Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியிருந்து யாழ் நோக்கி நடை பயணம்!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடை பணயப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

விஷாலை துரத்தும் பிரச்சனைகள்

Posted:

வவுத்து வலிக்காரன் வெந்தயத் தண்ணிய குடிச்ச மாதிரி, நினைக்கும் போதெல்லாம் குடிக்கிற பிரச்சனையாகிவிட்டது லிங்கா பிரச்சனை.


Read more ...

ஹெல்மெட் அணிவதில் பாரபட்சம் இல்லை:கிருபாகரன்

Posted:

ஹெல்மெட் அணிவதில் இவர்களுக்கு விதிவிலக்கு,இவர்களுக்கு கட்டாயம் என்கிற பாரபட்சம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர்கள் ஆலோசனையில் செய்தியாளர்களுக்கு இடம் இல்லை!

Posted:

இன்று டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ராணுவ படைத் தலைவர்கள் நடத்தும் ஆலோசனையில் பத்திரிகையாளர்களுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18ம் திகதி தேர்தல்!

Posted:

நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கலுக்கானத் திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

தென் மாவட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகள்: ஜெயலலிதா

Posted:

மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


Read more ...

பீகாரில் ஐந்து கட்டங்களாகத் தேர்தல்: நஜீம் ஜைதி

Posted:

பீகார் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெறும் என்று, தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.


Read more ...

மஹிந்தவை முன்னிறுத்தி பிரதியமைச்சர்களுக்கு மைத்திரி விளக்கம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துள் சாதாரண உறுப்பினராக இருக்க முடியுமெனில், முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுக்கு பிரதியமைச்சராக ஏன் இருக்க முடியாது?, அப்படி இருப்பதில் சிக்கல்கள் இருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது!

Posted:

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடவுள்ளது. 


Read more ...

தேசிய அரசாங்கத்தை 2020 வரை யாராலும் அகற்ற முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted:

தேசிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லாட்சியை எந்தவொரு தரப்பினாலும் 2020 வரையில் அகற்ற முடியாது. அதற்கு நாம் சந்தர்ப்பங்களை வழங்க மாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 24 மணி நேரத்துக்குள் இரு பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை!

Posted:

கடந்த 24 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் இரு பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாக பாகிஸ்தான் போலிஸ் அறிவித்துள்ளது.


Read more ...

120 000 மேலதிக அகதிகளை தனது உறுப்பு நாடுகளுக்குப் பகிந்தளிக்க ஐரோப்பிய யூனியன் திட்டம்

Posted:

ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளில் 22 நாடுகளுக்குத் தஞ்சம் தேடி மத்திய தரைக் கடலைக் கடந்து இத்தாலி, கிறீஸ் மற்றும் ஹங்கேரி வாயிலாக உள்நுழைந்துள்ள 120 000 மேலதிக அகதிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு அவ்வமைப்பின் அதிபர் இன்று புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு! (விபரங்கள் இணைப்பு)

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்போடு 91 ஆக அதிகரித்துள்ளது. 


Read more ...

லாஸ் வெகாஸில் ரன்வேயில் தீப்பிடித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!:உயிரிழப்பு தவிர்ப்பு

Posted:

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இலண்டன் நோக்கிப் புறப்படத் தயரான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று லாஸ் வெகாஸ் விமான ஓடு பாதையில் திடீரென தீப்பற்றியது.


Read more ...

ஜி.வி.பிரகாஷ் தேடும் புது ஹீரோயின் அனுஷ்காவாம்?

Posted:

சொல்லி வாய மூடல. அதற்குள் நயன்தாரா ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஆபத்திலிருந்து தப்பிவிட்டார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™