Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சி.வி.விக்னேஸ்வரனை அகற்றுவதற்கான முனைப்புக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்தி பதற்றமான அரசியல் சூழ்நிலையொன்றை, தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் சில தரப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து, எப்பாடுபட்டாவது சி.வி.விக்னேஸ்வரனை அகற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களை முன்னெடுக்கும் தரப்புக்களிடம் வெளிப்படுவது அதுதான். 


Read more ...

திறனற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு:மத்திய அரசு

Posted:

திறனற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


Read more ...

இந்தியா-அமெரிக்கா இடையே கூடுதல் பொருளாதார வர்த்தக முதலீடு: அருண்ஜெட்லி

Posted:

இந்தியா-அமெரிக்கா இடையே கூடுதலாக பொருளாதார வர்த்தக முதலீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

பத்தாயிரம் பேருக்கு தொழில் நுட்பப் பயிற்சி:கமல்ஹாசன்

Posted:

இந்தியா முழுக்க பத்தாயிரம் சினிமா தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தொழில் நுட்ப மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.


Read more ...

பிரதமரின் மங்கி பாத் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க கோரிக்கை:காங்கிரஸ்

Posted:

பிரதமரின் மங்கி பாத் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க உள்ளன.


Read more ...

தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய ஒரு லிட்டர் தண்ணீரைக் கூட கேரள அரசு நிறுத்தாது:உம்மன் சாண்டி

Posted:

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரில் ஒரு லிட்டர் தண்ணீரைக் கூட கேரள அரசு நிறுத்தாது என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உறுதி அளித்துள்ளார்.


Read more ...

மதிமுகவில் இருந்து நிர்வாகிகளை இழுக்க திமுக சதி:வைகோ

Posted:

மதிமுகவில் இருந்து நிர்வாகிகளையும் முக்கியமானவர்களையும் இழுக்க திமுக சதி செய்கிறது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


Read more ...

இலங்கையில் நடைப்பெற்ற போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை:தமிழக சட்டப்பேரவை

Posted:

இலங்கையில் நடைப்பெற்ற போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த ஐநாவை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Read more ...

கலகலக்க வைத்த கவுண்டமணி

Posted:

சமீபத்தில் கவுண்டமணியை சந்திக்க போயிருந்தார் ஒரு இயக்குனர்.


Read more ...

மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் தொள்ளாயிரம் பக்க அறிக்கையில் இரு நூற்று நாற்பத்தேழு பக்கங்கள் ...

Posted:

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் தொள்ளாயிரம் பக்க அறிக்கையில் இரு நூற்று நாற்பத்தேழு பக்கங்கள் மட்டுமே சட்டபேரவையில் தாக்கலானது என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் மங்கள சமரவீர பொய் கூறியிருக்கின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

நல்லாட்சியென்று கூறிக் கொள்ளும் புதிய அரசாங்கம் தமிழ் மக்களை இன்னமும் இராணுவ ஆட்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கான வழி செய்யப்பட வேண்டும்: ரணிலிடம் மோடி வலியுறுத்தல்!

Posted:

இலங்கையில் தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கான வழிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

இன முரண்பாடுகளுக்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதனூடு தீர்வு: இந்திய விஜயத்தில் ரணில் ...

Posted:

இலங்கையில் நீடித்து வரும் இன முரண்பாடுகளுக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதனூடு தீர்வினைக் காண்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை தொடர்பிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை இன்று வெளியீடு!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை இன்று புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. 


Read more ...

சர்வதேசத்துக்கு ஒன்றையும் நாட்டு மக்களுக்கு இன்னொன்றையும் அரசாங்கம் கூறுகின்றது: உதய கம்மன்பில

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் சர்வதேசத்துக்கு புதிய வாக்குறுதிகளையும், நாட்டுக்கு மக்களுக்கு வேறு மாதிரியான செய்திகளையும் கொடுத்து வருகின்றது என்று பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


Read more ...

ஷைட்டிக்களின் மசூதி மீது குண்டுத் தாக்குதல் நடத்திய 7 பேருக்கு குவைத்தில் மரண தண்டனை!

Posted:

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி குவைத்தில் ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளி வாசல் ஒன்றின் மீது தொடுக்கப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரு இந்தியர்கள் உட்பட 26 பேர் கொல்லப் பட்டிருந்தனர்.


Read more ...

நேபாளத்தை இந்து சாம்ராஜ்ஜியமாக பிரகடனம் செய்ய மறுத்த சட்டம்!:வன்முறை வெடிப்பு

Posted:

நேபாளத்தை இந்து சாம்ராஜ்ஜியமாக அறிவிக்கக் கோரி அந்நாட்டு அரசியல் நிர்ணய சபையில் மும்மொழியப் பட்ட புதிய தீர்மானத்தை அந்நாடு நிராகரித்ததை அடுத்து திங்கட்கிழமை இரவு அங்கு சிறியளவில் வன்முறை வெடித்திருந்தது.


Read more ...

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு!

Posted:

இன்று செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னால் தகவற் தொடர்புத் துறை அமைச்சர் மால்கம் டர்ன்புல் பதவியேற்றுள்ளார்.


Read more ...

கர்நாடகாவுக்கு குடிநீருக்கு மட்டுமே அணைகளில் தண்ணீர் உள்ளது: கர்நாடக அரசு

Posted:

கர்நாடகாவில் பருவமழை பொய்த்துப் போனதால் அணைகளில் தேவையான குடிநீர் மட்டுமே உள்ளது என்று. கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.


Read more ...

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சென்னையை அலங்கரித்த அரசால் நூலகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி ...

Posted:

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சென்னையை அலங்கரித்த தமிழக அரசால் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

த.தே.கூ.வுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தேவை சிலருக்கு உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும், அதன் தலைவர்களுக்கும் முரண்பாடுகள் மற்றும் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு இருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தோனி மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted:

தோனியை கடவுள் போல சித்தரித்து ஒரு வார இதழின் அட்டைப்படத்தில் வெளிவந்த படம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.


Read more ...

ராபர்ட் வதேரா விமானப் போக்குவரத்துத் துறைக்கு கடிதம் எழுதலாம்

Posted:

விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்துவதுக் குறித்து ராபர்ட் வதேரா விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™