Tamilwin Latest News: “மாணிக்ககங்கையில் நீராடச் சென்ற ...” plus 17 more | ![]() |
- மாணிக்ககங்கையில் நீராடச் சென்ற ...
- வடக்கை மீண்டும் எமது ...
- மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு ...
- தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!
- புளுமெண்டல் துப்பாக்கிச் ...
- புலிகளும் புலித் தலைவரும் ...
- உள்நாட்டு தேர்தலில் தமக்கு ...
- இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை
- தமிழர்களுக்கான இனப்பிரச்சினையை ...
- யாழ் பல்கலையின் கௌவரம் காக்கப்பட ...
- என்னுடைய மோசமான ஆட்டம் ...
- காவலாளியுடன் ஏற்பட்ட கைகலப்பு: ...
- சச்சினின் சோகமான சாதனை பட்டியலில் ...
- சச்சினிடம் 'ஆட்டோகிராஃப்' வாங்க ...
- மூக்கை உடைத்த வார்னர்: மதுபாரில் ...
- சிறுநீரக நோய் ஒழிப்பு விளம்பரத் ...
- நடனத்திலும் தடம் பதிக்கும் ...
- இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமான ...
மாணிக்ககங்கையில் நீராடச் சென்ற ... Posted: 02 Aug 2015 05:55 PM PDT மாணிக்ககங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையிடம் சிக்கி ஆற்றினுள் இழுத்துச் செல்லப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. |
Posted: 02 Aug 2015 05:47 PM PDT யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். |
மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு ... Posted: 02 Aug 2015 05:38 PM PDT யுத்த குற்றச்சாட்டுகள் மூலம் மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலமடைந்து வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் ரணில் மீது துளியளவேனும் நம்பிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். |
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! Posted: 02 Aug 2015 05:17 PM PDT ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை நடத்தப்படவுள்ளது. |
Posted: 02 Aug 2015 05:10 PM PDT நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ. தே. க. வேட்பாளருமான ரவி கருணாநாயக்கவை இலக்கு வைத்து கொழும்பு புளூமெண்டால் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. |
Posted: 02 Aug 2015 02:53 PM PDT விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்னர் குறிப்பிட்டார்..... 2009 மே 16இல் ஆயுதங்களை மெளனிப்பதாக விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்..... இப்படியாக இருவேறு அறிவிப்புக்கள் வெளிவந்த நிலையில் தென்னிலங்கையில் குழப்பமா....? |
உள்நாட்டு தேர்தலில் தமக்கு ... Posted: 02 Aug 2015 09:21 AM PDT அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தலி;ல் தமக்கு நம்பிக்கையில்லை என்று நாடு கடந்த தமிழீழ பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். |
Posted: 02 Aug 2015 09:08 AM PDT வியாங்கொட பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். |
தமிழர்களுக்கான இனப்பிரச்சினையை ... Posted: 02 Aug 2015 08:59 AM PDT தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்சினை இருக்கின்றது அவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் செல்லக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
யாழ் பல்கலையின் கௌவரம் காக்கப்பட ... Posted: 02 Aug 2015 07:51 AM PDT யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கி;யமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். |
Posted: 02 Aug 2015 06:11 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய மோசமான செயல்பாடு வருத்தமளிப்பதாக டி20 அணித்தலைவர் மலிங்கா கவலை தெரிவித்துள்ளார். |
காவலாளியுடன் ஏற்பட்ட கைகலப்பு: ... Posted: 02 Aug 2015 04:53 AM PDT மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைய பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் நீக்கியுள்ளது. |
சச்சினின் சோகமான சாதனை பட்டியலில் ... Posted: 02 Aug 2015 04:04 AM PDT நியூசிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரரான கனே வில்லியம்சன், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிகமுறை சதத்தை தவறவிட்டுள்ளார். |
சச்சினிடம் 'ஆட்டோகிராஃப்' வாங்க ... Posted: 02 Aug 2015 03:25 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக், சில சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
மூக்கை உடைத்த வார்னர்: மதுபாரில் ... Posted: 02 Aug 2015 12:27 AM PDT இங்கிலாந்தின் முன்னணி துடுப்பாட்டக்காரரான ஜோ ரூட்டுக்கு மதுபாரில் கொண்டாட்டத்தில் ஈடுபட கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. |
சிறுநீரக நோய் ஒழிப்பு விளம்பரத் ... Posted: 01 Aug 2015 11:52 PM PDT சிறுநீரக நோய் ஒழிப்பு விளம்பரத் தூதுவர்களாக முரளிதரன், டில்ஷான் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். |
நடனத்திலும் தடம் பதிக்கும் ... Posted: 01 Aug 2015 11:19 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான இர்பான் பதான் நடனத்திலும் தடம் பதிக்க ஆரம்பித்துள்ளார். |
இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமான ... Posted: 01 Aug 2015 10:50 PM PDT ஒரு துடுப்பாட்டக்காரராக இந்திய அணியில் முழுப்பொறுப்புடன் விளையாடி வருவதாக டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |