4TamilMedia செய்திகள் | |
- தசரா பண்டிகையின்போது டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
- நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா சமந்தா உள்ளிட்டவர்கள் வீடுகளில் சோதனை
- ஆழ் அமைதி எனும் அரசியல் அச்சுறுத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- மீண்டும் ரகளை பண்ணும் பாபி சிம்ஹா
- சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா
- ஒபாமா அளித்த இராப்போசனத்தில் மைத்திரி பங்கேற்பு!
- இந்தியாவின் காத்திரமான தலையீட்டின் மூலமே அரசியல் தீர்வைப் பெறமுடியும்: செல்வம் அடைக்கலநாதன்
- முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான கடமை: ரணில் விக்ரமசிங்க
- ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவங்ச
- நம்பகமான கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்; தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட 44 அமைப்புக்கள் கூட்டறிக்கை!
- நீதிபதிகள் வாழ்வு பரிதாபத்துக்கு உரியது:ஹெச்.எல்.தத்து வேதனை
- திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை
- டெல்லியில் உள்ள ஜவகர்லால்நேரு யுனிவர்சிட்டிக்கு நேதாஜி பெயர்: சு.சாமி
- நேதாஜியின் ஆவணங்களை வெளியிட்டது போன்று பழங்கால ஆட்சியின் ஆவணங்களை வெளியிட்டார் மம்தா
- அமெரிக்கத் தீர்மானம் நீதியான விசாரணையை உறுதி செய்யவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
| தசரா பண்டிகையின்போது டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை Posted:
Read more ... |
| நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா சமந்தா உள்ளிட்டவர்கள் வீடுகளில் சோதனை Posted:
Read more ... |
| ஆழ் அமைதி எனும் அரசியல் அச்சுறுத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரங்காற்றுகை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கின் பகுதியொன்று எந்தவித சலனமும் இன்றி ஆழ் அமைதியில் இருப்பது மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' தேவையெனும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை, கிட்டத்தட்ட 'உள்ளக விசாரணை' எனும் நிலைக்குள் அமெரிக்காவினாலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்தினாலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. Read more ... |
| மீண்டும் ரகளை பண்ணும் பாபி சிம்ஹா Posted:
Read more ... |
| சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா Posted:
Read more ... |
| ஒபாமா அளித்த இராப்போசனத்தில் மைத்திரி பங்கேற்பு! Posted:
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சம்பிரதாயபூர்வ இராப்போசன விருந்தினை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அளித்தார். Read more ... |
| இந்தியாவின் காத்திரமான தலையீட்டின் மூலமே அரசியல் தீர்வைப் பெறமுடியும்: செல்வம் அடைக்கலநாதன் Posted: இலங்கையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் காத்திரமான தலையீட்டின் மூலமே தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான கடமை: ரணில் விக்ரமசிங்க Posted:
எதிர்வரும் இரண்டு வருடங்களில் முழுமையான ஜனநாயக சமூகமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான கடமை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவங்ச Posted:
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்பாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் தொடர் கோரிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட 44 அமைப்புக்கள், எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய நம்பகத்தன்மையுள்ள கலப்பு நீதிமன்றங்களினூடு விசாரணைகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. Read more ... |
| நீதிபதிகள் வாழ்வு பரிதாபத்துக்கு உரியது:ஹெச்.எல்.தத்து வேதனை Posted:
Read more ... |
| திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை Posted:
Read more ... |
| டெல்லியில் உள்ள ஜவகர்லால்நேரு யுனிவர்சிட்டிக்கு நேதாஜி பெயர்: சு.சாமி Posted:
Read more ... |
| நேதாஜியின் ஆவணங்களை வெளியிட்டது போன்று பழங்கால ஆட்சியின் ஆவணங்களை வெளியிட்டார் மம்தா Posted:
Read more ... |
| அமெரிக்கத் தீர்மானம் நீதியான விசாரணையை உறுதி செய்யவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்ற நிலையில், அமெரிக்கத் தீர்மானம் முன்வைக்கும் உள்ளக விசாரணைப் பொறிமுறை நீதியான விசாரணைகளுக்கான வாய்ப்புக்களை உறுதி செய்யவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தசரா பண்டிகை கொண்டாட்டங்களில் இருக்கும்போது ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாக டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா சமந்தா உள்ளிட்டவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் ஒரு சேனல் நடத்திய அவார்டு விழாவில் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த வில்லன் விருது தரப்பட்டது.
சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா வருகின்றன என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.



நீதிபதிகள் வாழ்வு பரிதாபத்துக்கு உரியதாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து வேதனை தெரிவித்துள்ளார்.
19 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை இன்று திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ஜவகர்லால்நேரு யுனிவர்சிட்டிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரை சூட்ட வேண்டும் என்று, பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுபிரமணிய சாமி கூறியுள்ளார்.
நேதாஜியின் ஆவணங்களை வெளியிட்டது போன்று பழங்கால ஆட்சியின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் மம்தா பானர்ஜி.