4TamilMedia செய்திகள் | |
- ஏனாதிநாத நாயனார்
- விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கும்
- மைத்திரி அமெரிக்கா பயணம்; ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுவார்!
- ஊழல் மோசடி விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பு!
- தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர்
- இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க கடிதம்:ஜெயலலிதா
- புது சங்கம் வேலைக்கு ஆகாது?
- சோம்நாத் பார்த்தி சரணடைய வேண்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்
- பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் பயணமாக அயர்லாந்து அமெரிக்கா புறப்பட்டார்
- தூங்கும் விசாரணைகளை நோக்கிய நகர்வுகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- போரால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கினை துரிதமாக கட்டியெழுப்ப வேண்டும்: மாவை சேனாதிராஜா
- ஐ.நா. விசாரணை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
- அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு: பா.டெனீஸ்வரன்
- சுயாதீன உள்ளகப் பொறிமுறையூடாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க
- சர்வதேச சமாதான தினத்தில் பூகோள அமைதிக்கு அழைப்பு விடுத்தார் பான் கீ மூன்!
- புர்கினா ஃபசோ தலைநகர் ஔகாடௌகௌ இல் இராணுவம் பிரவேசம்
- புதிய இரு சக்கர மோட்டார் வாகன விற்பனையில் இரண்டு ஹெல்மெட் இலவசமாக கொடுக்கப்படுகிறதா?
- விஷ்ணுப் பிரியாவின் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆர்ப்பாட்டம்:இவிகேஎஸ்
- உள்ளாட்சித் தேர்தலுக்கு படிப்பு அவசியமா?:ஹரியானா நீதிமன்றம்
- டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி
- ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்!
- அவசர அவசரமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு
- அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தினால் அனுமதி!
- சிரியாவில் டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பைத் தொடங்கியது ரஷ்யா
- சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்று நீதியரசர் சொல்லவில்லை:ஜெயலலிதா
| Posted:
திருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர். Read more ... |
| விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கும் Posted:
Read more ... |
| மைத்திரி அமெரிக்கா பயணம்; ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுவார்! Posted:
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை பகல் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார். Read more ... |
| ஊழல் மோசடி விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பு! Posted:
முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவை பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று புதன்கிழமை சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் Posted:
Read more ... |
| இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க கடிதம்:ஜெயலலிதா Posted:
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா. Read more ... |
| Posted: |
| சோம்நாத் பார்த்தி சரணடைய வேண்டும்:அர்விந்த் கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் பயணமாக அயர்லாந்து அமெரிக்கா புறப்பட்டார் Posted: |
| தூங்கும் விசாரணைகளை நோக்கிய நகர்வுகள்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தன்னுடைய விசாரணை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அந்த விசாரணை அறிக்கை, பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்புக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கை அரசாங்கத்துக்கும், தலையீட்டு அரசியல் செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பகுதி பகுதியாக சாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கொள்ளப்பட்டது. இவற்றைத் தாண்டி, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு சிறப்பு கலப்பு நீதிமன்றங்களினூடு (உள்ளக) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற தன்னுடைய பரிந்துரையை அந்த அறிக்கை முன்மொழிந்திருக்கின்றது. Read more ... |
| போரால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கினை துரிதமாக கட்டியெழுப்ப வேண்டும்: மாவை சேனாதிராஜா Posted:
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு: பா.டெனீஸ்வரன் Posted:
நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில், அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சுயாதீன உள்ளகப் பொறிமுறையூடாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க Posted:
உண்மையைக் கண்டறிதல், நியாயத்தை நிலைநாட்டுதல், கடந்த கால சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்தல், இழப்பீடு வழங்குதல் போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுயாதீனமானதும் நம்பகரமானதுமான அதிகாரமுள்ள பொறிமுறைகளை தேசிய ரீதியில் ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச சமாதான தினத்தில் பூகோள அமைதிக்கு அழைப்பு விடுத்தார் பான் கீ மூன்! Posted: |
| புர்கினா ஃபசோ தலைநகர் ஔகாடௌகௌ இல் இராணுவம் பிரவேசம் Posted:
புர்கினா ஃபசோவில் அண்மையில் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்து அதிபர் பதவி இறக்கப் பட்டதுடன் அவர் கைது செய்யப் பட்டும் இருந்தார். Read more ... |
| புதிய இரு சக்கர மோட்டார் வாகன விற்பனையில் இரண்டு ஹெல்மெட் இலவசமாக கொடுக்கப்படுகிறதா? Posted:
புதிய இரு சக்கர மோட்டார் வாகன விற்பனையில் இரண்டு ஹெல்மெட் இலவசமாக கொடுக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| விஷ்ணுப் பிரியாவின் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆர்ப்பாட்டம்:இவிகேஎஸ் Posted: காவல் அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். Read more ... |
| உள்ளாட்சித் தேர்தலுக்கு படிப்பு அவசியமா?:ஹரியானா நீதிமன்றம் Posted:
உள்ளாட்சித் தேர்தலுக்கு படிப்பு அவசியமா என்கிற வழக்கு நிலுவையில் உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைத்துள்ளது ஹரியானா அரசு. Read more ... |
| டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி Posted: |
| ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்! Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். Read more ... |
| அவசர அவசரமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு Posted:
அவசர அவசரமாக இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. Read more ... |
| அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தினால் அனுமதி! Posted:
அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான அங்கீகாரத்தினை பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது. Read more ... |
| சிரியாவில் டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பைத் தொடங்கியது ரஷ்யா Posted:
சிரியாவில் ISIS இன் இலக்குகளைக் கண்காணிப்பதற்கு ஆளில்லா விமானமான டிரோன்களைப் பயன்படுத்த ரஷ்யா ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் இருவர் செய்தி வெளியிட்டுள்ளனர். Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்று நீதியரசர் சொல்லவில்லை:ஜெயலலிதா Posted:
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்று தலைமை நீதியரசர் சொல்லவில்லை என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என்று, தென் மண்டல தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவி லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.
லிங்கா புகழ் சிங்காரவேலன் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் துவங்கிவிட்டார்.
டெல்லி மாநில முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் பயணமாக இன்று அயர்லாந்து அமெரிக்கா புறப்பட்டார்.













