Tamilwin Latest News: “தேர்தலில் வாக்களிப்பதற்கு ...” plus 16 more | |
- தேர்தலில் வாக்களிப்பதற்கு ...
- 14 மாவட்டங்களில் கூட்டமைப்பு ...
- ஐக்கிய இலங்கையை பாதுகாக்க ...
- பிரதான இரண்டு கட்சிகளிலும் ஊழல் ...
- ஐந்து லட்சம் வீடுகள் அமைத்து சலுகை ...
- இலங்கைத் தேர்தல் களத்தில் முக்கிய ...
- யார் தான் தமிழ் மக்கள் ...
- மஹிந்த பிரதமராக தமிழ்மக்கள் ...
- போர் முடிவடையும் போது ...
- அணியின் நன்மைக்காக ஆக்ரோஷத்தை ...
- எமது பலத்தையும் ஒற்றுமையையும் ...
- கிளார்க் குறித்து விமர்சனம் செய்த ...
- நாடு திரும்பும் ஹாடின்: காரணம் என்ன?
- இந்தியா 375 ஓட்டங்கள் குவிப்பு: ...
- இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ...
- நாங்கள் சோபிக்க தவறிவிட்டோம்: ...
- இலங்கையை விழிபிதுங்க வைத்த அஸ்வின்!
| Posted: 13 Aug 2015 06:04 PM PDT தேர்தலில் வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். |
| 14 மாவட்டங்களில் கூட்டமைப்பு ... Posted: 13 Aug 2015 06:00 PM PDT எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 14 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Aug 2015 05:58 PM PDT ஐக்கிய இலங்கையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். |
| பிரதான இரண்டு கட்சிகளிலும் ஊழல் ... Posted: 13 Aug 2015 05:54 PM PDT பிரதான இரண்டு கட்சிகளிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இருக்கின்றார்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| ஐந்து லட்சம் வீடுகள் அமைத்து சலுகை ... Posted: 13 Aug 2015 05:49 PM PDT ஐந்து லட்சம் வீடுகளை நிர்மாணித்து அவற்றை சலுகை விலையில் மக்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| இலங்கைத் தேர்தல் களத்தில் முக்கிய ... Posted: 13 Aug 2015 03:28 PM PDT வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பது பழசு; ஜனாதிபதியும் முதல்வருமே புறக்கணிப்பது புதுசு. |
| Posted: 13 Aug 2015 01:18 PM PDT சிங்களப்பேரினவாத அரசும், அதன் பாராளுமன்ற சட்டங்களும், மதக்கொள்கைகளும், நம் மக்கள் மீது இன்று வரை திணித்துள்ள கொடூரமான இனவாத அடக்குமுறைகளும், அதனால் மக்கள் அனுபவித்து வந்த தன்னிச்சையான மிருக சுமையான சாவுகளும் பிரிவுகளும் சிறுபான்மை இனம், |
| மஹிந்த பிரதமராக தமிழ்மக்கள் ... Posted: 13 Aug 2015 12:51 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தேர்தல் பிரச்சாரகூட்டம் இன்று 6.30 மணியளவில் திருகோணமலை அன்புவெளிபுரம் பகுதியில் நடைபெற்றது. |
| Posted: 13 Aug 2015 11:06 AM PDT போர் முடிவடையும் கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போர் முடியும் கட்டத்தில் என்னோடு பேசியது உண்மையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| அணியின் நன்மைக்காக ஆக்ரோஷத்தை ... Posted: 13 Aug 2015 10:55 AM PDT இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நன்மைக்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். |
| எமது பலத்தையும் ஒற்றுமையையும் ... Posted: 13 Aug 2015 10:42 AM PDT எமது பலத்தையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். |
| கிளார்க் குறித்து விமர்சனம் செய்த ... Posted: 13 Aug 2015 06:45 AM PDT அவுஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜான் புகானனுக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். |
| நாடு திரும்பும் ஹாடின்: காரணம் என்ன? Posted: 13 Aug 2015 06:03 AM PDT இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. |
| இந்தியா 375 ஓட்டங்கள் குவிப்பு: ... Posted: 13 Aug 2015 12:08 AM PDT இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று நடைபெற்றது. |
| இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ... Posted: 12 Aug 2015 11:59 PM PDT இலங்கை கிரிக்கெட்டின் வருங்காலமே மேத்யூஸ் தான் என குமார் சங்கக்காரா கூறியுள்ளார். |
| நாங்கள் சோபிக்க தவறிவிட்டோம்: ... Posted: 12 Aug 2015 11:37 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் சண்டிமால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். |
| இலங்கையை விழிபிதுங்க வைத்த அஸ்வின்! Posted: 12 Aug 2015 11:13 PM PDT இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி 183 ஓட்டங்களில் சுருண்டது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |