Tamilwin Latest News: “வித்தியா படுகொலை வழக்கு! கைதான ...” plus 18 more | |
- வித்தியா படுகொலை வழக்கு! கைதான ...
- ஐ.ம.சு.முவிலிருந்து விரக்தியிலேயே ...
- நாமலின் ஒரு இரவு ...
- நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க ...
- தமிழ் மக்களுக்கு தவறிழைத்ததை ...
- தேர்தல் முடிவுகளை வைத்தே இனப் ...
- சீனாவில் ...
- வாக்காளர்களைக் குழப்பும் ...
- தேர்தலின் பின் தமிழ் மக்களது ...
- ஈபிடிபியை அடித்து விரட்டிய ...
- அஸ்வின் 6 விக்கெட்டுகள்.. ...
- மனைவியா? ஜெயவர்த்தனேவா? குழம்பி ...
- மனைவிக்கு திருமண பரிசு: ரூ. ...
- செரீனாவின் அட்டகாச போஸ்: வைரல் ஆன ...
- சங்கக்காராவை பிராட்மேனுடன் ...
- சானியாவுக்கு ‘கேல் ரத்னா’: ரோஹித் ...
- நிறைவேறாமல் போன ஆசைகள்: மனம் திறந்த ...
- அஸ்வின் சுழலில் சிக்கிய வீரர்கள்: 183 ...
- 5 பந்துவீச்சாளர்களுடன் ...
| வித்தியா படுகொலை வழக்கு! கைதான ... Posted: 12 Aug 2015 05:46 PM PDT புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் நால்வருக்கு நேரடி தொடர்புள்ளதாகவும் ஏனையோர் அந்த கொடூரத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. |
| ஐ.ம.சு.முவிலிருந்து விரக்தியிலேயே ... Posted: 12 Aug 2015 05:24 PM PDT மாத்தறை வாழ் மக்களுக்கு எந்தவித சேவையும் செய்ய முடியவில்லை என நான் மன விரக்தியுடன் இருந்தேன். இதனாலேயே ஐ.ம.சு. முன்னணியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் விலகினேன் என ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் அமைச்சரும், விளையாட்டு வீரருமான சனத் ஜயசூரிய கூறினார். |
| Posted: 12 Aug 2015 05:17 PM PDT முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கல்கிஸை பெரிய ஹோட்டலில் அளித்த விருந்தில் ஒரு இரவுக்காக ஏழு இலட்சத்து எழுபதாயிரத்து முப்பது நான்கு ரூபா செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. |
| நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க ... Posted: 12 Aug 2015 05:10 PM PDT நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பில் நாம் பலமுறை வலியுறுத்தியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனைச் செய்யவில்லை என மாதுளுவாவே சோபித தேரோ தெரிவித்தார். |
| தமிழ் மக்களுக்கு தவறிழைத்ததை ... Posted: 12 Aug 2015 04:59 PM PDT கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வட மாகாணத்தில் தொண்ணூறு வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டவுடன் தனது தோல்வியைப் புரிந்து கொண்டு அலரி மாளிகையிலிருந்து தான் வெளியேற ஆயத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் உரையாற்றிய போது கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. |
| தேர்தல் முடிவுகளை வைத்தே இனப் ... Posted: 12 Aug 2015 03:45 PM PDT இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில் பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது. |
| சீனாவில் ... Posted: 12 Aug 2015 02:44 PM PDT வடக்கு சீனாவில் உள்ள டின் ஜூன் நகரில் திடீரென ஏற்பட்ட மிகபெரும் தீ விபத்தால் அப்பகுதி கடும் புகை மூட்டமாக காணப்படுகிறது. |
| Posted: 12 Aug 2015 12:54 PM PDT வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். |
| தேர்தலின் பின் தமிழ் மக்களது ... Posted: 12 Aug 2015 12:43 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்த்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் திருகோணமலை நகரை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றது. |
| ஈபிடிபியை அடித்து விரட்டிய ... Posted: 12 Aug 2015 12:21 PM PDT யாழ்.கொட்டடி கோணாந்தோட்டம் பகுதயில் தேர்தல் பிரச்சார மேடையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அவதூறாக பேசிய ஈ.பி.டி.பியினரை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். |
| Posted: 12 Aug 2015 06:04 AM PDT இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. |
| மனைவியா? ஜெயவர்த்தனேவா? குழம்பி ... Posted: 12 Aug 2015 05:37 AM PDT இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். |
| மனைவிக்கு திருமண பரிசு: ரூ. ... Posted: 12 Aug 2015 04:50 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரோஹித் சர்மா மும்பையில் ரூ.30 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளார். |
| செரீனாவின் அட்டகாச போஸ்: வைரல் ஆன ... Posted: 12 Aug 2015 02:18 AM PDT பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படம் டுவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. |
| சங்கக்காராவை பிராட்மேனுடன் ... Posted: 12 Aug 2015 01:21 AM PDT இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் சங்கக்காராவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார். |
| சானியாவுக்கு ‘கேல் ரத்னா’: ரோஹித் ... Posted: 12 Aug 2015 12:18 AM PDT இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படவுள்ளது. |
| நிறைவேறாமல் போன ஆசைகள்: மனம் திறந்த ... Posted: 11 Aug 2015 10:57 PM PDT இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார். |
| அஸ்வின் சுழலில் சிக்கிய வீரர்கள்: 183 ... Posted: 11 Aug 2015 10:35 PM PDT இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. |
| Posted: 11 Aug 2015 10:08 PM PDT இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |