4TamilMedia செய்திகள் | |
- 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பர் 20ஆம் திகதி!
- இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காலூன்ற வாய்ப்பில்லை:ராஜ்நாத் சிங்
- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை பதவி நீக்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி
- பேஸ்புக் தலைமையகத்தில் மோடி; தாயைப் பற்றி பேசும் போது கண் கலங்கினார்!
- உனக்கென்ன வேணும் சொல்லு- விமர்சனம்
- மைத்திரி- ஜோன் கெரி சந்திப்பு!
- நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலுக்கு நோட்டீஸ்:சரத் குமார்
- ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மைத்திரி இணைக்கம்; பான் கீ மூனிடம் உறுதி!
- மூன்று விசேட குழுக்களினூடு உள்ளக விசாரணை; சர்வதேச விசாரணை கிடையாது: ரணில் விக்ரமசிங்க
- தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ‘எதிர்ப்பு அரசியல்வாதி’ என்கின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்
- சிவகார்த்திகேயனுக்கு அடி விழுந்தது - கமல் ரீயாக்ஷன் என்ன?
- சஜின் வாஸ் அரச சாட்சியாகின்றார்; மஹிந்தவுக்கு சிக்கல்?!
- இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறும் சாத்தியம்!
| 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பர் 20ஆம் திகதி! Posted:
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காலூன்ற வாய்ப்பில்லை:ராஜ்நாத் சிங் Posted:
Read more ... |
| இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை பதவி நீக்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி Posted:
வட்டி விகிதம் குறைக்கப்படாத பட்சத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை, அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். Read more ... |
| பேஸ்புக் தலைமையகத்தில் மோடி; தாயைப் பற்றி பேசும் போது கண் கலங்கினார்! Posted:
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கபேர்க்கின் அழைப்பை ஏற்று பேஸ்புக் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். Read more ... |
| உனக்கென்ன வேணும் சொல்லு- விமர்சனம் Posted:
Read more ... |
| மைத்திரி- ஜோன் கெரி சந்திப்பு! Posted:
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலுக்கு நோட்டீஸ்:சரத் குமார் Posted:
Read more ... |
| ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மைத்திரி இணைக்கம்; பான் கீ மூனிடம் உறுதி! Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்படும் தீர்மானத்தின் பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதி வெளியிட்டுள்ளார். Read more ... |
| மூன்று விசேட குழுக்களினூடு உள்ளக விசாரணை; சர்வதேச விசாரணை கிடையாது: ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ‘எதிர்ப்பு அரசியல்வாதி’ என்கின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளில் தவறுகள் காணப்படும் போது, அதைச் சுட்டிக்காட்டினால் எதிர்ப்பு அரசியல்வாதி என்று அடையாளப்படுத்துகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சிவகார்த்திகேயனுக்கு அடி விழுந்தது - கமல் ரீயாக்ஷன் என்ன? Posted:
Read more ... |
| சஜின் வாஸ் அரச சாட்சியாகின்றார்; மஹிந்தவுக்கு சிக்கல்?! Posted:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, அரச தரப்பு சாட்சியாக மாறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more ... |
| இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறும் சாத்தியம்! Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரும் அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறும் சாத்தியமுள்ளதாக தெரிகின்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காலூன்ற வாய்ப்பில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சீசனுக்கு வந்திருக்கும் மற்றுமொரு ‘ஆவ்’வி படம் என்று அலட்சியமாக ஒதுங்கிப் போய்விட முடியாது. ‘அவியில் பொறியல்’ சமாச்சாரங்களை தவிர வேறொன்றும் தெரியாத நமக்கு, ‘மனவியல் உளவியல்’ என்று இவர்கள் காட்டும் இன்னொரு உலகம் வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.
நடிகர் எஸ்.வி.சேகர், விஷால் இருவரும் என்னைப்பற்றி அவதூறு செய்திகள் பரப்பி வருவதற்காக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்று இப்போதைய நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் சட்டபேரவை உறுப்பினருமான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.


ரசிகர்கள் தொல்லை பொறுக்க மாட்டாமல் பொதுவான இடங்களில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு, ஜிம் பாய்ஸ் துணையோடு வர ஆரம்பித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
