Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புதிய அரசாங்கத்தில் இணைந்து ...” plus 19 more

Tamilwin Latest News: “புதிய அரசாங்கத்தில் இணைந்து ...” plus 19 more

Link to Lankasri

புதிய அரசாங்கத்தில் இணைந்து ...

Posted: 19 Aug 2015 05:32 PM PDT

புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென கண்டி மாவட்டத்தில் வெற்றியீட்டிய முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் ...

Posted: 19 Aug 2015 05:16 PM PDT

புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கலாமென அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்! ...

Posted: 19 Aug 2015 05:11 PM PDT

நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் பெற்றுக் கொள்வதில் நாட்டம் கொண்டுள்ளனர்.

பிரித்தாளும் அரசியலுக்கு இனி ...

Posted: 19 Aug 2015 05:03 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ...

Posted: 19 Aug 2015 04:51 PM PDT

புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின்றி ...

Posted: 19 Aug 2015 04:44 PM PDT

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நாம் அழைப்பு விடுக்கவோ பேச்சுவார்த்தை நடத்தவோ வேண்டிய அவசியமில்லை. நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டு எம்முடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வரும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நான்கு தசாப்த நாடாளுமன்ற ...

Posted: 19 Aug 2015 04:29 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக 38வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கொலையாளிகளை ...

Posted: 19 Aug 2015 04:21 PM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரை உயர்மட்ட அதிகாரிகள் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் நிதர்சனம் ...

Posted: 19 Aug 2015 04:15 PM PDT

விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமான நிதர்சனம் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் அரசாங்கத்தில் தமிழ்த் ...

Posted: 19 Aug 2015 02:24 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் கூடுதலான இடங்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் புதிய அரசாங்கத்தில் இணைய வேண்டுமா என்பது தொடர்பில் பொதுமக்கள் சிலர் அளித்துள்ள கருத்துக்கள் இவை.

பஞ்சாப் அணி வீரர்களை பற்றி ஏதும் ...

Posted: 19 Aug 2015 05:12 AM PDT

பஞ்சாப் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தான் கூறவில்லை என்று அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

முதன்முறையாக 10,000 அடி உயரத்தில் ...

Posted: 19 Aug 2015 02:25 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி முதன்முறையாக இந்திய ராணுவ விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பயிற்சி பெற்றார்.

கோஹ்லிக்கு தொடரும் நெருக்கடி: ...

Posted: 19 Aug 2015 01:55 AM PDT

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் தொடங்குகிறது.

அனுபவத்தால் ஆபத்தான வீரராக ...

Posted: 19 Aug 2015 01:09 AM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் சங்கக்காராவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் தொடர் சொதப்பல்: ...

Posted: 18 Aug 2015 11:48 PM PDT

இந்தியா கடந்த ஒரு வருடத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்லாமல் ஜிம்பாப்வே அணியுடன் மோசமான சாதனையை பகிர்ந்துள்ளது.

சென்னையில் களைகட்டிய திருமண விழா: ...

Posted: 18 Aug 2015 11:23 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சென்னையில் நேற்று நடந்தது.

இலங்கை மீது தாக்குதல்.. ...

Posted: 18 Aug 2015 11:05 PM PDT

இலங்கை அணியின் முன்னணி வீரரான சந்திமாலின் ஓட்ட குவிப்பை தடுக்க புதிய திட்டத்தை பின்பற்றப் போவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் டெஸ்ட் போட்டிகளில் ...

Posted: 18 Aug 2015 06:55 AM PDT

நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்காரா, மைக்கேல் கிளார்க் மற்றும் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய 3 பேரும் ஒரேநாளில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.

டென்னிஸ் வீரராக விரும்பும் குமார் ...

Posted: 18 Aug 2015 05:34 AM PDT

தனது மகன் கவித் டென்னிஸ் வீரராக விரும்புவதாக சங்கக்காராவின் மனைவி யெஹாலி தெரிவித்துள்ளார்.

பிஞ்சுக் குழந்தைக்கு உதவிய ...

Posted: 18 Aug 2015 04:29 AM PDT

உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™