Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம்

Posted:

10 நாள் சுற்றுப் பயணமாக முதன் முறையாக போப் பிரான்சிஸ் அமெரிக்கா மற்றும் கியூபாவுக்குச் சென்றுள்ளார்.


Read more ...

அந்த பெரிய்ய படத்துக்கு அவங்கதான் பைனான்ஸ்?

Posted:

காதை கிட்டக் கொடுங்க.... தி.நகரிலிருக்கும் பிரமாண்ட நிறுவனம் ஒன்று நைசாக சினிமாவுக்குள் நுழைகிறது.


Read more ...

அதிகாரத்தை பகிர்வதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: மனோ கணேசன்

Posted:

நாட்டின் நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை த.தே.கூ எதிர்க்கட்சியிலேயே இருக்கும்: இரா.சம்பந்தன்

Posted:

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலேயே இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க புதிய சட்டங்கள்: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் இலங்கை உறுதியளித்துள்ளது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி அமெரிக்கா செல்கிறார்; ஒபாமாவையும் சந்திப்பார்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 


Read more ...

இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்கள்; ஜெனீவாவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு!

Posted:

இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இன்னமும் செயற்படுகின்றன என்றும், அவை தொடர்பிலான விடயங்கள் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சார்பாக நடத்தப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கூட்டங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


Read more ...

சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்ளக விசாரணை; இலங்கை தொடர்பிலான அமெரிக்கத் தீர்மானத்தில் ...

Posted:

இலங்கையின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை செயற்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

விஷ்ணுப் பிரியாவின் தற்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வரின் பதில் என்ன?:மு.கருணாநிதி

Posted:

திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு முதல்வர் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.


Read more ...

ஆவின் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய பரிசுப் பெட்டகம்

Posted:

நுகர்வோர் பயனடையும் விதத்தில் ஆவின் பால் நிறுவனம் புதிய பரிசுப் பெட்டகம ஒன்றை இன்று முதல் விற்பனைக்கு விட்டுள்ளது.


Read more ...

லலித் மோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பங்குதாரராக விரும்பினாரா?

Posted:

லலித் மோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பங்குதாரராக விரும்பினார் என்றும், இதற்கான ரகசிய ஒப்பந்தத்தை பிரீத்தி ஜிந்தாவுடன் அவர் செய்துக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இந்த நேரத்தில்தான் தொண்டர்கள் சுறுசுறுப்புடன் வேற்றுமை பாராமல் இயங்க வேண்டும்:கருணாநிதி

Posted:

வெற்றி பெற சரியான தருணமான இந்த நேரத்தில்தான் தொண்டர்கள் சுறுசுறுப்புடன் வேற்றுமை பாராமல் இயங்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™