Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நீதித்துறைக்கு மோசமான களங்கத்தை ...” plus 17 more

Tamilwin Latest News: “நீதித்துறைக்கு மோசமான களங்கத்தை ...” plus 17 more

Link to Lankasri

நீதித்துறைக்கு மோசமான களங்கத்தை ...

Posted: 11 Aug 2015 05:54 PM PDT

மத்திய வங்கிக் கட்டிடத்துக்கு பிரபாகரன் குண்டுத் தாக்குதல் நடத்திய போதும் வீழ்த்த முடியாது போன நாட்டின் பொருளாதாரத்தை இன்றைய அரசாங்கம் பிணைமுறி விநியோகத்தின் மூலம் வீழ்த்தி இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கையொன்று ...

Posted: 11 Aug 2015 05:42 PM PDT

இலவசக் கல்வி முறைமையை பாதுகாக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையொன்று அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் தனி இராச்சியம் அமைப்பது ...

Posted: 11 Aug 2015 05:39 PM PDT

வடக்கில் தனி இராச்சியம் அமைப்பது யுகத் தேவையாகும் என வட மாகாண கல்வி அமைச்சர் ரீ. குருகுலராஜா தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்கு தொடர்பான ...

Posted: 11 Aug 2015 05:35 PM PDT

விருப்பு வாக்கு தொடர்பான சர்ச்சைகளை தடுக்க புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பிரிட்டன் நீதிமன்றின் ...

Posted: 11 Aug 2015 05:30 PM PDT

பிரிட்டன் நீதிமன்றின் தீர்ப்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுனாமியில் காணாமற்போன ...

Posted: 11 Aug 2015 05:13 PM PDT

சுனாமியின் போது 9 வயதில் காணாமல் போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக 11 வருடங்களின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

குடியுரிமை இழக்கும் நிலையில் ...

Posted: 11 Aug 2015 01:03 PM PDT

சுனாமி நிதியத்தில் மோசடி மேற்கொண்டார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமை பறிக்கப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள் - ...

Posted: 11 Aug 2015 12:51 PM PDT

எமது நிலைப்பாட்டின் நியாயத்தை நிதானமானவர்கள் எற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், நிதானமற்றாவர்கள் அதனை விமர்சிக்ககூடிய நிலைமையுமே உள்ளது.

அக்கரைப்பற்றில் கலையரசன் ...

Posted: 11 Aug 2015 12:33 PM PDT

இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரப்பணிக்காகச் சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் த.கலையரசன் ஆதரவாளர்கள் மீது ரெலோ சார்பாக போட்டியிடும் ரொபின் ஆதரவாளர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான மில்லியன் ...

Posted: 11 Aug 2015 10:34 AM PDT

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயகத்தில் அவுஸ்றேலியாவின் பசுமைக்கட்சிப் பிரதியான செனற்ரர் லீ றிஆனோ அவர்கள் இணைந்துள்ளார்.

இலங்கையை ஒயிட்வாஷ் செய்தால் ...

Posted: 11 Aug 2015 06:26 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறும்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ...

Posted: 11 Aug 2015 05:57 AM PDT

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு அவர்கள் தங்களது மனைவிகளை அழைத்து சென்றது தான் காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

42 வயதிலும் கலக்கல்: லியாண்டர் ...

Posted: 11 Aug 2015 05:30 AM PDT

இந்திய டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், முன்னணி டென்னிஸ் வீரரும், உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் இருப்பவருமான ஆன்டி முர்ரேயுடன் இணைந்துள்ளார்.

மனைவிகளின் மோதலால் அவுஸ்திரேலிய ...

Posted: 11 Aug 2015 02:24 AM PDT

அவுஸ்திரேலிய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளுக்கு முன்பே எதிரணிக்காக ...

Posted: 11 Aug 2015 01:04 AM PDT

கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்காக களத்தடுப்பில் ஈடுபடுவதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 28 ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளார்.

சானியா மிர்சாவுக்கு அபராதம்: ...

Posted: 10 Aug 2015 11:22 PM PDT

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போக்குவரத்து விதிகளை மீறியதால் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

இலங்கையை வீழ்த்த புதிய திட்டம்: ...

Posted: 10 Aug 2015 11:01 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய வீரர்கள் நேற்று காலே மைதானத்தில் கடும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்து கடவுளை அவமதித்த டோனி! ...

Posted: 10 Aug 2015 10:27 PM PDT

இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனிக்கு உயர்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™