4TamilMedia செய்திகள் | |
- ‘திலீபன்’ எனும் பேரொளி!
- இந்தியா தலையிட்டிருந்தால் இறுதி மோதல்களில் 40,000 பேரைக் காப்பாற்றியிருக்கலாம்: நவி பிள்ளை
- அமெரிக்கத் தீர்மானத்தினூடு சர்வதேச அழுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது: ராஜித சேனாரத்ன
- இலங்கை மீதான அமெரிக்காவின் 20 அம்சங்கள் அடங்கிய ஐ.நா. தீர்மானம்! (முழுமையான வடிவம் இணைக்கப்பட்டுள்ளது)
- இலங்கை மீதான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தை த.தே.கூ வரவேற்றுள்ளது!
| Posted:
பாரம்பரிய பூமியான வடக்கு- கிழக்கில் தனி ஈழ அரசு நிறுவப்பட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் பெரும் கனவை தன்னோடு சுமந்த திலீபன் எனும் ‘தியாகம்’ உடல்மரித்து இன்றோடு 28 ஆண்டுகளாகின்றது. Read more ... |
| இந்தியா தலையிட்டிருந்தால் இறுதி மோதல்களில் 40,000 பேரைக் காப்பாற்றியிருக்கலாம்: நவி பிள்ளை Posted: இலங்கையின் இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் இந்தியா உரிய முறையில் தலையிட்டிருந்தால், 40,000 பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்கத் தீர்மானத்தினூடு சர்வதேச அழுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது: ராஜித சேனாரத்ன Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தினூடு சர்வதேச விசாரணை என்ற அழுத்தமும், கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் பங்களிப்போடு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் 20 அம்சங்களை உள்ளடக்கிய அமெரிக்காவின் தீர்மான திட்ட வரைபு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. Read more ... |
| இலங்கை மீதான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தை த.தே.கூ வரவேற்றுள்ளது! Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தின் திட்ட வரைபினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



