Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மதுரையில் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தை நான்காவது நாளாக தோண்டும் பணி

Posted:

மதுரையில் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தை 4 வது நாளாக தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும்: மதுரை ஆதீனம்

Posted:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து தூக்கிலிட வேண்டும் என்று மதுரை ஆதீனம் அருணகிரி தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. விசாரணை அறிக்கையை சந்திரிக்கா தலைமையிலான சு.க. குழு ஆராய்கிறது!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் பின் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது. 


Read more ...

காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் தற்கொலைக் குறித்து சிபிசிஐடி விசாரணை

Posted:

நேற்று முன்தினம் தற்கொலை செய்துக்கொண்ட காவல்துறை அதிகாரி விஷ்ணுப் பிரியாவின் தற்கொலைக் குறித்து சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read more ...

அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவை வல்லரசாக்க முடியும்:கமல் ஹாசன்

Posted:

அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.


Read more ...

இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள இலங்கை மீனவர்கள் மறுப்பு

Posted:

இந்திய-இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள இலங்கை மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Read more ...

சென்னையை அடுத்த வண்டலூரில் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா

Posted:

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.


Read more ...

விஷாலுக்கு இதுவும் வேணும்... இன்னும் வேணும்!

Posted:

சுமார் நாற்பது கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம் விஷாலுக்கு.


Read more ...

இந்தியா-இலங்கை இடையேயான சாலைப் போக்குவரத்துத் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை

Posted:

இந்தியா-இலங்கை இடையேயான சாலைப் போக்குவரத்துத் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைப்பெறும் என்று தெரிய வருகிறது.


Read more ...

தீர்வு கிடைக்கும் வரை நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது; முன்னேற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, உரிய திட்டங்களுக்கு அமைய உள்நாட்டு- வெளிநாட்டு உறவுகளின் உதவியுடன் முன்னேற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இம்மாத இறுதிக்குள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் சாத்வீகப் போராட்டம்: அரசியல் கைதிகளின் ...

Posted:

வழக்கு விசாரணைகளின்றி நீண்ட காலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) விடுதலை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அந்தக் கைதிகளையும் உள்ளடக்கி சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளது. 


Read more ...

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை; சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு- அம்பாறை ஆயர்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைகளில் நம்பிக்கையில்லை. ஆகவே, சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு- அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார். 


Read more ...

தென் ஆபிரிக்காவை தோற்கடித்த ஜப்பான் : ரக்பி உலக கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்!

Posted:

இங்கிலாந்தில் தொடங்கியுள்ள உலக கோப்பை ரக்பி 2015 போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் ராக்பி ஜாம்பவான்களில் ஒன்றான தென் ஆபிரிக்காவை தோற்கடித்து ஜப்பான் புதிய வரலாறு படைத்துள்ளது.


Read more ...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத் தலைவர் ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம்!

Posted:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.


Read more ...

விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார்: சரத் பொன்சேகா

Posted:

இறுதி மோதல்களில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றமும் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அது தொடர்பிலான எந்த விசாரணையையும் எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களை மாற்றாது வைத்திருக்கும் எகிப்து அதிபர் அல் சிசி

Posted:

அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் எகிப்தில் நிறுவப் பட்ட புதிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களின் பதவியை மாற்றாது அதே இடத்தில் அவர்களை நியமித்துள்ளார் எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டா அல் சிசி.


Read more ...

யேமெனின் சவுதி பகுதியில் ஹௌத்திக்களில் பீரங்கித் தாக்குதலில் இந்தியர் பலி!:இருவர் காயம்

Posted:

யேமெனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதலுக்குப் பதிலாக ஹௌத்திப் போராளிகள் சவுதி அரேபியாவை ஒட்டி அமைந்துள்ள ஜிசான் பகுதியிலுள்ள சம்தா என்ற வைத்தியசாலை மீது வெள்ளிக்கிழமை நடத்திய பீரங்கிக் குண்டுத் தாக்குதலில் ஒரு இந்தியர் அடங்கலாக 4 பேர் பலியானதுடன் மேலும் இரு இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™