ன் கீழ் ஜெயலலிதா வாசிக்கும் அறிக்கைகைகள் மக்களுக்கு 111 தான்:விஜயகாந்த்
- 200 000 மேலதிக அகதிகளை உள்வாங்குமாறு ஐரோப்பிய யூனியனிடம் ஐ.நா கோரிக்கை
- கறுப்புப் பணம் குறித்து தாமாக கூறுபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்: மத்திய அரசு
- முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை: ஸ்டாலின்
- ஒரு புகைப்படம் : அகதிகளின் விடிவுக்காக உலகம் மீண்டும் ஒரு முறை விழித்துக் கொள்ளட்டும்!
| சிவகார்த்திகேயனை டென்ஷன் ஆக்கும் விஷயம் Posted: |
| இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு த.தே.கூ முயலக் கூடாது: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகள் இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு பயன்படக் கூடாது என்று அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது; எனினும், தமிழ் மக்களுக்கு தீர்வில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
இலங்கையில் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்துள்ள போதிலும், காலம் காலமாக பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சீனா செல்லும் வழியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி, ரணிலையும் சந்தித்து பேச்சு! Posted: சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, செல்லும் வழியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டார். Read more ... |
| அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு விசேட குழு: மைத்திரிபால சிறிசேன Posted:
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| சிரிய அதிபர் அசாத் எதிரணியினருடன் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருப்பதாகப் புட்டின் அறிவிப்பு Posted:
சிரிய அதிபர் பஷார் அல் அசாத் அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தி ஆரோக்கியமான எதிரணியினருடன் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். Read more ... |
| Posted:
தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவு ஏதுமின்றி வழக்கம்போல் சென்றுக் கொண்டிருப்பதாக வேளாண் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய கல்வி வரைவறிக்கை திட்டங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வரவேற்கிறோம்:ஸ்மிரிதி Posted:
புதிய கல்வி வரைவறிக்கை திட்டங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வரவேற்கிறோம் என்று மத்திய மனித வள மற்றும் கல்வி மேம்பட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி கூறியுள்ளார். Read more ... |
| தனிப்பட்ட அரசியல் இலாபங்களை மறந்து இணைந்து பயணிப்போம்: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக தனிப்பட்ட அரசியல் இலாபங்களை மறந்து இரண்டு வருடங்களுக்கு இணைந்து பயணிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| 1950ம் ஆண்டு முதல் 147 கருணை மனுக்கள் நிராகரிப்பு Posted:
1950ம் ஆண்டு முதல் இப்போது வரை தூக்குத் தண்டனைக் கைதிகளின் 147 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன என்று, மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| 110ன் கீழ் ஜெயலலிதா வாசிக்கும் அறிக்கைகைகள் மக்களுக்கு 111 தான்:விஜயகாந்த் Posted:
நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், 110ன் கீழ் ஜெயலலிதா வாசிக்கும் அறிக்கைகைகள் மக்களுக்கு 111 தான் என்று கூறியுள்ளார். Read more ... |
| 200 000 மேலதிக அகதிகளை உள்வாங்குமாறு ஐரோப்பிய யூனியனிடம் ஐ.நா கோரிக்கை Posted:
அய்லான் என்ற 2 வயதுப் பாலகன் துருக்கிக் கடற்கரையில் மூச்சற்றுக் கிடந்த புகைப் படக் காட்சி உலகளவில் அதிக அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியதை அடுத்து ஐரோப்பிய யூனியன் இன்னமும் அதிக அகதிகளை உள்வாங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது. Read more ... |
| கறுப்புப் பணம் குறித்து தாமாக கூறுபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்: மத்திய அரசு Posted:
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் கணக்குக் குறித்து தாமாக கூறினால் அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை: ஸ்டாலின் Posted:
Read more ... |
| ஒரு புகைப்படம் : அகதிகளின் விடிவுக்காக உலகம் மீண்டும் ஒரு முறை விழித்துக் கொள்ளட்டும்! Posted:
கொத்துக் கொத்தாய் கடல் காவுகொள்ளும் அகதிகளின் உயிர்களைப் பற்றி இதுவரை கவலைப்படாத எந்தவொரு அரசியல் தலைவர்களையும், அய்லானின் (Aylan) புகைப்படமாவது அசைத்துவிட முயற்சித்தால், அதை அச்சாணியாய் பிடித்துக் கொண்டு அதன் பின்னாள் உலகம் திரள்வதில் தப்பில்லை. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
பருவக்குமரியை பங்கு போட கிளம்பிய கூட்டம் போல ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.










முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.