Tamilwin Latest News: “நெற்செய்கை விவசாயிகள் ...” plus 16 more | |
- நெற்செய்கை விவசாயிகள் ...
- சம்பூர் மீள்குடியேறியவர்களுக்கு ...
- 5 ரூபா, 10 ரூபா நாணயக் குற்றிகளுக்கு ...
- பிரகீத் காணாமல் போன சம்பவம் ...
- அரசியல் அமைப்பில் திருத்தங்கள் ...
- எக்னெலிகொட வழக்கில் ஐந்து ...
- சந்திரிக்காவிற்கு முக்கிய பதவி
- அமைச்சுப் பதவிகளில் மாற்றம்! புதிய ...
- லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ...
- தேசிய அரசு அமைத்தால் சுதந்திரக் ...
- பதக்கத்தை தூக்கி எறிந்த தந்தை.. ...
- ‘ரிஸ்க்’ எடுப்பதில் கிளார்க்கின் ...
- சங்கக்காராவை செல்வாக்குள்ள ...
- ஆட்டோ ஓட்டிய ஹர்பஜன்! கொழும்பில் ...
- இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் ...
- இலங்கையில் சிங்கள பாடலுக்கு ...
- கைகொடுத்த கோஹ்லியின் திட்டம்: ...
| Posted: 26 Aug 2015 05:18 PM PDT மாத்தளை, பொலன்னறுவை பிரதேசங்களில் நெற்பயிர்ச்செய்கை விவசாயிகள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். |
| சம்பூர் மீள்குடியேறியவர்களுக்கு ... Posted: 26 Aug 2015 05:15 PM PDT சம்பூரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மீளக்குடியேறியவர்களுக்கு உலர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உலக உணவுத்திட்டம் முன்வந்துள்ளது. |
| 5 ரூபா, 10 ரூபா நாணயக் குற்றிகளுக்கு ... Posted: 26 Aug 2015 05:10 PM PDT இலங்கையில் ஐந்து ரூபா மற்றும் பத்து ரூபா நாணயக் குற்றிகளுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| பிரகீத் காணாமல் போன சம்பவம் ... Posted: 26 Aug 2015 05:03 PM PDT ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. |
| அரசியல் அமைப்பில் திருத்தங்கள் ... Posted: 26 Aug 2015 04:58 PM PDT அரசியல் அமைப்பில் திருத்தங்களை செய்யும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். |
| Posted: 26 Aug 2015 04:54 PM PDT ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவத்தினர் உள்ளிட்ட எழுவர் கைதுசெய்யப்பட்டமையை வரவேற்பதாக நியூயோர்க்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. |
| சந்திரிக்காவிற்கு முக்கிய பதவி Posted: 26 Aug 2015 04:50 PM PDT முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு புதிய அரசாங்கத்தில் முக்கிய பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. |
| அமைச்சுப் பதவிகளில் மாற்றம்! புதிய ... Posted: 26 Aug 2015 04:48 PM PDT தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. |
| லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ... Posted: 26 Aug 2015 04:43 PM PDT லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை உடனடியாக கலைக்காவிட்டால், அதனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். |
| தேசிய அரசு அமைத்தால் சுதந்திரக் ... Posted: 26 Aug 2015 04:39 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பட்சடத்தில் சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியாது என்று அரசியமைப்பு வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். |
| பதக்கத்தை தூக்கி எறிந்த தந்தை.. ... Posted: 26 Aug 2015 06:24 AM PDT இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாலும், தனக்கெனெ மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் யுவராஜ் சிங். |
| ‘ரிஸ்க்’ எடுப்பதில் கிளார்க்கின் ... Posted: 26 Aug 2015 03:53 AM PDT விராட் கோஹ்லியின் வழிநடத்தும் திறமை கிளார்க்கின் நிழல் போல இருக்கிறது என்று முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். |
| சங்கக்காராவை செல்வாக்குள்ள ... Posted: 26 Aug 2015 01:12 AM PDT சங்கக்காராவை இலங்கையின் செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார். |
| ஆட்டோ ஓட்டிய ஹர்பஜன்! கொழும்பில் ... Posted: 26 Aug 2015 12:05 AM PDT இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை இந்திய வீரர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். |
| இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் ... Posted: 25 Aug 2015 11:48 PM PDT இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. |
| இலங்கையில் சிங்கள பாடலுக்கு ... Posted: 25 Aug 2015 10:56 PM PDT இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. |
| கைகொடுத்த கோஹ்லியின் திட்டம்: ... Posted: 25 Aug 2015 10:28 PM PDT புதிய அணித்தலைவர் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி நல்ல முறையில் உருவாகி வருவதாக இலங்கை வீரர் சமிந்தா வாஸ் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |