Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டைரக்டரை கலாய்த்த கவுண்டமணி

Posted:

கவுண்டமணி ஹீரோவாக நடித்த 49 ஓ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.


Read more ...

புருண்டியில் இராணுவத் தளபதி மீது கொலை முயற்சி!:6 பேர் பலி

Posted:

புருண்டியின் தலைநகர் புஜும்புராவில் அந்நாட்டு இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ப்ரைம் நியொங்கபோ பயணித்த இராணுவ வாகனப் பேரணி மீது வெள்ளிக்கிழமை காலை மர்ம நபர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் தப்பிய போதும் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

த.தே.கூ.வுக்குள் உள்ள சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி குளிர்காய சிலர் முயற்சிக்கின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி அதில் குளிர்காய சிலர் முயற்சிக்கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக ரோசி சேனநாயக்க நியமனம்!

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பேச்சாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் பிரதித் தலைவராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை தமிழரசுக் கட்சியின் தலைமையும் வழங்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்பட்டால் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். அதுபோல, நீதியான விசாரணையும் இடம்பெறாது. அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணை எனும் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க வேண்டும். அதற்கு, தமிழரசுக் கட்சியின் தலைமையும் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் த.தே.கூ.வினர் ஜெனீவா பயணம்!

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரையின் 30வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜெனீவா சென்றுள்ளது. 


Read more ...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

Posted:

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தம் கை எழுத்து

Posted:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தம் இன்று கை எழுத்தானது.


Read more ...

திரையரங்குகள் உள்ளே தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனில் தூய குடிநீர் தர வேண்டும்

Posted:

திரையரங்குகள் உள்ளே தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனில் தூய குடிநீர் தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ராமேஸ்வரத்தில் அதிவேகமாக வீசிவரும் சூறைக்காற்று:மீன்பிடிக்க செல்லத் தடை

Posted:

ராமேஸ்வரத்தில் அதிவேகமாக வீசிவரும் சூறைக்காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகாது எனும் தேசிய சட்ட ஆணையத்தின் பரிந்துரைக்கு ஐ.நா பாராட்டு

Posted:

கைதிகளின் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது தீர்வாகாது என்று சமீபத்தில் தேசிய சட்ட ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய பரிந்துரைக்கு ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.


Read more ...

மதுரை மேலவளைவில் நரபலியா?:சகாயம் ஐ.ஏ.எஸ் ஆய்வு

Posted:

மதுரை மேலவளைவில் மனம் நலம் குன்றியவர்களை நரபலி கொடுத்துள்ள புகார் வந்தது.


Read more ...

கர்நாடக அமைச்சரவையை விரிவுப்படுதத் திட்டம்:சித்தாராமையா

Posted:

கர்நாடக அமைச்சரவையை விரிவுப்படுதத் திட்டமிட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.


Read more ...

முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்தப் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

Posted:

முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்தப் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது தமிழக அரசு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™