4TamilMedia செய்திகள் | |
- ஐ.நா. பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டது ஏன்?; தஹாம் சிறிசேன தன்னிலை விளக்கம்!
- கவுதமியை வியக்கிறார் திரிஷா
- ஆடி கார் நிறுவனமும் முறைகேடா?
- எல்லைப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் இல்லை:ராஜீவ் சுக்லா
- த.தே.கூ மகிழ்ச்சியாக இருப்பது நாட்டுக்கு அச்சுறுத்தலானது: உதய கம்மன்பில
- சிறு குறு நகரங்களில் வசிக்கும் மக்களிடமும் வருமான வரி வசூலிக்க முடிவு
- ஹஜ் புனித பயணத்தில் பத்து தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் பலி
- மோடியின் அம்மா செண்டிமெண்ட் நாடகம்:ஆனந்த் ஷர்மா
- நிலக்கரி சுரங்க ஏல முறைகேடு விவகாரம் தொடர்பாக மன்மோகனிடம் விசாரணை தேவையில்லை:சிபிஐ
- ராகுல்காந்தி அமெரிக்கா போனது ஏன் என்கிற மர்மம் உடைப்பட்டது!
- மைத்திரி- ஒபாமா கைலாகு!
- யுத்தம் பற்றிய பெரும் பொறுப்பை புலிகளும், பிரபாகரனும் ஏற்க வேண்டும்: ரணில் விக்ரமசிங்க
- இலங்கை மீதான வலுவான சர்வதேச பிரசன்னத்தை ஐ.நா. தீர்மானம் உறுதி செய்ய வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு அம்மா செல்போன்:ஜெயலலிதா
- இன்று காவிரி மேலாண்மைக் குழுக் கூடியது.
- ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் சில்லறை விலை நேரடி இறக்குமதிக்கு வரியா?
- இன்று உலக நாய்கள் தினம்
- புதிய அரசியலமைப்பினூடு நாட்டின் சுதந்திரமும், மனித உரிமைகளும் காக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன
- இலங்கை கடற்படை மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களில் படகில் இருந்த ஒரு மீனவர் கடலில் விழுந்து காணவில்லை
- குஜராத்தில் நடைப்பெற்ற ஆன்மீக விழாவில் பாஜக எம்ல்ஏ பணக்கட்டுக்களை வாரியிறைத்துக் கொண்டாட்டம்
| ஐ.நா. பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டது ஏன்?; தஹாம் சிறிசேன தன்னிலை விளக்கம்! Posted:
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் அரச குழுவில், ஜனாதிபதியின் புதல்வரான தஹாம் சிறிசேன பங்கெடுத்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. Read more ... |
| Posted: |
| Posted:
Read more ... |
| எல்லைப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் இல்லை:ராஜீவ் சுக்லா Posted:
Read more ... |
| த.தே.கூ மகிழ்ச்சியாக இருப்பது நாட்டுக்கு அச்சுறுத்தலானது: உதய கம்மன்பில Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருப்பதானது நாட்டுக்கும், அரசாங்கத்திற்கும் அச்சுறுத்தலானது என்று தூய ஹெல உறுமய கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். Read more ... |
| சிறு குறு நகரங்களில் வசிக்கும் மக்களிடமும் வருமான வரி வசூலிக்க முடிவு Posted:
Read more ... |
| ஹஜ் புனித பயணத்தில் பத்து தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் பலி Posted:
Read more ... |
| மோடியின் அம்மா செண்டிமெண்ட் நாடகம்:ஆனந்த் ஷர்மா Posted:
Read more ... |
| நிலக்கரி சுரங்க ஏல முறைகேடு விவகாரம் தொடர்பாக மன்மோகனிடம் விசாரணை தேவையில்லை:சிபிஐ Posted:
Read more ... |
| ராகுல்காந்தி அமெரிக்கா போனது ஏன் என்கிற மர்மம் உடைப்பட்டது! Posted:
Read more ... |
| Posted:
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் கைலாகு செய்யும் படமொன்று வெளியாகியுள்ளது. Read more ... |
| யுத்தம் பற்றிய பெரும் பொறுப்பை புலிகளும், பிரபாகரனும் ஏற்க வேண்டும்: ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலான பெரும் பொறுப்பை தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரனும் ஏற்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இலங்கையின் உள்நாட்டு மோதல்களில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் சர்வதேசத்தின் வலுவான பிரசன்னத்தை உறுதி செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது. Read more ... |
| மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு அம்மா செல்போன்:ஜெயலலிதா Posted:
Read more ... |
| இன்று காவிரி மேலாண்மைக் குழுக் கூடியது. Posted: |
| ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் சில்லறை விலை நேரடி இறக்குமதிக்கு வரியா? Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| புதிய அரசியலமைப்பினூடு நாட்டின் சுதந்திரமும், மனித உரிமைகளும் காக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன Posted:
புதிய அரசியலமைபு ஒன்றினூடு நாட்டின் சுதந்திரமும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் காக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை கடற்படை மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களில் படகில் இருந்த ஒரு மீனவர் கடலில் விழுந்து காணவில்லை Posted:
Read more ... |
| குஜராத்தில் நடைப்பெற்ற ஆன்மீக விழாவில் பாஜக எம்ல்ஏ பணக்கட்டுக்களை வாரியிறைத்துக் கொண்டாட்டம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒரு காலத்திலும் காஸ்ட்யூம் விஷயத்தில் எது பற்றியும் கண்டு கொள்ள மாட்டார் த்ரிஷா.
ஆடி கார் தயாரிப்பு நிறுவனமும் மாசற்ற புகை என்று கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு எல்லைப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் இல்லை என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறயுள்ளார்.
சிறு கிராமங்கள் உட்பட, சிறு குறு நகரங்களில் வசிக்கும் மக்களிடமும் வருமான வரியை வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அத்துறையை சேர்ந்த அனிதா கபூர் தெரிவித்துள்ளார்.
ஹஜ் புனித பயணத்தின்போது நடப்பெற்ற கல்லெறி நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி பத்து தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடியின் அம்மா செண்டிமெண்ட் நாடகம் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுள் ஒருவருமான ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஏல முறைகேடு விவகாரம் தொடர்பாக மன்மோகனிடம் விசாரணை தேவையில்லை சிபிஐ போலீசார் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீரென்று அமெரிக்கா போனது ஏன் என்கிற மர்மம் உடைப்பட்டது.


மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு அம்மா செல்போன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மைக் குழுக் கூடியது.
வெளிநாடுகளிலிருந்து ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் மட்டும் சில்லறை விலை கட்டுப்பாட்டில், நேரடி இறக்குமதிக்கு வரியா என்கிற கேள்வி நீதிமன்றத்தில் எழுந்துள்ளது.
இன்று நாடெங்கும் உலக நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.நாய்க்கடி, வெறிநாய்க்கடி உள்ளிட்ட விழிப்புணர்வுகள் குறித்தும் மருத்துவர்கள் கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர்.
கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் படகின்மீது மோதிய இலங்கை கடற்படையினரால் கடலில் விழுந்த ஒரு மீனவரைக் காணவில்லை.
குஜராத்தில் நடைப்பெற்ற ஆன்மீக விழாவில் பாஜக எம்ல்ஏ ஒருவர் பணக்கட்டுக்களை வாரியிறைத்துக் கொண்டாடி உள்ளார்.