Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பேய் படங்களாக வாங்கிக் குவிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்

Posted:

ஆவிக்கும் உடுக்கைக்கும்தான் அத்தனை பொருத்தமும்! அப்படியொரு உடுக்கையாகியிருக்கிறார் அமரர் இராம.நாராயணனின் மகன் முரளி.


Read more ...

பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயபூர்வமாக நம்பிக்கை ஏற்படுத்தாத எந்த விசாரணைக்கும் மதிப்பிருக்காது: கெலம் மக்ரே

Posted:

சர்வதேச அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்கான விசாரணையே தேவை. பாதிக்கப்பட்டவர்களிடையே இதயபூர்வமாக நம்பிக்கை ஏற்படுத்தாத எந்த விசாரணைக்கும் மதிப்பிருக்காது என்று பிரித்தானிய ஊடகவியலாளரும், ஆவணப்பட இயக்குனருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். 


Read more ...

நான் அத்வானியின் ஆதரவாளன் என்பதால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளேன்: சத்ருஹன் சின்ஹா

Posted:

நான் அத்வானியின் ஆதரவாளன் என்பதை வெளிப்படையாக கூறியதால் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன் என்று பாஜக எம்பி சத்ருஹன் சின்ஹா கூறியுள்ளார். 


Read more ...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்தார் கமல்ஹாசன்!

Posted:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார். 


Read more ...

மாநில உள்துறை அமைச்சகத்தில் உள்ள நேதாஜி தொடர்பிலான ஆவணங்கள் 18ஆம் திகதி வெளியிடப்படும்: மம்தா

Posted:

வருகிற பதினெட்டாம் திகதி மாநில உள்துறை அமைச்சகத்தில் உள்ள நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 


Read more ...

இலங்கை தொடர்பிலான ஐ.நா. அறிக்கை வெளியான பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை: இரா.சம்பந்தன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட்ட பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்க தொடர்பில் சிந்திக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளனர். 


Read more ...

முரண்பாடுகள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோரப்படும்: இரா.சம்பந்தன்

Posted:

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சவுதி அரேபியா மக்கா பள்ளிவாசல் விபத்து; 107 பேர் பலி, 200க்கு மேற்பட்டோர் படுகாயம்!

Posted:

 

சவுதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள அல்-மஸ்ஜித் அல்-ஹரம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பாரந்தூக்கி (crane ) உடைந்து விழுந்ததில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

சர்வதேச விசாரணை நடத்தப்படாது: ருவான் விஜேயவர்த்தன

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவையொன்று இல்லை. நீதியான உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

பாப்பரசர் பிரான்சிஸ் விஜயத்தை முன்னிட்டு 3522 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குகின்றது கியூபா

Posted:

பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி கரீபியன் நாடான கியூபாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற் கொள்ளவுள்ளார்.


Read more ...

இன்று செப்டம்பர் 11 தாக்குதலின் 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி!:ISIS உடன் அல்கொய்தா யுத்தப் பிரகடனம்

Posted:

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் நியூயோர்க் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் ஆகியவற்றின் மீது விமானங்களைக் கடத்தித் தாக்குதல் மேற்கொண்டதில் 2996 அப்பாவி மக்கள் கொல்லப் பட்டதன் 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அனுட்டிக்கப் பட்டது.


Read more ...

இந்தியாவிடம் இரண்டாயிரம் தளவாடங்கள் செய்யும் அளவு பொருட்கள் உள்ளன:பாகிஸ்தான்

Posted:

இந்தியாவிடம் 2ஆயிரம் போர் தளவாடங்கள் செய்யும் அளவு பொருட்கள் உள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் அமைச்சரவை ஆலோசனை முடிவை வெளியிட்டுள்ளது.


Read more ...

எல்லையில் முதல் தாக்குதலை நாங்கள் எப்போதும் தொடுக்க மாட்டோம்: ராஜ்நாத் சிங்

Posted:

எல்லையில் முதல் தாக்குதலை இந்தியா ஒருபோதும் தொடுக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

நயன்தாராவை பற்றி இப்படி சொல்லிட்டாரே?

Posted:

ஐயோ பாவம் நயன்தாரா. அந்த வார்த்தையே கேட்டிருந்தால் இன்னும் சுருங்கியிருப்பார்.


Read more ...

விவசாயிகள் தங்களது நிலங்களில் ஐந்தில் ஒரு பங்கில் பருப்பு வகைகளைப் பயிரிட வேண்டும்

Posted:

விவசாயிகள் தங்களது நிலங்களில் ஐந்தில் ஒரு பங்கில் பருப்புவகைகளைப் பயிரிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

இன்று தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஆபரேஷன் ஆம்லா

Posted:

இன்று காலை 6 மணி முதல் தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஆபரேஷன் ஆம்லா திட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கைது செய்ய உத்தரவு

Posted:

இலங்கை கடற்படைக்கு எல்லைத் தாண்டும் தமிழக மீனவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, இலங்கை அமைச்சர் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™